Engga Karuppu Saamy | Veerabahdra | Kravanah | Malaysia Urumi Songs | Official Music Video 2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2019
  • "Engga Karuppu Saamy" a glorious track from our urumi devotional music album titled "Veerabhadra"
    Vocal : Vimal & RK
    Lyric : Vimal & RK
    Feat : Smackmand |Vimal | Raj Kravanah | Saran | Macho Maniac | T-BA
    Music : Navin
    Produced: MM PRO PRODUCTION
    Published by : MMP MUSIC
    Recorded, Mixed & Mastered at Extreme Studio, Klang
    Music Video
    -------------------
    ** VIM Design **
    Editing : Vimal
    Visual FX : Vimal
    #KRAVANAH
    #EXTREMESTUDIO
    #MMPMUSIC
    #VIMDESIGN
    #DJREMIX
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,4 тыс.

  • @punithasekar9212
    @punithasekar9212 4 года назад +41

    எங்க கருப்புசாமி அவர் எங்க கருப்புசாமி....
    எனையாளும் தகப்பா என் சங்கிலி கருப்பா...
    ஜெய் கருப்பா
    🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @yuvarajelumalai7493
    @yuvarajelumalai7493 4 года назад +113

    Vera level song..... கருப்பர் என்றும் உங்கள் துணை வருவார்.........

  • @gsrinivasan6588
    @gsrinivasan6588 4 года назад +87

    அந்த சபரிமல🙏காடு தாண்ட🔱கருப்பணுக்கு🔥வீடு🔥

  • @m.krishnamoorthi3422
    @m.krishnamoorthi3422 4 года назад +149

    🦅🏇🚩🔥🔥மிகவும் ஆவேசமான பாடல் சூப்பர்🕉🔯🔥ௐ நமசிவாய

  • @Lithisweety
    @Lithisweety 3 года назад +17

    என்னப்பாட்டுயா இது கேட்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது உங்கள் குரல் மிகவும் அருமையாக இருக்கிறது இன்னும் ஆக்ரோஷமாக பாடுங்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கலாம்

  • @teejayajay5792
    @teejayajay5792 4 года назад +6

    Vera level song... En kula theivam 18 padi karuppar endrum thunai

  • @kuttydharma3216
    @kuttydharma3216 8 месяцев назад +5

    Super super exllent song 🙏🙏🙏 Maarachi karupe thunai எல்லோரையும் காத்து அருலப்பா கருப்பு 🙏🙏🙏🙏

  • @m.m.s.sudalaimuthumuthu1997
    @m.m.s.sudalaimuthumuthu1997 3 года назад +10

    பதினெட்டாம் படி கருப்பசுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯சூப்பர் வேற லெவல் சாங்

  • @jithinjs8708
    @jithinjs8708 3 года назад +51

    Mass song!🙏 Congrats to the makers from Kerala, India 🇮🇳.

  • @rockstar.7286
    @rockstar.7286 3 года назад +12

    உடம்பு மெய்சிலிர்க்கிறது வாடா சங்கிலி கருப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @rolaxyt8063
    @rolaxyt8063 3 года назад +1

    Paddu kekumpothu udampelam silirkuthu karuppasamy🙏🙏🙏 Appa karupasamy

  • @karuppaiyaraja6646
    @karuppaiyaraja6646 3 года назад +29

    எங்க குலதெய்வம் கருப்பசாமி 🙏🙏🔥🔥

  • @rolaxyt8063
    @rolaxyt8063 3 года назад +8

    Appa karuppasamy 🙏🙏🙏🙏🙏 Enaku unkala rompa pidikum karuppasamy🙏🙏🙏🙏

  • @prasathnallvan1028
    @prasathnallvan1028 4 года назад +123

    வேற லெவல் பாடல் .இசை மரணமாஸ் குத்து. உடம்பு சிலிர்த்துகிட்டே இருக்கு.
    கருப்பு வருது பாருங்கடா .௭னக்கு இந்த song கேட்ட சாமி வருது

  • @nethajim849
    @nethajim849 3 года назад +2

    ஆழக்கடலுக்கும் ஒரு எல்ல இருக்குடா அந்த எல்ல போல தான் என் ஐயன் மனசு டா😍😍😍😍

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 4 месяца назад +3

    எங்கள் குல தெய்வம் ♥️♥️♥️ ஸ்ரீ கருப்பணசாமி 🙏🙏🙏🏹🏹🏹🪷🪷🪷🌹🌹🌹🔥🔥🔥

  • @solaismileramesh
    @solaismileramesh 4 года назад +252

    "அந்த ஆழங்கடலுக்கும் ஒரு எல்லை இருக்குடா..அந்த எல்ல போல தான் என் ஐயன் மனசுடா" செம

