திருநங்கைகளின் சிகிச்சை/Thirunangai Surgery , part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 2,4 тыс.

  • @hepsibaful
    @hepsibaful 5 лет назад +41

    Madam neega மட்டும் இல்லை, உங்க குடும்பமும், முக்கியமாக உங்க அம்மா எல்லாரும் இன்றைய மனிதர்களுக்கு ஒரு role madal. Great madam. Unga Thai pol Ella திரு நங்கைகளுகும் கிடைக்கணும்.

    • @yaskir2114
      @yaskir2114 4 года назад

      My mind voice
      Well said

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 5 лет назад +32

    மனதை நெருடும் பேச்சு. அழகான தமிழ் உச்சரிப்பு.பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் பாவனை. வாழ்க பல்லாண்டு !

  • @paulmarypaulmary9682
    @paulmarypaulmary9682 4 года назад +62

    சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏பெண்ணாக பிறந்த நாங்கள் பிரசவ வலியை தான் பெரிதாக உணருகிராம் ஆனால் நீங்களோ அதையெல்லாம் தாண்டி.நரகதிற்கு. சென்று vargerigal. இதயலாம் தாண்டீ.. உங்களுக்கு ஏற்படும் அவமானங்கள் நீங்கள் சொல்லும்போது தான்.. உங்களை போன்றவர்கள் தான். மனித நேயம் உள்ள மனிதர்கள்... உங்களிடம் பேசவேண்டும்போல் உள்ளது வாழ்த்துக்கள். சிஸ்டர் 🌹🌹🌹

  • @novinravi996
    @novinravi996 4 года назад +17

    1 year from this video and still the struggles of the thirunangais who went through such pain and hardship still exist! Hats off Thanuja ma and continue to inspire others 💜

  • @abileshsriram5964
    @abileshsriram5964 4 года назад +50

    நீங்க அனுபவித்த வலி... உங்களை பேரழகி ஆக்கியிருக்கிறது... உலக அழகியே நீங்கதான்... டோண்ட் ஒர்ரி..😍😘

  • @kamatchibhaskar7851
    @kamatchibhaskar7851 4 года назад +21

    தமிழ் ரொம்ப அழகா பேசுறீங்க கடவுள் உங்களுக்கு நினைச்ச காரியம் இல்லாமல் கைகூடி வரணும்னு வேண்டிக்கிறேன் மேலும் மேலும் நீங்க வளரணும் நல்ல மாதிரி இருக்கணும்

  • @tamilkuttiessharjah8286
    @tamilkuttiessharjah8286 5 лет назад +135

    உங்கள் பேச்சு எனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தருகிறது சகோதரி.அந்த ஊசி கொடுமை நானும் பிரசவத்தில் அனுபவித்து இருக்கிரேன்.மிகவும் வேதனை.

    • @pratimati8565
      @pratimati8565 5 лет назад +2

      So cute akka ..... Romba feel panrean unga Vali vedhana .... Ayyo but eppo neenga happy ..... Nice akka love you so much

    • @anbuanbuanbu6774
      @anbuanbuanbu6774 4 года назад

      singam singam sis

    • @santhasantha1427
      @santhasantha1427 4 года назад

      Hai

    • @munivel6547
      @munivel6547 4 года назад

      @@pratimati8565 hi

  • @mohamedrafi6839
    @mohamedrafi6839 5 лет назад +133

    சகோதரி நீங்கள் பேசுவது மிகவும் அழகாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க

    • @g.pandianthevar2238
      @g.pandianthevar2238 3 года назад

      Very nice
      Omsairam 🙏🚤🙏🙏🙏🚤🙏🙏🛴🛴

  • @rajeswaria8226
    @rajeswaria8226 4 года назад +13

    சமூக புரிதல் வேண்டும். அதற்கு வழிவகுக்கும் மா உன்னுடைய பதிவு. உங்கள் அனைவர் மீதும் அன்பு அதிகரிக்கிறது மகளே.

