திருநங்கைகள் ஏன் இதை பயன்படுத்தவேண்டும்? Why should Thirunangai use this?/Hygiene - Care after SRS

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 799

  • @nisharizwan892
    @nisharizwan892 2 года назад +85

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி

  • @jagaknjagakn9333
    @jagaknjagakn9333 2 года назад +83

    உங்களுக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்கின்றது என்பதை நீங்கள் சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் இவ்வளவு கஷ்டத்திலும் நீங்கள் எல்லாம் சந்தோஷமா இருக்கீங்க உங்கள நினைச்சு நான் பெருமைப்படுகிறேன் உங்க வீடியோ ரொம்ப நல்லா இருந்தது டைம் சகோதரி

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 2 года назад +3

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 2 года назад +159

    உங்கள் பிரச்சனைகளை கேட்கும் போது பரிதாபமாக இருக்கிறது. இறைவன் காப்பாற்றுவானாக.

    • @thirukkumaranmurugan6248
      @thirukkumaranmurugan6248 2 года назад

      உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் இன்னும் நிறையமுன்னேற என்னோட வாழ்த்து க்கள்

    • @Govindpo-x1c
      @Govindpo-x1c 5 месяцев назад

      God bless you

  • @sivanathanrasu6657
    @sivanathanrasu6657 2 года назад +9

    திருநங்கைகளுக்கு அருமையா பதிவு உங்கள் அனைவருக்கும் கடவுள் துனை இருப்பார்

  • @haneefamajeed7585
    @haneefamajeed7585 2 года назад +3

    உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு நன்றி அக்கா திருநங்ககைள் எவ்வளவு வேதனையும் கஸ்ட்டங்களும் அனுபவிச்சிருக்கிறார்கள் என்று இந்த வீடியோவில்தான் எனக்குப்புரிகிறது நான் திரு நங்கைகளைப் பற்றி நான் முளுமையாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

  • @sundaravinayagamvinayagam3376
    @sundaravinayagamvinayagam3376 2 года назад +10

    மிகவும் அருமையான பதிவு மா திருநங்கைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது மேலும் மற்றவர்களுக்கும் ஒரு நல்ல புரிதலை ஏற்படும் வகையில் இருந்தது மா வாழ்த்துகள்

  • @mohanasundaram1418
    @mohanasundaram1418 2 года назад +1

    எவ்வலவுபெரியவிசயத்தைசொல்லியிருக்கீங்க ரொம்ப அருமையான
    விசயம் கடவுள் படைப்பு நன்ராகவழவாழ்த்துகிறேன்தங்கைகளே

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 2 года назад +25

    நீங்களும் எங்க உறவுகள் தான்….எங்கள் அன்பு தான்….உங்கள் நம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்கும் நாங்களும் உங்களுடன் இணையனும்….இனைத்துக் கொள்ளுங்கள் உறவே….இப்படிக்கு உங்கள் சகோதரி

    • @janu5077
      @janu5077 2 года назад

      🇱🇰 தமிழ்

  • @MANI-hk4op
    @MANI-hk4op 2 года назад +20

    (தனுஜா சூப்பர் வீடியோ விமர்சனம் சீலையுடன்ஜாக்கட்டும் மிகவும் அழகு பேச்சின் க௫த்தும் கானொலியும்அறிமை வாழ்த்துக்கழ்

  • @sounthrarajan664
    @sounthrarajan664 2 года назад +4

    உங்களின் அனுபவங்களை மக்களிடம் பகிர்ந்தது நன்றி🇲🇺🤝🤝🇲🇺🤝🤝😍🤩

  • @7892boy
    @7892boy 2 года назад +30

    கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்ட தனுஜாவின் RUclips காணொளி போல் உள்ளது. மிக்க மகிழ்ச்சி. This reminds me of your past years videos. I like your presentation skills. I appreciate all your efforts. May God bless you ♥️

  • @hemalathas2592
    @hemalathas2592 2 года назад +79

    Very clear educational & awareness video Sister... Way to go... Anybody else would find it hard to discuss such a bold topic. You are a real life சிங்கப்பெண்... மிக அழகாகவும் நளினமாகவும் புரியவைத்தீர்கள். வாழ்க வளமுடன் 🙏

  • @sayeeshankar2895
    @sayeeshankar2895 2 года назад +10

    She speaks so professionally this is my first time that im seeing such a professional thitunangai , respect 100% her accent fabulous and fantastic .she can become a corporate trainer ...

