Bad Girl பிராமண சிறுமியை இழிவுபடுத்தும் படமா? | Kishore K swamy | Idam Valam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #varshabharath​ #directorvarshabharath​ #varshabharathspeech​ #varshabharathspeechatbadgirlteaserlaunch​ #badgirlteaserlaunch​
    #vetrimaaran​
    #vetrimaaranspeech​
    #vetrimaaranlatestspeech​
    #badgirl​
    #badgirlmovie​
    #badgirlteaserlaunch​
    #badgirlteaserlaunch​#tvkvijay​ #thamizhagavetrikazhagam​ #aadhavarjuna​
    #newstamil24x7headlines​ #Tamilnews​ #Tamilnewslive​ #Newstamillive​ #tamilnewsonline​ #NewsTamil24x7News​ #TamilNews​ #NewsTamil24x7LiveNews​ #NTLive​ #NewsTamil24x7Headlines​ #HeadlinesNewsTamil24x7​ #BreakingNews​ #BreakingNewsTamil24x7​ #NTLive​ #NTLiveNews​ #NTLiveUpdates​ #NTLive24x7​ #NTLive​ #NTLiveNews​ #NTLiveUpdates​ #NTLive24x7​ #NTBreaking​ #NTJustIn​ #NTLatestNews​
    #newstamil​ #latesttamilnewslive​ #livetamilnews​ #newstamilonline​ #headlinestoday​ #headlineslive​ #todayheadlines​ #todaytamilnews​ #breakingnews​ #todaybreakingnewslive​ #todaynewstamillive​ #topnewsstories​ #rainnews​ #stalin​ #modi​ #eps​ #vijay​ #2026election​ #electionresult​ #தமிழ்நியூஸ்​ #நியூஸ்தமிழ்​ #crimenews​ #cricketnews​ #2026தேர்தல்​ கூட்டணி #தமிழ்செய்திகள்​ #seeman​ #tvk​ #dmk​ #admk​ #ntk​ #bjp​ #congress​ #nigalthagavu​ #spotlight​ #Newstamilarvr​, #sportsnews​ #topstories​ #entertainmentnews​ #businessnews​ #Technologynews​ #Worldnews​ #Nationalnews​ #Science​ #Health​

Комментарии • 355

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 8 дней назад +31

    அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் நிஜ அடையாளத்தை தவிர்த்து படம் எடுத்தார்கள் . கேட்டால் அவர் இந்தியன் என்று சொன்னார்கள் . இத்தனைக்கும் அது Biopic . Bad girl படம் என்ன வேற நாட்டு படமா ? Netflix இல் அன்னபூரணி திரைப்படத்திற்கு ஆன நிலைமை தான் ஆகப்போகிறது என்று நினைக்கிறேன்.அருமையான பதிவு !!

  • @pulp_n_paperstudio
    @pulp_n_paperstudio 4 дня назад +8

    இப்படி பட்ட படங்களை மக்கள் புறக்கணிக்க கற்று கொள்ள வேண்டும்.

  • @balajiv72
    @balajiv72 8 дней назад +237

    வெற்றி மாறன் அம்மாவும் பொண்டாட்டி மகள் இந்த பட வகையரா தானா

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 7 дней назад +4

      Aam.

    • @Skamala-lt2rq
      @Skamala-lt2rq 7 дней назад +23

      பிராமணர்கள் தான் பிராமணர்களை இழிவு படுத்துகிறார்கள் கமல்ஹாசன் ஒரு சிறந்த உதாரணம் பாலச்சந்தர் அரங்கேற்றம் படம் எடுத்தான்

    • @boopathyragupathy3647
      @boopathyragupathy3647 7 дней назад +8

      No doubt about it

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 7 дней назад +2

      கமல்ஹாசன் பரம ரசிகர் போல் தெரிகிறது ‌ஒன்றும் புரியவில்லை ​@@Nixon-s4v

    • @chanlee6254
      @chanlee6254 7 дней назад +6

      ⁠@@Nixon-s4vshut up converted crypto Christian

  • @padmavathymohan4451
    @padmavathymohan4451 5 дней назад +17

    அன்னபூரணி படம் போலே தோல்வி அடைய வாழ்த்துக்கள். 🌹🌹🌹🧁🧁🧁

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 6 дней назад +12

    இந்தப் படம் அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு சமர்ப்பணம்

  • @RameshR-uq4nz
    @RameshR-uq4nz 7 дней назад +8

    கடந்த சில வருடங்களில் நமது தமிழகம்தான் அதிக பதின்ம வயதினர் (Below 18 yrs) பெண்கள் கர்ப்பமாகி வருகின்றனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல் அதற்கு இந்த மாதிரி படங்களும் ஒரு காரணமே

