Your 1 minute video gives me so much hope, thankyou Advocate ❤ my anna is struggling so much to get divorce his age is 29 , I shared your video to him , Thankyou from my heart
Sir, எனக்கு கல்யாணம் நடந்து ஒரு மாதம் ஆகிறது என் மனைவி தாம்பத்தியம் வேண்டாம் என்று கூறி சரியாக பேசுவதும் இல்லை . காரணம் கேட்டால் விளக்கம் குடுக்க மறுக்கிறார். ரொம்ப மன உழைசலாக உள்ளது. divorce apply panna mutiumaa
Sir I'm praveena. My husband divorce venum soli case pottu eruntharu na sendu valanum soli case pottu erunthey one year case oditu erunduchu.. Decambar 2024 le yenkuda than sendu valanum soli thirupu vanduruchu yen husband 10 days le vandu kupitu poren solitu thirupu vanthey next dayle erundu 8 lacham enaku kadan eruku athey nee kadachu vidu apo than na una kupitu poven.. Kupitu ponalum nee ammave pakkavo pesavo kudadunu soluraru.. Inum vandu kupidavum illang sir..enaku oru ideaya solunga sir.. Avanga vandu kupidame nana epding sir poga mudiyum..
எனக்கு வயது 39 திருமணம் ஆகி 7வருசம் ஆகிறது.. இன்னும் குழந்தை இல்லை எனக்குத்தான் பிரச்சினை குழந்தை பிறப்பது கஸ்டம் என்று டாக்டர் சொல்லிட்டாங்க.. நான் மிகவும் ஏழ்மையான குடும்பம்.. அம்மா மட்டுமே உள்ளார் அவருக்கும் வயசாயிடுச்சு..எங்க அம்மாவுக்கு சொந்த வீடு இல்லை.. இந்த சூழ்நிலையில் எனக்கு குழந்தை இல்லை என்று மாமியார் மலடி என்று சொல்லி திட்டி கொண்டே இருக்கிறார்..என் பிறந்த வீட்டு சூழ்நிலையை சொல்லி மிகவும் அவமானப்படுத்துகிறார்கள் கணவரும் மாமியாரும்.. எனக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது... .இரத்த சோகையும் வந்து விட்டது.மன நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..என் கணவரிடம் எனக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கங்க என்று சொன்னேன்.. விவாகரத்து தருவேன் ஆனால் நஸ்ட ஈடு குடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்.. வேலைக்கு சென்று வாழும் அளவிற்கு உடல்நிலை இல்லை..என் கணவரிடம் நஸ்டஈடு கிடைக்குமா தயவு செய்து எனக்கு பதில் கூறவும்.. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்🙏
Sir na muslim ponnu.. Enku kalyam aagi 8 year aaguthu 7 year oru kid iruga.. En husband over dring panurau.. Sandhagam... Enku kalyanam fist la enku avruku sari varala na idha pathi vettula sollavilli.. Romba overa poi ennayum en pullayum kollai pannuvan sonnaru phonla adhula na pesurathu illah enku amma appa illah sir... 2 year enku kasi kudukurathuillah ipo na mulim satta padi kulla kuduka sonna... Mahar kekuraga sir... En oru kids iruku padipuku money tharuvaga... Idha pathi enku vilakam kuduga sir... Kasi Keta hosptl irukaru mental hosptl irukaru solluraga.... Avra na 8 year vallukai ellathu en amma appa va yum ellathuten sir enku vellakam kuduga sir
Hi sir I got married Feb 2024 due to force. It's been 9 months of marriage also registered but only problems and we didn't start living as husband and wife yet. I am in severe depression. Ithu end pana mudiuma like cancelling the marriage or divorce
Sir na intercaste marriage panni 8 month aguthu na ippo 5 month pragent aha irugan but enoda husband 2 month aha family pechi ketu ena vendam nu solli poidanga police station la vanthu na valuran nu sollitu again ena vetu poitanga last aha enoda thali adichi eduthutu poitanga na avanga v2ku poi keta avan appa second marriage pani vaikaporam nee olunga poitu ilana una kolai panituvan na already 3 wife kolai pani irugan nu solluranga enaku amma mattum thaa sir irukanga ippo na enna panna sollunga please sir 😭
@@SoniyaSoniya-eu2qc Maximum intercaste pannikara men oda nokkam ithuthan. Unga kita dowry expect panni than marriage pannuvanga. Atha vanginathuku apuram ipdi pannuvanga
Sir marriage agi two month aguthu ponuku oru mana noi acute physchosis engira noi. Atha solana emathi marriage panitaga athu uncurable disease divorse apply panalama.
எனது கணவர் குடி போதைக்கு அடிமை ஆகி விட்டடார் இதனால் எனக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சினை இந்த பிரச்சினை என் மகளையும் பாதிக்குமோ என்று தோனுது இதற்கு நான் விவாகரத்து குடுக்கலாமா
நாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம். எனக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை. இருந்தும் என் கணவர் நான்கு வருடங்களுக்கு முன்பு என்னை கட்டாயப்படுத்தி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார் அந்த வழக்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நான்கு வருடமாக அவரே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்தார் வழக்கு நடைபெற்று வருகிறது. எனக்கு விவாகரத்து கொடுக்க விருப்பம் இல்லை நான் என்ன செய்ய வேண்டும்
Sir yenaku age 33 aguthu.. marriage agi 8 year aaga pothu ....yen husband yenkuda manasu vittu pesave maataru avanga appa amma kitta mattum open ah pesuvaru....15 hour work avarukku ...grt la work pandraru.... Yenna yarkudum pesa kuda thu yenkaium poga kudathu nu 5 years house arrest panni bechi irunthanga yenaku 5 years la oru daughter irukka avala school ku sekka avaloda thevai seiya nan ippo veliya pore varan... Athu pudikkama yen mela thappana ponnu nu vazhi potra ga.....atha kettutu adikiraru pesa mattraru.... Nan ippo yenga amma vittla irukken......yen na pathi thappave soldearu yen amma kitta yen amma kitta ........phone panna ni yethukku yenaku calll pandranu soldraru.....kozhanthaiya kuda pakka matraru.....yenna adikiratha yenkuda sanda potra tha paathu paathu yenkozhantha avarida amma kitta appa kitta poga mattuthu pesamattuthu.....ippo nan yen kozhanthaikkaka appa venuma venama nu mudiuv yedukka vendiya idathula irukan sir
Kozhantha yenakku appa venave venanu solludichi......kudikaara iruntha botha thelicha mariduvan nu sollalam....ana appa Amma sonna yenkuda vanthu sanda podanum.... Nan sirikka ve kudathunu nenaikiraru.......ladies kuda pesana kuda sanda potranga kozhanthaium pesakudathu velaiyada kudathunu sanda potranga......
