அம்மாக்கு குளிர் போனதும் உடம்பு சரி ஆயிடும் இன்னும் ஒரு வாரத்தில் குளிர் போயிடும் நான் உங்களுக்காக வேண்டிக்கிறேன் நீங்கள் எப்பவும் நல்லா இருப்பீங்க 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
அக்கா முன்னோர்கள் படம் சாமி ரும்ல வைக்காமல் வெளில ஹால்ல வச்சது தான் மிகவும் நல்லாதுகடவுள் படத்துடன் முன்னேர் வைக்கக்கூடாது என்பது தான் நல்லதுங்க அது தான் நிஜ உன்மை
நாங்களும் அமாவாசை படையல் வைத்தோம் சாம்பார் ரசம் கொத்தவரங்காய் பொறியல் வாழைக்காய் வறுவல் புடலங்காய் கூட்டு ரசம் வடை பாயாசம் அப்பளம் மோர் இது தான் எங்க மெனு சிஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம் பாவக்காய் சமைக்கலாமா நான் இது வரை அமாவாசையில் சமைத்தது இல்லை கொஞ்சம் சொல்லுங்கள்
8524993208 mannai foods WhatsApp number
எல்லாமே சூப்பர் செம டேஸ்டி Sister 🎉🎉🎉🎉❤❤❤❤
Super ma என்ன பாட்டிமா ரொம்ப அசதியா இருக்காங்க பாட்டி உடம்பு பார்த்துங்க்கோமா
அம்மாக்கு குளிர் போனதும் உடம்பு சரி ஆயிடும் இன்னும் ஒரு வாரத்தில் குளிர் போயிடும் நான் உங்களுக்காக வேண்டிக்கிறேன் நீங்கள் எப்பவும் நல்லா இருப்பீங்க 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
அருமை அருமை பாட்டி உடம்பைபர்த்துங்க்கோமா அம்மா அப்பா
உங்களுடைய சமையல் அருமை🎉
அருமை அருமை ❤ தாத்தா பாட்டிமா ❤❤ பாய் ❤❤❤❤❤❤
Amma appa vazgavalamudan 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Pattimavitku udambu sari illaingala akka udambu elaichitanga amma.Amma matrum appavai nandraga paarthunga akka❤❤❤❤
அம்மா நாங்கள் akka thangai samaiyal பாரம்பரிய உணவுக்காக பாருங்க ஆன்மீக தகவலாக நமசிவாய வாழ்க பாருங்க பாட்டிமா சகோதரி சாம்பார் சூப்பராக உள்ளது🎉
அக்கா பாட்டி இப்பவெல்லாம் ரொம்ப களைப்பா இருக்காங்க நல்ல பாத்துக்கோங்க பாட்டிய❤
Super amma❤
Wow wow super
அருமை❤❤❤❤❤❤❤😊😊😊
I like veg meals very much ❤
Super sister ❤😊😊
Super 😅
arumai
Nalla samayal supara sami kumupetueruikenga pati thaiththa nalla eruikengala ammawasiiku mullanki samikamatainga nenga vonga mamiyaruiku pedikummunu samaisegala ok pravlla ❤️🙏🙏🙏
Nice family 🙏
பாவக்காய் அமாவாசை அன்று சமைக்கலாமா. உங்க சமையல் பார்க்கையிலே சூப்பரா இருக்கு🎉
செய்யலாம்
செய்யலாம்
அம்மா வ நான் வீடியோவில் பார்க்கும் போது எங்க அம்மா வபாக்கிற மாதிரி யே இருக்கு அவங்கள பாக்கிறது எனக்கு சந்தோஷமாஇருக்கும்
Okay ma சந்தோசம்
Pati y looking dell take care of your self❤
Very nice
Super akka
Super akka amma
என் மகன் கற்பக கணேஷுக்கு நல்ல பொண்ணு அமைந்து திருமணம் சிறப்பாக நடைபெற நீங்கள் வாழ்த்துங்க பாட்டி .
Okay ma
Amma nallaerukkanum,
Super
Pavakai recipe poduga amma
அம்மா என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல படியாக கல்யாணம் ஆக வாழ்த்துங்கள் பாட்டி
Okay ma
கொய்யா காய் ஜுஸ் போடும் முறையை சொல்லுங்கள் சிஸ்டர்❤
அம்மா எங்க பையனுக்கு நல்ல வேலை கிடைக்கும் ஆசிர்வாதம் பன்னுங்க அம்மா 🙏💐
Okay ma
சூப்பர் சாப்பாடு பாட்டிகுரல்இனிமைசுத்திபோடுங்கசுதாதானேஉங்கபெயர்
அக்கா அமாவாசைக்கு பரங்கிக்காய் பூசணிக்காய் சமைக்கலாம் ஆனா பாகற்காய் சமைக்கலாமா
Patti super
என் பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் ஆசிர்வாதம் பண்ணுங்க
God bless you
Okay ma
அமாவாசை அன்று பூண்டு வெங்காயம் தக்காளி கத்தரிக்காய் இவை யாவும் நாங்கள் சேர்க்க மாட்டோம் சகோதரி
பாட்டிம்மா டல்லா இருக்காங்களே
Eyalba pesaraeenga ma umga peyar solluvum amma uduumbu parthuko ma kalyani
செம சூப்பர் சமையல் சிஸ்டர் பாட்டிமா உடம்பை பார்த்துக்கோங்க முகமே சரியில்லை❤
Enga Amma veetile Mola keerai osti. Enga mamiyar veetle
Paruppu keerai.
Importance for house cleaning. Very good.