  • @vigneshvignesh9233
    @vigneshvignesh9233 3 года назад +12

    என் குலதெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசாமி அவருக்கு சமர்ப்பணம் மிக்க நன்றி

  • @chandraprabhu8124
    @chandraprabhu8124 3 года назад +8

    எங்கள் குலதெய்வம் ...🔥🔥🔥 எங்க கருப்பு சாமி அவர் எங்க கருப்பு சாமி 🙏🙏🙏🙏🔱🔱🔱

  • @Larry303
    @Larry303 4 года назад +6

    Iyyyoo enakku samiyee vanthrichiii semma song rumba nandriiii👌👌👌

  • @Spiderman0010
    @Spiderman0010 4 года назад +21

    Semma song... Hrightlight lines..
    " அந்த ஆழுங்கடலுக்கும் எல்லை இருக்குடா ...அந்த எல்லை போல் தான் என் அய்யா மனசு டா...
    என் கருப்பன் கோவத நீ சீண்டி பார்க்காத.
    சீண்டி பார்த்தா உன் உசுரு தப்பாது...💪💪💪😎😎

  • @manikandangopal2640
    @manikandangopal2640 4 года назад +33

    💥💥💥💥யெப்பா என்ன பாடல்.. 💥💥💥💥💥

  • @sharmilasai8153
    @sharmilasai8153 10 дней назад +1

    பாடல்மிகவும் அருமை கருப்பண்ணசாமி நேரில் பார்த்த உணர்வு voice Sema
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kousalyakousalya2001
    @kousalyakousalya2001 4 года назад +176

    உடம்பு முழுவதும் சிலிர்ப்பு பாட்டு முடிவு வரை இறங்கள கருப்பா....

  • @smartlokeshsurya9421
    @smartlokeshsurya9421 4 года назад +25

    காவல் தெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏

  • @kesavank8698
    @kesavank8698 4 года назад +159

    எங்கள் குல தெய்வம் ஐயா கருப்ப சாமி என்றும் ஐயன் அருள் இருக்கும்🙏🙏🙏🙏🙏

  • @ushanarayansamy1566
    @ushanarayansamy1566 3 месяца назад +3

    உடல் மெய் சிலிக்குது இந்த பாடல்லை கேட்கும் போது 😊

  • @kumarankumar8020
    @kumarankumar8020 4 года назад +16

    Semma paattu 🔥🔥🔥. innum endha maadhiri yaana paadal vendum.🔥🔥🔥

  • @ganeshkarthi5792
    @ganeshkarthi5792 4 года назад +272

    அருமையான பாடல் என்றும் எங்கள் ஸ்ரீ.சங்கிலி கருப்பண்ணசாமி உங்களுக்கு துணையுடன் இருப்பார்

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 4 года назад +226

    வேற லெவல் பாடல் .இசை மரணமாஸ் குத்து. உடம்பு சிலிர்த்துகிட்டே இருக்கு.
    கருப்பு வருது பாருங்கடா .

  • @prakashanjali4796
    @prakashanjali4796 4 года назад +6

    Karupasamy engaluku thunai nee than ayya.🙏🙏🙏

  • @vinothjagan5054
    @vinothjagan5054 3 года назад +7

    ஏங்க உயிர் குலதெய்வம் சாமி

  • @sureshssureshes6108
    @sureshssureshes6108 4 года назад +252

    உடம்பு சிலுசிலுக்குது சாமீயே கருப்பு சரணம்

  • @muthulakshmi761
    @muthulakshmi761 3 года назад +20

    🙏ஓம் கருப்பண சுவாமியே போற்றி ஓம்🙏

  • @warrior2130
    @warrior2130 3 года назад +59

    இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் உடம்பு சிலிர்க்கும் எங்கய்யா கருப்பன் சாமி

  • @nadumangudimedia
    @nadumangudimedia 3 года назад +4

    என்றும் ஸ்ரீ பதினெட்டாம் படியாரே துணை

  • @madhavanmadhavan7247
    @madhavanmadhavan7247 4 года назад +30

    அப்பாவே துணை...