என் மகனுக்கு திருமணம் ஆகி 4 மாதம் ஆகுது. இதுநாள்வரை தாம்பத்யம் இல்லை. பெண் திருமணத்துக்கு முன் 2 பேரை விரும்பியிருக்கிறாள். அவளே நான்நிறைய தடவை உடலுறவு வைத்திருக்கிறேன் என்று பையனிடம் சொல்லியிருக்கிறாள்.இப்போ தந்நை வீட்டில் இருக்கிறாள். உடனடியா டிவோர்ஸ் அப்ளை பண்ண முடியுமா. தெளிவான விளக்கம் தேவை
திருமணமாகி ஒரு வருடம் பூர்த்தி ஆகாத நிலையில் null and void என்று கூறப்படும் நடைமுறையை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக அந்த திருமணத்தை ரத்து செய்யும் ஆணையை பெற்றுக் கொள்ளலாம்
Hi sir na abroad la irukure ennaku marriage agi 11 years aguthu na last one year aboard la work but en da a irukkum pothe niraiya ladies hooda afairs iruthathu so many problems la na avaruku niraiya mannipu kuduthan bec en childrens future ja pathi think panni but na en sila kadan nukaga en pilaigga avara yum avarada parents seiyum nambi vittutu vanthe avaru thiruthidaru nu nammbi but avaru na inga vanthathuku pirakum again atgan mathiri ploblems create pannitaru appaiyum na avaruku forgive panna but ippa konjam adavanced ta oru girl kida living togather panni irutharu athu enga vittuku theriya vanthu ennaku inform pannaga ennakitta ellam evidence sum iirukku sir na ippa ing iruthu divorce apply pannalam ma
Sie mrg aagi 2 months onna irundhom.... 2 month um prob mattu dha face pannura en wife naala...ipa pirinju 3 maasam aagudhu... Indha marriage nanga register um panala... Divorce necessary ah but wife adhuku ready ah illa idhuku edhavadhu solution sollunga
Sir, My brother married 10 june,2024. He went foreign. He not registered his marriage. He want divorce,able to apply now. Kindly suggest me what is a first step?
Vanakam sir🙏 husband and wife pirinji 7 years aguthu 2 kids irukanga wife ku family background kidayathu amma matundhan irunthanga so pasangla valaka source ilama avanga apakitaye vitutanga...2019 la wife ah divorce ku apply panna solli meratti wife divorce ku apply pananga husband jeevanamsam tharakodathu ndrathukaga senthu valratha court la sollitruntharu but case run agumpothe vera marriage pannitaru ...but proof kudukamudiyathathala 2020 la disposal case agiduchu...but wife oru cctv footage eduthu evidence ah kuduthanga irunthum yen dispose achunu theriyla ng sir ...ipo 2024 August 1st la husbanku antha marriage panna lady oda aan kulantha peranthiruku.. intha wife ku ammavum 1 mnth bfr eranthutanga ...ipo wife ku avangakita irunthu divorce venum ipo antha husband ku antha lady oda perantha kolanthayoda birth certificate eduthu vachirukanga ipo divorce kedaika wife ennapananum sir pls reply sir🙏
Sir enaku oru doubt sir....yen wife enaiya pirinchi poita na divorce apply paniten first vaitha avanga varala second vaithakum avanga varala so enaku epo divorce mudiyum sir...this month August 17than second vaitha nadanthathu next sep 25vara soli erukanga so enaku divorce mudiyum
Anna ennakku marriage 3year akirathu eppathan 4vathu marriage day vanthu piriji erukkom marriage ana nal muthal problem than frist daughter pirantha pinthan problem romba vearamisidaru eppom ennakku mansula avaluvm eilam pathisidu evarukkum ennakkum set agathunu but valukadayama eradavathu baby vanthudu but eppom daivarce kidaikkuma wife mela daughter en ethume love eila avaroda appatha. Marriage ana muthal engalukku seyivaru naan avarukku second wife sir two daughter daivarce kidaikkuma sir
சார் நாங்க 5 வருடமா பிரிந்து வாழீகிறோமீ உனாலீ கடைசி 3 வருடம் எநீதவித தொடர்பு மீ இல்லை கணவருடன் எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது நான்கு வருடங்களாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை தற்சமயம் அவர்களது வக்கீல் நீ விவாகரத்து கொடுக்க வேண்டும் என்று எங்களை மிரட்டுகிறார் நான் என்ன செய்ய வேண்டும் கணவருடன்
Mutual divorce applied living separately more than 17 months court given one hearing dt in jan 25. With 6 months cooling period. If opponent not attend on that day means what will happen
Engaluku marriage agi 3 years aguthu love marriage enaku 1 year la boy baby iruku husband amma appa 1 month la pesikitanga en husband kudichitu vanthu adikuranga enga parents ah asingama pesuranga atha avanga parents kita sona unaku set agathu avan kuda ne iruka kudathu ne poyitu poyitunu keta varthaiyala pesi rmba kasta paduthuranga avanga amma enkita solranga una thorathi vitu en payanuku 2 marriage pani vaika poranu solranga but en husband avanga solra pechi ketu dha enkita sanda poduranga vetla irukatha irukathanu soli adikuranga un vetla irunthu ne ena kondu vanthanu soli ketta vathaiyala avanga amma pesuranga enaku ena panrathunu theriyala plz sir ethathu solution soluga
