அபிராமி அந்தாதி பாடல் 7 | Abirami Anthathi song 7 | பெரிய துன்பம் கூட எளிதில் விலக உதவும் பதிகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 185

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 8 месяцев назад +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! எங்களை வாழ்க்கையில் துன்பத்திலிருந்து விடுபட்டு இன்பமாய் வாழ வழி காட்டி இன்புற்று வாழ வைக்கும் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 4 месяца назад +1

    அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saigurusaiguru5656
    @saigurusaiguru5656 3 месяца назад

    தாயே கற்பகமே உன் திருவடி சரணம் அம்மா

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn 4 года назад +2

    அருமை அம்மா உங்கள் புன்னகை கலந்த பேச்சு மனதிற்கு உற்சாகத்தை அளிக்கிறது... நன்றி நன்றி நன்றி......... அம்மா 🙏🙏 உங்கள் சேவை என்றென்றும் தொடரட்டும்......

  • @ruthraveni3191
    @ruthraveni3191 4 года назад +13

    நீங்க அக்காவா குருவனு எனக்கு சொல்ல தெரியல but நான் மன கவலை பட்டு நொந்து போகும் போதல்லாம் உங்க பேசு மட்டும்தான் எனக்கு ஆறுதல்

  • @karthikeyana815
    @karthikeyana815 4 года назад +1

    🙏🙏🙏🌞🌞நன்றி சகோதரி.. அருமையான விளக்கம்... அன்னை அபிராமி போற்றி... ஓம் சக்தி... 🌞🌞🙏🙏🙏

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz 4 года назад +5

    அருமையான விளக்கம்...

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 года назад +1

    அடடாஹா அருமை அருமையான விளக்கம் & தகவல் டியர் குரு அதிலும் மகிழ்நனும் விளக்கம் மிக அருமை டியர் குரு 😇😍👌💟💞💝💖

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 8 месяцев назад

    மிகவும் அருமை அருமையாக சொன்னீர்கள் நல்ல பதிவு மிகவும் அருமை 👌

  • @நல்லதைவிதைப்போம்

    தாயே மிக்க நன்றி அம்மா 🙏 💐

  • @sivasankariganeshkumar9390
    @sivasankariganeshkumar9390 3 года назад +1

    தேனில் ஊறிய நெல்லிக்கனி போன்று இருக்கிறது உங்கள் விளக்கம். நன்றி அம்மா

  • @ranikavi4907
    @ranikavi4907 2 года назад

    நன்றி அம்மா.அருமையான கருத்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அபிராமி அந்தாதி பாடலைப் கேட்க கேட்க மிகவும் இனிமையான இருந்தது அம்மா.

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад +2

    , மிக்க மிக்க நன்றிங்க அம்மா

  • @vayanaperumalpn9510
    @vayanaperumalpn9510 4 года назад +2

    அபிராமி பட்டர் திருவடி பணிந்து
    அபிராமி மகள் திருவடி பணிந்து
    அன்னை அபிராமி திருவடி பணிந்து உலகம் உய்யும் பொருட்டு பிரார்த்தனை செய்து கூடி மகிழ்வோம்

    • @kasthuris2731
      @kasthuris2731 4 года назад +1

      மிகவும்நன்றிமா 👌👌👍🌷

  • @rajrenu3069
    @rajrenu3069 4 года назад +3

    நன்றி அக்கா முருகா போற்றி

  • @sundararajazhagarswamy3416
    @sundararajazhagarswamy3416 4 года назад +2

    அகத்தின் வழி அன்பின் வழி அருளின் வழி அகிலத்தில் வாழ நல்வழி

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 года назад +1

    மிக அருமையான விளக்கம் 😍🙏🙏🙏🙏🙏👌அபிராமி அன்னையை வணங்குவோம் 🙏நன்றி🙏

  • @gurua286
    @gurua286 3 года назад +1

    அபிராமி அம்மா எனக்கு மிகவும் பிடித்த தேவி...
    1.அபிராமி
    2.மீனாட்சி
    3.காமாட்சி
    4.கற்பகாம்பாள்
    5.முத்தாலம்மன்
    ரொம்ப இறக்கப்டரதால என்னைய ஈசியா ஏமாத்திடராங்க தாயி...நீயே துணை...

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 года назад +1

    வாழ்க.வளமுடன்.ஓம்.அபிராமி...........அன்னயே.போற்றி.நான்.நான்கு.........மாதமாக.படித்து.80.பாட்டு.மனப்பாடம்.செய்து.உள்ளேன்.உங்க.கிட்ட.சொல்ல.ஆசையாய்.இருந்தது.நன்றி.தினமும்.மாலையில்.வரவும்.நன்றி

  • @radhikaravi3537
    @radhikaravi3537 4 года назад +3

    நன்றி அம்மா

  • @nivirana5486
    @nivirana5486 4 года назад +8

    நன்றி அம்மா... திருவிளையாடற்புராணத்தின் அடுத்த படலத்திற்காக காத்திருக்கிறேன்... விரைவில் கூறுங்கள் அம்மா மிகவும் ஆர்வமாக உள்ளது....

