தெய்வ பலம் வீட்டில் இல்லையென்றால் \Get rid from Negative energy

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 197

  • @sureshelangovan6010
    @sureshelangovan6010 4 года назад

    உண்மையில் பயன் அளித்துள்ளது, மிக்க நன்றி சுவாமி

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 5 лет назад

    சுவாமிகள் திருப்பாத சரணம். அத்தனையும் உண்மைதான் சுவாமி. தங்கள் அருளுரைப்படி பின்பற்றி வலம்புரி இடம்புரிக்காய் மற்றும் வாசனைப்பொருட்கள் வைத்து வணங்கி வருகின்றேன். அதன்பிறகு மாற்றங்கள் தெரிகின்றன. மேலும் நடக்கும் அற்புதங்களை பகிர்கின்றேன் ஐயனே. "ஓம் " ..........ஓம்....... நன்றிகள் .

  • @JOB_VIEW_24
    @JOB_VIEW_24 3 года назад

    Oru pen migavum thollai tharugirar swami nimmadhi illa edhavadhu manthiram tharungal Swamiji, nandri. Ungal padhivugal migavum ubayogamaga ulladhu nandri

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 2 года назад

    🙇🙇🙏🙏 guruve sarnam 🙇🙇🙏 guruve sarnam 🙇🙇🙏🙏

  • @kamalasriramajayam7759
    @kamalasriramajayam7759 5 лет назад +1

    வணக்கம் அப்பா.இந்த கேள்வி என் மனதில் இருந்துகொண்டே இருந்தது ஆனால் இன்று இந்த பதிவினால் மனம் தெளிந்தேன்.மிக்க நன்றி அப்பா.கண்டிப்பாக பின்பற்றி பலனை பகிர்ந்து கொள்கிறேன்.உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் ஆசீர்வாதியுங்கள்.

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 5 лет назад +17

    ஓம் . அஹமர்ஷண மகரிஷிக்கு ஜே ! சுவாமிகள் பாத சரணம். இடம்புரிக்காய் , வலம்புரிக்காய் வழிபாடு பற்றி அபூர்வ தகவல் அருளியமைக்கு நன்றிகள் . எம் தேவை அறிந்து கால நேரத்தில் தருகின்ற ஒவ்வொரு வணக்க முறைகள், பரிகாரங்கள் எம்மை மெய் சிலிர்க்க வைத்துவிடுகின்றன. கடைப்பிடிக்கின்றோம். காப்பாற்றப் படுகின்றோம் என்பது மட்டும் உண்மை. உள் மெய் உள்ளதால் உண்மையாகின்றது. மெய் உள் நாம் அதுவும் உண்மை. தடைகளும் ஒரு பரிகாரமாக நினைக்கின்றேன். எப்போ அது எப்போ என எதிர்பார்ப்பது மனித இயல்பு. அது தப்பு அது தப்பு என நினைத்து தடைகளைப் போடுவது இறை தீர்ப்பு . காலம் எப்போ கனிகிறதோ கலங்காது காத்திருப்போம். சுவாமிகள் தந்த அருள் மொழிக்கு நன்றிகள்.

  • @kirthikas4340
    @kirthikas4340 3 года назад

    நல்ல பதிவு நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @damodarank5277
    @damodarank5277 2 года назад +1

    குருவே சரணம் குருவின் திருவடி சரணம்

  • @lalithajr2758
    @lalithajr2758 5 лет назад

    ஒவ்வொரு நாளும் நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி அப்பா குருவே சரணம்

  • @vijayam9395
    @vijayam9395 5 лет назад

    மனதில் நினைத்துக் கொண்டிருதேன் ஐயா நல்ல திர்வு கிடைத்தது நன்றி சாமிஜி

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 3 года назад

    Rompa nantri nantri nantri iyya wallka wallmutan

  • @yoganathyoga9859
    @yoganathyoga9859 5 лет назад +1

    நல்ல பதிவு ஐயா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்! நன்றி!

