ஆசீர்வாத செய்தி | December 2024 | Dr Paul Dhinakaran | Jesus Calls
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- இயேசுவின் பிறப்பை கொண்டாடும் இந்த மாதத்தில், "பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்" (லூக்கா 1:35) என்று வசனம் கூறுகிறபடி, திறந்த மனதுடன் அவரைத் தேடுகிறவர்களுக்கு ஆவியால் அருளப்படுகிறதான, நம்புவதற்கு அரிய விடுதலையையும் புதுஜீவனையும் குறித்து நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
கர்த்தர் தமது ஆவியை உங்கள்மேல் அனுப்புவார்; உங்களுக்குள்ளாகவும், தமது ஆவியின் மூலமும், ஆண்டவராகிய இயேசு உங்களுக்குள் உருவாகும்படி செய்வார். அவர் இருளாயிருக்கும் இடங்களில் ஒளிவீசப்பண்ணுவார்; உங்கள் காயங்களை ஆற்றுவார்; உங்கள் பாரங்களை அகற்றுவார்; உங்கள் பயங்கள் யாவையும் போக்கி நம்பிக்கையை தருவார்.
#jesuscalls #jesuscallstamil #monthlyblessings #blessing #blessingmessage #blessingsfromabove #drpauldhinakaran #prayingfortheworld #december2024 #blessed #motivation #christian #life #jesus #prayer
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000
(or) send your prayer request at the link: lnk.bio/jesusc...
Subscribe to our Jesus Calls RUclips Channel:
lnk.bio/jesusc...
Support Jesus Calls:
lnk.bio/jesusc...
Support Jesus Calls (facets):
bit.ly/JC-PARTNER
Follow Jesus Calls:
WEBSITE: www.jesuscalls.org
FACEBOOK: lnk.bio/jesusc...
INSTAGRAM: lnk.bio/jesusc...
TWITTER: lnk.bio/jesusc...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld
பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்
இயேசுவே இந்த மாதம் எனக்கு கர்ப்பத்தில் ஒரு கர்ப்ப கணி குடுங்க அப்பா என் கணவர்க்கு வேலையை குடுங்க எங்கங்கல்லுடைய கடன் பிரச்சினை இருந்து காப்பதுங்க இயேசுவே அப்படியே செய்வதற்கு நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா
இம்மட்டும் நடத்தி வந்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா... இந்த புதிய மாதத்தை காணச் செய்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா..
இயேசுவே இம்மட்டும் எங்களை பாதுகாத்து இந்த புதிய மாதத்தை கானச்செய்தீரே உமக்கு கோடானுகோடி நன்றி அப்பா நன்றி
ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
God Jesus is my strength 🙏 amenappa 🙏 sthothram sthothram sthothram sthothram devane umakku kodanakodi nandri nandri andavare 🙏♥️ thank God 🙏 amen appa 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏 praise the lord 🙏♥️
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉
Yesappa kadan pirachani sari aaga uthavi seiungal amen alleluia
Yesuve intha matham muluvathum um karathil tharukiran samathanam tharum magalkaluku padipuku thevai santhium Magan magalkal nalla padipu tharum kadan maranum kadan katti mudika enaku uthavum samathanam tharum
Thank you Jesus for the Holy Spirit to comfort us 🎉❤
Amen 🙏 praise the lord 🙏 parisutha aaviyanavare sthothram swamy 🙏 parisutha aaviyanavare umudaya Kodaikalinal engalai nirapum swamy 🙏 yesappa bless me with regular periods my lord 🙏 aandavare indraya vasanathin padi aaservathiyum swamy 🙏 yesappa bless my husband and kids abundantly my lord 🙏 aandavare u cure son's infection sthothram swamy 🙏 yesappa epothum enodu irum swamy 🙏 yesuvin ratham jeyam 🙏
Parisudha Aviyanavare umakku Nandri Sthothiram Hallelujah Hallelujah Amen
இயேசுவே இந்த புதிய மாதத்தை கார செய்த கிருபைகாக நன்றி இந்த மாதம் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢
நான் பெற்று கொள்கிறேன் ஆண்டவரே
இந்த மதம் முழுவதும் ஒரு அற்புதம் செய்யும் இயேசு அப்பா 🙏🏻
Thanks a lot brother. God bless you ABUNDANTLY brother. Thanks a lot Jesus god daddy.