  • @renukakannan4977
    @renukakannan4977 2 года назад +3

    ரொம்ப அருமையான அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. ரொம்ப அழகா இருக்கீங்க தனு

  • @preethigokulakrishnan19
    @preethigokulakrishnan19 2 года назад +8

    Oru kolanda porakum bodu dan oru pen avalo vali ah kandu koluva ana ur great ellam vali ah munadiyee anubvichirukinga love u from banglore 🥰😘

  • @pandiarajan252
    @pandiarajan252 2 года назад +4

    🥰 neenga romba alaga irukkeenga , ungalai antha andavan pennaga padaithu irunthal romba santhosama irunthirukkum, by the way now you are live your life 😇 God bless🙏 you🥰🥰🥰🥰🥰 with love ❤❤❤

  • @sshenba
    @sshenba 2 года назад +34

    Am watching your channel for the first time. Seriously I should appreciate you for coming out and talking about a sensitive topic in a bold way. Am wondering how you came forward to talk about this. I got a clarity of how much pain you going through physically and mentally. Everyone should respect you all more than a woman for the tolerance. Best wishes ❤️

  • @ramchandran1731
    @ramchandran1731 2 года назад +1

    Transgender is not a general human, they are great gender created by God, and they have more tolerance capacity to reach their desires, hats off to All transgender, மனதளவில் நிறைய தைரியம் கொண்டு, நிஜ வாழ்க்கையில் நிறைய விமர்சனங்களை கடந்து, நானும் பெண்ணுக்கு நிகரானவள் என்று தன்னை காட்டி கொண்டு சாதாரன பெண்ணுக்கு உரிய சின்ன சின்ன ஆசையை நிறைவேற்றி கொள்ள அசாதாரண முயற்சி செய்து வாழும் அனைத்து திருநங்கைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த காணொளியை தந்த திருநங்கை எல்லா வல்ல இயற்கை மற்றும் இறைவனின் அருள் பெற்று நலமுடன் வாழ வேண்டுகிறேன்

  • @ilovebeingamommy8605
    @ilovebeingamommy8605 2 года назад +2

    Na Oru girl enaka unga Video wa fulla Kooda Paka Mudiyala enaka Romba Manasaka Kashtm awita anda mold wechi kolanum Adanala Romba Kashtm pattiga nu nega Sonnathu ellam keka kola Romba Manasaka kawala awita .. love you 🤩 ellam kashtm um fulla oru girl a maarathukaga thane Very proud of you 💞

  • @myas-3995
    @myas-3995 2 года назад +32

    Useful topic for everyone. Thank you for raising awareness.

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    உங்கள் தமிழ் கேட்பதற்கு அழகாக உள்ளது

  • @ilaiyarajaraja3531
    @ilaiyarajaraja3531 Год назад

    அக்கா எவ்வளவு அற்புதமான உங்கள் தமிழ் உச்சரிப்பு 😍😍😍😍

  • @allinallalagurani4220
    @allinallalagurani4220 2 года назад +2

    Oru thai kulanthaiyai pettriduppathillum perithu .....ungallin vali....amma .....what a women ? Ur ....soo much inspiration ....love from thoothukudi...

  • @balachandrannanjappan9338
    @balachandrannanjappan9338 Год назад +1

    நான் உங்கள் வீடியோவைப் பார்க்கும்போது, ​​அதில் தமிழ்ப் பதிப்பில் மகாபாரதம் போல் இருப்பதாக உணர்கிறேன். கிருஷ்ணர் உரையில் அது தெரிகிறது. தொடருங்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад

    மா, ரொம்ப அழகா இருக்குற இந்த புடவை ஜாக்கெட்டில் . சூப்பரா இருக்கு தனது மா.