  • @user-id1oc2hy9z
    @user-id1oc2hy9z 4 года назад +124

    எங்கள் குலதெய்வம் ஆத்தாடி கருப்பசாமி என்றும் துணை அனைவருக்கும்

  • @shyamalawarrier2510
    @shyamalawarrier2510 4 года назад +4

    Semma nangaalam karuppu tamilan daaa solikiradhukku proud ah irukku

  • @suryajai7706
    @suryajai7706 4 года назад +298

    கடந்த சில நாட்களாக கருப்பா சாமியை துணை கொன்டோம் அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்தது

  • @balakumaran6006
    @balakumaran6006 3 года назад +12

    சூப்பர் டீம் வொர்க்👍மிகவும் துடியான பாடல் 🙏🙏🙏

  • @JannatJannat-ze5cu
    @JannatJannat-ze5cu 4 года назад +23

    எங்க சாமி கருப்புசாமி 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @jaiveerahanuman6416
    @jaiveerahanuman6416 3 года назад +3

    Intha padalai kettaalum samy karuppan varuvaan varaathavangalukku.......🙏🙏🙏

  • @muthrasu7981
    @muthrasu7981 3 года назад +2

    Sema song enaku romba pudicha song🙏🙏🙏🖤🖤🖤

  • @ksespari1885
    @ksespari1885 4 года назад +23

    really superb music...everyday my daughter and my hubby will listen to this song , its bring up their energy too.please create something like this for Periachy amma also,tq

  • @AjithKumar-wu5yc
    @AjithKumar-wu5yc 4 года назад +69

    பாடல் வேரலெவல் சிவனின் மறு உருவம் கொண்ட கருப்பு ஆஹச கருப்பு

  • @karthickraja207
    @karthickraja207 2 года назад +2

    Arumayana pattu nan thinamum intha song katta piragu tha samiye kumduva🙏🙏🙏 engal kulatheivam lunga marathu karuparayan thangai thanga udiyum🙏

  • @rasusubbu7734
    @rasusubbu7734 4 года назад +3

    Karuppu sami 💓💓

  • @achooayioo1347
    @achooayioo1347 5 лет назад +30

    This song make my day tdy ...love form yengeh chinne karuppar tunai & yengeh periyeh karuppar tunai...🔥🔥🔥🕉🕉🕉🕉

    • @arthiavks6919
      @arthiavks6919 5 лет назад +2

      kandippa ma .ungluku ayya KARUPPU KAVALA eruppanga

    • @achooayioo1347
      @achooayioo1347 5 лет назад

      @@arthiavks6919 thx anne ..umiya ippe muthum yengeh ayyan chinne karuppar tunai irukare ..om sri peachyee amman om sri raja kali amman ....avengeg illena naa ille anne🔥🔥🔥🕉

  • @nagapandi1811
    @nagapandi1811 4 года назад +6

    Sema song.....🙏🙏.... Goosebumps... Eppo ketalum ethana time ketalum salikathu..... 🙏🙏

  • @rolaxyt8063
    @rolaxyt8063 3 года назад +3

    Appa karuppasamy 🙏🙏🙏

  • @arunganesh3224
    @arunganesh3224 4 месяца назад +2

    ஸ்ரீ வீரபத்திர சாமி துணை ❤

  • @Diviyy
    @Diviyy 4 года назад +18

    I love Sangilli Karupar Ayya Soo Much⛓️🔗⛓️

  • @nraj6320
    @nraj6320 2 года назад +52

    இந்த பாடலை கேட்கும்போது உடல் பொருள் ஆவி அத்தனையும் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு அடங்கும் பேசும் தெய்வம் நினைத்தால்மனதில்வந்துபோகும்

  • @kselvaraj4661
    @kselvaraj4661 3 года назад +1

    வரிகள் எழுதியவர் அனுபவிச்சு ரசிச்சு எழுதிருக்காரு. வேற லெவல் மிரட்டல்

  • @civiltamila5190
    @civiltamila5190 3 года назад +48

    எங்களை வாழவைக்கும் தெய்வம் குலசாமி கருப்பசாமி

  • @roselinerk2704
    @roselinerk2704 5 лет назад +24

    Simply mind blowin lyrics.....i keep hearin tis song for whole dae.....om namah shivaiya....may lord shiva bless all ur hard team wrk.....❤👈