Purushana Thani kooduthanam kootitu po... Avanga porula vacchu avngalaiye podu ... Anthaluku enna pudikumnu paaru sarayam dhan pudikum na oothi kudu ... 2 months aa avana un pakkam saacha ... Unna avanauku pudichu poirum ... Appa Amma Mela starting la solluvan summa yean avala pesaringa nu aparam vera level aairum thaniya poiruvinga .. live happy with your husband .. Kanda vanga divorce vaangu court case poi alimony vangumpanga ... Ne unakku oru paiyan iruku adutha kalyanam senju vaalrathu kastam apudi innoru appanoda purushanoda kolantha nee valraku ... Ivantaiye vaalnthutu po ... Sila jokers advice ketu court case nu poi. Jokers list la seratha ... Then un mamanar mamiyar dhan problem Un purushan illa adhan nyavagam vacchuka
Anna en husband device ku apply panitaru ennaku device koduga istam illa ..en advacate en husband kita case vanketu ennaku sariya ethume solamadraru . kojm help panugs anna
Sir enakku marriage agi 2 year aguthu en husband innoruthar wife kooda contact la irunthu kittu enakku ipo divorce notice anupi irukkaru.nanave poidanumnu solli ena ella vitha thollaiyum panninanga nan poga mattanu therinchi nanga sanda podum pothelam record panni vachi kitu court la atha evidence ah koduka vachi irukkanu soluraru sir.enaku avara vitutu innoru life kula poga enakku virupam illa sir ena seirathunu therila sir
@@thangaduraithangarathinam5679 engitta entha proof mm illa na iruntha records mm en mbl ah delete panni udachitaru enakunu oru baby irunthu iruntha koodum avar kitta sanda koodum potu iruka mattana nan pattuku en kuzhanthaikaga vazhnthu irupen innoru life ah amachikavum nan virumbala na ana en husband kooda santhoshama vazhanumnu asa irukku avaru thirunthi vanthura matranu kadavula vendikite irukkena
@@thangaduraithangarathinam5679 enakku puriyuthu na ena Ella vithathilum avaru kashta paduthi irukkaruna en mind solluthu intha life vendam nu ana en manasala kadanthu vara mudiyalana
Sir, yennoda paiyanukku marriage agi 6 months aguthu. But marriage munnadi avaluku love break up agi irukku. Atha yen paiyyanidam marriageku munnadi solli irukkiral yen marumagal. Athanala marriage lifekulla varathuku time aagum. Yenna naan konjam konjama mathikurennu sollirukka. But ippa varaikkum marriage life la pogala. Ketta avaru vibe um yennoda vibe um set agala nu solli ippo yen paiyana chinna chinna vishayankalukku kurai solra. Ippavum time aagumnu solra. Yengalukku enna panrathunu theriyala. Suggestion sollunga sir
நான் ஒரு வழக்கறிஞர், நான் இதே பிரச்சனையை பல பேர் இடத்தில் பார்த்து வருகிறேன், இது இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு ட்ரெண்டாகி வருகிறது, கல்யாணத்திற்கு முன்பு காதலித்து இருப்பார்கள் வேறு ஒருவரை கல்யாணமும் செய்து கொள்வார்கள் பின்பு அவரிடம் ஒன்று சேர்ந்து வாழாமல் எனக்கு பழைய நினைப்பாகவே இருக்கிறது என்று தள்ளியே வாழ்வார்கள் அதே சமயத்தில் அந்தப் மாப்பிள்ளை பற்றி அந்தப் பெண் அவள் வீட்டில் தவறாக கூறி அவர் மேல் வெறுப்பு வரச் செய்து அந்த மாப்பிள்ளை இடமிருந்து அந்தப் பெண் பெற்றோர் சம்மதத்துடன் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறு வால் அதனால் அந்த மாப்பிள்ளை வாழ்க்கை தான் கெடும் இதற்கு வேறு தீர்வு இல்லை அவள் பழைய காதலனுடன் தான் வாழ விருப்பப்படுவார்கள், இது தங்கள் மகனின் தலையெழுத்து ஆகிவிட்டது அதனால் தாங்கள் தன் மகனை அடுத்த கட்டத்திற்கு போக சொல்லுங்கள்
Sir en tambi Kum ithe prachana than kathalan kutayum pesikitu en tambi ya vitum pogamatuthu keta suicide panikitu miratuthu sir one yr baby iruku police kita sona pesi en tambikudaye anupuranga bt antha ponu thirunthamatuthu keta suicide drama panuthu sir😢 ethum vali iruka sir
வக்கீல் நோட்டீசுக்கு பதில் அனுப்பிய தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை நீங்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினாலோ இல்லை சமரசம் பேச விரும்பினாலோ அந்த வக்கீலின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களது பதிலை தெரிவியுங்கள் வக்கீல் நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்தால்தான் நீங்கள் கட்டாயம் சம்மண் குறிப்பிட்டிருக்கும் தேதிக்கு நீதிமன்றம் செல்ல வேண்டும்
Sir. na avanga kooda irunthathula. na ennota life ah veruthute sir. ennota ponnukaga tha sir na iruke... Enna kasta paduthu naalum paravala ennota family ah kooda kasta paduthuranga...