  • @harenihare9903
    @harenihare9903 2 года назад +4

    Akka I'm from sri lanka and a girl so proud of you akka you are such a biggest inspiration not only for transgender but also for girls like me you are awesome keep going there will be ups and downs all those downs going to make you strong not weak I'm really glad to be a part of this love you akka stay safe

  • @kesh2760
    @kesh2760 2 года назад +10

    Hi sister, really felt sad that how much pain you all are facing.
    Explained in a great manner .
    Love you sister 🙏

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 2 года назад +9

    Welcome Thanuja.கரம்பொன்💞 பொன்மகளே ❤❤❤❤❤❤❤❤ சட்டை அழகு

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 2 года назад +40

    I am a straight female and I watch you regularly. So inspiring. And I hurt for all your struggles. Love and hugs.

    • @naveen0856
      @naveen0856 2 года назад +4

      😉😉

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 2 года назад

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @TEKTIPSINTAMIL
    @TEKTIPSINTAMIL 2 года назад +9

    வாழ்த்துக்கள் தங்கை. மிக அருமையான விழிப்புணர்வு காணொளி.

  • @kikis_views
    @kikis_views 2 года назад +25

    Very important and an awareness video that everyone must see for sure. Thank you so much Thanuja mam, for posting this. As a woman, even I learnt so many things from this. I hope, most of the people including me, would understand the real pain of transgenders and how much they go through in their life. You are the real survivors. I wish you all success and happiness in life. Keep posting more educational contents. Stay strong as always and be happy. Lots of love, Thanuja mam! ❤

  • @ashiqklk8681
    @ashiqklk8681 2 года назад +6

    Evalavu kastangal iruka thangaci ne velipadaya sonnatharku nandri..theriyathavargal niraya per irukanga thanks ma🌹🌹🌹🌹

  • @amalmathiamalmanick2308
    @amalmathiamalmanick2308 2 года назад +12

    Wowwwwwww. VERY Frank and positive Vibes.👍🏻... simple and sample look ma.👌🏻🌳🌷☘️💞☘️🌷keep it up dear👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🌷🌿🌳

  • @mercyminimol9524
    @mercyminimol9524 2 года назад +83

    I knew that identifying as a transgender person requires a lot of physical and emotional strength in general.... Never really understood the struggle that you all go through, I respect you a whole lot more now, after watching this video....😚🤗 thank you for being this strong role model for your community and making all your viewers aware of the truth behind what goes on, and what it takes to be a transgender person..... Our struggles are what makes women relate to one another, to go through this much struggle just to be you, on the outside as much as the insides, our struggles are nothing compared to yours... And the empathy, love and compassion you have for your community and all woman in general... Hats off to you sister..... You are an inspiration.....😊☺️🤗🙏👍

    • @ThanujaSingam
      @ThanujaSingam  2 года назад +8

      you are welcome

    • @saisharadhashivakumar1004
      @saisharadhashivakumar1004 2 года назад

      @@ThanujaSingam hi sister, subscribed a week ago. your videos were interesting. pls share your tailor and outfit courtesy. i wish everybody can wear it and also she can earn money out of this
      lots of love akka

  • @sasidharan9523
    @sasidharan9523 2 года назад +7

    Very important and clear explanation sister ❤️lot and lots of appreciation 👍👍👍

  • @quiksilverpro
    @quiksilverpro 2 года назад +1

    Im a straight male and your biggest fan.. I have lots of respect for you. ❤

  • @prethaprity4775
    @prethaprity4775 2 года назад +1

    Very bold lady...love u thanu ...wish u all success in your life....

  • @rashraji7320
    @rashraji7320 2 года назад

    கவலையாக இருகிறது சகோதரி நன்றி இறைவன் துணை புரிவார் ஆமென்

  • @veenaselva237
    @veenaselva237 2 года назад +14

    இந்த dressing உங்களுக்கு இன்னும் அழகாக இருக்கிறது அக்கா

  • @bhanumathimunuswamy3
    @bhanumathimunuswamy3 2 года назад +3

    Ninga azhaga irukkeenga romba nalla pesreenga.. Edha show host panalam neenga illa news read pannalam sister ..all the best for good future