  • @rsgirish85
    @rsgirish85 5 лет назад +361

    ரொம்ப ரொம்ப நன்றி.இந்த பாடலுக்காக துடித்துக்கொண்டிருந்தேன் இன்று அய்யாவின் நாள்தோறும் எங்களுக்கு குடுத்துவிட்டிர்கள். எம் பெருமான் கருப்பனின் பரிபூர்ண ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கணும்னு வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @sakthikarupasamy2046
    @sakthikarupasamy2046 4 года назад +15

    Indha songha keekumbhothu udambellam silirkiradhu punughu karupasamy muthaiya pottri

  • @vigneshwaran1334
    @vigneshwaran1334 4 года назад +41

    ஓம்ஹு கருப்பண்ணசாமி போற்றி போற்றி போற்றி

  • @karthikeyankathirvelkd0732
    @karthikeyankathirvelkd0732 5 лет назад +13

    Kadungovakkaranadaa....enn kaaval deivam😍😍😍😘😘😘

  • @abhisreegokilan7222
    @abhisreegokilan7222 4 года назад +4

    Inta padala kettal udampu sillukutu.thanks bro.karruppar blessing eppotum ungaluku kidaikum

  • @shivakumar-uk9yp
    @shivakumar-uk9yp 4 года назад +69

    அருமையான பாடல், உடம்பு சிலுசிலுக்குது..... 🙏🙏🙏

    • @veerasolai8172
      @veerasolai8172 Год назад +1

      பதினெட்டாம் படி கருப்பசாமி எங்கள்குலதெய்வம் துனை நிற்பார் என்று நிற்கிறார் காமாட்சி அம்மன் துனை

  • @varunselva8542
    @varunselva8542 4 года назад +5

    Om karuppasamy

  • @arunsivakumar2506
    @arunsivakumar2506 2 года назад +10

    Recently attached to him alot...this song gv me goosebumps...tears rolling down while 🎶this song...🙏🙏🙏wish to visit visit him😇let's this pandemic end soon....

  • @mr.failure_editz2437
    @mr.failure_editz2437 2 года назад +7

    எங்க கருப்புசாமி.!🙏

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 Год назад +1

    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் கருப்பா
    ஓம் கருப்பண்ணசாமியே போற்றி🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் கருப்பா ❤❤❤❤❤
    ஓம் கருப்பசாமியே துணை 🙏❤💛❤💛❤💛❤

  • @ManikandanMani-pq7js
    @ManikandanMani-pq7js 4 года назад +3

    Enga karupasamy ....

  • @manideva-zc5ri
    @manideva-zc5ri 4 года назад +7

    Marana mass

  • @thulasinaren5377
    @thulasinaren5377 5 лет назад +24

    Semma bro🙏om sri malayaley karuppa samy thunai...

  • @sudhas7860
    @sudhas7860 2 года назад +3

    எங்கள் அப்பாவின் உயிர் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashk8647
    @prakashk8647 4 года назад +1

    Engaluku pakka thunai erunga ayya🙏

  • @Naresh--kumar....
    @Naresh--kumar.... 4 года назад +27

    என் கருப்பு சாமி காக்கும் சாமி உங்களையும் உங்கள் குடுப்பத்தையும் கருப்பர் காப்பர் மிக்க நன்றி

  • @vaseekaran2327
    @vaseekaran2327 3 года назад +7

    கருப்பு சாமி அருள் எல்லாருக்கும் கிடைக்கும் 🙏🙏🙏🙏

  • @manorajesh008
    @manorajesh008 4 года назад +1

    Karuppan sathiyamaaa meeiii silirkuthukuuuu, nandri kalantha vanakathudan, pudukkottai makkal sarbagaa

  • @user-hm1oq5ok7p
    @user-hm1oq5ok7p 5 месяцев назад +2

    Vera level song

  • @mrjeyproduction9701
    @mrjeyproduction9701 5 лет назад +11

    En kulangkaakum karupaaaa Really awesome guyz....💪💪🙏🙏🙏🙏🙏🙏🔥💥🔥💥🔥💥 Karupar tunai....