  • @subramaniamsundaram2412
    @subramaniamsundaram2412 День назад +2

    Super sir

  • @vigneshwaraenterprises8269
    @vigneshwaraenterprises8269 6 дней назад +15

    பொறுக்கி வெற்றிமான்
    உங்கள் குடும்பப்பெண்களின் உண்மை கதை தான் வாழ்த்துக்கள்.

  • @umapathyap5173
    @umapathyap5173 7 дней назад +8

    நல்ல பேச்சு, இந்த ஜன்மங்களை குடும்பத்தை பற்றி திட்டினால் தான் ஓரளவிற்கு திருந்த வாய்ப்புண்டு, என்ற நம்பிக்கை

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 7 дней назад +22

    நல்ல விஷயங்களில் ஈடுபடும்போது அங்கு பிராமினாக காட்டப்படுவதில்லையே. (உம்)அமரன், சூரரைப் போற்று.

  • @timeset8450
    @timeset8450 6 дней назад +12

    வெற்றி மாறனல்ல மாமா மாறன்

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 День назад +1

    கோபமே படாமல் அமைதியாக பேசும் கிஷோரை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது .
    வெற்று மாறனின் , இந்த அவிஜய சேதுபதியின் , தனுஷின் , இது போன்ற மற்ற கயவர்களின் குழந்தைகளை பற்றி நாம் ஏன் கேள்வி கேட்க கூடாது கிஷோர் ....... வர வர
    "" பெருமாள் பார்த்துக் கொள்வார் "" என்று சொல்லக் கூட முடியவில்லை !!!
    அது நமது அந்த விரக்தி தான் , இந்த பிராஹ்மண விரோதிகள் இத்தனை ஆண்டுகள் சாதித்தது ...... என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் .

  • @balakimars8566
    @balakimars8566 7 дней назад +12

    நாம் செய்ய வேண்டியது இந்த படத்தை பார்க்காமல் பெட்டிக்குள் அனுப்புவதுதான்

  • @ravikumark602
    @ravikumark602 7 дней назад +15

    இஸ்லாமிய பெண்களை இது போல் சித்தரிக்க முடியுமா வெற்றி மாறன்

  • @JayaguruM-t8o
    @JayaguruM-t8o 7 дней назад +9

    வெற்றி மாறன் நீங்கள் இப்போது வசதியாக இருக்கலாம் ஆனால் சிறு வயதில் வாழ்ந்த வறுமையை மறந்து விடாதீர்கள் ஒழக்கமாக வாழ்ந்தாள் இப்படி எடுக்க மாட்டீர்கள் உங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிரது மறந்து விட்டீர்களா

  • @praveenkumar.m4711
    @praveenkumar.m4711 7 дней назад +7

    Documentary film of vetrimaran and vijay sethupathi daughter life❤

  • @manisanthanam1331
    @manisanthanam1331 7 дней назад +5

    ரொம்ப சரியா சொன்னீங்க. பிராமணர்கள் யார் கரிசனம் தேவை இல்லைக்ஷ

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 7 дней назад

      Dai muttal adecha therupe adekanum😡🗡🗡🗡🗡🗡🗡directorate nadu road la potu vetanum

  • @balaprabha1273
    @balaprabha1273 7 дней назад +15

    Ban this film

  • @Thiruchitrambalam-hk3wr
    @Thiruchitrambalam-hk3wr 6 дней назад +4

    சிறப்பான ஒரு அணுகுமுறை ,சமுதாயத்திற்கு அவசியமானது 🙏

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw 7 дней назад +8

    வெற்றி மாறன் குடும்ப பெண்கள் experience , based on his family experience he make film

  • @vijaychennai74ramaswamy12
    @vijaychennai74ramaswamy12 5 дней назад +11

    வெற்றிமாறன் குடும்ப பெண் கதை .....விளங்கிடும்

  • @rajalakshmiduraisamy8659
    @rajalakshmiduraisamy8659 7 дней назад +5

    இந்த மாதிரியான படத்தை தடை செய்யனும்

  • @jimgowtham
    @jimgowtham 7 дней назад +7

    'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" ( kanja kudukki vetri maran)