  • @Sathyalipika
    @Sathyalipika 2 года назад +18

    Ur speaking style so beautiful Amma💖

  • @ganeshprabhu3060
    @ganeshprabhu3060 2 года назад +1

    I have no wards to tell the struggle u have faced. Really god bless you my dear sister

  • @preethigokulakrishnan19
    @preethigokulakrishnan19 2 года назад +20

    Unga tamil slang enaku romba pudikum 🥰🥰🥰

  • @nithyabala3456
    @nithyabala3456 6 месяцев назад

    Ungala enakku romba pidikum sister, unga videos la nan enga ammaku kattuven en ponnukum ungala romba pidikum ungala orumurai nerla sandhikkanum

  • @girijag7321
    @girijag7321 2 года назад +3

    உங்களுடைய பிளவுஸ் இப்படி தான் இருக்கவேணும் தனுஜா மரியாதை தருகிறது

  • @abbashussain1848
    @abbashussain1848 2 года назад

    நன்றி அருமையான பதிவு வெளிப்படையான பேச்சு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarsekar559
    @sekarsekar559 6 месяцев назад

    அழகோவியமே..உம்மை தொடர்ந்து..தொடர்கிறேன்பின்...

  • @tamilan5604
    @tamilan5604 11 месяцев назад

    We can't control nature... But can control begging and misbehave others.
    Good to see this really

  • @VG67CDN
    @VG67CDN 7 месяцев назад

    துணிச்சலான பெண்...
    கடவுள் உங்களை வருத்தங்கள் ஒன்று இல்லாமல் காப்பாற்ற வேண்டும்.
    வாழ்க வளமுடன்

  • @ashiqklk8681
    @ashiqklk8681 2 года назад +4

    Romba alaga iruku thanuma unku intha blouse super super 💐💐💐

  • @Jeyhaneesh3824
    @Jeyhaneesh3824 2 года назад +3

    Super sister ivlo theliva detaila yaarum solla mudiyaathuma super sister innum niraiya visayangal sollungal sister

  • @subashini9690
    @subashini9690 2 года назад +41

    I am so so so proud of you, my beautiful science teacher. You are so amazing to be doing such videos, to educate other generation transgenders. Such a beautiful video. This video is nothing but pure intended beautiful video.♥️

  • @vigneshchinnasamy200
    @vigneshchinnasamy200 2 года назад +1

    அழகுத் தமிழில் அருமையான விளக்கம்.💞🙌

  • @thirusharan2921
    @thirusharan2921 2 года назад

    வணக்கம் அக்கா, தமிழ் அழகாக பேசுறீங்க மகிழ்ச்சி யா இருக்கு,பண்டைய கால தமிழ் பெண் பாரம்பரியம் போல் மறவாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன், உங்களை பார்த்து அனைத்து பெண்களும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்........ நன்றி 🙏

  • @rafeeqes7543
    @rafeeqes7543 2 года назад +1

    Sagothari Ungal Thamizh Ucharippu Migavum Azhagaaga Ullathu
    Vaazhthugal 😍

  • @vinodhav5067
    @vinodhav5067 2 года назад

    Romba kashtama irukku ungaloda nelamai thanuja😔pengal perumai padavendiya peravi neengal ungala paratta varthai illai👏👏👏

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm 2 года назад

    சல்யூட் சக உறவு
    உங்க உச்சரிப்புக்கும்
    அனுபவ பதிவுக்கும்
    மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள்

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 2 года назад +4

    Romba azhagaa iruku thanuj sister. saari coler ungaluku romba superaa irukku 😊😊😊

  • @ashokkumar146
    @ashokkumar146 Год назад

    அருமை நீங்கள் சொல்வது உண்மை 🙏🙏🙏

  • @PriyaDharshini-vf2fr
    @PriyaDharshini-vf2fr 2 года назад +11

    Awesome video. U r bold enough to talk about this. Congratzzz

  • @dayana_01_03
    @dayana_01_03 2 года назад +3

    This costume is very nice to u sister...... ❣️🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰😍😍😍that rose colour 👌👌👌 way of talking also goooooood 💐💐💐💐

  • @gokulapriyaselvaraj9878
    @gokulapriyaselvaraj9878 2 года назад +81

    Hi Sissy🙋.. It was so amazing to be able to speak boldly about this topic without any hesitation👌👌.. Most transgender people are reluctant to talk about this, but you have openly shared👏👏.. Very useful information.. And if there is a science teacher like you in all schools, tomorrow's generation will look at transwomen with better understanding👍👍.. Let trans community awareness continue through your videos Sissy💪💪.. With lots of love💕💕💕

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 года назад +1

    You are very good and your advice is very genuine and straightforward. Always respect you people.