  • @mohanovea
    @mohanovea 4 года назад

    மிகவும் அறுமையகவும் எதார்த்தத்துடன் பேசி இருக்கிறீர்கள் உங்கள் அனைத்து கருத்துக்களை யும் வரவேற்கிரேன் என் உடன் பிரவா சகோதரியே
    மேலும் உங்களை நான் திருநங்கை வற்கத்தில் இருந்து முழுமையாக மாறி ய மாறுபட்டஒரு நல்ல முழுமையான பெண் மணியாகவே கருதுகிரேன் உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர், நாம் இறக்கும் போது எதுவும் நம்முடன் வருவது இல்லை
    வாழ்ந்த வாழ்க்கையின் அன்பு பன்பு பாசம் நேசம் உணவு உடை அலங்காரம் சந்தோஷம் இவைகளை நாம் அனுபவித்து விட்டோம் என்பது மட்டுமே நமக்கு ஒரு திருப்தி ஆகவே எல்லாமே உங்கள் மனம் போல் மாற்றம் அடைந்து ஒரு இல்லற மங்கையாகவும் உங்கள் கணவருக்கு அளவுகடந்த பாசமான மனைவியா வாழ்ந்து கொண்டு இருக்கும் நீங்கள் நீடோடி வாழவேண்டும் என வாழ்த்துகிரேன் அறுமை தங்கையே
    குறிப்பு: எனக்கு 10வயது இருக்கும் போது Typhoid fever வந்தது அதில் 13 வகை உள்ளதாம் அதில் மிகவும் கொடியது என்னை தாக்கியது எனவே மூன்று மணி நேரத்திற்கு ஒரு terramycin injection என்ற ஒரு ஊசி நாளைக்கு 8 ஊசி என்று பல வாரக்கணக்கில் போட்டார்கள் இது நான் கூறுவது 1970 என்று கருதுகிறேன் அதன் பிறகு Discharge ஆகிவிட்டேன்
    அப்போது டாக்டர் கூறினார் நீ செத்து பிழைத்தவன் சுமார் 3 வருடத்தில் இருந்தது 5 வரும் வறை ஆகும் பழைய நிலமைக்கு வருவதற்கு என்று மட்டும் அல்லாமல் அதிகமாக அந்த ஊசி போட்டதால் அந்த மருந்தின் வீரியம்
    எனது வலது தொடை சற்று மறமற என்ற உணர்வு வேறுபாடு (numb ) இருபது போல் தோன்றியது ஒரு சிரிய வெத்தியாசம் சுமார் 11 வருடம் அதனால் எந்த பாதிப்பும் இல்லை ஆனால் என் மனதிற்குள் ஒரு பாதிப்பு இருந்து முன்பு போல் இல்லையே என்று அதன் பிறகு தானக சரியாக போய்விட்டது எனவே கலப்போக்கில் அதுவும் உங்களுக்கு சரயாகப்போய்விடும் கவலை வேண்டாம் நன்றி
    சகோதரியே

  • @baranigoodday4636
    @baranigoodday4636 4 года назад +6

    அக்கா உங்கள் வலியும் வேதனையும் எல்லையற்றது மிகதெளிவான விளக்கம் கேட்டு மனம் மிகவும் வேதனையடைகிறது
    வாழ்த்துக்கள் ௐநமசிவாய

  • @இலங்கையின்புதல்வன்

    உண்மையிலையே பெண்கள் தான் நம் தெய்வங்கள் 🙏🙏🙏🙏

  • @hunttrmovie6877
    @hunttrmovie6877 4 года назад +52

    முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதைவிட சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்த யாராலும் முடியாது அழகான விளக்கம் வாழ்க வளமுடன்

    • @maghizhJGR
      @maghizhJGR 4 года назад

      really great ma I am very proud of your parents and your experiences are 😭😭😭 and your interview is no words to say ❤❤❤❤😘😘😘😘

  • @srinisrinidharanigayathri6866
    @srinisrinidharanigayathri6866 4 года назад +31

    உங்களை மதித்து நடப்பவரே உண்மையான ஆண்மகன்

  • @gayathrigayoo3
    @gayathrigayoo3 2 года назад

    அற்புதம் உங்கள் படைப்பு அது யாருக்கும் புரிவதில்லை..... கடவுளை கண்ணில் காணாதவர்கள் கூறுவதை காதில் வாங்கி கொள்ள வேணாம்..... ஆண், பெண் சமம்......
    நீங்கள் வரம் பெற்றவர்கள்...
    அர்த்தனாதிஸ்வரராக....... கடவுளை உங்களில் காணலாம்.... கடவுளே அவதாரம் எடுத்து காட்டிய பிறப்பு...

  • @praseedbala743
    @praseedbala743 4 года назад +33

    உங்களுடைய தமிழ் தமிழ்நாட்டு தமிழ் மாதிரி இருக்குது .உங்களுடய இலங்கை தமிழ் மாதிரி இல்லை. வாழ்த்துகள் சகோதரி.