Sir enaku marriage agi 7yrs achu..4 abortions, 1laproscopy, 1hysteroscopy ,septum resection then IVF vara vandhu enaku egg valarchi ila nu health and mind romba punpatturuchu enaku ana en partner kulandha porakadhu nu enaya romba poiru poiru nu soli adikranga 7yrs ah asingamana vaarthaigal pesrathu adikrathu nu panranga ...2nd marriage panni kulandha pethukanumam romba chithravathai ah iruku daily enaku edhachu solution solunga plz
@@Machli557 ஒரே ஒரு அறிவுரை தான் வேண்டாம் என்று கூறுபவர்கள் இடம் வலுக்கட்டாயமாக அன்புக்கு ஏங்கி வாழ்வதை விட தனித்து வாழ்வதே மேல் இதுவே என்னுடைய ஆலோசனை சகோதரி உங்கள் வாழ்க்கையும் கண்டிப்பாக விரைவில் அழகானதாக மாறும்
விவகார வழக்கை தொடர வேண்டும் மனுதாரர் வெளி நாட்டில் இருக்கிறார் ஒரு வக்கீல் மனுதாரர் கண்டிப்பாக நீதிமன்றம் வர வேண்டும் என்று சொல்கிறார் வேறுஒருவர் வர தேவையில்லை என்கிறார் WHATSAPP ல் பேசி நீதிமன்றத்தில் கொடுப்பேன் என்கிறார் இன்னொரு வழக்கில் நாகர்கோயிலில் இந்த வழக்கம் இல்லை என்று சொல்கிறான் இந்திய முழுவதும் ஒரே சட்டம் இருக்கும் போது இது முரன்பாடாய் இருக்கு
@@rajapandian6083 அவர் வரத் தேவையில்லை சட்டரீதியாக அவர் இன்னொருவருக்கு பவர் கொடுத்துவிட்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகலாம் இது குறித்த முழுமையான காணொளி விரைவில் வர இருக்கிறது
Thank you so much for your rly... My husband has an affair with one lady. She is in the process of getting divorce with her husband by mutual consent itseems. My husband told within 2 months she will get divorce. @@AdvocateRaviprakash
எனக்கு 2011 திருமணம் ஆகி மன நிம்மதி இல்லை 2024 இது வரை தனியாக வாழ்க்கை நடத்தியும் இன்னும் மனைவி விவாகரத்து தர முடியாது என சொல்லுகிறார் இப்போது 2021 ஜூன் முதல் 2024 செப்டம்பர் வரை பிரிந்து தனியாக இருக்கிறேன் எனக்கு விவாகரத்து கிடைக்க சட்ட ரீதியாக கருத்து சொல்லவும்
@@ManikandanMani-v6h தாராளமாக விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் அதற்கு அவரது சம்மதம் வேண்டும் என்பது அவசியமில்லை தங்கள் வாதத்தைக் கேட்டு நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விஷயம் என்னுடைய வாட்ஸ்அப் என் மூலம் என்னை தொடர்பு கொள்ளவும்
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் பெற உங்கள் மனோ சக்தியை பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் ஒற்றுமையாக வாழ வலி இருக்கிறது உங்களால் மௌன விரதம் இருக்க முடியுமா மாயாஜாலம் உங்களை அன்போடு வரவேற்கிறது
அதனை தாங்கள் செய்யாமலே இருக்கலாம் விடுதலைப் பத்திரத்தை விவாகரத்தில் பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை .... நில வழக்குகளில் கூட விடுதலை பத்திரத்தை பதிவு செய்தால்தான் அதற்கு அதிகாரம் விவாகரத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் பதிவு செய்யாத விடுதலை பத்தினால் எந்த பயனும் இல்லை நாளை இருவரில் யாரோ ஒருவர் நீதிமன்றத்தை நாடினால் தாங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் அது சட்டப்படி செல்லாது என்ற நிலையை பெறும்
@@AdvocateRaviprakash இரண்டு பேரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுக்கிறோம் எனெனில் வக்கீல்களுக்கு போதுமான அனுபவம் இல்லை அதை சொல்லவும் வெட்கபடுகிறார்கள் நீதிமன்றத்தில் வாதாடாமல் கிளையண்ட் டிம் வாதாடுகிறார்கள்
Enakum en wife kum suthama set aagala sir ,ithu nal varaikum daily sandaiya than iruku , family romba prachana varuthu , romba mana ulaichal la iruku en family,ippa ava venam na mudivu eduthurukan , ava divorce thara maatingura,ippa na enna pannanum nu sollunga sir
Very good sir. Respectful separation is far better than blaming each other in court. But men are won't like that.
Your 1 minute video gives me so much hope, thankyou Advocate ❤ my anna is struggling so much to get divorce his age is 29 , I shared your video to him , Thankyou from my heart
🙏🙏🙏🙏😇
Sir, எனக்கு கல்யாணம் நடந்து ஒரு மாதம் ஆகிறது என் மனைவி தாம்பத்தியம் வேண்டாம் என்று கூறி சரியாக பேசுவதும் இல்லை . காரணம் கேட்டால் விளக்கம் குடுக்க மறுக்கிறார். ரொம்ப மன உழைசலாக உள்ளது. divorce apply panna mutiumaa
தாராளமாக அப்ளை செய்யலாம்
Sir I'm praveena. My husband divorce venum soli case pottu eruntharu na sendu valanum soli case pottu erunthey one year case oditu erunduchu.. Decambar 2024 le yenkuda than sendu valanum soli thirupu vanduruchu yen husband 10 days le vandu kupitu poren solitu thirupu vanthey next dayle erundu 8 lacham enaku kadan eruku athey nee kadachu vidu apo than na una kupitu poven.. Kupitu ponalum nee ammave pakkavo pesavo kudadunu soluraru.. Inum vandu kupidavum illang sir..enaku oru ideaya solunga sir.. Avanga vandu kupidame nana epding sir poga mudiyum..
Excellent suggestions
Well said... So true...
எனக்கு வயது 39 திருமணம் ஆகி 7வருசம் ஆகிறது.. இன்னும் குழந்தை இல்லை எனக்குத்தான் பிரச்சினை குழந்தை பிறப்பது கஸ்டம் என்று டாக்டர் சொல்லிட்டாங்க.. நான் மிகவும் ஏழ்மையான குடும்பம்.. அம்மா மட்டுமே உள்ளார் அவருக்கும் வயசாயிடுச்சு..எங்க அம்மாவுக்கு சொந்த வீடு இல்லை.. இந்த சூழ்நிலையில் எனக்கு குழந்தை இல்லை என்று மாமியார் மலடி என்று சொல்லி திட்டி கொண்டே இருக்கிறார்..என் பிறந்த வீட்டு சூழ்நிலையை சொல்லி மிகவும் அவமானப்படுத்துகிறார்கள் கணவரும் மாமியாரும்.. எனக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது...
.இரத்த சோகையும் வந்து விட்டது.மன நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..என் கணவரிடம் எனக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கங்க என்று சொன்னேன்.. விவாகரத்து தருவேன் ஆனால் நஸ்ட ஈடு குடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்.. வேலைக்கு சென்று வாழும் அளவிற்கு உடல்நிலை இல்லை..என் கணவரிடம் நஸ்டஈடு கிடைக்குமா தயவு செய்து எனக்கு பதில் கூறவும்.. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்🙏
Poi piccha edu ...