  • @Hari_shijo
    @Hari_shijo 2 года назад +13

    U got gr8 guts to talk about this... Admiring u day by day.. ❤️ 😍

    • @Hari_shijo
      @Hari_shijo 2 года назад

      It will be nice if u do a video regarding STD... Many of the lgbt ppl knows nly about HIV and AIDS... So it will be good if u post a video on other diseases..

  • @YuvanReno
    @YuvanReno 2 года назад +1

    Neenga Romba Romba Azhaga nalinama pesuringa 😊

  • @miltonprabu7871
    @miltonprabu7871 2 года назад +3

    Thanks for selecting some crusial issues and presented in a very clarity language and speech. You made awareness in several issues faced by the transgenders in a very bolder way. Your book was so fabulous narration. God bless you and always be happy to help others with your experience and awareness.

  • @smahadevan2008
    @smahadevan2008 2 года назад +2

    Very informative & educative dispelling all myths, taboos, mysteries ignorances and non-acceptances. I can’t empathize but I can definitely sympathize the situations you are all going through. Hats off to you sister.

  • @swatantrika3268
    @swatantrika3268 2 года назад +2

    Don’t know how to express my ultimate respect to you.

  • @GeethaGeetha-db6sq
    @GeethaGeetha-db6sq 2 года назад

    என் தங்கையே உனக்கு என் வாழ்த்துக்கள். ஒரு தங்கையிடம்
    நான் சொன்ன தகவல் நீ ஜாக்கெட்
    எங்களைப்போல் நீ ஜாக்கெட்
    போடு நன்றாகயிக்கும்.
    என்றுசொல்லியும்
    கேட்கவில்லை
    பெண்ணாக மாற ஆசை
    ஜாக்கெட்டில் மட்டும்
    மாற மாட்டேன். என்று .....ய

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 10 месяцев назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமை அருமை அருமை❤❤❤❤❤

  • @sharmilashathish5947
    @sharmilashathish5947 2 года назад +6

    This is a good informative video. For everyone not only for transgenders because this will give people awareness of how much care needed after SRS.

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 2 года назад

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @vinoveeran6155
    @vinoveeran6155 2 года назад

    Romba azhaga pesuringa sister respect you sis

  • @duraik6838
    @duraik6838 2 года назад +3

    அழகா இருக்கீங்க மேடம் சூப்பர்

  • @shanthic9819
    @shanthic9819 2 года назад +1

    Looking lakshmigaram Tanuja. God bless you 🙏

  • @puguniswaryperumal7791
    @puguniswaryperumal7791 2 года назад +2

    Hi Sis, ningga pesum pothu i can feel the pain... really salute sis...

  • @azhagurajan2689
    @azhagurajan2689 2 года назад +12

    Akka always have a guts to talk abt very sensitive topics..very the very informative video and akka as usual rocked...

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 2 года назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அற்புதமாக இருக்கிறது தோழி

  • @jalohi1
    @jalohi1 2 года назад +19

    Thanuja you have a gift you can tell any unpleasant subject in such a grace. You didn't laugh and you tell it very honest and in a language everyone can understand. This is why I feel in love with your videos. It is something I also something I like to learn to do.

  • @t.s.p5669
    @t.s.p5669 2 года назад +4

    Sis! You are more beautiful than many beautiful women in dress, talk, body language and appearance.

  • @hemaboopathy6988
    @hemaboopathy6988 2 года назад +1

    உன்னை திருநங்கை என்று சொல்ல முடியாது பெண்கள் உன்னிடம் பிச்சை எடுக்க வேண்டும் அவ்வளவு அழகு வாழ்த்துக்கள்

  • @Sri_Dhar
    @Sri_Dhar 2 года назад

    Indha look la sema azhaga irukinga Sister.... Hair Style also looking Good.... And Saree Adi Dhool...