    • @eswarieswari329
      @eswarieswari329 3 года назад +1

      அன்பு சகோதரி உங்க கஷ்டங்களை சொன்னீங்க அதைக்கேட்டு என் மனம் மற்றும் கண் கலங்கி வேதனைப்படுகிறேன் நீங்க ஒவ்வொருவரும் இவ்வளவு கஷ்டப்பட்டது மிகவும் வேதனையாக இருக்கு சகோதரி. உங்க எல்லாருக்கும் ஒரு தலை வணக்கம்

  • @chinnathambimurugesan3492
    @chinnathambimurugesan3492 4 года назад +14

    Beautifully narrated her life. I felt reading a biography. Very nice lady. God bless her.

  • @vishalakshinagarajan9931
    @vishalakshinagarajan9931 4 года назад +8

    I am a girl and i never been to any surgery or labour yet but i could feel the pain when u describe it. U ppl are great. U are going through all of this just to get whatever we already have..but many of us are not proud of being a girl. I promise you that i will never take my gender as granted anymore and respect you ppl for making every woman like u and me proud..
    Kadavul nambikai iruntha unga kaal la vizhunthu irupen..illatha thala ungala katti pidichi kanathula mutham kudukanum nu asaya iruku🥰

  • @williamsantony8769
    @williamsantony8769 4 года назад

    அவசரப்பட்டு குஞ்சமணியை அகற்றிவிட்டீர்கள். கடவுளின் படைப்பில் இயற்க்கை அழகு...!! இயற்க்கையோடு இயற்க்கையாக இருப்பதே சிறப்பு... கடவுள் படைத்த உங்கள் உருவத்தை ஏன் மாற்றுகிறீர்கள்.

  • @naganithya5271
    @naganithya5271 4 года назад +77

    கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுகொண்டே இருக்கின்றேன். வாழ்க பல்லாண்டு 💞 சகோதரி. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். என் மனதில் இருந்த அனைத்து சந்தேகங்கள் தீர்ந்தது. தெளிவான விளக்கம்

    • @soniasdiary9956
      @soniasdiary9956 3 года назад

      Enakum😭❤❤❤

    • @aayshasufran3174
      @aayshasufran3174 3 года назад +1

      i am ifham from sri lanka mount lavania ur speach very nice u allso this is my whatsupp no 0787525981 if u like send me message

    • @rsankar2358
      @rsankar2358 3 года назад +1

      @@aayshasufran3174 neenga.srilankava.iam.r.sankar.9842602080.neengal.nangaya

    • @saravanansaro7333
      @saravanansaro7333 3 года назад +1

      @@aayshasufran3174 plz any one help me..

    • @saravanansaro7333
      @saravanansaro7333 3 года назад

      @@aayshasufran3174 plz help panunga ..

  • @thevarasakajeepankajeepan8890
    @thevarasakajeepankajeepan8890 5 лет назад +56

    நீங்கள் இலங்கை நாட்டவரா ஆச்சரியமாக இருக்கின்றது ஏன் எனில் இதுவரை இலங்கை திருநங்கைகள் பற்றி கேள்வி பட்டதில்லை இதுவே முதல் முறை வாழ்த்துக்கள்

    • @yaskir2114
      @yaskir2114 4 года назад +2

      I am from jaffna too
      There were gay people. They never talked about publicly like india

    • @thirukuttysaran6877
      @thirukuttysaran6877 4 года назад +2

      Anakku therunankai pddi theriyaathu sirlankan

  • @nkravi1
    @nkravi1 4 года назад +25

    This is a very important conversation, gives an insights I never had before. Thanks for sharing!

  • @davidsiva8467
    @davidsiva8467 5 лет назад +158

    சல்யூட் மேடம் உண்மையான சிங்கபெண் நீங்கள் தான் கண்கலங்கிட்டேன்😢😢 🙏🙏🙏🙏

  • @user-hu1sr6qr8y
    @user-hu1sr6qr8y 3 года назад +2

    Woww baby. From today I starting to respect all the thirunangai much
    More. Really respect you all. Don't know what to say. Great. And it's very nice to hear your voice and the way of your so humble speech.
    And very beautiful lady.
    And you all deserve respect.

