அம்மாவாசையும் ஆட்டிவைக்கும் செய்வினையும்- ஓர் அலசல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 109

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 5 лет назад +1

    நல்ல தகவல் சுவாமி. மனதிற்கு மனதுதான் மருந்து தரவேண்டும். நன்றிகள் கோடி. வணக்கம்.

  • @kalarani2371
    @kalarani2371 4 года назад +1

    உன்மையான வார்த்தை நாம் ஆழ் மனதில் என்ன என்னத்தை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும் நல்ல விஷயங்களை நினைப்போம் ஆன நீங்க சொன்ன அம்மாவாசை அன்று தியானம் அருமையான யோசனை மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி ஐயா 🙏

    • @kalarani2371
      @kalarani2371 4 года назад

      நன்றி ஐயா 🙏

  • @itssandhu9860
    @itssandhu9860 5 лет назад

    நீங்கள் கூறிய அனைத்தும் தினமும் உணர்கிறேன். இதற்கு விளக்கம் அளித்ததற்கு நன்றிகள் ஐயா

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 5 лет назад +15

    ஐயா ஊங்களாள் பல பயன் ஆடைத்து ஊள்ளேன் நன்றி குருவே

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 лет назад +2

    அய்யா வணக்கம். உங்கள் பதிவுகள் மிகவும் அருமையானவை. நன்றி.

  • @varshamithra9373
    @varshamithra9373 5 лет назад +1

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் உரித்தாகட்டும் ஐயா. நிறைய சாஸ்திரம் குறிப்புகள் உள்ளது உங்கள் வாயிலாக அறிய ஆவல் பின்பற்ற ஏதுவாக இருக்கும். நன்றி ஐயா.

  • @assrieebhaskhar5971
    @assrieebhaskhar5971 5 лет назад +1

    வணங்குகிறேன் குருவே. மிகவும் அருமை மெய்யில் விஞ்ஞானத்தையும் விளக்கினீர்கள்.

  • @mallikar5087
    @mallikar5087 5 лет назад +1

    Aayiram kodi vanakkangal guruve manathil ulla vidai theriyatha pala amanushyamana santhegangalukku thelivana vilakkathai petrukkonden nandrigal yennudaiya siram thazhntha vanakkathai ungal kaladiyil samarppikkiren

  • @reenadevi4507
    @reenadevi4507 5 лет назад +2

    Vanakkam appa. Thanks for valuable information. Reenadevi.B Bangalore

  • @N9J9
    @N9J9 5 лет назад +3

    Thanks swamji ..our eyes opened

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 5 лет назад +3

    குருவே தங்களைவிட எங்களுக்கு வேறு யார் சொல்லி கொடுப்பார்கள் ஆதலால் அகண்ட பாராயணத்தின் போது இது தொடர்பான பயிற்சி வழங்கினால் அடியார்கள் ஆனந்தம் அடைவார்கள் நன்றிகள் ஓம் நமசிவாய

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад

    ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 5 лет назад +1

    குருவின் திருவடியே சரணாகதியே நன்றிகள்

  • @mahalaxmisolingar8712
    @mahalaxmisolingar8712 5 лет назад +2

    அப்பா நான் அகண்ட பாராயணம் பக்தர் அப்பா நீங்க இருக்கும்போது எனக்கு பயமில்லை அப்பா என் கடவுள் நீங்கள் அப்பா 👏👏👏👏

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 лет назад +12

    சுவாமிகள் அருளிய அனைத்து பதிவுகளும் புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • @sengaijay4177
    @sengaijay4177 5 лет назад

    I am facing same problem..but start prayer God Bhairavar now feel better ☺️

  • @manu666vava4
    @manu666vava4 5 лет назад +2

    Super swamy.nobody has told these things.thanku swamy

  • @akshasharaakshashara1391
    @akshasharaakshashara1391 2 года назад

    Thanks guruve

  • @durkadevi164
    @durkadevi164 5 лет назад +2

    மிகுந்த நன்றி ஐயா

  • @prasadm8203
    @prasadm8203 5 лет назад +1

    Super swami ji... exactly iam facing this....thanks for remedies...you are god's gift for so many....one request iam in Chennai, mylapore...where is sithar or mahan samadhi in mylapore...is saibaba temple is considered as sithar or mahan samadhi... kindly guide

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 5 лет назад +2

    Thank u Swamiji waiting for ur updates

  • @karthigadevi7016
    @karthigadevi7016 5 лет назад +2

    Vanakam appa.nanum yen pappavum mumudi yathiraiyil kalanthu kolla asirvathiyungal appa