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 5 лет назад +2

    ஓம் கோடான கோடி நன்றி அப்பா இந்தக் காயை இதுவரைக்கும் பார்த்ததே கிடையாது நீங்க சொல்லும் போது யோசிப்பேன் இது இந்தக் காய் எப்படி இருக்கும் என்று நினைப்பேன் எப்ப காட்டுவீங்க எப்ப சொல்லுவீங்க நினைச்சுக்கிட்டே இருந்தேன் காட்டி tinker அப்பா நன்றி நன்றி மிக எளிதில் சொன்னீர்கள் நன்றி நன்றி அப்பா ஓம்

  • @murugappansomasundaram6906
    @murugappansomasundaram6906 4 года назад

    Vanakkam same mikka nandrigal

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 3 года назад

    Rompa nantri nantri nantri iyya

  • @vidhyachidambaram6541
    @vidhyachidambaram6541 5 лет назад

    குருவே சரணம்.குருவின் தரிசனம் மிக்க மகிழ்ச்சி.🙏🙏🙏🙏

  • @RaviKumar-om6le
    @RaviKumar-om6le 5 лет назад

    உங்கள் வாசகத்தை பின்பற்றுகிறேன், பத்து வருடமாக, ஒம் முருகா

  • @SubhashiniSai
    @SubhashiniSai 5 месяцев назад

    Thakusmaiji

  • @prabhuchellam8925
    @prabhuchellam8925 5 лет назад +10

    வணக்கம் ஐயா என் மனம் உடைந்த நிலையில் உள்ளது தெளிவு படுத்தியதற் குறித்து நன்றி

  • @geethadivya3755
    @geethadivya3755 5 лет назад

    Swamy pankali thittu entru kovilkku poga kudathu houseil deepam etra kudathu entru solkirarkal reply Swamy please please please please please please please please please please please please please please please please please please

  • @sureshabarna7135
    @sureshabarna7135 5 лет назад

    Ayya migavum nantri. Ellarum Nalla irukanumnu nenaikaringa. Neenga romba kaalathuku Nalla irukanum Swamiji.

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 5 лет назад +1

    swamiji neenga sonna valipadukal saiumpothu appidithan nadanthathu. indruthan ennaku purunchirukku nanri swamiji

  • @meena.5meena989
    @meena.5meena989 4 года назад

    Sami kooodi nantrigal🙏🙏🙏🙏🙏🙏

  • @balaprasannavai6042
    @balaprasannavai6042 5 лет назад +7

    வணக்கம் ஐயா. நீங்க இந்த பதிவில் சொன்ன மாதிரிதான் ஓவரா மந்திரங்கள் சொல்லக் கொண்டே இருப்பேன் ஆனாலும் என் தரித்திரம் மட்டும் ஓயவே யில்லை இந்த பதிவை பார்த்தவுடன் ரொம்ப ரொம்ப சந்தோஷம் தாங்கமுடியவில்லை அவ்வளவு சந்தாே ஷம் சுவாமி தொடர்ந்து ஒரு முக்கியமான விஷயம் சொன்னீங்கன அதபத்திய பதிவுகளை யே தொடர்ந்து போடுங்க ஐயா ரக்கார்ட் பன்ன வசதியாக இருக்கும்

  • @prabhuprabhu670
    @prabhuprabhu670 5 лет назад +1

    சுவாமி நாளைக்கு குல தெய்வம் கோயில்க்கு சென்று ஜதாகம் வைத்து பொண்காளிஅம்மன் சிவகிரி தலைய நால்லுர் சுவாமி உங்கள் ஆசீர்வாதம் அரும்பும் வேண்டும் சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramk90
    @ramk90 5 лет назад

    மிக்க நன்றி சுவாமி அவர்களே.மிக நல்ல பதிவு

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 5 лет назад +1

    அய்யா.குருவே சரணம்.வாழ்த்துக்கள் .

  • @jasuriya7862
    @jasuriya7862 4 года назад

    Ungaludai ya ovvarum sollum palan alikkirathu romba thanks appa

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 5 лет назад

    மிக மிக நன்றி குருவே உங்கள் பதம் துணை குருவே சரணம்

  • @jaihind8301
    @jaihind8301 5 лет назад +6

    வலம்புரி காய், இடம்புரி காய் இரண்டையும் 2 set வாங்கி 2 டப்பாவில் போட்டு வைக்கலாமா சுவாமிஜி. அல்லது ஒரு வலம்புரி காயும், ஒரு இடம்புரி காயும் போதுமா ji?

  • @nageshwarank.s.2233
    @nageshwarank.s.2233 3 года назад

    Welldone super

  • @anusalingam1482
    @anusalingam1482 5 лет назад

    ஓம் குருப்யோ நமஹ சுவாமிகளின் திருவடிப்யொற்பாதங்கள் சரணம்சரணம் சரணம் அப்பா

  • @sevalsree2911
    @sevalsree2911 5 лет назад

    Guruvesaranam swamiji mika elimaiana poojai seithu periya palan kidaika valzhi kuriyatharku nanri swamiji ungal adiyaraga irrupatharku pakkiam seithullen kodi nanri swamiji.