  • @devilakshmi3833
    @devilakshmi3833 4 года назад

    உங்களா எனக்கு. ரொம்ப பிடிக்கும் உங்கா வீடியோ நிறையா பாத்து இருக்கா.உங்களா மாதிரி திரு நங்கை சகோதரிகளை பார்க்கு போது இப்பா ன்னு இல்லா எப்போதும் அவர்கள் ளை நான் கடவுளாக தான் நினைப்பா அது என்னு தெரியாலை எனக்கு அப்படி ஒரு உணர்வு அப்புறம் அவர்களுடையா அழகு ரொம்ப. நேரம் பார்த்தா அவங்கா தப்பா நினைப்பாங்களோ மனசு வருத்தா படுவாங்களோன்னு நினைத்து பாக்காமாட்டா எனக்கு இரண்டு குழந்தை கள் அவர்களிடமும் நான் கடவுளாக பார்கா சொல்லுவேன் உண்மை யும் இது தான் மண்ணில் வாழும் தெய்வங்கள்

  • @gayacutey1524
    @gayacutey1524 5 лет назад +134

    Akka unga operation experience just reminded me of my pregnancy. The every detail u said about the injection in the backbone. And the pain u felt when they took the cotton from down there that’s how we feel when we gave birth to our child akka. And we also bleed for 6 weeks after delivery same like how u said u bleeded. So i think ur operation is just as great as a bringing a new baby to world u were born as new girl baby😊😍😘

    • @ThanujaSingam
      @ThanujaSingam  5 лет назад +15

      gaya Cutey thank you so much ma ❤️❤️❤️❤️ you comment made my day ☺️☺️

    • @mohammedsulaiman4526
      @mohammedsulaiman4526 5 лет назад +1

      Hi உங்கல் கருத்து சூப்பர்

    • @mohammedsulaiman4526
      @mohammedsulaiman4526 5 лет назад

      உங்கள் பெயர் என்ன ungal peyar Hanna photo vil ullathu neegkalaa

    • @gayacutey1524
      @gayacutey1524 5 лет назад

      @@mohammedsulaiman4526 my name is gayathiri yes athu en photo than

    • @mohammedsulaiman4526
      @mohammedsulaiman4526 5 лет назад +2

      உண்மையில் நீங்கள் மிக உலக அழகு தான் சூப்பர் unmaiyl nigkal mika mika vulaka alaku than super

  • @harianithaharianitha9835
    @harianithaharianitha9835 4 года назад +49

    உங்கள் வேதனை உங்களுக்கு மட்டுமே தெரியும் அது சொன்னாலும் யாருக்கும் புரியாது. லவ் யூ தோழி

  • @rithikasqueen4151
    @rithikasqueen4151 3 года назад +5

    நீங்கள் தான் உண்மையான பெண் வாழ்த்துக்கள் சகோதரி

  • @VenkatVenkat-bv2wf
    @VenkatVenkat-bv2wf 3 года назад +72

    உங்க கதைய கேட்டா ஒரு நிமிஷம் கண்ணு கலங்குது😭😭

  • @8colourarchitects21
    @8colourarchitects21 4 года назад +19

    அந்த நேரத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருந்த உங்களது தாய்க்கு நான் தலை வணங்குகிறேன் அக்கா.பெண்மையை போற்றுவோம்.தாயிற் சிறந்த கோவிலும் இல்லை அக்கா.அவர்களை நீங்கள் கடைசி வரை பார்த்துக்கொள்ளுங்கள் அக்கா.God bless you my sweet sister.

  • @chithrachithra1477
    @chithrachithra1477 5 лет назад +420

    அக்கா எனக்கே அழுகையா வருது 😔 நீங்கல்லாம் தெய்வம்... லவ் யூ அக்கா

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 4 года назад +5

    உண்மையிலேயே நீ சிங்கப் பெண்தான் டாம்மா. இவ்வளவு வலியையும் சிரிச்சிக்கிட்டே சொல்வதே பாராட்டுக்குரியது.. இந்தப் பதிவு நிறைய குழப்பத்திற்கு விடைதரும். தெளிவான பதிவு . நன்றி செல்லம்

  • @ranithanush222
    @ranithanush222 4 года назад +33

    மதிப்பும் மரியாதையும் இன்னும் அதிகமாயிற்று தோழி...love u loads...

  • @timeoftgofficialvlog7462
    @timeoftgofficialvlog7462 3 года назад

    Salute sister. Unmaya yellarum therinjika veandiya information koduthu irukeenga

  • @asirantony1380
    @asirantony1380 3 года назад

    அன்புத்தங்கை தனுஜா அவர்களுக்கு! உங்களின் துணிச்சல் கண்டு நான் ஒரு அண்ணனாக பெருமிதம் அடைகின்றேன். நான் தமிழக திருநங்கைகளின் அவலங்களையும் அவர்களுக்கு அவர்களின் பெற்ரோர்கள் செய்யும் அனியாயங்களையும் கேள்வியுற்று பெரும் கோவமடைந்துள்ளேன். உண்மையாகவே உங்கள் பெற்ரோர் சகோதரி, சபோதரன் அவர்களின் புரிந்துணர்வுக்கு என் பாராட்டுக்கள்.. வாழ்க வளமுடன்.
    நீங்கள் தான் ஏன் அப்பன் பாரதி பாடிய புதுமைப்பெண். யாருக்காகவும் உங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டாம்.

