வாட்டர் ஹீட்டர் ரிப்பேர் செய்வது எப்படி
HTML-код
- Опубликовано: 4 сен 2020
- வாட்டர் ஹீட்டர் ரிப்பேர் செய்வது
💯 Subscribe Channels : 👉 bit.ly/srisgalatta ✔️ 👉 bit.ly/galattashopping ✔️ Buy Amazon : amzn.to/3xKd2WY ஆன்லைனில் பொருட்கள் வாங்க
► Tools : amzn.to/3Aa0gT9
► Amazon Link - amzn.to/3CYkboP
Connection தவறு, phase முதலில் resettabale thermal cutout க்கு தான் போகவேண்டும், பின்னர் தான் theemostat போக வேண்டும்
Very nice demonstration
மிக பயனுள்ள. வீடியோ ஐயா நன்றி
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
New Filament fitpanrapa inlet outlet pipe la touch ana problem varuva sir
மிக்க நன்றி ஐயா
New water heater, outlet water not coming out after installation, reply me sir
Good explain
Very good explanation anna🎉🎉🎉
Sir entha size 🔧 theva padum
மிக்க நன்றி நண்பரே!
Salt eppadi cleaning pannum
Super anna
Super 👌
Super 👍
Inlet pipe U shape le irukku. Athu etharkkaka
Inlet ethukku valanjirukku. Mera irunthal enna seyyum
Super sir
Super
வாழ்க வளமுடன் சார்.
அருமையான விளக்கம்.
எங்க வீட்டில் இதே Type Water heater தான் Heater ON செய்தால் வீட்டில் Light brightness dim,fan speed low, mixie griending spped எல்லாம் கம்மியாகுது அதற்கு காரணம் என்ன?
அதை Rectify எப்படி பண்ணுவது?
... .இது..எல்லார்.. வீட்லயும்.. நடக்குது..😐..
Super naa
அய்யா எங்க வாட்டர் ஹீட்டர் சுடுதண்ணீர் வரவில்லை என்ன செய்வது?
1 week la heating element poguthu y sir
Anna nenga sonna mathiri heat romba kamiya iruku filament than prob ma
Evlo varum Anna filament
அண்ணா filter water machine repair video வேண்டும் 🙏🙏🙏
5 6
சம்பாஷனை நல்லாவே சொல்லுறீங்க.விளக்கமும் ஓரளவு பரவாயில்லை ஆனால் பிட்டிங் கணெக்ஷன் வீடியோ தெளிவாகவில்லை...
Service charge ayvlo
Bro எங்க வீட்டு water heater ல தண்ணீர் slow வா வருது என்ன பண்ணணும் bro.
முதல்ல இருந்து ஸ்லோவா இப்பதான் ஸ்லோவா வருதுங்கள
@@mercurytamilworld249 இப்பத்தான் slow வா வருது bro venus water heater அடைப்பு இருக்கிறது அதை எப்படி சரி பண்ணணும் bro?.
New Water Heater Water slow varuthu
அண்ணா எங்க வீட்ல
வாட்டர் ஹீட்டர் ஆன் பண்ணா மீட்டர் பாஸ்டா ஓடுது அண்ணா
அது ஹீட்டரில் ஏதாச்சு பிரச்சனை இருக்குமா அண்ணா வாட்டர் ஹீட்டர் பிராண்ட் Orient
வாட்டர் ஹீட்டர் வாங்கி மூணு வருஷம் ஆச்சு அண்ணா
மீட்டர் அப்படி தான் ஓடும். சூடா தண்ணீர் வந்தால் பயப்பட வேண்டாம்.
Tamil
Super super super super super super super super super super super
Pls reply me
Unga numb kidaikuma
வி காடூ வாட்டார் இட்டார் சூடு ஏரி சூடு உடனோ கூறையது சார்
Neutral ஒயரை அடித்துவிடலாம் என்று சொன்னீர்கள். எதை கொண்டு எதில் அடிக்கவேண்டும்.
Unga phone no sollunga bro
அண்ணா நான்எலக்ட்ரசியன் &பிளம்பர் நான் திருச்சி நீங்க எந்த ஊரு
திருப்பூர்
Unga contact number pls
Wrong work
சிங்கிள் பேஸ் லைன்ல ஹீட்டர் மட்டினால் எர்தத்து வருது எதனால்
Anne unge number thange anna
Thanks