Sir na muslim ponnu.. Enku kalyam aagi 8 year aaguthu 7 year oru kid iruga.. En husband over dring panurau.. Sandhagam... Enku kalyanam fist la enku avruku sari varala na idha pathi vettula sollavilli.. Romba overa poi ennayum en pullayum kollai pannuvan sonnaru phonla adhula na pesurathu illah enku amma appa illah sir... 2 year enku kasi kudukurathuillah ipo na mulim satta padi kulla kuduka sonna... Mahar kekuraga sir... En oru kids iruku padipuku money tharuvaga... Idha pathi enku vilakam kuduga sir... Kasi Keta hosptl irukaru mental hosptl irukaru solluraga.... Avra na 8 year vallukai ellathu en amma appa va yum ellathuten sir enku vellakam kuduga sir
@@SaifulAzman-v2uennoda message pathingala illaiya . reply pannala
@@SaifulAzman-v2u enakku amma appa yarum illa
@@SaifulAzman-v2u naa ungala marriage pannikiren
Hi sir I got married Feb 2024 due to force. It's been 9 months of marriage also registered but only problems and we didn't start living as husband and wife yet. I am in severe depression. Ithu end pana mudiuma like cancelling the marriage or divorce
Super bro
Sir na intercaste marriage panni 8 month aguthu na ippo 5 month pragent aha irugan but enoda husband 2 month aha family pechi ketu ena vendam nu solli poidanga police station la vanthu na valuran nu sollitu again ena vetu poitanga last aha enoda thali adichi eduthutu poitanga na avanga v2ku poi keta avan appa second marriage pani vaikaporam nee olunga poitu ilana una kolai panituvan na already 3 wife kolai pani irugan nu solluranga enaku amma mattum thaa sir irukanga ippo na enna panna sollunga please sir 😭
@@SoniyaSoniya-eu2qc Maximum intercaste pannikara men oda nokkam ithuthan. Unga kita dowry expect panni than marriage pannuvanga. Atha vanginathuku apuram ipdi pannuvanga
Sir marriage agi two month aguthu ponuku oru mana noi acute physchosis engira noi. Atha solana emathi marriage panitaga athu uncurable disease divorse apply panalama.
எனது கணவர் குடி போதைக்கு அடிமை ஆகி விட்டடார் இதனால் எனக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சினை இந்த பிரச்சினை என் மகளையும் பாதிக்குமோ என்று தோனுது இதற்கு நான் விவாகரத்து குடுக்கலாமா
@@srimalife9820 unga age
@@srimalife9820 kekkuren thappa ninaikathinga
@@srimalife9820 enakku amma appa yarum illa.enakku innum marriage akala.diploma padichuruken.ennoda age 30
@@srimalife9820 life la pathikkapatta ponna marriage pannanumnu ninaikiren
@@srimalife9820 ungalukku intrest iruntha sollunga.kolanthaium ennoda kolanthaiya paththupen
நாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம். எனக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை. இருந்தும் என் கணவர் நான்கு வருடங்களுக்கு முன்பு என்னை கட்டாயப்படுத்தி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார் அந்த வழக்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நான்கு வருடமாக அவரே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்தார் வழக்கு நடைபெற்று வருகிறது. எனக்கு விவாகரத்து கொடுக்க விருப்பம் இல்லை நான் என்ன செய்ய வேண்டும்
Idharku mel ungal vazhkai yai veenaki kollathirgal sister, avaruku inimelum ungal mel virupam varathu, adhanal vivakarathu koduthu vittu ungal vazhkai yai parungal marumanam seithu santhosamaga vazhungal.. ungaluku vendiyathai ungal kanavaridam demand seithu petru kollungal. god bless you
Senthu vaalama gap athigam irukapa divorce tharumpothu alimony tharanatanga .. child irukanum appo ncl la pota 30k Vara kedaikum adhukum avanga husband ku 1 lakh Mela salary irukanum. . continuity aa job irukanum
@@vj2k145
Better leave him give divorce and don't waste time .. go with next life
Sir ipo 3 years perinthu iruntha sir
Sir yenaku age 33 aguthu.. marriage agi 8 year aaga pothu ....yen husband yenkuda manasu vittu pesave maataru avanga appa amma kitta mattum open ah pesuvaru....15 hour work avarukku ...grt la work pandraru.... Yenna yarkudum pesa kuda thu yenkaium poga kudathu nu 5 years house arrest panni bechi irunthanga yenaku 5 years la oru daughter irukka avala school ku sekka avaloda thevai seiya nan ippo veliya pore varan... Athu pudikkama yen mela thappana ponnu nu vazhi potra ga.....atha kettutu adikiraru pesa mattraru.... Nan ippo yenga amma vittla irukken......yen na pathi thappave soldearu yen amma kitta yen amma kitta ........phone panna ni yethukku yenaku calll pandranu soldraru.....kozhanthaiya kuda pakka matraru.....yenna adikiratha yenkuda sanda potra tha paathu paathu yenkozhantha avarida amma kitta appa kitta poga mattuthu pesamattuthu.....ippo nan yen kozhanthaikkaka appa venuma venama nu mudiuv yedukka vendiya idathula irukan sir
Kozhantha yenakku appa venave venanu solludichi......kudikaara iruntha botha thelicha mariduvan nu sollalam....ana appa Amma sonna yenkuda vanthu sanda podanum.... Nan sirikka ve kudathunu nenaikiraru.......ladies kuda pesana kuda sanda potranga kozhanthaium pesakudathu velaiyada kudathunu sanda potranga......
என் மகனுக்கு திருமணம் ஆகி 4 மாதம் ஆகுது. இதுநாள்வரை தாம்பத்யம் இல்லை. பெண் திருமணத்துக்கு முன் 2 பேரை விரும்பியிருக்கிறாள். அவளே நான்நிறைய தடவை உடலுறவு வைத்திருக்கிறேன் என்று பையனிடம் சொல்லியிருக்கிறாள்.இப்போ தந்நை வீட்டில் இருக்கிறாள். உடனடியா டிவோர்ஸ் அப்ளை பண்ண முடியுமா. தெளிவான விளக்கம் தேவை
திருமணமாகி ஒரு வருடம் பூர்த்தி ஆகாத நிலையில் null and void என்று கூறப்படும் நடைமுறையை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக அந்த திருமணத்தை ரத்து செய்யும் ஆணையை பெற்றுக் கொள்ளலாம்
Hi sir na abroad la irukure ennaku marriage agi 11 years aguthu na last one year aboard la work but en da a irukkum pothe niraiya ladies hooda afairs iruthathu so many problems la na avaruku niraiya mannipu kuduthan bec en childrens future ja pathi think panni but na en sila kadan nukaga en pilaigga avara yum avarada parents seiyum nambi vittutu vanthe avaru thiruthidaru nu nammbi but avaru na inga vanthathuku pirakum again atgan mathiri ploblems create pannitaru appaiyum na avaruku forgive panna but ippa konjam adavanced ta oru girl kida living togather panni irutharu athu enga vittuku theriya vanthu ennaku inform pannaga ennakitta ellam evidence sum iirukku sir na ippa ing iruthu divorce apply pannalam ma
Sir na divorce kudukuranu sluran ana avaga divorce kudaka maitraga ava ennya romba kala painneruvanu slurga
I got married 2013
I want to leave him without hurt,
Sie mrg aagi 2 months onna irundhom.... 2 month um prob mattu dha face pannura en wife naala...ipa pirinju 3 maasam aagudhu... Indha marriage nanga register um panala... Divorce necessary ah but wife adhuku ready ah illa idhuku edhavadhu solution sollunga
@@Try_2_Fly kandipa necessary. Null and void petition pottu tirumanamey sellathu nu order vangalam........