  • @ushasaravanan3175
    @ushasaravanan3175 5 лет назад +22

    கண்கள் குளமாகியது தங்களின் பயணம் சத்தியமாக சிறப்பாக அமைய இறைவனை இறைஞ்சுகின்றேன்

  • @thangammariappan8578
    @thangammariappan8578 4 года назад +4

    நீங்க ரொம்ப நல்லா தமிழ் பேசுறீங்க நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க வாழ்த்துக்கள்

  • @yaminisks3999
    @yaminisks3999 4 года назад +3

    உங்க போல சிலரை பாத்து தான் உங்க இனத்தவருக்கு மரியாதை கூடுகிறது அக்கா.... Love u lots.....

  • @harishravishangar916
    @harishravishangar916 3 года назад +23

    உங்கள் கதை என் மனதை கவலை அடைய செய்தது அழுகை வருகிறது 🙏🏽

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 4 года назад

    Tnk u Thanuja.
    It is like a feature film . இப்படி தான் ஒரு இயற்கையா என்ற கேள்வி மிக அர்த்தம் உள்ளது .
    I'm Mr. Mohan from Kerala , India .
    An artist with extraordinary talent can find in your expressions.

  • @aarthyram237
    @aarthyram237 5 лет назад +27

    Omg ... my body is shivering listening to ur operation story... hats off sister..god bless u ...

  • @shivabharthyssomu4774
    @shivabharthyssomu4774 5 лет назад +8

    I cried, the best vlog you ever did! You have make me realised how beautiful and grateful to be a woman. Hats off 🙏🏽

  • @mamalairaja635
    @mamalairaja635 5 лет назад +32

    நீங்கள்தான் சிங்கப்பெண் அம்மா💓💓💓💕🙏

    • @varunkrishna82
      @varunkrishna82 4 года назад

      செம்ம சிஸ்டர் lovely baby ma

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 3 года назад

    இதுவும் கடந்து போகும்
    வாழ்க்கை ஏன்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனையிருக்கும்
    உங்கள் திருப்தி தான் உங்கள் வெற்றி
    தொடர்ந்து துணிந்து பயணியுங்கள் நல்லவை நிறையட்டும்

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 4 года назад +4

    மேலோட்டமாக நன் நினைத்தேன் சாதாரனமாக ஆனால் இவ்வளவு கஷ்டங்கள் இருப்தை இன்றுதான் உணா்கிறேன் சற்று சங்டமாகத்தன் இருக்கிறது நல்ல வாழ்க்கை அமைவதற்கு வாழ்த்துக்கள் இவரைப்போன்ற அனைவருக்கும்சோ்ந்துதான் ***

  • @karmekap1106
    @karmekap1106 4 года назад +10

    இந்த காணொளியை கண்டு என் இதயம் கசிந்து விட்டது.. இத்தனை கடினமான பாதைகளை கடந்து வந்த உங்களை கடவுள் வாழ்த்தட்டும் தனுஜா 🙏😊

  • @ratnavinayaka5467
    @ratnavinayaka5467 4 года назад +147

    அக்கா நான் இன்று தான் வீடியோ பார்த்தேன் கண் கலங்கி விட்டேன் இதற்கு மேல் வார்த்தை வரவில்லை

  • @vasanthis5340
    @vasanthis5340 3 года назад +4

    நீ பட்ட கஷ்டங்கள், வலிகள் , வேதனைகளை நினைத்து மனசு வலிக்குது மகளே... நீங்கள்லாம் தெய்வ பிறவிகள் டா மகளே...🙏

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 года назад

    மிக அருமையான காணொளி...வெளிப்படையான பதிவு...

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 4 года назад +4

    தெளிவான பேச்சு மட்டுமல்ல
    பெண்ணே,
    அனைவரும் பொறாமை படக்கூடிய
    அழகோ அழகு ,
    அம்சமான மற்றும் அறிவுடன் கூடிய
    ஆபத்தில்லாத அழகு.