  • @srividhyanarendran554
    @srividhyanarendran554 7 дней назад +2

    Very well said,Kishore sir.I really respect the way you approached this issue.Society needs more people like you

  • @sivasankar2888
    @sivasankar2888 7 дней назад +11

    Bad girl movie should be banned 😊

  • @iswaran83
    @iswaran83 7 дней назад +6

    So called vetrimaran, VJS, myskin and pa Ranjit happily releasing this type of movie and proud of it. Hope they show example by doing experiment with their own daughters

  • @sethumadavansrinivasan4682
    @sethumadavansrinivasan4682 8 дней назад +5

    Mr. Kishore, வெற்றிமாறன் போன்ற தரம் தாழ்ந்த மனிதனுக்கு எல்லாம் இதே போன்ற நிலை ஏற்பட்டால் தான் அவர்கள் திருந்து வார்கள் என்று சொல் வதில் உங்களுக்கு ஏன் தயக்கம்

  • @Eagleman763
    @Eagleman763 7 дней назад +13

    சென்சார் என்ன செய்கிறது? கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது இரு முனை கத்தி போன்றது.

  • @murugesanthimmarayagounder7365
    @murugesanthimmarayagounder7365 День назад +3

    பெண்களை இழிவுபடுத்தும் இந்த மாதிரி கேவலமான படத்தை சென்சார் போர்டு எப்படி அனுமதிக்கிறது? மாதர் சங்கங்கள் என்ன ஆச்சு?

  • @ragulrajaadviser295
    @ragulrajaadviser295 2 дня назад +12

    இந்த வெட்டி மாறனும் விஜய் சோத்துபதியும் மும்பை சிவப்பு விளக்கு பகுதி புரோக்கர் மாதிரி இருக்கானுங்க மூஞ்சியும்
    மொகரையும் பார்த்தாலே தெரியல

  • @RaviGanth
    @RaviGanth 7 дней назад +10

    இந்த படத்திற்கு முட்டு கொடுக்கும் பா ரஞ்சித்தின் நீலம் குரூப்ஸ் 😂😂😂😂😂😂😂😂

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw 7 дней назад +10

    Vertimaram mother may shared her school life experience to him. So he inspired his mother experience. Based on her story he make this film . I request vertimaram , please ask your sister and daughter experience (Thai 8 peroda paduthal, pillai 32 peroda paduthu iruppa). You may be get improved experience compared with your mother

  • @ramarathnamnatarajan2071
    @ramarathnamnatarajan2071 7 дней назад +3

    உண்மை யான அருமை யான கருத்து க்கள்.

  • @naguram4945
    @naguram4945 5 дней назад +8

    மக்களே இதுபோன்ற சீரழிவை விதைக்கும் திரைப்படங்களுக்கு ஊக்குவிக்காதீர்கள்...

  • @ramyadevi2363
    @ramyadevi2363 8 дней назад +9

    இது போன்ற சமூக பண்பாட்டு கலாச்சார ஒழுக்க சீர்கேட்டு படங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும்...
    சீரியல் மற்றும் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இதே வேலையைதான் செய்கின்றன...
    எதிர்கால சந்ததியினரை காப்பாற்றும் முதல் நடவடிக்கையாக சரியான உளவியல் கல்வியை பள்ளிகளில் கட்டாய பாடமாக செயல்படுத்த வேண்டும்...

  • @kumaresana1625
    @kumaresana1625 6 дней назад +10

    பிற சாதியை பற்றி எவ்வளவு இழிவாக கட்டமைக்க முடியுமோ அவ்வளவு இழிவாக கறுத்து சுதந்திர போர்வையில் நடக்கின்றது மொத்தமாக ஒரு நாள் சூத்தடி கொடுப்பார்கள்

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 7 дней назад +4

    I was a fan of vetrimaran and vijay சேதுபதி
    From now on even I will not see them in TV.

    • @hemanthkumararumugam4988
      @hemanthkumararumugam4988 7 дней назад

      Please don't be a fan for such no use to this earth hopeless beings.the real heroes are your parents

  • @Akash-gd2op
    @Akash-gd2op 8 дней назад +2

    Let's go back to the golden age when movies dealt with the social and family values..