Anna guide me,
Hi
Sir,
My brother married 10 june,2024. He went foreign. He not registered his marriage. He want divorce,able to apply now.
Kindly suggest me what is a first step?
@@harini9194 yes sure contact us 👍
Vanakam sir🙏 husband and wife pirinji 7 years aguthu 2 kids irukanga wife ku family background kidayathu amma matundhan irunthanga so pasangla valaka source ilama avanga apakitaye vitutanga...2019 la wife ah divorce ku apply panna solli meratti wife divorce ku apply pananga husband jeevanamsam tharakodathu ndrathukaga senthu valratha court la sollitruntharu but case run agumpothe vera marriage pannitaru ...but proof kudukamudiyathathala 2020 la disposal case agiduchu...but wife oru cctv footage eduthu evidence ah kuduthanga irunthum yen dispose achunu theriyla ng sir ...ipo 2024 August 1st la husbanku antha marriage panna lady oda aan kulantha peranthiruku.. intha wife ku ammavum 1 mnth bfr eranthutanga ...ipo wife ku avangakita irunthu divorce venum ipo antha husband ku antha lady oda perantha kolanthayoda birth certificate eduthu vachirukanga ipo divorce kedaika wife ennapananum sir pls reply sir🙏
Sir enaku oru doubt sir....yen wife enaiya pirinchi poita na divorce apply paniten first vaitha avanga varala second vaithakum avanga varala so enaku epo divorce mudiyum sir...this month August 17than second vaitha nadanthathu next sep 25vara soli erukanga so enaku divorce mudiyum
Sir please office address telling
Ithellam aagura kathaiya … husband and wife ku arivu irundhaal mattum ithu possible
Anna ennakku marriage 3year akirathu eppathan 4vathu marriage day vanthu piriji erukkom marriage ana nal muthal problem than frist daughter pirantha pinthan problem romba vearamisidaru eppom ennakku mansula avaluvm eilam pathisidu evarukkum ennakkum set agathunu but valukadayama eradavathu baby vanthudu but eppom daivarce kidaikkuma wife mela daughter en ethume love eila avaroda appatha. Marriage ana muthal engalukku seyivaru naan avarukku second wife sir two daughter daivarce kidaikkuma sir
Contact me 👍 check bio fr contact details
How much fees anna
சார் நாங்க 5 வருடமா பிரிந்து வாழீகிறோமீ உனாலீ கடைசி 3 வருடம் எநீதவித தொடர்பு மீ இல்லை கணவருடன் எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது நான்கு வருடங்களாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை தற்சமயம் அவர்களது வக்கீல் நீ விவாகரத்து கொடுக்க வேண்டும் என்று எங்களை மிரட்டுகிறார் நான் என்ன செய்ய வேண்டும் கணவருடன்
Don't worry
Divorce apply pani evo days aakum divorce kedaika
Mutual divorce applied living separately more than 17 months court given one hearing dt in jan 25. With 6 months cooling period. If opponent not attend on that day means what will happen
U can waive ur cooling period nd get fivirce immediately 👍
Engaluku marriage agi 3 years aguthu love marriage enaku 1 year la boy baby iruku husband amma appa 1 month la pesikitanga en husband kudichitu vanthu adikuranga enga parents ah asingama pesuranga atha avanga parents kita sona unaku set agathu avan kuda ne iruka kudathu ne poyitu poyitunu keta varthaiyala pesi rmba kasta paduthuranga avanga amma enkita solranga una thorathi vitu en payanuku 2 marriage pani vaika poranu solranga but en husband avanga solra pechi ketu dha enkita sanda poduranga vetla irukatha irukathanu soli adikuranga un vetla irunthu ne ena kondu vanthanu soli ketta vathaiyala avanga amma pesuranga enaku ena panrathunu theriyala plz sir ethathu solution soluga
Namma marriage panikalama?
@@saranyak6687 divorce pannirunga
Purushana Thani kooduthanam kootitu po... Avanga porula vacchu avngalaiye podu ...
Anthaluku enna pudikumnu paaru sarayam dhan pudikum na oothi kudu ... 2 months aa avana un pakkam saacha ... Unna avanauku pudichu poirum ...
Appa Amma Mela starting la solluvan summa yean avala pesaringa nu aparam vera level aairum thaniya poiruvinga .. live happy with your husband ..
Kanda vanga divorce vaangu court case poi alimony vangumpanga ...
Ne unakku oru paiyan iruku adutha kalyanam senju vaalrathu kastam apudi innoru appanoda purushanoda kolantha nee valraku ... Ivantaiye vaalnthutu po ...
