கடவுளுடன் சில நிமிடங்கள் காலைச் ஜெபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 27

  • @kavikavi5406
    @kavikavi5406 6 часов назад +1

    Amen....♥️🙏
    Praise the Lord 🙌🙌
    Thank you Lord ♥️♥️🙏
    Thank you Father for your powerful morning prayer and loveable blessings and wonderful wishes.....💐🌷♥️🙏

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h 58 минут назад

    யேசுவே உமக்கு நன்றி இயேசுவே என்னையும் என்னை சார்ந்த ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர் வதித்தருளும் ஆமேன்🙏🙏🙏

  • @premalatha5310
    @premalatha5310 2 часа назад

    ஆண்டவரே என் ஏசுவே நற்கருணை நாதரே கடந்த மாதம் முழுவதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த புதிய மாதம் முழுவதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 18 минут назад

    இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க அம்மா மரியே ஸ்தேஈத்திரம் பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 📒📕📒📕📒📕📒🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🙏🙏📕📒📕🙏🙏

  • @chandrasavarimuthu3804
    @chandrasavarimuthu3804 51 минуту назад

    ஆமென்🙏🙏
    ஆமென்🙏🙏
    ஆமென் அப்பா🙏🙏
    அன்னை மரியே வாழ்க ❤❤❤❤
    இயேசுவின் இரத்தம் ஜெயம்❤❤❤❤

  • @anishmaarul5200
    @anishmaarul5200 40 минут назад +1

    ஆண்டவரே இந்த மாதம் முழுவதும் உம்முடைய பாதுகாப்பில் ஒப்படைக்கிறோம், எங்கள் வாழ்வில் வர கூடிய தடைகளை தகர்த்து வெற்றியை தாரும் ஆண்டவரே

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h 53 минуты назад

    இயேசுவே நற்கருணை ஆண்டவரே எனது தங்கைக்கு குழந்தை செல்வத்தை கொடுத்து ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் .ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும் ஆமேன்🙏🙏🙏

  • @margaretammal5690
    @margaretammal5690 2 часа назад

    இயேசுவே உமக்கே புகழ்❤
    இயேசுவே உமக்கே மகிமை❤நன்றிஅப்பா❤பிள்ளைகளைஆசீர்வதியும்.
    நன்றிஅப்பா❤நன்றி❤❤

  • @VijayaKumar-cb8zr
    @VijayaKumar-cb8zr 54 минуты назад

    நற்கருணை ஆண்டவரே இந்த மாதத்தில் நல்ல நாளை தந்து ஆசீர்வதித்து பாதுகாத்து அருளும் ஆணடவரே இந்த டிசம்பர் மாதத்தில் நல்ல செய்தி களை தந்தருளும் அப்பா ஆமேன்

  • @francinaanthony6493
    @francinaanthony6493 6 минут назад

    Amen 🙏 thank you Jesus ❤❤god bless you father have a peaceful day

  • @MagratPilomina
    @MagratPilomina 29 минут назад

    நற்கருணை ஆண்ட வரே
    என் தங்கை யை இலங்கைக்கு கொண்டு வந்து சேர்க்கவுதவி செய்ய வும் ஆமென்

  • @karpagamarone7927
    @karpagamarone7927 Час назад

    Halleluah🖐 Amen🙏 Thank you Jesus 🙏

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 Час назад

    Praise the Lord. Releave us from all the evil magics. Bless us. Amen.

  • @jenifer2798
    @jenifer2798 6 часов назад +1

    Amenappa ❤🎉❤🎉❤🎉

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 5 часов назад

    Amen.🙏🙏🙏,Rev...thankyou for blessed morning prayer. & awsome thiruppali. Blessed words of appa and blessings of appa. Praise the lord.💐💐💐. Gm.❤️🌹

  • @niranjalanira3910
    @niranjalanira3910 10 минут назад

    Amen 🙏🙏🙏
    Amen 🙏🙏🙏
    Amen 🙏🙏🙏

  • @lillysogoodtoseeyoubothinj5550

    Praise the Lord Amen Alleluia 🙏🙏.

  • @gabrielgnanadickam7621
    @gabrielgnanadickam7621 4 минуты назад

    Praise the lord Jesus Christ.

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 2 часа назад

    Thank you lord.

  • @elizabethmary9381
    @elizabethmary9381 Час назад

    Thank you Jesus.

  • @nasrinjohn3310
    @nasrinjohn3310 3 часа назад

    Amen 🙏 amen 🙏

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 9 минут назад

    Amen

  • @PjanithaPjanitha
    @PjanithaPjanitha 2 часа назад

    ஆமென் ❤❤❤

  • @selvanselvan6298
    @selvanselvan6298 7 часов назад

    Amen ❤

  • @PonnarsanPonn
    @PonnarsanPonn 4 часа назад

    Amen.🙏🙏🙏

  • @muthuveluc8128
    @muthuveluc8128 Час назад

    Praise the lord fsther

  • @luciajacob1258
    @luciajacob1258 3 часа назад

    Amen❤❤❤