  • @t-serials4735
    @t-serials4735 5 лет назад +15

    வணக்கம் அப்பா,
    நான் நல்லதே செய்தாலும் எனக்கு யாரும் நல்லது நினைக்கமாட்றங்க உதவினாலும் நினைக்கமாட்றங்க வேலை தேடி போனாலும் கிடைக்கல என் கூட வரவங்களுக்கு கிடைக்குது சொல்லப் போன எல்லமே தோல்வி தான் வருது எல்லாத்துக்கும் ஒரு முகராசி வேணும்னு சொல்லுறங்க அது எனக்கு உண்மையோனு தோணுது அதுக்கு என்ன செய்யணும் தயவசெய்து ஒரு பதிவு போடுங்க அப்பா.. என்னால முடியல.

  • @pasumaigandhimathi2844
    @pasumaigandhimathi2844 5 лет назад +1

    மிக்க நன்றிங்க அய்யா!

  • @kanatheepan6445
    @kanatheepan6445 5 лет назад +3

    நீங்கள் சொன்னது எனது மனதில் இருந்துகொண்டே இருந்தது அத்தனையும் எனது வீட்டில்நடந்துகொண்டேஇருக்கிறது எவ்வளவு நம்பிக்கையோடு வணங்கினாலும் பலன் இல்லை சுவாமி. ஆனால் உங்கள்அருளால் பலன் நிறைய கிடைக்கிறது வார்த்தையால் கூறமுடியாது நன்றி சுவாமி.கோபூசை எப்படிசெய்வதுஎன்றுவீடியோ போடமுடியுமா சுவாமி நாம் இலங்கைple

  • @jayarajjayaraj3149
    @jayarajjayaraj3149 5 лет назад

    ரொம்ப நன்றி சுவாமி ஜி

  • @s.g.murugeswaris.g.muruges3306
    @s.g.murugeswaris.g.muruges3306 5 лет назад +4

    அய்யா வலம்புரி காய் இடம்புரி காய் இரன்டு உம் ஒரே பாத்திரத்தில் போட்டு வைக்கலாமா? ... இல்லாமல் வேற வேற பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டுமா ? அய்யா .... உங்கள் பதிவு எப்பபும் கேட்க மிகவும் அருமையாக இருக்கும் அய்யா .... நானும் நீங்கள் சொல்வது போல செய்து பார்த்து பயன் அடைத்து உள்ளேன் ...

  • @velmurugan1969
    @velmurugan1969 5 лет назад

    Uangaludaiya padhivu yelathaiyum nanga pakurom romba nala iruku, ungala pakum bodhu kadavula pakura Madhuri oru feel nanga ungala sandhika mudiyuma . Ungal padhivugal anaithum vizhai madhipu illadhahu ,solvadharku varthaigal illai athanaiyum arumai.

  • @meenakshisvcet559
    @meenakshisvcet559 5 лет назад

    நன்றி சுவாமி ஜி

  • @ramaranishekhar899
    @ramaranishekhar899 5 лет назад

    How many valampuri kaai and edampuri kaai to be kept in the box and do the Pooja PL reply guruji koti namaskaram guruji

  • @varshamithra9373
    @varshamithra9373 5 лет назад

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.

  • @saravananm2452
    @saravananm2452 5 лет назад +1

    நன்றி சுவாமிஜி !!!!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @NavinKumar-ri8lq
    @NavinKumar-ri8lq 5 лет назад +8

    வணக்கம் ஐயா யார் மீதும் நம்பிக்கை வைத்து இருக்கிறோமோ அவர்கள் ஏமாற்றி விடுகிறார்கள் கஷ்டம் மாக உள்ளது பதில் கூறுங்கள் ஐயா

  • @rkhdrajamalar2022
    @rkhdrajamalar2022 4 года назад

    வணக்கம் ஐயா என் வீட்டில் நல்ல காரியங்கள் செய்ய ஆரம்பித்து இறப்பு நடக்கிறது என்? ஐயா

  • @elangoamala5201
    @elangoamala5201 5 лет назад

    மிகவும் நன்றி ஐயா குருவே சரணம்

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 5 лет назад

    Mikka nanri appa kandipa udane seikeren engka avar nalla padiyaga tha eruntha anal sila nadkala migaum sandai solla mudiyatha kedda enna pol erukkaru ungala last Sunday vanthu partha nal a ru ore pirachanai ningal tha nalla puthi tharanum appa

  • @nawasnawas2029
    @nawasnawas2029 5 лет назад

    Each kaai one one piece is enough ?