  • @goforgood885
    @goforgood885 2 года назад

    Ongaloda speech ppaahhhh semaiya irukudhunga❤️❤️ nenga pesum dhoranai rasikkakudiya vagaiilll ulladhu 😁

  • @vigneshsaran7088
    @vigneshsaran7088 2 года назад +10

    Very useful topic to young transgender people.. nice...

  • @anishasivakumar
    @anishasivakumar 2 года назад +2

    Look at you , this saree n the knee length blouse epsiciallyni think it’s your stud rather hangings I like you wearing stud … u look beautiful today akka. N very bold to come up n talk about it , hve seen forigen speakers talk about it …. But good initiative , graceful in explaining …

  • @tamilponnu5183
    @tamilponnu5183 2 года назад +3

    Super lady. I like ur blouse. The way u wearing. இன்றைய பொழுது தேவையான சிறந்த ஆலோசனை. Continue your service.

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 2 года назад

    நம்ப வணக்கம் மா உங்களுக்கு திருநங்கை யாருன்னா இவ்ளோ கஷ்டப்படுறீங்களே பாவம் ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பார் என்றைக்கும்

  • @rubanroshiny2995
    @rubanroshiny2995 2 года назад +30

    Thank you amma I'm thirunangai but not yet surgery this is very important for me thank you so much for teaching us❤️🙏

  • @sathasivam1396
    @sathasivam1396 2 года назад +3

    அருமையாக உள்ளது தனுஜா

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 2 года назад

    Welcome sister kadavule padaippu epdi erukkirathu normel pengal padum valiyai vida ungal Vali romba perithu nalla tips valthukkal ungal pondra thirunagaigalukku usefula erukkum very nice

  • @faeyzafalila7038
    @faeyzafalila7038 2 года назад +2

    Fantastic talk. Very dangerous treatment. We bow our heads to you

  • @jagadeeswariarumugam1562
    @jagadeeswariarumugam1562 2 года назад +6

    Akka indha msge oru part transgender ku and silladhu ellam commen girls ku akka hygiene ku neenga use panna products ellam sonninga adhu engala Mari girls ku ellam use aghum akka hygiene ellathukume important akka tqsm Akka very bold lady 🔥🔥🔥

  • @poornimadevan1133
    @poornimadevan1133 2 года назад +17

    Love you sister because I think ladies have problems but compare to ladies the transgender ladies have soo much pain and struggles (great sister for sharing the informations) I respect you lot sister,

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 2 года назад

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @tholi_nandhini
    @tholi_nandhini 2 года назад +7

    இதெல்லாம் கேக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு .எவ்ளோ கஷ்ட படுறீங்க

  • @nadaraja.nadaraja42
    @nadaraja.nadaraja42 2 года назад

    இந்த.பதிவின்மூலம்.திருநங்கைகள்.பற்றிய.சில.புரியாத.விஷயங்களை.ஆண்களுக்கும்.புரிய.வைத்துள்ளீர்கள்.மிக்க.நன்றி.

  • @lenovok1189
    @lenovok1189 2 года назад

    Akka super akka
    Neengha romba azhaga erukkingha akka
    First time ungha video paakura😊

  • @msn4827
    @msn4827 2 года назад +5

    உங்களை பார்த்தா திரு நங்கைபோல் தெரியவில்லை நடிகைகள் போல் இருக்கிறீர்கள்

  • @Ashiksongs_12
    @Ashiksongs_12 2 года назад

    நீங்கள் பேசும் தமிழ் ரெம்ப அழகு

  • @moumisai7448
    @moumisai7448 2 года назад +3

    Super sis, mathavanga nalla irukanum yosikara nega eppume azhgu, I'm inspired of u sis..

  • @deepramachandran8805
    @deepramachandran8805 2 года назад +5

    Such... A... Awesome... Description...!!! 👍

  • @sujas2065
    @sujas2065 2 года назад +1

    Its very usefull information sister🥰 ur very bold speech