Sila jokers advice ketu court case nu poi. Jokers list la seratha ... Then un mamanar mamiyar dhan problem
Un purushan illa adhan nyavagam vacchuka
Anna en husband device ku apply panitaru ennaku device koduga istam illa ..en advacate en husband kita case vanketu ennaku sariya ethume solamadraru . kojm help panugs anna
Sir enakku marriage agi 2 year aguthu en husband innoruthar wife kooda contact la irunthu kittu enakku ipo divorce notice anupi irukkaru.nanave poidanumnu solli ena ella vitha thollaiyum panninanga nan poga mattanu therinchi nanga sanda podum pothelam record panni vachi kitu court la atha evidence ah koduka vachi irukkanu soluraru sir.enaku avara vitutu innoru life kula poga enakku virupam illa sir ena seirathunu therila sir
Naan oru annana unaku onnu soldren pa, innoruthiya thaedi kaevalama ponavanga kooda vaazhanum nu ni ninaikaradhu sariya nu nalla yosi ma, apram avangalukku ulla thodarbha nirubhichi avangaluku thandananvaangi kudunga,
@@thangaduraithangarathinam5679 engitta entha proof mm illa na iruntha records mm en mbl ah delete panni udachitaru enakunu oru baby irunthu iruntha koodum avar kitta sanda koodum potu iruka mattana nan pattuku en kuzhanthaikaga vazhnthu irupen innoru life ah amachikavum nan virumbala na ana en husband kooda santhoshama vazhanumnu asa irukku avaru thirunthi vanthura matranu kadavula vendikite irukkena
@@thangaduraithangarathinam5679 enakku puriyuthu na ena Ella vithathilum avaru kashta paduthi irukkaruna en mind solluthu intha life vendam nu ana en manasala kadanthu vara mudiyalana
Sir, yennoda paiyanukku marriage agi 6 months aguthu. But marriage munnadi avaluku love break up agi irukku. Atha yen paiyyanidam marriageku munnadi solli irukkiral yen marumagal. Athanala marriage lifekulla varathuku time aagum. Yenna naan konjam konjama mathikurennu sollirukka. But ippa varaikkum marriage life la pogala. Ketta avaru vibe um yennoda vibe um set agala nu solli ippo yen paiyana chinna chinna vishayankalukku kurai
solra. Ippavum time aagumnu solra. Yengalukku enna panrathunu theriyala. Suggestion sollunga sir
நான் ஒரு வழக்கறிஞர், நான் இதே பிரச்சனையை பல பேர் இடத்தில் பார்த்து வருகிறேன், இது இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு ட்ரெண்டாகி வருகிறது, கல்யாணத்திற்கு முன்பு காதலித்து இருப்பார்கள் வேறு ஒருவரை கல்யாணமும் செய்து கொள்வார்கள் பின்பு அவரிடம் ஒன்று சேர்ந்து வாழாமல் எனக்கு பழைய நினைப்பாகவே இருக்கிறது என்று தள்ளியே வாழ்வார்கள் அதே சமயத்தில் அந்தப் மாப்பிள்ளை பற்றி அந்தப் பெண் அவள் வீட்டில் தவறாக கூறி அவர் மேல் வெறுப்பு வரச் செய்து அந்த மாப்பிள்ளை இடமிருந்து அந்தப் பெண் பெற்றோர் சம்மதத்துடன் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறு வால் அதனால் அந்த மாப்பிள்ளை வாழ்க்கை தான் கெடும் இதற்கு வேறு தீர்வு இல்லை அவள் பழைய காதலனுடன் தான் வாழ விருப்பப்படுவார்கள், இது தங்கள் மகனின் தலையெழுத்து ஆகிவிட்டது அதனால் தாங்கள் தன் மகனை அடுத்த கட்டத்திற்கு போக சொல்லுங்கள்
Sir en tambi Kum ithe prachana than kathalan kutayum pesikitu en tambi ya vitum pogamatuthu keta suicide panikitu miratuthu sir one yr baby iruku police kita sona pesi en tambikudaye anupuranga bt antha ponu thirunthamatuthu keta suicide drama panuthu sir😢 ethum vali iruka sir
Nurse ponu love mereg panikitanga nit ivanuku thukamathra kuduthu thunga vachutu lover Vara soluthu nit Fula thukam valanu soli velilaye nikuthu keta suicide drama periya thalavaliya iruku sir
Husband drink painnittu romba ahh torcher painnuraga ahh eannaku Divas kidaikuma family layum torcher painnuraga ahh
@@yuvasurya2354 விவாகரத்தும் வாங்கலாம் உங்கள் கணவன் மீது வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யலாம் உங்கள் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கூட பெறலாம்
@AdvocateRaviprakash family la ahh ellarum husband ku support painnuraga sir ennaiya ahh oru paiyana ahh vatchu thappa ahh pasuraga
@@yuvasurya2354 neenga antha paiyankitta pesuningala.illaila .ilallanu sollunga .solli kekkalana divorce pannirunga .ungala purunjukathavankitta valathinga
சார் வக்கில் நோட்டிஸ் வந்து 20 நாள் ஆகிறது..
எனக்கு பதில் நோட்டிஸ் அனுப்ப, வக்கில் நியமிக்க என்னிடம் வசதி இல்லை..
எனக்கு என்ன நடக்கும் சார்..
வக்கீல் நோட்டீசுக்கு பதில் அனுப்பிய தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை நீங்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினாலோ இல்லை சமரசம் பேச விரும்பினாலோ அந்த வக்கீலின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களது பதிலை தெரிவியுங்கள் வக்கீல் நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்தால்தான் நீங்கள் கட்டாயம் சம்மண் குறிப்பிட்டிருக்கும் தேதிக்கு நீதிமன்றம் செல்ல வேண்டும்
@AdvocateRaviprakash நன்றி சார்
Unga kita fees Evalo anna
Sir yen husband yenkita divorce venum ketu erukaru enaku divorce kuduka virupam illa ethuku ena panurathu sir pls replay panuga
ஆட்டோமாடிக்லி இன் அதர் கன்றி யூ வுட் பீ டைவொஸ்ட் ஆவ்டர் வண் இயர். இன் இந்தியா ஐ டோன்ட் ணோ. இப்டி இருக்குது இலத்தீன் எழுத்துக்களில் நீ எழுதிய தமிழ்
Sir. Enaku ennota husband ah suththama pitikathy..na enga family santhosathukaga marriage pannikitta apo kooda ithutha ennota life nu mulusha ethukitte..santhosama tha irunthe.oru ponnum peranthutanga. Aana avanga apti illa ponnungana avangaluku adimaiyatha irukanunu enna rempa adimaiya iruka solranga..enga appa ennota marriage ku 3yrs ku apm eranthutaru ipo varaikum adimaiyatha iruko sir. Ennala avanga kitta pesavum mudiyala. Divorce vangalanu thonuthu ennala divorce panna mudiyuma sir...
Sir. na avanga kooda irunthathula. na ennota life ah veruthute sir. ennota ponnukaga tha sir na iruke... Enna kasta paduthu naalum paravala ennota family ah kooda kasta paduthuranga...
Hi
Marriage register pannama divorce panna mudiuma mrg agi 1 yr aguthu but innum register pannala
Y divorce?