  • @shastiragang9460
    @shastiragang9460 5 лет назад

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepam3972
    @deepam3972 5 лет назад

    Swamiji enaku kiruthigaila naan thai veettil iruthal enku epome sandai than athanal kojanal naan muruganai vazhypada villai annal enku pirantha 2aan kuzhynthai thulam rasi visaga nachathiram, mesa rasi barani nachathiram, anal naan muruganai vazhi pattavudan than piranthargal

  • @ranikanthan
    @ranikanthan 5 лет назад +1

    can you please tell where valampuri kai and edampuri

  • @kanika5951
    @kanika5951 5 лет назад

    குருவடி சரணம்!
    திருவடி சரணம்!
    அருமையான அவசியமான எளிமையான அற்புத பதிவு!
    வலம்புரி காய் இடம்புரி காய் எங்கே கிடைக்கும் குருவே!
    நன்றியில் ..... !

  • @arunadevi4541
    @arunadevi4541 5 лет назад

    அருமை ஐயா

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 5 лет назад

    மிக்க நன்றி ஐயா,

  • @NewNew-pe4en
    @NewNew-pe4en 5 лет назад +2

    Vanakkam ayya....
    Baldness,
    Dandruff,
    Hanimic,
    Treatment sollunga please please please please please
    Please please please please
    Ayya
    Enga vettle eppadi than
    Ullathu....

    • @s.ponnammals.ponnammal8015
      @s.ponnammals.ponnammal8015 5 лет назад +1

      ஐயா வணக்கம்
      இந்த காய் எங்கு கிடைக்கும்

  • @v.ekambaram123
    @v.ekambaram123 5 лет назад

    Guruji intha kaai enough keidaikum

  • @krishnakrishna1130
    @krishnakrishna1130 5 лет назад

    Annaivarukum thaevaipadum pathivu swamiji.kodi nandrigal swamiji.

  • @anjugamnagamuthu6531
    @anjugamnagamuthu6531 5 лет назад

    குருவே சரணம்
    ஐயா

  • @saraswathi507
    @saraswathi507 5 лет назад +1

    🙏🙏🙏🙏appa en magal board exam ezhuthura avala asirvatham pannuga unga kaiyil vankiya pennai tha exam ku eduthudupora .

  • @jaydeva7224
    @jaydeva7224 5 лет назад

    💐🙏🏻aya evlo Kai vaganum soluga pls

  • @Ajaynikash9599
    @Ajaynikash9599 5 лет назад

    Thank you Swamiji nallathai solvatharku

  • @bmurugan1
    @bmurugan1 5 лет назад

    மிக்க நன்றி ஐயா...

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 5 лет назад

    Ayya evvalavu natkkal ippadi poojai seaiya vendum

  • @andalsamayal5147
    @andalsamayal5147 5 лет назад

    முழூ நம்பிக்கையோடு செய்து பலனை பெறுகிறேன் குருஜி

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 5 лет назад +6

    Sanjevi Raja Swamigal like you super

  • @ekambaramv6803
    @ekambaramv6803 5 лет назад +1

    எனக்கு 2 குழந்தைகள் 2குழந்தைக்கும் 5 யில் குரு நான் என்ன செய்ய வேன்டும் பரிகாரம் சொல்லுக30.6.2010,4.18 pm ,12.1.2013,7.58 am (செங்கல்பட்டு யில் பிரந்தார்கல் )

  • @vkbk1323
    @vkbk1323 4 года назад

    Super

  • @selvamathimoolam7145
    @selvamathimoolam7145 5 лет назад

    Nandry. Vanakam. Swamy

  • @visalsri9071
    @visalsri9071 5 лет назад +2

    Can we do this pooja in the evening. Ie., chanting 'om'

  • @arunanarendran5235
    @arunanarendran5235 5 лет назад

    Thk u swamiji where do we get that kaya pls swamiji tell us bcos we don't know

  • @meenasubramanian5069
    @meenasubramanian5069 5 лет назад +1

    வணக்கம் ஐயா.நீங்கள் சொன்ன இந்த காய் எங்கே கிடைக்கும்.

  • @muthusamy6924
    @muthusamy6924 5 лет назад

    வணக்கம. ஜாய... நன்றிகள்...