  • @anandhikathiravan2766
    @anandhikathiravan2766 7 дней назад +10

    சமீபத்திய காதலிக்க நேரமில்லை திரைப்படம், இப்போது இந்த திரைப்படம், சமுதாய சீர்கேட்டின் உச்சம்....
    இதன்மூலம் எந்த நல்ல கருத்தும் இப்போதைய இளைய தலைமுறை மனதில் பதியப்போவது இல்லை....
    மாறாக சீரழிவின் ஆரம்பம் தான் இது போன்ற படங்கள்.
    அவனவன் சொந்த பிரச்சினை என்றால் வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதானே?????அதை விட்டு விட்டு உங்க சொந்த கதையை ஏண்டா படமா எடுத்து மத்தவங்க வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போடுறீங்க????

  • @Shubukannans
    @Shubukannans 3 дня назад +3

    தயாரிப்பாளர்கள் வீட்டில் நடந்த உண்மை கதையாக இருக்கு.

  • @venkatasubramanianswaminat4172
    @venkatasubramanianswaminat4172 7 дней назад +2

    மிக அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

  • @Tm-y1k
    @Tm-y1k 7 дней назад +11

    தமிழ் சினிமா கணிக்கைத் துறை என்ன செய்கிறது ??

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 дней назад +13

    காதல் படத்தில் காதலித்த பிறகு தான் அந்த பிள்ளை வயதுக்கு வரும்... இப்படி படம் எடுக்க வேண்டும் என்றே ஊர் நாட்டில் இருந்து வருவானுங்க போல 😂😂😂😂

    • @dhanat6993
      @dhanat6993 7 дней назад +1

      எந்த உயிரினமும் பருவம் அடந்த பின்னர் தான் பால் உணர்வு அதிகரித்து வரும் . இவர்கள் சொல்லுவதை பார்த்தால் பிஞ்சிலே பழுத்தது என்று முத்திரை குத்த வருகிறார்கள் .

  • @kanchanavasudevan2181
    @kanchanavasudevan2181 7 дней назад +7

    It all started with Bharatiraja! He glorified teenage love with his first film Alaigal Oivathilai

  • @Monstar1993
    @Monstar1993 7 дней назад +9

    Vettrimaran, Vijay Sethupathi daughter story 😂

  • @shankarvk922
    @shankarvk922 7 дней назад +1

    Tx brother for standing up and telling the truth, and also for upholding the dignity of brahmins

  • @murugarn1630
    @murugarn1630 7 дней назад +8

    அதுக்காக அந்த டாபர்களை மக்கள் கேள்வி கேட்காமல் விடமாட்டார்கள். பார்பனரை முன்னேவைத்து இந்த வெற்றிமாறன் 🐕 பின்னே பதுங்கி இருக்கான் என்பதுதான் உண்மை

  • @umasubramaniyam5465
    @umasubramaniyam5465 5 дней назад +6

    After MGR demise the film industry has gone rotten , thugs have become the heroes and criminals are glorified the culture and morals have disappeared the society is now in grave danger. We have already walked into the cage

  • @babyvideo3066
    @babyvideo3066 6 дней назад +2

    Super speech

  • @thennavans3965
    @thennavans3965 7 дней назад +12

    இந்த திரைப்படங்கள் பொதுவாக ஆபாசமான அல்லது ஆபாசமான கருத்தை காட்டுகின்றன. தகாத உறவுகள் ஏற்கத்தக்க வகையில் காட்டப்படும். இந்த திரைப்படங்களை நியாயப்படுத்த முதல் கணவர் கெட்ட மனிதராக காட்டப்படுகிறார்.எனக்கு விஜய் சேதுபதி படங்கள் பிடிக்காது

  • @kspdpm6309
    @kspdpm6309 7 дней назад +10

    மூன்று பண்ணாடைகள் திரைப்பட துறையை நாசம் செய்கிறானுக😂

  • @balajiv72
    @balajiv72 8 дней назад +7

    கிஷோர் நீங்கள் சொல்வது சரிதான் நானும் பிராமின் தான்

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 7 дней назад

      Dai muttapayale 😡😡😡😡🗡🗡🗡manusana perantha konjamathu sudu soranai vendum da dp la ramar photo vacguruka adecha therule adekanum athan geethai la eruku 🗡🗡🗡🗡🗡🗡🗡🗡epadi vetu vetu than epo enga generations vekiya poga mudiyala nakal pamdranga apove nadu road la potu vetruntha epasi edupana😡😡😡sudu soranai elatha jenmangal eni adekanum