  • @ARUNKumar-bx7is
    @ARUNKumar-bx7is 3 года назад +4

    Maranadu karuppasamy thunai🔥🔥

  • @modern_tamizha7312
    @modern_tamizha7312 4 года назад +20

    என்றும் கருப்பன் துணை ❤️🙏

  • @mahendranrajaraja4589
    @mahendranrajaraja4589 4 года назад +4

    Ayya karupar, thunai,, 🙏

  • @soul4kitchen815
    @soul4kitchen815 5 лет назад +18

    semme lyrics...energetic and giving hope & positive vibz...💛💚💙💜💖

  • @prakashk8647
    @prakashk8647 4 года назад +7

    Karupan ayya en venduthalai niraiveranum ayya🙏🙏🙏🙏🙏

  • @-EE--ManikandaPrabhuI
    @-EE--ManikandaPrabhuI 4 года назад +1

    Voice & lyrics & music vera level - சாமியே சரணம் ஐயப்பா.... என்ன வாய்ஸ் டா

  • @balamurugan-up8xt
    @balamurugan-up8xt 3 года назад +3

    Enga karuppusamy Avar Enga karuppasamy. Kottai Malai Engala kappathu samy. om sakthi para sakthi

  • @rajanram5495
    @rajanram5495 5 лет назад +210

    நம்பியவர்களை கை விடமாட்டார் கருப்புசாமி

  • @subramaniamramasamy210
    @subramaniamramasamy210 4 года назад +17

    Amazing song.I got positive goosebumps. 🙏🙏🔥🔥

  • @thekkathisemai6090
    @thekkathisemai6090 4 года назад +1

    Ayya Karuppasamy en uire

  • @mahalaks7312
    @mahalaks7312 4 года назад +2

    Karuppa...

  • @thevendeva3715
    @thevendeva3715 4 года назад +15

    First time listening this song in Corona time. It's goosebumps. Karupar 💥

  • @balAmurugan-ic4qf
    @balAmurugan-ic4qf 4 года назад +172

    எங்கள் குல தெய்வம் கருப்பசாமிக்கு

  • @aswinramachandran
    @aswinramachandran 4 года назад +47

    I am a Malayali. What a song. What a powerful song

    • @kitchavettayan1189
      @kitchavettayan1189 4 года назад

      Apo tamila paraya da ...Enna manasilayo 🤫

    • @sekarthulasi6736
      @sekarthulasi6736 3 года назад +4

      Yes. Powerful God. Karuppasamy Enga Karuppasamy

    • @prathymonza5854
      @prathymonza5854 6 месяцев назад

      ​@@sekarthulasi6736sangili karupu u must hear in this channel

  • @arnavbhardwaj2393
    @arnavbhardwaj2393 3 года назад +4

    Jai Karpura Swamy .🙏
    From Baidyanath dham Deoghar Jharkhand

  • @sivajothi8362
    @sivajothi8362 3 года назад +8

    🙏🙏🙏எங்க கருப்புச்சாமி தங்க கருப்புச்சாமி .....🙏🙏🙏
    🙏🙏🙏 எங்கள் ஊரின் காவல் காக்கும் தெய்வம் கருப்புச்சாமி துணை.....🙏🙏
    🙏🙏🙏

  • @InnovativeKitchenGadgets
    @InnovativeKitchenGadgets 4 года назад +2

    karupan kovatha ne seendi pakkatha....semma line

  • @preethu.v1171
    @preethu.v1171 2 года назад +2

    Karuppasamy 🙏🙏🙏 palanall venduthal neraiveetru APPA 🙏 murugan preetha iruvarukum nalapadiya kalayanam nadakanum karuppa 🙏🙏🙏🤲🤲🤲

  • @selvarajmurugasamy7670
    @selvarajmurugasamy7670 4 года назад +27

    Semma songs fav karupu Sami 🙏🙏🙏🙏 thunai

  • @nssulo3627
    @nssulo3627 4 года назад +22

    Marvellous, the lyrics and music no words to describe, very nice.

    • @nssulo3627
      @nssulo3627 4 года назад

      When the album will release

  • @subbua2759
    @subbua2759 4 года назад +1

    Karuppan vamsathula poranthathuku rompa perumai .

  • @rolaxyt8063
    @rolaxyt8063 3 года назад +1

    Veralevel karupasamy Appa 🙏🙏🙏🔥🔥🔥

  • @thamizha8094
    @thamizha8094 4 года назад +57

    என் குல தெய்வம் அய்யானரப்பனின் காவல் தெய்வம் கருப்பண்ணசாமி..!!🙏