இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும் மறைசாட்சியான தூய செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.,. சிறந்த மறையுரை வழங்கிய அருட்தந்தை அவர்களுக்கு நன்றி.. 🙏
கவிராயபுரம் குழந்தை யேசுவே உம்முடைய புதிய ஆலயத்தையும் திவ்ய பூசை காணவும் கிருபை செய்தவரே உமுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா May your name be praised and glorified always.Mrs B.Joseph Chennai
உங்கள் மனமார்ந்த நன்றிகளுக்கும் புகழ்ச்சிக்கும் நன்றி. கவிராயபுரம் குழந்தை யேசுவின் ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எப்போதும் தொடரட்டும். அவரின் நாமம் என்றும் மகிமைப்படவேண்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் Mam.
ANDAVARE KIZHANDHAI ILLADHAVARKU KIZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Bless me infant Jesus
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும் மறைசாட்சியான தூய செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.,. சிறந்த மறையுரை வழங்கிய அருட்தந்தை அவர்களுக்கு நன்றி.. 🙏
எனக்கு செய்த சகல நன்மைக்காக நன்றி யேசுவே
ஆமென் நன்றி இயேசுஅப்பா புனிதசெபஸ்றியாரேஎங்கள்நோய்கள் துன்பதுயரம் நெருக்கும்வேலையில் எங்களைநினைத்தருளும்புனிதரே எங்களுக்காகவேன்டிக்கொள்ளும் ஆமென் 🙏
இந்த மாதம் தேவைகளை பூர்த்தி செய்யும்நன்றி
Pray 🙏 for my family husband son daughter and wife health Amen 🙏
இன்று நல்லநாளாக இருக்கவும்நன்றி
அற்புத குழந்தை இயேசுவே எங்களையும் எங்கள் குடும்பங்களையும் நாங்கள் கையிட்டு செய்யும் வேலைகளையும் நிறைவாக ஆசீர்வதியும்
ஆமென்! அற்புத குழந்தை இயேசுவே எங்களையும், எங்கள் குடும்பங்களையும், நாங்கள் கையிட்டு செய்யும் அனைத்து வேலைகளையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.
குழந்தை யேசுவே என் பேத்தி 👸 இன்று காலேஜில் எல்லா விஷயத்திலும் செயலிலும் பாசிட்டிவ்வாக இருக்கவும் 👸 பாதுகாப்பு வளையத்தை தாரும் 👸🎖️🏆📚🖋️📖🙏
💘
கவிராயபுரம் குழந்தை யேசுவே உம்முடைய புதிய ஆலயத்தையும் திவ்ய பூசை
காணவும் கிருபை செய்தவரே உமுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா
May your name be praised and glorified always.Mrs B.Joseph Chennai
உங்கள் மனமார்ந்த நன்றிகளுக்கும் புகழ்ச்சிக்கும் நன்றி. கவிராயபுரம் குழந்தை யேசுவின் ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எப்போதும் தொடரட்டும். அவரின் நாமம் என்றும் மகிமைப்படவேண்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் Mam.
செபஸ்தியாரே என் குடும்பத்தை என் அண்ணன் அக்கா சம்மந்தி குடும்பத்தை உம்மிடம்ஒப்படைக்கிறேன்