Wish You All Sucess For All Time 👍 அண்ணா ஒரு சந்தேகம் புது half hp மோட்டார் இயக்க pvc பயீப் லைனில் இரண்டு வயரை travel செய்தேன் பிறகு இரண்டு வயரில் phase சேக் பன்னூவதற்க்காக Socketல் ஒரு வயரை இனைத்து மறு பக்கம் Line tester முலம் phaseஐ சேக் செய்யும் பொழுது இரண்டு வயரீலும் Line tester ல் indicate அகுது ? ஒரு வயரில் அதிகமாக மற்றொரு வயரில் கம்மியாக indicate அனது வயரையும் check பன்னிட்டேன் எந்த damage ம் இல்லை Motor start பன்னாலும் ஒடுது பின்பு pvc pipeஇல் இருந்து வயரை தனியாக check பன்னும் போது எரீயவில்லை Pvc Line ல் travel செய்யும் பொழுது மட்டும் இரண்டு வயரில் indicate அகிறது Please reply me.... ???
எளிய முறையில் வாட்டர் ஈட்டர் ரிப்பேர் செய்ய கற்றுக்கொடுத்ததற்கு நன்றி உங்கள் விளக்கம் தெளிவாகத் இருந்தது
Arumaiyana vilakam nanri anna
Sama super cute anna
Thans good explanation
Very very nice
Super nga anna
நீங்க போடுற வீடியோ எல்லாமே நல்லா அந்த வயரிங் இதை மட்டும் கொஞ்சம் கரெக்டா ஸ்லோவா காமிங்க நல்லா இருக்கும்
Good explanation bro
சார் நீங்கள்தான் முதன்முதலில் ஸ்பேர் பாரட்ஸ் கிடைக்கும் இடத்தை தெரியபடுத்திவிட்டு சேனலை ஆரம்பித்ததற்கு நன்றி
மிக்க நன்றி
அருமை
Super video good
அண்ணா அருமை
Super explain
Hi bro.. Pulment replace paniten.. Heter on of aguthu... But marubadium shock adikuthu... Enna panrathu
GREEN LIGHT & RED LIGHT sema on la iruku...yena panalam bro
Video supre
Is Temperature setting KNOB available pl.
Thank you 🙏
Supar sir very good heat waring
Wish You All Sucess For All Time 👍
அண்ணா ஒரு சந்தேகம்
புது half hp மோட்டார் இயக்க pvc பயீப் லைனில் இரண்டு வயரை travel செய்தேன்
பிறகு
இரண்டு வயரில் phase சேக் பன்னூவதற்க்காக
Socketல் ஒரு வயரை இனைத்து மறு பக்கம்
Line tester முலம் phaseஐ சேக் செய்யும் பொழுது இரண்டு வயரீலும்
Line tester ல் indicate அகுது ?
ஒரு வயரில் அதிகமாக
மற்றொரு வயரில் கம்மியாக indicate அனது
வயரையும் check பன்னிட்டேன் எந்த damage ம் இல்லை
Motor start பன்னாலும் ஒடுது
பின்பு pvc pipeஇல் இருந்து வயரை தனியாக check பன்னும்
போது எரீயவில்லை
Pvc Line ல் travel செய்யும் பொழுது மட்டும் இரண்டு வயரில் indicate அகிறது
Please reply me....
???
அது பார்த்தீங்கன்னா இன்டக்ஷன் கரண்ட் எல்லவருங்க அதனால பிராப்ளம் இல்லைங்க
மிக்க நன்றி அண்ணா...👍
Super anna
Indicater bulbs kedaikum ah anna
Bro intha flement angai kedikum bro ????.
Air scrw என்ன உபயோகம்..?
Enna ஊரு bro neenga ????.
Amps?
Price
சர்வீஸுக்கு மொத்தம் காசு எவ்வளவு வாங்குனீங்க.
Ho
Antha கடையோட contact number solunga bro ????.
You member send me bro
Enaku contact number solunga bro ????.
Super anna