Hi sir i want some details
Ungala epd contact pandrathu
Enak marriage. Panni 18 years Achu
En kanavar Anna மனைவியோட
Connectionla
Erkar
Divorce venum
Eppo
Case
முடியும்
Sir
மயிலாடுதுறை
நான்
Hi
Sir enaku marriage agi 7yrs achu..4 abortions, 1laproscopy, 1hysteroscopy ,septum resection then IVF vara vandhu enaku egg valarchi ila nu health and mind romba punpatturuchu enaku ana en partner kulandha porakadhu nu enaya romba poiru poiru nu soli adikranga 7yrs ah asingamana vaarthaigal pesrathu adikrathu nu panranga ...2nd marriage panni kulandha pethukanumam romba chithravathai ah iruku daily enaku edhachu solution solunga plz
@@Machli557 ஒரே ஒரு அறிவுரை தான் வேண்டாம் என்று கூறுபவர்கள் இடம் வலுக்கட்டாயமாக அன்புக்கு ஏங்கி வாழ்வதை விட தனித்து வாழ்வதே மேல் இதுவே என்னுடைய ஆலோசனை சகோதரி உங்கள் வாழ்க்கையும் கண்டிப்பாக விரைவில் அழகானதாக மாறும்
@@AdvocateRaviprakash Thankz for ur reply Anna 🙏
I apply for mutual divorce
U help for me
@@dhanalakshmilaru1490 yes. Contact me.👍
Sir...ennaku mutual divorce apply pannanum...enna procedure....
753-881-0140 whatsapp call 👍
Ok sir
That is not simple as he ssays in 1minute.. pls dont blindly believe
விவகார வழக்கை தொடர வேண்டும் மனுதாரர் வெளி நாட்டில் இருக்கிறார் ஒரு வக்கீல் மனுதாரர் கண்டிப்பாக நீதிமன்றம் வர வேண்டும் என்று சொல்கிறார் வேறுஒருவர் வர தேவையில்லை என்கிறார் WHATSAPP ல் பேசி நீதிமன்றத்தில் கொடுப்பேன் என்கிறார் இன்னொரு வழக்கில் நாகர்கோயிலில் இந்த வழக்கம் இல்லை என்று சொல்கிறான் இந்திய முழுவதும் ஒரே சட்டம் இருக்கும் போது இது முரன்பாடாய் இருக்கு
@@rajapandian6083 அவர் வரத் தேவையில்லை சட்டரீதியாக அவர் இன்னொருவருக்கு பவர் கொடுத்துவிட்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகலாம் இது குறித்த முழுமையான காணொளி விரைவில் வர இருக்கிறது
En husbend vera ponnu kuda relationshipla irrukaru ennaku 2pasanga irrukanga ennaku vaazha pidikala...en pasangaluku setile pannuvangala paiyanuk 5vayasu ponnuku2 vayasu na yella evidanceum vachu irruken divorce vangirlama
@@PriyaSri-y7w hm kandippa vangalam
@@PriyaSri-y7w you from
@@PriyaSri-y7w you from
Mutual divorce ku 2 months pothum nu solranga. But nenga 5 months nu solringa
@@Mahathi216 4months aagum . Order ellam kai ku vara 5month fr sure. 2months la not at all possible. Exparte order vena vangalam 2months la
Thank you so much for your rly... My husband has an affair with one lady. She is in the process of getting divorce with her husband by mutual consent itseems. My husband told within 2 months she will get divorce. @@AdvocateRaviprakash
2.5 months la complete pannitten!(mutual) order copy vangiyachi!
Please explain me
Yen anna ku divorce apply pannanum
@@harini9194 whatsApp call me 👍
எனக்கு 2011 திருமணம் ஆகி மன நிம்மதி இல்லை 2024 இது வரை தனியாக வாழ்க்கை நடத்தியும் இன்னும் மனைவி விவாகரத்து தர முடியாது என சொல்லுகிறார் இப்போது 2021 ஜூன் முதல் 2024 செப்டம்பர் வரை பிரிந்து தனியாக இருக்கிறேன் எனக்கு விவாகரத்து கிடைக்க சட்ட ரீதியாக கருத்து சொல்லவும்
@@ManikandanMani-v6h தாராளமாக விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் அதற்கு அவரது சம்மதம் வேண்டும் என்பது அவசியமில்லை தங்கள் வாதத்தைக் கேட்டு நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விஷயம் என்னுடைய வாட்ஸ்அப் என் மூலம் என்னை தொடர்பு கொள்ளவும்
Hii sir
My husband has applied for divorce.in silly reasons
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் பெற உங்கள் மனோ சக்தியை பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் ஒற்றுமையாக வாழ வலி இருக்கிறது உங்களால் மௌன விரதம் இருக்க முடியுமா மாயாஜாலம் உங்களை அன்போடு வரவேற்கிறது
நாங்க நீதிமன்றத்திற்கே வருவதில்லை நாங்களே விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து சமாதானமாக போய்விடுவோம்
அதனை தாங்கள் செய்யாமலே இருக்கலாம் விடுதலைப் பத்திரத்தை விவாகரத்தில் பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை .... நில வழக்குகளில் கூட விடுதலை பத்திரத்தை பதிவு செய்தால்தான் அதற்கு அதிகாரம் விவாகரத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் பதிவு செய்யாத விடுதலை பத்தினால் எந்த பயனும் இல்லை நாளை இருவரில் யாரோ ஒருவர் நீதிமன்றத்தை நாடினால் தாங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் அது சட்டப்படி செல்லாது என்ற நிலையை பெறும்
@@AdvocateRaviprakash இரண்டு பேரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுக்கிறோம் எனெனில் வக்கீல்களுக்கு போதுமான அனுபவம் இல்லை அதை சொல்லவும் வெட்கபடுகிறார்கள் நீதிமன்றத்தில் வாதாடாமல் கிளையண்ட் டிம் வாதாடுகிறார்கள்
@@rajapandian6083 நீங்கள் சரியான வக்கீலை தேர்ந்தெடுக்காமல் அனைத்து வக்கீலையும் குறை கூறாதீர்கள்
Enakum en wife kum suthama set aagala sir ,ithu nal varaikum daily sandaiya than iruku , family romba prachana varuthu , romba mana ulaichal la iruku en family,ippa ava venam na mudivu eduthurukan , ava divorce thara maatingura,ippa na enna pannanum nu sollunga sir
@@cholatamilan6305 contact me 👍
Ungala epdi sir contact pandrathu
Enak marriage. Panni 18 years Achu
En kanavar Anna மனைவியோட
Connectionla
Erkar
Divorce venum
Eppo
Case
முடியும்
Sir
மயிலாடுதுறை
நான்
@@kiswar4945 senthu valaparunga.yen divorce pannuringa