  • @yogalashkmi3594
    @yogalashkmi3594 4 года назад +20

    சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரி நீங்கள் இந்த மண்ணில் வாழும் தெய்வங்கள்

  • @prathareemo4870
    @prathareemo4870 4 года назад +3

    நானு‌ம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் தான். உங்களை போன்ற துணிந்த பெண் எம் மண்ணில் பிறந்ததற்கு நான் பெருமை அடைகிறேன் சகோதரி . உங்கள் பயணம் என்றும் சிறப்புடன் அமைய இறைவன் அருள் புரியட்டும்.

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 4 года назад +4

    My respect to all Tirunangai. Thanuja you are very beautiful. There was a tv program presented by the actor Vijay Sethupathi about Tirunangai it was heart melting. Your mother is great. Best wishes.

  • @anandanlakshmanan9740
    @anandanlakshmanan9740 4 года назад +2

    I feel very much pain you have suffered during your reconstructive surgery and openly very bravely explained the path which you have successfully achieved in future nothing will happen negatively your worshipping God will bless you and leed you in right path

  • @தட்டாங்குளம்காளிஅம்மன்

    தங்களின் ரசிகையாய் மாறிய காணொளி எப்போவும் பிடித்தமான காணொளியும் இது தான் 🙏

  • @rajuayyakkannu1865
    @rajuayyakkannu1865 5 лет назад +44

    உண்மையிலே நீ அழகிய ரதி

  • @funnytimepass6467
    @funnytimepass6467 4 года назад +52

    You are great.
    நீங்க பெண் தான் அக்கா, கற்பப்பை இல்லாத பெண், திருநங்கை இல்லை.

  • @rajaa1022
    @rajaa1022 4 года назад +9

    அக்கா தங்களின் வாழ்வில் அடைந்த கஷ்டங்கள் மிகவும் அருமையாக கூறினிங்க ஆனால் எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது......

  • @MZN246
    @MZN246 4 года назад

    Unga family members hats off.....elarukum ipadi amainthal neraiya thirunangaigal ipadilam kashtam padamatanga......

  • @merlindarose4062
    @merlindarose4062 3 года назад

    Hand off sis, heart touching story with brave speech to everyone don't simply talk about others without knowing the pain, my eyes are tears...thanks alot sis

  • @msutha5080
    @msutha5080 3 года назад +3

    You are such a bold woman,hats off you sister

  • @இலங்கையின்புதல்வன்

    அம்மா நீங்கள் மகாலட்சுமி மாதிரி இருக்கிறீர்கள் என்னைய ஆசீர்வாதம் பண்ணுங்கள் தாயே

    • @srijanasrijana7100
      @srijanasrijana7100 4 года назад +12

      Sister romba kastama erukku nanum oru girl than yanakku thirunangai romba pudikkum adikkadi yennoda husband kitta solluven thirunangai kalidam friendship vetchikanumnu avaru yenu ketparu avanga than namma kitta yentha yethir paarpum ellama pasathai mattum yethir paarpagsnu solluven

    • @shahulhameed3744
      @shahulhameed3744 4 года назад +1

      Ungal perukku enathu thaal vaan vanakkam

    • @antonyrajc6566
      @antonyrajc6566 4 года назад +1

      So sweet akka i love u so much

    • @nagakandhanagakandha9171
      @nagakandhanagakandha9171 4 года назад

      Amam thayeee

  • @vijaycp5856
    @vijaycp5856 5 лет назад +6

    Earing your surgery story my stomach started paining. Really great.

  • @rajak3632
    @rajak3632 3 года назад

    உண்மையாகவே நீங்கள் தனுஜா சிங்கம் தான். வாழ்த்துக்கள்

  • @kingofshaan8558
    @kingofshaan8558 3 года назад +1

    Paakurathuku nenga 𝗠𝗔𝗛𝗔𝗟𝗔𝗞𝗦𝗛𝗠𝗜 mathiri irukinga sister.... 🥰😍 unga asai kanavu ellame niraiverum

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 5 лет назад +4

    சகோதரி பிரசவேதனை போல் அனுபவித்து இருக்கிறீர்கள், உங்கள் கஷ்டங்களை கேட்டவுடன் மனசு வேதனையாக இருந்தது, உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @dpandian932
    @dpandian932 4 года назад +3

    Really amma i want thank God that u were born in such a lovely family that they support u in every hard time in ur life.... Njy ur journey ...no matter what the world think of genders...ur rocking...keep smiling

  • @bepositive530
    @bepositive530 3 года назад +9

    சிவாய நம என்றும் எம்பெருமான் உன்னுடனே இருப்பார் அக்கா 💐💐💐

  • @bavibavithran30
    @bavibavithran30 Год назад

    அக்கா நீங்க வேற லெவெல் ரொம்ப நல்ல இருக்கு உங்க பேச்சு நான் ஒரு ஈழ தமிழன் இலங்கைக்கு வாங்கோ அக்கா உங்களுக்காக இங்க தம்பி, தங்கைகள் இருக்கோம்.......