Prithive Dominic ashervadhakago yesappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மாதம் தேவைகள் அனைத்தும் சந்திக்க வேண்டும் ஆண்டவரே கடன் என்ற பாவத்தில் இருந்து விடுதலை உண்டாக வேண்டும் ஆண்டவரே என் நெருக்கத்தை மாற்றுங்கப்பா
Praise the lord brother 🙏Amen. Thank you jesus.
இந்த ஆண்டு முழுவதும் எங்களை காத்து கொண்ட தற்காய் நன்றி அப்பா 🙏
Amen Jesus
Thank you lord
Thank you lord 🙏 💓 💖
Thank you lord
Amen
இயேசுவே எங்களை இந்த 11 மாதம் வரை எங்களை பதுகாத்திரே இந்த புதிய மாதம் முதல் நாள் எங்களை கானா செய்திரே உமக்கு நன்றி ஐயா கோடன கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் இயேசுவிற்கே
Amen
Praise the Lord Amen Amen Amen Amen Amen Amen Amen
இயேசுவே உமக்கு நன்றி அப்பா
இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம் . இங்கு சொல்லப்பட்ட சாட்சி போலவே எனக்கும் இரு கால்களின் கீழ் பகுதிகள் மொழிப்பக்கம் வீக்கம்
பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கும். தற்போது இருந்து விட்டு எழுந்து நடக்க முடியவில்லை. கஷ்ட பட வேண்டிய தாக இருக்கு . நானும் hospital administration வேலை பார்க்கின்றேன். Test எடுத்து பார்த்தேன். எல்லாம் normal தான். எனக்கா pray பண்ணுங்க.ள்.
Amen yesappa 🙏🙏🙏
Jesus enaku nalla anbana kanavar thonayaga kasekanum. Enaku bless panunga appa. Amen 🙏
Amen alleluia thank you name of Jesus Christ faithful power of God Jesus Christ Amen🙏💖🕊🎊
Yesuve samathanam tharum amaithi tharum porumai tharum santha kunathai tharum anpu tharum kudupamaga udan padikai seiyanum marana mudivu pariyantham ummodu nilai nirkanum kanikodukum kodiyai martum yesuve jepa avi venum thiyin avi venum unga parisutham tharum unga kirupai tharum unga unmai tharum unga pelan tharum thayavayai neer irangum ummil nilaithu nirkanum sontha veedu tharum yesuve kanavar erachika padanum ummudaiya varthai en eruthaiyathil iruka enaku uthavum yallam um karathil tharukiran
Daddy JESUS Yengalai கடந்த மாதங்களில் பாதுகாத்து வழி நடத்தியதற்கு நன்றி. Daddy JESUS காரணம் இல்லாமல் எங்களுக்கு வரும் வெறுமையை போக்குங்க DADDY JESUS. எங்களோடு இரும் யேசப்பா. PREETHA தேவைகளை நிறை வேற்றும் DADDY JESUS. ஆனந்த ப்ரியனுக்கு நல்வாழ்வை தாங்க யேசப்பா. THANKS. இயேசுவில் அன்புள்ள தினகரர் அய்யா எங்க குடும்பதுக்காக PRAY பண்ணுங்க. THANKS.