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 5 лет назад

    அருமை குருஜீ

  • @rathishahul5522
    @rathishahul5522 5 лет назад +7

    Daily yethaavathu karutthu sollunga ayya...aaathikka vidiyal yeppo varum ayyaa

  • @bhanumathit8307
    @bhanumathit8307 5 лет назад +1

    நமஸ்கரம் குருவே சரணம் ஐயா மக்கலுக்கு மிகவும் நல்லது செய்ரிங்க எங்கலுக்கு கிடைத்த தெய்வம் நிங்கள் மிகவும் புண்ணியம் செய்துஉல்லொம் உங்கல் திருவடி சரணம் சரணம் சரணம் ஐயா எனக்கு எலுத தெரியது தவரு இருந்தால் மண்ணிக்கவும் எலுத்தில் தப்பு இருந்தாலும் எங்கள் குருவுக்கு எங்கள் அன்பு புரியும் நமஸ்கரம்

  • @dharaniviji7322
    @dharaniviji7322 5 лет назад +2

    நன்றி தாதா.

  • @rsuresh6755
    @rsuresh6755 5 лет назад +1

    நன்றி சுவாமி

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 4 года назад +2

    சூனியம் உலகத்தில் உள்ளதா இல்லையா என்பதை பற்றி நீங்கள் சொல்வதில் பாதி உண்மை பாதி ஏற்று கொள்ள முடியவில்லை. கடந்த 10 வருஷமா செய்வினையால் நாங்கள் ரொம்ப பாதித்த அனுபவத்தில் சொல்கிறோம். ஒருத்தரின் உடல் சத்து பொறுத்து தான் அம்மாவாசை பௌர்ணமி அன்று பிரச்சனை வருகிறதென்று சொன்னீர்கள். அனால் அமாவாசை, பௌர்ணமி மற்றும் அனைத்து விஷேஷ நாட்களில் படைக்கும் பொது அல்லது இது போன்று சுப காரியங்கள் செய்யும் பொது எங்கள் குடுமபத்தில் குறிப்பாக சண்டை நடுக்கும்.
    பல வருஷங்களா எங்களுக்கு சுப காரியங்கள் நடப்பதில்லை, எங்களை விஷேஷ நாட்கள் கொண்டாடவிடாமல் செய்து வைத்து இருக்கிறார்கள். உதாரணம் தீபாவளி நேரங்களில் வருகிற பிரச்சனை சொல்லி தீர முடியாது. இதற்க்கு காரணம் என் குடுமபத்தில் உள்ள அனைவருக்கும் உடல் பலவீனம் என்று சொல்கிறீர்களா? இதற்கு காரணம் என்னையும் என் குடும்பத்தியும் அழித்து கொண்டிருக்கிற என் சொந்தக்காரர்கள். நல்ல வேலை வாய்ப்பு 4 முறை வந்து முடியும் வேளையில் உடனே தடை ஆகும். நான் நல்ல வேலையில் இருந்து என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தது அந்த கேடு கேட்ட கும்பலுக்கு பிடிக்கை வில்லை என்று வெளிப்பாடாய் தெரிந்தது. அவர்களுக்கு சூனியம் வைத்து அழிக்கும் கும்பலின் பழக்கம் இருக்கிறது. அந்த கும்பல் அழிந்தால் தான் எங்களை நிம்மதியாக இருக்க காரணம். இதற்க்கு எதாவது காரணமோ இல்லை வழி இருந்தால் சொல்லுங்களேன்

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 5 лет назад +5

    மன இருள் போக்க குரு அருள் புரிந்து திருவருள் மலர வேண்டுகிறேன்

  • @Muthamilmurugan15
    @Muthamilmurugan15 5 лет назад +2

    Appa your always so sweet pa

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 5 лет назад +1

    Sanjevi Raja Swamigal Like you super

  • @sivanrathika4725
    @sivanrathika4725 5 лет назад +1

    மிகவும் நன்றி அய்யா

  • @sriusha8107
    @sriusha8107 2 года назад

    ஐயா நன்றி

  • @navisan3472
    @navisan3472 5 лет назад +2

    Nandri ayya...