  • @sankarana2863
    @sankarana2863 3 года назад

    Unaku oru salute. Unnai yarum solla mattargan Thirunangai endru.

  • @happygirlmonu1467
    @happygirlmonu1467 4 года назад +5

    Your family is great and you have come across a very difficult path. God bless you all sisters.

  • @rakshanashree8341
    @rakshanashree8341 4 года назад +7

    இது வரை நான் பார்த்த வீடியோலயே 30min long video va skip pannama pathathu etha than awesome amma

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 5 лет назад +94

    Hi என் மகளே நீ என்னை ரொம்பவும் பாதித்து விட்டாய்.
    உள்ளது உள்ளபடி மிகவும் மனம் திறந்து பேசிவிட்டாய் மகளே....

  • @usarajs7538
    @usarajs7538 3 года назад

    அன்புதோழிஉங்களின்நிலையைநன்றாக அறிந்தேன் வாழ்த்துகள்

  • @shakthiprathyangira1212
    @shakthiprathyangira1212 3 года назад

    வாழ்க வளமுடன்... நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்...

  • @kanzulrahman7369
    @kanzulrahman7369 4 года назад +5

    ஆண்டவன் உங்களுக்கு எல்லா நன்மையும் தரட்டும் 🤝🙏🙏💐💐💙💚💗

  • @xavieranthony6822
    @xavieranthony6822 4 года назад +9

    Dear sister your story moved me to.tears i dalute your courage you are an inspiration

  • @TheAbhiBala
    @TheAbhiBala 5 лет назад +5

    Omg tears are rolling down, I salute you all people... u are great dear. Even I know the pain of epidural in spinal I had this when I had my baby even the same process of recovering time we undergo... your story reminded me that words should be left just thinking thrice... love you loads dear

    • @ThanujaSingam
      @ThanujaSingam  5 лет назад +1

      Abhi Laksha thank you so much 😊 🙏🏽❤️

  • @guganeeswaryreddiar9520
    @guganeeswaryreddiar9520 3 года назад +1

    Ur husband is so lucky to get a strong and beautiful woman like you akka. Definitely you are become my inspiration. Stay happy ✨🌈

  • @cyrilrajan5098
    @cyrilrajan5098 4 года назад

    அருமையான விளக்கம் சகோதரி..
    திருநங்கைகளை ரெம்ப மதிப்பவன். நான். திருநங்கைகளை கிண்டல் பண்ணியதுமில்லை. கிண்டல் பண்ண அனுமதித்ததுமில்லை.. ஆனால் திருநங்கை சகோதரிகள் எங்களை மதிப்பது இல்லை. அன்பாக சகோதர பாசத்துடன் பேசுவது இல்லை... ஓர் வட்டமிட்டு அதனுள் அடங்கி கொள்கிறீர்கள்.. வெளியில் வாங்க உங்களுக்கு பாசம் மட்டுமல்ல சகோதர பாதுகாப்பும் தர பல சகோதர்கள் உண்டு... நீங்கள் தனி அல்ல.. தமிழின சமூகம்.....

  • @adelinmiracle4139
    @adelinmiracle4139 5 лет назад +6

    While you were explaining I really felt the pain;you’re great amma. Amma nu ulla word ku nega 1000 times thakuthii ullavanga ma

    • @ThanujaSingam
      @ThanujaSingam  5 лет назад +1

      Adelin Miracle arul nanri 🙏🏽❤️

    • @arockiyaraj7072
      @arockiyaraj7072 5 лет назад

      இஷ்டப்பட்டு தானே செய்துகொண்டீர்கள் இதை ஏன் கஸ்டம் என்று கூறவேண்டும்

    • @arockiyaraj7072
      @arockiyaraj7072 5 лет назад

      சந்தோஷமாக அனுபவியுங்கள் ஆனந்தம் அடையுங்கள்

  • @kgfdaredevils7460
    @kgfdaredevils7460 5 лет назад +4

    OMG seriously my eyes started weeping bitterly listening to ur operation story sister. At last was happy to hear that now you are happy. ☺☺☺☺☺

  • @unknown_artist5563
    @unknown_artist5563 4 года назад +9

    Hats off you sister🙏🙏🙏🙏🙏🙏 you are so great sister....👏👏👏 I respect all transgenders... Like my sisters and mothers 💐💐💐🌷🌷🌷🌷👍👍👍🙏🙏🙏🙏

  • @priyankakumar1997
    @priyankakumar1997 4 года назад

    Akka hatssoff akka😍😍en kuda work pandra yn frnd oruthavanga thirunangai irukanga inum surgery panla...ipo dhan panlan nu official uh approval ellan vangunanga adhukula covid vandhuruchu....idhukula ivlo iruku nu ipo dhan theriyum...tqsm akka clear explain panadhuku....unmaiyavey neenga ellan deivam dhan😍luv u so mch....'ll share dis 2 my frnd...