  • @danwinravisankar5204
    @danwinravisankar5204 7 дней назад +2

    தங்கள் கருத்து அருமை ஐயா.ஒழுக்கக்கேடான அனைத்து விசையங்கலையும் திரைப்படம் என்ற பெயரில் வளரும் சமுதாயத்தின் மனதில் வாழ்முரையே இப்படித்தான் என்பது போல பதிவு செய்கின்றனர். தங்கள் பணி தொடரட்டும்.

  • @K.R.K-k6t
    @K.R.K-k6t 7 дней назад +6

    தமிழக கலாச்சாரத்தை சீர்குலைக்க இதுமாதிரி திரைப்படங்களை எடுக்கிறார்கள். இது முற்றிலும் தவறான சிந்தனை. மேலும் இதுபோன்ற படங்களுக்கு தணிக்கை துறை அனுமதி வழங்கக்கூடாது.

  • @SenthilPrabu-y3y
    @SenthilPrabu-y3y 7 дней назад +12

    மற்ற தமிழ் குடி பெயர் வைத்தால் வாயில் வெட்டுவான், படம் திரையரங்குக்கு வராது.

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 7 дней назад +2

      பயம் அவர்களுக்கு. இளிச்சவாயன் பிராமணர்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்

    • @chanlee6254
      @chanlee6254 7 дней назад

      @@chellamkuppusami5433illaiya pinna ?

  • @Padmanabhankrishnan-de5hx
    @Padmanabhankrishnan-de5hx 6 дней назад +3

    A vicious VVIP said in 60s, I wont stop till last brahmin go away from TN ,but brahmins thrive all over India,all over world by their knowldge,intelligence, wisdom speaking skill,humbleness

  • @kathiresanchinnakkani9617
    @kathiresanchinnakkani9617 7 дней назад +1

    அருமை உங்கள் விளக்கம்

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 4 дня назад +6

    இந்த ஈத்தரைக இப்படி தான் படம் எடுப்பானுக...அதை அப்படியே விட்டிருந்தா 2 நாள்ல படம் பிளாப் ஆகி தூக்கிருப்பானுக...நம.ம தான் அதக்கு விளம்பரம் பண்றோம்..அவனுக target ம் அது தான்...இனி இளசுக எல்லாம் படை எடுத்து இந்த படத்தை பார்க்க போவாங்க...அதான் நடக்கும்..😢😢

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 3 дня назад +1

      உண்மை
      இந்த ஈனப் பிறவிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது

  • @RishKwt
    @RishKwt 8 дней назад +2

    வணக்கம் கிஷோர் அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @kothandams5942
    @kothandams5942 7 дней назад +5

    அய்யா தாங்கள் கூறுவது உண்மை.சூப்பர் சிங்கரில் சிறிய குழந்தைகள் அவர்கள் தத்துரூபமாக எதிர்பார்ப்பது வேறு. இவர்களால் வருங்கால அழிவது உறுதி

  • @venkatesaniyengar4851
    @venkatesaniyengar4851 7 дней назад +2

    Good talk sir

  • @Shivakumar-rr2el
    @Shivakumar-rr2el 7 дней назад +3

    Well said kishore

  • @theagarajand9322
    @theagarajand9322 7 дней назад +1

    Super your views are genuine

  • @MANIKMANIK-yk2zf
    @MANIKMANIK-yk2zf 7 дней назад +7

    பதின் பருவத்தினர் இன்
    பகைவன் இந்த சினிமா தான்
    சினிமா பார்ப்பதை தவிர்பது பயனுள்ள செயல்

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 7 дней назад +1

    Honest views !!! I appreciate the usage of word "Kuzhandhai".... Indha vaarthayin artham therindhal ivargal ipdi padam edupaargalaa !!!
    And Brahmanargalai solvadhaga ninaithu ivargal thangal thalaiyil thanae mannai vaari potukolgirargal...

  • @venugopals162
    @venugopals162 7 дней назад +5

    இவனுங்க எடுக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும். புத்தி எப்படியோ அப்படித்தான் இருக்கும்.