  • @sakunthaladevi4031
    @sakunthaladevi4031 5 лет назад +1

    Swamiji en ponnu 10-04 -2007 le perantha avaloda jathagam yeppadi irukkunu sollamudiyuma swamiji Ella oravukalum irunthu anaathaiya Roman kastappatuten swamiji

  • @subasuba2963
    @subasuba2963 5 лет назад

    Valmbhuri kai idam bhuri kai enka kidaikkum.

  • @thamaraiprakash
    @thamaraiprakash 5 лет назад +1

    ஐயா வேலைக்காக வெளிநாட்டிற்கு வந்திருக்கிறேன் ஆனால மனம் கவலையாகவே உள்ளது ஆனால் வேலை பற்றி கவலை இல்லை எல்லாம் புதிதாக இருக்கு

  • @pavithranr8033
    @pavithranr8033 5 лет назад +2

    இந்த காய்கள் எங்கு கிடைக்கும்

  • @poongodiarunkumar3903
    @poongodiarunkumar3903 5 лет назад

    Appa gubera moolaiyala bero va endha pakkam parthu vaika vendum

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 5 лет назад

    அப்பா மிக்க நன்றி...

  • @santhi5198
    @santhi5198 5 лет назад

    வலம்புரி காய் இடம் புரிந்தார் என்பது என்ன காய் ஐயா அந்தப் பொருள் எங்கே கிடைக்கும் ஐயா. தயவு செய்து சொல்லுங்கள்ஐயா

  • @karthichinnathambi9641
    @karthichinnathambi9641 5 лет назад

    Aiya enaku oru doubt visa sunya mathathil veedu giragapiravesam seithal ena parigaram seiyavendum

  • @durgadevivenkatesan6131
    @durgadevivenkatesan6131 5 лет назад

    ஜயா நன்றி

  • @boopathiraja9149
    @boopathiraja9149 5 лет назад +1

    நன்றி சாமி

  • @rajinirajini-pn5vv
    @rajinirajini-pn5vv 5 лет назад

    Kai kidaipathu arithu iya trying nantry iya

  • @lakshmisankaranarayanan3217
    @lakshmisankaranarayanan3217 5 лет назад +1

    we r blessed to hear speech like this

  • @jayanthyism
    @jayanthyism 5 лет назад

    அருமை...

  • @amuthakumaran8660
    @amuthakumaran8660 5 лет назад

    நன்றி நன்றி நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durkadevi164
    @durkadevi164 5 лет назад

    நன்றி பல கோடி ஐயா.....

  • @sharmilakrishnan3534
    @sharmilakrishnan3534 5 лет назад

    Valampuri kaai engu kitaikkum

  • @sarvethashree5227
    @sarvethashree5227 5 лет назад

    Neega sonnathu 100% true ,kandipa seivom

  • @banuraj3042
    @banuraj3042 5 лет назад +1

    Samiji nengale intha kaikala unga pooja la vechu Nala pray panni ganapathy photo mathiri thanga plse plse samiji ena original nalathu ungaluku matume therium athanalathan kekurim samiji

  • @kalpanam7944
    @kalpanam7944 5 лет назад +1

    வீட்டில் vastu பிழை இருந்தாலும் இந்த வழிபாடு பயன் தருமா ஐயா

  • @HemaLatha-jn1jj
    @HemaLatha-jn1jj 5 лет назад

    Vanakkam swamiji..🙏valamburi idamburi kaaigal enru ullatha athai nanragakkatuggal konjam video kitta kattuga theriyavillai suvamiji .... nandri swamy ji.... Vanakkam...

  • @ramun76
    @ramun76 5 лет назад

    நன்றி அப்பா

  • @renukamuthaiyan7670
    @renukamuthaiyan7670 5 лет назад

    Vanakam iya intha kai engu kidaikum please

  • @gurusanthi7411
    @gurusanthi7411 5 лет назад

    nandri Swamyiji nalla thakavel

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 5 лет назад

    Vanakkam Guruve saranam
    Iyya always guiding us in all means and especially today about oom chanting for betterment our life's
    Thank you so much

  • @givindraj3261
    @givindraj3261 5 лет назад

    மிக்கநன்றிஜயா

  • @nathiyahiponnusamy9659
    @nathiyahiponnusamy9659 5 лет назад

    Nalla thagaval

  • @kmani5020
    @kmani5020 5 лет назад +1

    sir வலம்புரி காய் என்பது என்ன .திப்பிலியா சாா்

  • @jeyak6045
    @jeyak6045 5 лет назад +3

    Megavum nandri ayya valampuri edampurikaei enku kedaikum ayya

    • @lathauday5076
      @lathauday5076 5 лет назад

      நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்