  • @coolhari9651
    @coolhari9651 3 года назад

    Yenada idhu thanuja singamnu eruku enathadhaan perusal pesa poranga poi suma paapomnu dhaan vandhean.But neenga oru pen singam dhaanu unga pecha keta piragudhaan theriyudhu.yethaneiyo per velila solradhuku thayangura visayatha nambalala pala peruku oru thelivu kedeikanumnu boldaa pesuninga paarunga.. Really hats off sister👌👍😊

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 5 лет назад +22

    Thangchchi, you have opened your heart,

  • @hemalatha8083
    @hemalatha8083 5 лет назад +8

    Omg.. Seriously so much respect of Thirunangai. I can feel your feelings and pain stay blessed. Ur really very gr8... Hope there will be a day very soon where we find no transgender on the roads... All should be in good position

  • @evilqueen8356
    @evilqueen8356 5 лет назад +5

    no words to say🙏🙏🙏ur a real god 💜lots of love from andhra such a inspirational iron lady💖

  • @saranyapalaniyappan8981
    @saranyapalaniyappan8981 4 года назад +1

    Here after dont talk bad words while seeing them. They are equal to God. Akka for u, ur parents are cooperating with u. They are all with u. Vazgha vazamudan. Salute for u akka

  • @gayathrisontakke3930
    @gayathrisontakke3930 3 года назад

    Really sis ur mom is great I am a girl oru ponnuku delivery aana epdi amma pathupangalo athu pola ninga thirunangai ya marunatha ethukuttu ungala ponna ethukuttu Ivlo nalla pathurukanga u are really lucky and blessed Amma ipdi kidaika don't wry sis really hats off to all thirunangai sisters

  • @smartlookcollections4125
    @smartlookcollections4125 5 лет назад +7

    Sister..I'm so glad & proud to see u like this..that same pain experience i felt in my delivery..God bless u

  • @zangeetharaghavan4690
    @zangeetharaghavan4690 3 года назад +7

    So much of love to you dear! You are so brave and courageous... So proud of you!❤️

  • @lavannyakrishna5890
    @lavannyakrishna5890 4 года назад +10

    Ayyoooo . . . My God. My dear girl so much pain you have undergone. I am shedding tears for U. May God bless you dear. I feel so very sad for U.

  • @rabiarabia9073
    @rabiarabia9073 2 года назад

    Vanakam
    Nenga romba aalaga irukinga
    Romba romba aalaga paduringa
    Ungaluku elarum respect kudukanum nu nanum kadavul Kita pray panikuran
    Nandrii

  • @sankarc3868
    @sankarc3868 3 года назад

    Unga mela already mariyadhai enaku adhigam, indha video va paathu anbum adhigama aaiduchu!!! "Mala akka I love you"... ☺

  • @shangeethamanoharan4436
    @shangeethamanoharan4436 5 лет назад +10

    Don’t know why but my tears come out😭
    You all go through even more then a give birth process and problem...
    now I understand why some said changing gender is like a rebirth
    Lots of love and respect to all the strong LADIES like you out there

  • @logumatha5928
    @logumatha5928 5 лет назад +17

    So sad dear, I love thirunangai, I am running a beauty parlour, many thirunangaigal regular costumers in my parlour, I proud of me, I love thirunangaigal, They're blessings peoples.

    • @suregaammu
      @suregaammu 4 года назад

      Mee too love lot of thirunagaii amma , sisters and all

  • @dhineshpaul5996
    @dhineshpaul5996 5 лет назад +7

    Something disturbed me sister ..cried suddenly without meaning...hats off ..

  • @balasanmugam8544
    @balasanmugam8544 3 года назад

    அருமை அருமை அன்பு சகோதரி நிறைய நல்ல விசயங்கள சொன்னிங்க வாழ்க வளமுடன்

  • @sanjanam4281
    @sanjanam4281 3 года назад

    So open hearted dear sister really very painful to hear. Sister you are so great and you should get all the happiness in your family 👪be happy forever. May God bless you and your family.