Super
❤❤❤❤❤
Hai Amma Take care❤
பாட்டி ரொம் ரொம்ப சோர்வா இருக்காங்க உடம்ப பார்த்து கொள்ளூங்கள்
பாட்டி நீங்கள் செய்வதும் சொல்வதும் அருமையாக உள்ளது❤😍🥰🥰🙏🙏🙏🙏
சந்தோஷம்
பாட்டி மாவுக்கு உடம்பு சரியில்லையா
மருமகள் கருப்பமாக இருக்கும் நேரத்தில் வீட்டில் அமாவாசை விரதம் இருக்கலாமா....பாட்டி சொல்லுங்கள்
Please பாட்டி ரெஸ்ட் எடுக்க விடுங்க.. அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லைனு நல்லாவே தெரியுது
பாட்டி ஏன் dalla இருக்காங்க?
Mam unga oor manarkudiel vangi jadai oosi kidaikuma
Efflavu velai senjittu eppadi efflavu urchagama irukkenga. Amma inniki dulla irukkanga. Udambu sowkiyama. Rest eduthuko sollunga.
Okay ma thank you
super
List perusa irukku
👍🏾👌🏾
கொய்யா ஜுஸ் எப்படி செய்யறதுனு சொல்லுங்க சிஸ்டர்
Okay ma
சாம்பார் பொடி 1/2:கிலோ கிடைக்குமா?
Prasannakumar wanted for marriage early wishes from amma
Okay ma
அம்மா வபார்த்துகவனித்துக்கொள்ளுங்க❤🎉
அக்கா முன்னோர்கள் படம் சாமி ரும்ல வைக்காமல் வெளில ஹால்ல வச்சது தான் மிகவும் நல்லாதுகடவுள் படத்துடன் முன்னேர் வைக்கக்கூடாது என்பது தான் நல்லதுங்க அது தான் நிஜ உன்மை
Correct sis
Yes
அம்மாச்சிக்கு சளி புடிச்சு இருக்கிற மாதிரி இருக்கு கொய்யாக்கா ஜூஸ் எல்லாம் கொடுக்காதீங்க அம்மா. அம்மாச்சி உடம்ப பாத்துக்கோங்க
அக்கா கொய்யா ஜீஸ் போட்டு காட்டுங்கள்
👌🙏
அம்மாவுக்கு உடம்பு இன்னும் சரியாகவில்லை போலும் உடம்பு தெம்பில்லாமல் இருப்பது போல் உள்ளார்கள்
ஆச்சிக்கு உடம்புக்கு முடியலையா குரல் ரொம்ப டல்லா இருக்கு நல்லா சாப்பிடுங்க ஆச்சி take care
மன்னார்குடியில் எந்த இடம் வத்தல் வாங்க வேண்டும்
Assassum
அம்மா உடம்பு சரியில்லாம இருந்ததால் டல்லா இருக்காங்க அம்மா அடுத்த வீடியோவில் ஃபார் ஆயிடுவாங்க எங்க வீட்ல யும் பூசணி கத்தரிக்காய் சாம்பார் வாழைக்காய் வருதல் கீரை பொரியல் மெதுவாக பாசிப்பருப்பு பாயசம் ரசம் அப்பளம்
Okay ma super
🎉🙏🙏🙏🙏🎉
Prasannakumar ikku sikkiram thirumanam agavendum enru patti vazthnum
Hi akka
அம்மாக்கு உடம்பு சரியாயிடுச்சா டையாடா இருக்காங்க பத்திரமா பாத்துக்கங்க
வாழைக்காய் எப்பொழுதும் ஒரு காய் வாங்கக் கூடாது இரண்டு காயாக வாங்கவும்
Paappkku school fees kattanum... pls hhhelp yaravathu... plss... 16000
Paavam pati romba weak aga irukkanga.
Akka kerai samayal panna kudathu
பாட்டி அம்மா ஏன் டல்லா இருக்காங்க😢
நாங்களும் அமாவாசை படையல் வைத்தோம் சாம்பார் ரசம் கொத்தவரங்காய் பொறியல் வாழைக்காய் வறுவல் புடலங்காய் கூட்டு ரசம் வடை பாயாசம் அப்பளம் மோர் இது தான் எங்க மெனு சிஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம் பாவக்காய் சமைக்கலாமா நான் இது வரை அமாவாசையில் சமைத்தது இல்லை கொஞ்சம் சொல்லுங்கள்
Super. தானம் கொடுப்பதே பாகற்காய் முள்ளங்கி கொத்தவரங்காய் இப்படிதான்
@mannaifoods ரொம்ப நன்றி சிஸ்டர் இனிமேல் பாவக்காய் சமைக்கிறேன் தொடர்ந்து வீடியோ போடுங்கள்
Tqamma..sonice
An amma romba sorva erukanka
Amma,rampa,mutiyala,pola,udampa,porthukonga,ammava,porthukonga
Amma rompa dulla eeukkanga
பாட்டி உடம்பு சரி அய்டா பாத்து இருங்க
Thandu keerai seiyalam sister, kadayamaattom, poriyal seivom
அமாவாசை அன்று கீரை
செய்ய கூடாது sis
என்ன...அம்மாவுக்கு...பேச...குட...முடியல.....கண்ணு.பட்ருசு...போல...
Poondu onion koodathu
ஏன் ஆத்மாவுக்கு முடியலயா
Paati romba dull ah irukanga sari ah sapdavum ila🥹
உங்க வழக்கபடி செய்ங்க பழக்கத்த மாத்தகூடாது
நன்றி
ஃப்ரஷ் என்பது தவறாக பதிவாகி விட்டது
வாழைக்காய் ஒன்று வாங்க கூடாது. ரெண்டு தான் வாங்கணும்
Okay ma
நீங்களும் வெங்காயம் செக்க மாட்டிகல
பாட்டிக்கு உடல்சரி இல்லை
Super