  • @rajagopal6776
    @rajagopal6776 5 лет назад +2

    Ayya ennaku mohiniyala prechanaii parikarom slunga

  • @reginafrancis4826
    @reginafrancis4826 5 лет назад +1

    நன்றி சாமி

  • @fgkkcvjxjofghjdjbd4986
    @fgkkcvjxjofghjdjbd4986 4 года назад

    Ungal anaithu pathivugalukulla amutha samuthiram
    Nanum thinamum paruki kondu eruken
    Appa Na varakiyai vaithu valipadu thiyanam panide varen
    Analum amavasai anru thukam varuthilla

  • @kousalyar8486
    @kousalyar8486 4 года назад

    Guruve Saranam Appa 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 5 лет назад +1

    வணக்கம் குருவே சரணம்
    மிக்க நன்றி ஐயா

  • @pechimuthup2947
    @pechimuthup2947 5 лет назад +1

    Nandri iya

  • @prakanyasri3258
    @prakanyasri3258 5 лет назад +1

    Appa ungal porpatham saranam
    Appa kulatheivam vazhipatirku ukantha nal ethu ammavasai or poornami ya and entha time clear pannunga appa pls

  • @nahappanramaswamy8202
    @nahappanramaswamy8202 3 года назад

    ஐயா நீங்கள் அம்மாவாசை அன்று தியானம் செய்ய சொன்னீர்கள் நன்றி சுவாமி

  • @gunasekarans3256
    @gunasekarans3256 5 лет назад

    Mikka Nanri Ayya

  • @susibalan6508
    @susibalan6508 5 лет назад +2

    🙏🌹🌺👌👌👍Thank you.

  • @tamilarasanr7777
    @tamilarasanr7777 5 лет назад +3

    Samy engalukku, samy kettu, samy sonnalum nadakka maattingudhu enna kaaram purila solluga samy 🙏🙏🙏🙏

  • @kaviyauthayan2396
    @kaviyauthayan2396 5 лет назад

    Nanriayya

  • @hamsavelroshan4796
    @hamsavelroshan4796 5 лет назад

    Appa super naindri....guruvea...

  • @monisham352
    @monisham352 3 года назад

    Thank you appa

  • @kavithasm1563
    @kavithasm1563 4 года назад

    Ayya yenaku amavasai matum illamayepivume apdi iruku nan yena pannanumnu solunga please

  • @balamurukan6583
    @balamurukan6583 3 года назад

    💐🎁👍🙏🙏🙏👩‍❤️‍👩🙏🙏🙏வேதவல்லி

  • @nishas7802
    @nishas7802 5 лет назад +2

    Super sirrrrr

  • @bairavararul
    @bairavararul 5 лет назад +5

    பைரவாய நம பைரவர் துணை

  • @subashmurugan1040
    @subashmurugan1040 5 лет назад +1

    Happy teacher day 😊

  • @narayanaprakash179
    @narayanaprakash179 5 лет назад

    Manathidam tharum payirchy patri sollungal aiya

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 5 лет назад +1

    Thank you Swamiji...

  • @rguru4032
    @rguru4032 5 лет назад +1

    Super swamji

  • @sugunasabass6794
    @sugunasabass6794 5 лет назад +3

    Appa ungal manthiram kedde vanthen appa enakku boy baby poranthuruchu appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @gmmouraly
      @gmmouraly 5 лет назад

      Enna manthiram sir please send

  • @ramamoorthyudayarsamy1115
    @ramamoorthyudayarsamy1115 5 лет назад

    Nandri Samy

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 5 лет назад +1

    Thx appa

  • @Karthick007uchiha
    @Karthick007uchiha 5 лет назад +2

    🙏🙏🙏🙏🙏🙏appa

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 5 лет назад

    மிக மிக நன்றி

  • @prasanna.a7025
    @prasanna.a7025 5 лет назад +1

    சுவாமி ராகு திசை பரிகாரம் கூறுங்கள் சுவாமி

  • @maheshwaran307
    @maheshwaran307 5 лет назад +1

    Guruve saranam appa 🙏🙏🙏🙏

  • @GopalGopal-he6ey
    @GopalGopal-he6ey 5 лет назад +1

    Thanks appa

  • @mallikadhanabalan6174
    @mallikadhanabalan6174 3 года назад

    Thank you appa🙏🙏🙏

  • @karthigadevi7016
    @karthigadevi7016 5 лет назад +1

    Nanri swamiji

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 5 лет назад +2

    ஓம் எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது அப்பா அமாவாசை வந்தால் மூணு நாளா மூன்று நாளாக முன்பு தூக்கமே வராது நீ சொன்ன மாதிரி தான் ஒடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கும் சூனியம் தான மறந்துட்டேன் நீங்க ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க நீங்க சொன்னா கரெக்டா இருக்கும் சூனியத்தை பற்றி பை படுவதே இல்லை அந்த விளக்கத்துக்கு ரொம்ப சந்தோசம் அப்பா ஓம்

  • @prakashprakash-ix5mx
    @prakashprakash-ix5mx 5 лет назад +1

    உண்மை ஐயா..

