Bro magneto as flywheel. Possible theories sollunga bro. Please.. comment la innum yaarum innum sollala. Neenga primary gear ku sonna maari . Any possibility of magneto as flywheel please bro
@@Tamilanmoto illa bro neenga solradhu seri thaan. Naanum local la mechanics ta visarichen. Magneto thaan flywheel nu sonnanga. Adhan edha vachi solranganu keten
Bro ella bike layum silencer pipe la idaila oru box ondu irukkum adha silencer kooda connet panni iruppaanga podhuwa adhu engine ku keela thaan irukum andha box name function sollunga
@@Tamilanmoto மெக்கானிக்கல் energy ய kinetic energy யா store பண்ணும். Inertia ங்கறது, ஒரு பொருள் ல இயற்கையாவே இருக்க கூடிய மாற்றத்திற்கு எதிரான எதிர்ப்பு தன்மை. அந்த தன்மைய ஒரு பொருள் ல வெளிய இருந்து யாரும் store பண்ண முடியாது.ஏன்னா அந்த எதிர்ப்பு தன்மை ஏற்கனவே அந்த பொருள் ல இருக்கு.
@@Tamilanmoto two wheeler ல flywheel ங்கறது நீங்க சொல்ற மாறி clutch hub ல உள்ள primary gearum கிடையாது, viewers ல சில பேர் சொன்ன மாறி magnetovum கிடையாது. Magneto ங்கறது ஒரு சிறு alternator. அந்த alternator ல rotor, stator னு இரு பாகங்கள் உள்ளது. அதுல rotor தான் flywheela செயல்படுது. Flywheel ங்கறது crank shaft டோட directa இணைக்கப்பட்டிருக்கும். ஆனா clutch hub ல உள்ள primary gear crank shaft டோட indirecta தான் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் வண்டி running ல இருக்றப்ப primary gearoda crankshaft, input shaft, output shaft ஆகியவை connection ல இருக்கும். பொதுவா flywheeloda ஒரே நேரத்துல இத்தனை load இணைக்கப்பட்டிருக்காது.ஆனா magneto ல உள்ள rotor crankshaftoda மட்டும் தான் இணைக்கப்பட்டிருக்கும்.இப்ப சொல்லுங்க, crank shaftoda மட்டுமே இணைக்கப்பட்டிருக்கிற rotor flywheela செயல்படுமா? இல்ல ஒரே சமயத்ல 3 விதமான load களோட இணைக்கப்பட்டிருக்கும் primary gear flywheela செயல்படுமா?
We are Mechanical 🔥💪💯❣️
அருமையான விளக்கம் . மிக்க நன்றி
Nanri
நல்ல விளக்க காணொளி பகிர்வு"!!!
Ana bro primary gear weight kummi bro magnato wait athikam irukum athuom karnama irukalam bro
Bro bike megneto car la ulla damper pully pola thaan wela seyyum
Sir, Car la flywheel repair aagituna.. atha change pana evlo selavu aagum ??
Nalla explain pantringa sir thnk uh ❤️
Welcome thampi
Bro magneto as flywheel. Possible theories sollunga bro. Please.. comment la innum yaarum innum sollala. Neenga primary gear ku sonna maari . Any possibility of magneto as flywheel please bro
Magneto va flywheel aakita.. counter side load ku ena irkum🙄..
@@Tamilanmoto illa bro neenga solradhu seri thaan. Naanum local la mechanics ta visarichen. Magneto thaan flywheel nu sonnanga. Adhan edha vachi solranganu keten
Super Anna...🔥🔥
Bro ella bike layum silencer pipe la idaila oru box ondu irukkum adha silencer kooda connet panni iruppaanga podhuwa adhu engine ku keela thaan irukum andha box name function sollunga
Catalytic converter - solren bro
@@Tamilanmoto CAT paththi nallave theriyum bike ulladhu 2 way catalatic convertor a 3 way catalatic convertor a
Bro namma flywheel vachu energya multiply panna mudiyuma ?
Input powera vida athigamana powera namma Generator use panni get panlama?
Super Praveen sir
Thanks naa 👍
Suppara erukku
Thank you
Neenga endha vur
Dindigul
Michcham English words illama eenda nallaha eekkum
Inertia வ store பண்ணாது, mechanical energy ய தான் store பண்ணும்.
Okay brother.. Mechanical energy ah ena form la store pannum

Bro