கடந்த மாதம் முழுவதும் காத்து வந்த இயோசு ராஜா உமக்கு நன்றி நன்றி
Amen praise the lord 🙏 hallelujah
Praise the lord Hallelujah Thank you Jesus
அல்லேலூயா
Thank you lord in the name of jesus amen amen
Glory Glory to God ❤❤
என் தேவனால் எல்லாம் கூடும்🙏🏻🙏🏻
Nantri yessapa 🙏🙏🙏🙏🙏
Amen jesappa sthoththitam Ranusan nalla sukam aka jepikkiren
என் நிலம் விற்று கடன் அடைக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் பிரதர் கடன் அடைக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன்
Amen, hallelujah, amen 🙏🙏praise the lord brother 🙏amen, amen, please pray for me and my grandchild stady brother, 🙏🙏amen, amen
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen appa
Amen appa ❤🎉❤🎉❤🎉
Yesappa Be with us always ❤❤❤
Praise the lord God bless you all Amen 🙏.Lord we Thank you for up holding us all these 11 months.we Thank you Blessings us and taking care of us all . continue to Anoint us with your Blood and wash us once Again in this new month of December too .with out you we all can not do Anything we need you alone all the days of our live.full us the 9 Gifts of the holy spirit and use us all.Amen Amen Amen Ame Amen 🙏.
Praise the lord please pray for my financial needs and my family health bless my business
Praise the Lord. Amen. (Lally Ranjit)
Amen. Amen. Amen.. 🙏🙏🙏
PRAISE THE LORD
AMEN AND AMEN
Heartfelt Thanks Brother and Jesuscalls Ministry praying for us❤🙏🏻🌈⭐️🌈
இயேசு அப்பா எனக்கு இன்று ஆறு லட்சம் ரூபாய் கடன் தேவையை சந்திக்க ஜெபம் செய்யுங்கள் அய்யா 🙏🏻
Praise the Lord Appa ❤
Aman thank you Jesus ♥️🙏
Praise the lord ♥️🙏
Please help me Jesus 🙏🙇
Amen 🙏 Thank you Jesus
Enaku rendu lacham kadai theerka vendum Amen
Praise the Lord Amen
Amen 🙏 yesappa tq Jesus pray for my family
Amen Hallelujah 🙏🙏
Appa Thanks lord
Amen thank you so much appa 🙏
Thank you jesus 🙏🙏🙏♥️🖐🖐🖐
Amen Appa 🛐
Praise God amen 🙏
Amen amen amen 🙏🙏🙏
Blessed December, Amen Jesus..
Praise God ❤
Yesappa pleases help me all my family financial needs , and health , faith , pecea of mind , and my daugther sweety , & son soloman marriages with God ' s will Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Thank you Appa
Amen amen amen amen 🙏 jessiema preayfor me
Amen❤
BEAUTIFUL GRACE
என் குடும்பத்தில் தூக்கம் எல்லாம் சந்தோஷமாக மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏
❤❤
Amen
Amen 🙏🙏🙏🙏🙏
Amen🙏⛪
Aandavarkku KodanaKodi Sthothiram Sthothiram
Amen
Please 🙏 pray 🙏 for my son preetham salvation and peace of mind
Prithive Dominic Praveen Dominic priya prashanth salvation and blessings brother
🙏🙏🙏🙏🙏🙏
❤
Please 🙏 pray 🙏 for my son preetham my son preetham is in Australia Sydney
Please pray for my children education
Pray for my health problem protect me from evil sprit.
Bless my real estate business
Please pray for my mother health
Please pray for my son pray pannuga please brother
An daughter Ramya vaeru Vali ieruku japeikanum pls
Anala japeika mudeiyala aduku japeikanum pls
Enaku headache pain over please pray for me
Poster neenga nalla erukka vendum please pray for my family members jerly joslyn David jabam ponuga poster please pray poster jessiema Chennai
An name Indira heart berblam ieruku japeikanum pls
Please pray for me for selecting govt job
I'm Berlin from Andaman
Anaku kaluvali ieruku japeikanum pls
Please pray for my diabetes
Anaku kadan perasani ieruku japeikanum pls
An son Vicky vaeru Vali ieruku japeikanum pls
My Husband Paptisam peravendum So Jebiyungal Please, My Family members Ratchikkapada Jebiyungal Please
An daughter Ramya cold cough ieruku japeikanum pls
Anaku cold cough ieruku japeikanum pls