  • @meenakshisvcet559
    @meenakshisvcet559 5 лет назад +1

    Super

  • @s.g.murugeswaris.g.muruges3306
    @s.g.murugeswaris.g.muruges3306 5 лет назад +1

    Nice

  • @jayanatarajan6506
    @jayanatarajan6506 3 года назад

    ஐயா என் மகனுக்கு இந்த பிரச்சினை உள்ளது. அவன் யார் சொல்வதையும் கேட்காமல் பித்து பிடித்தது போல் உள்ளார். அவனுக்காக நான் இந்த பரிகாரம் செய்யலாமா? தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா

  • @g.karthikeyankeyan4546
    @g.karthikeyankeyan4546 5 лет назад

    Swamy Yanga Anna yappayum Ippade dhan yappayum sanda podaran v2la nimatheya illa 😥😥

  • @vanithan7257
    @vanithan7257 5 лет назад +1

    Thank you swamij

  • @vijayarakshagan9383
    @vijayarakshagan9383 5 лет назад

    Thanks guruji

  • @nishas7802
    @nishas7802 5 лет назад +2

    Daily solunga

  • @prakashprakash-ix5mx
    @prakashprakash-ix5mx 5 лет назад +1

    ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @kuttyma113
    @kuttyma113 5 лет назад +1

    vanakam swamij

  • @rekhak7313
    @rekhak7313 5 лет назад

    Guruvay Saranam 🙏🙇‍♀️

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 5 лет назад +3

    ஓம் அப்பா நீங்க போடுற வீடியோ இப்ப அமாவாசை போயி ஆறு ஏழு நாள் ஆகிறது இன்று தான் வந்தது எனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை எனக்கு நீங்க போடுற வீடியோ உடனடியாக

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 5 лет назад +1

    Vannakam ayya negal peasum polluthu yan kumaran peasuvathupol iruku ayya negal soluvathu unmai naan unarkearan ayya yan kodivanakam

  • @ananthir8670
    @ananthir8670 5 лет назад +1

    God

  • @vijiadhi
    @vijiadhi 5 лет назад +1

    Guruve saranam 🙏🙏🙏

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 5 лет назад +1

    Vanakkamswameji

  • @velankannan8039
    @velankannan8039 5 лет назад +1

    Nandry,,,nandry,,,nandry

  • @mohanrajkumarshanmugam1021
    @mohanrajkumarshanmugam1021 5 лет назад +2

    Aruhil sidhar samaathi illai,,,veru parihaaram sollinga ayya plz

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 лет назад +1

    🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏

  • @whitelotus7411
    @whitelotus7411 3 года назад

    🙏🌹🌻🙏

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 5 лет назад +2

    தமையன் என்று செல்வதை தலைநிமிர்ந்து நில்லு உரத்த சத்தை சேலை...... சமி

  • @rajeswarikarunaagaran9822
    @rajeswarikarunaagaran9822 5 лет назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @kanagarajraj5897
    @kanagarajraj5897 5 лет назад +1

    🙏🙏🙏🙏🙏👪

  • @jayarajjayaraj3149
    @jayarajjayaraj3149 5 лет назад +3

    சாமி ஆனால்
    சூன்யம் செய்த குடும்பத்திற்க்கு அந்த குடும்பம் சூனியத்திற்க்கு
    உட்பட்டு கஸ்டபடுகிறது

  • @jesudass7056
    @jesudass7056 5 лет назад

    ஐயா மற்றவர்களுடைய பொறாமை குணங்களிலிருந்து நாம் எப்படி தப்பித்து கொள்வதுன்னு சொல்லுங்க...

  • @abhibharu987
    @abhibharu987 5 лет назад

    Correcta soninga

  • @arunakavi9463
    @arunakavi9463 5 лет назад

    வணக்கம் சுவாமிஜீ வேல் வைத்து வணங்கியதில் இருந்து பணகஷ்டம் என்பது இல்லை நன்றி சுவாமிஜீ

  • @lathauday5076
    @lathauday5076 5 лет назад +1

    Guruvey saranam

  • @meenakshisvcet559
    @meenakshisvcet559 5 лет назад +1

    Super

  • @sajeesh95
    @sajeesh95 5 лет назад

    nandrikal kodi appa

  • @forexkid3395
    @forexkid3395 5 лет назад

    🙏🙏🙏🙏

  • @m..r185
    @m..r185 3 года назад

    Super

  • @ManiKandan-wx2eb
    @ManiKandan-wx2eb 4 года назад

    Nantri swamiji