  • @gmdhivakar
    @gmdhivakar 6 дней назад +6

    இந்த படத்தின் டீஸருக்கு நீங்கள் கொடுத்த கருத்து வரவேற்கிறேன், சினிமா துறை சென்சார் போர்டு என்ன செய்கிறது என்று தெரியவில்லை

  • @sivaramaJP
    @sivaramaJP 6 дней назад +6

    Brahmin are successful,so only these left , liberal, communist are crying 😂😂

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 7 дней назад +5

    ஒழுக்கத்தை சொல்ற படங்கள எடுங்கடான்னா ஒரு பிராமணப் பெண் ஒழுக்கம் கெடறத எடுக்கற. அப்ப பிராமணப்பெண் மட்டும் ஒழுங்கா இருந்தா போதுமா? ஒழுக்கம் பொதுவான ஒன்றுதானே.

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 7 дней назад +2

    சூப்பர். சார்.பெருமாள்.பாத்துப்பார்.சரியான. வார்த்தை.🎉

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 7 дней назад +6

    TN is not a state for Brahmins to settle down in life... World is wide for anyone to migrate for a better living in life

  • @balajivenkateswaran8830
    @balajivenkateswaran8830 8 дней назад +2

    Super kishore sir

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 8 дней назад +2

    Very nice

  • @sukraavenki
    @sukraavenki 7 дней назад +5

    அவன் வீட்ல உள்ள எல்லாம் அப்படி அதான் இப்படி படம் 😅😅

  • @chanthini5408
    @chanthini5408 7 дней назад +7

    வெற்றி மாறன் ரஞ்சித் விஜய்சேதுபதி மாரி டைரக்ட்டர்கள் பொண்டாட்டி பொண்ணு அம்மா எல்லாமே பொரீக்கீ குட்டிகள்போல

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 7 дней назад +5

    Some one should expose the theme in the picture.so you are trying to do the good concept.oh God save our children from this evil thoughts.

  • @avcpharmacy8326
    @avcpharmacy8326 7 дней назад +6

    #Band This Movie.

  • @ShivKumar-f4b4c
    @ShivKumar-f4b4c 7 дней назад +5

    Don't spoil children life
    .

  • @SenthilPrabu-y3y
    @SenthilPrabu-y3y 7 дней назад +11

    தமிழ் கலாச்சார சீர்கேடு

  • @visukumaran5023
    @visukumaran5023 6 дней назад +10

    இந்து மக்கள் இளிச்சவாழிகளா இந்து மக்களுக்கு வெளிநாடுகளில் மிகவும் மதிப்புண்டு நீங்கள் வேறு சமயத்தை வைத்து இப்படி படம் எடுப்பீர்களா

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 6 дней назад +1

    Kishore has been truthful in his observations and the so called film-makers should really think before they produce such films!

  • @prasadbabusrinivasalu6322
    @prasadbabusrinivasalu6322 7 дней назад +3

    Pls ignore Watching this movie and dont know what the censor team is doing, they should ban this movie.

  • @sudarsananvaradarajan1316
    @sudarsananvaradarajan1316 7 дней назад +3

    Things will change only if Dr Ramadoss becomes CM

    • @sangameswariyer7712
      @sangameswariyer7712 7 дней назад +2

      பணக்கார பிராமணர்களுடன் உரையாடுவதால் ஏழை பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். வெட்கம் அவமானம்.

  • @rdesikan4898
    @rdesikan4898 7 дней назад +6

    VETRIMARAN is having an unwanted T in his name !!

  • @dfg6924
    @dfg6924 7 дней назад +4

    Ranjith , mariselvaraj sc ponnunga pathi ipdi movie edutha correcta erukum

  • @gopalakrishnanramaswamy8495
    @gopalakrishnanramaswamy8495 8 дней назад +7

    DMK porukkis r roaming freely not only in ECR but also in film world.

    • @chanlee6254
      @chanlee6254 7 дней назад +1

      Maathi solreenga, ECR la suthra porukkis are termed poralis in tamizh film industry , their films funded by state govt under sivappu bootham, or directed by Steven Spielberg of TN, krithika mam, produced by international drug peddler

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 7 дней назад +3

    பிராமணர் தமிழ் நாட்டில் சென்னையைத் தவிர வேறு எங்கு இருக்கிறார்களா என்பதை கிஷோர் கே ஸ்வாமி குருமூர்த்தி திராவிடம் தமிழ் தேசியம் போன்றவர்கள் தெளிவுப் படுத்துவார்களா
    பிராமணர் தமிழ் நாட்டில் மறைந்த இனம் இதை ஒப்புக் கொள்ளாவிட்டால் தமிழகத்தில் ஒவ்வொரு இனமாக மறைந்து விடும். பிராமண எதிர்ப்பில் இன்னும் முன்னனியில் இருக்கும் நகரத்தார் வேளாளர் போன்ற குடிகள் தங்கள் பூர்வீக இடங்களில் மறைந்து விட்டனர் என்பதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. தஞ்சை மாவட்டத்தில் பிராமணருக்கு அடுத்தபடியாக இருந்த கார் காத்தார் இன்று பிராமண அக்கிரகாரங்கள் போலவே மறைந்து விட்டனர் என்பதை ஒப்புக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.‌இன்னும் பிராமணர் கார் காத்தார் போன்றோர் திராவிடத்தால் மறைந்து விட்டனர் என்பதை மறந்தால் ஒவ்வொரு தமிழ்க்குடியும் மறைந்து விடுவர்

  • @sureshkuppanan
    @sureshkuppanan 6 дней назад +5

    Vetrimaaran anti hindu, boycott his movies

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 7 дней назад +3

    சினிமா மோகம் கொண்ட சமூகத்தில் படங்கள் எச்சரிக்கையுடன் எடுப்பது அவசியம்.பணம் பண்ண யூனிஃபார்ம் போடக் கூடாது.பதின் பருவக் குழந்தைகள் எப்படி எடுத்துக் கொள்வர்.

  • @sivaramaJP
    @sivaramaJP 6 дней назад +2

    Brahmins should be proud...as still justice party not able to fight Brahmins I'm every field

  • @syamalakanapathy8515
    @syamalakanapathy8515 3 дня назад +4

    Women empowerment is education, opportunity, career, mental health etc and not rubbish like this.

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 7 дней назад +1

    What is the reason behind to specify caste

  • @babus3810
    @babus3810 7 дней назад +5

    சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே

  • @arulselvannatesan3115
    @arulselvannatesan3115 7 дней назад +1

    Real hero

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 7 дней назад +6

    It was KB, who characterised Brahmins in a bad taste, to make his films a success... Others are following...

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 7 дней назад

      Yes. இதன் ஆரம்பம் பாலச்சந்தர் தான்

    • @chanlee6254
      @chanlee6254 7 дней назад

      Brahmin hatred is on all time high now because of DMK govt & their funded jathi directors , ameer, vetri, Mari & Ranjith .
      A stray KB or Kamal, if they identify as secularists , why should we consider them as Brahmins & discuss their trashy kaamam on screen ?
      Let us get back to present comalis disguised as poralis

  • @santharanganathan2540
    @santharanganathan2540 7 дней назад +6

    வக்கரபுத்தியுள்ள வர்கள். பிராமணர் குழந்தைகளை சொல்லும் நீங்கள் உங்களின் குழந்தைகளை பிராமணர்கள் உங்களமாதிரி சித்தரிக்க மாட்டார்கள். உங்களின் விவேகம் அவ்வளவுதான். கடவுள் நல்ல தண்டனை கொடுப்பார். உங்களைபோன்றவர்களை ignore பண்ணிட்டு போக வேண்டியதுதான். பாவத்தை சேர்க்காதீர்கள்

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 7 дней назад

      Ethana nala ignore pane pane than entha nelamai brhmins ku😡😡😡😡😡😡🗡🗡🗡manusana eeuntha konjamathu sudu sorani eeukanum da antha director a nadu road la potu vetanum ommala

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh 7 дней назад +2

    Ronjith, VMaaran & Vsethu share their wife Daily.
    Hat's off Kishore 🎉 Super Video 🎉
    Tamil cinema should be banned 🎉

  • @PCSTORIES-ss4dn
    @PCSTORIES-ss4dn 7 дней назад +5

    Vijay sethupathi ponnu indha madhiri varum

  • @ramanraman6048
    @ramanraman6048 7 дней назад +3

    For your information initially brahmins being humiliated by K Balachander the so called thilagam but his attitude towards ladies has been screened by people in you tube. Even then we never bothered because our aim to compete and shine.

  • @geetharanjani6934
    @geetharanjani6934 7 дней назад +4

    Dont worry. This movie will be banned