  • @geethababu792
    @geethababu792 4 года назад +2

    காழி மைந்தர் அழுதிடலுங் கருணையோடு சிவஞானங் கலந்த பாலைக் கறந்தளித்த கனியே கனிவாய்த் தம்பலத்தை ஊழின் வலியால் உவந்தளித்தே ஒப்பில் காள முகிலினையிவ் வுலகுக் களித்தாய் உவாவில்லா ஒருநா ளிரவில் சிலம்பதனால் பாழி மதியை அபிராமி பட்டர்க் காக வருவித்தாய் பசித்த இராமலிங்கருக்குப் பாற்சோற தனைப் பரிந்தளித்தாய் வாழி நின்சீர் மதுரைவளர் மயிலே வருக வருகவே மறைகள் பரவும் அங்கயற்கண் மணியே வருக வருகவே - கிருபானந்த வாரியார் ( அங் கயற்கண்ணம்மை வருகைப் பதிகம்) 🙏🙏🙏

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj4307 4 года назад +3

    Nandri amma super supet

  • @renuraj8988
    @renuraj8988 4 года назад +1

    மிக அருமை நன்றி குருவே

  • @manonmani6391
    @manonmani6391 4 года назад

    ஓம் சாந்தி உங்கள் ஆன்மீகத் தொண்டிற்கு எனது வாழ்த்துக்கள் நன்றி சகோதரி 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍💐💐

    • @srihari.s1009
      @srihari.s1009 4 года назад

      Ruthratchem malai ethanai ruthratchem erukkanum sollunga amma please

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 4 года назад +1

    மிகவும் அருமை.. நன்றிகள் அம்மா :-)

  • @vani-nb9cd
    @vani-nb9cd 4 года назад

    ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
    கூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்
    ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
    மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம். உங்கள் குரலில் சொல்ல கேட்க ஆசை நீண்டநாள் ஆகிவிட்டது

  • @nithyalakshmigunasekar83
    @nithyalakshmigunasekar83 4 года назад

    நன்றி கலந்த வணக்கத்தை அடியேன் சமர் ப்பிக்கின்றேன் சகோதரியே ! மெய்ஞானத்தின் மகிமையை பதிவிறக்கம் செய்த தங்களின் சொல் காற்றுக்கு ஈடு இணை உலகில் எதுவுமே இல்லை 👍🙏🙏🙏🙏🙏🙏👍

  • @m.mathavn1105
    @m.mathavn1105 4 года назад

    குகஸ்ரீ வாரியார் சுவாமிகள் தங்களின் பதிவு எதிர் பார்க்கிறேன்

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா......

  • @spandipandi7354
    @spandipandi7354 4 года назад +4

    நன்றிஅக்கா

  • @saravananpt1324
    @saravananpt1324 4 года назад +1

    சரணம்...சரணம்...என நின்ற நாயகி தம் அடியார்...மரணம்...பிறவி...இரண்டும் எய்தார் இவ்வையகத்தே. அபிராமி...

  • @baskaranthamilini1156
    @baskaranthamilini1156 4 года назад +1

    Rompa rompa thanks amma

  • @mabiramiraja646
    @mabiramiraja646 4 года назад +1

    En appa daily abirami andhadhi padipaga but evalo detailedla meaning solli tharala..thank u mam

  • @Lakshmi-nk6th
    @Lakshmi-nk6th 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா🌹🙏

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 4 года назад +2

    Super.tnk.u

  • @jothikannan8487
    @jothikannan8487 4 года назад +1

    Arumai Om Muruga Potri Potri

  • @arsitamilarsi5395
    @arsitamilarsi5395 4 года назад +3

    Thenk,yoy,amam

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад

    Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @nagaraj6240
    @nagaraj6240 4 года назад +1

    அம்மா ஓம் நமசிவாயம்

  • @sarithak4074
    @sarithak4074 4 года назад +1

    Arumai arumai amma sirappana vilakkam amma😍😍😍😍

  • @thenpodhigai7944
    @thenpodhigai7944 4 года назад +2

    கணவர்கள் நிச்சயம் கேட்க வேண்டிய பதிவு......

  • @aathi1826
    @aathi1826 4 года назад

    மகிழ்நன் என்பதன் விளக்கம் கேட்டு மகிழ்ந்தேன் அம்மா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад

    மேடம் வணக்கம். தாங்கள் உன்மீக தொண்டுக்கு மிக்க நன்றி.

  • @geethamanoharan9369
    @geethamanoharan9369 4 года назад +1

    அற்புதம் அம்மா

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 года назад +1

    நன்றி அம்மா சிறப்பு 🙏🙏🙏

  • @lathasellappan9063
    @lathasellappan9063 4 года назад +2

    Nanri Amma 🙏

  • @seethakrishnan7803
    @seethakrishnan7803 4 года назад +1

    Nandri Vanakkam 🙏🙏🙏🌹🌹🙏🙏🙏

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 года назад

    Very beautiful explanation with nice expressions. Daily we can recite this Abirami Andhadi to overcome our difficulties in life. Thank you ma.

  • @Meenakshi6666P
    @Meenakshi6666P 2 года назад

    அருமை அருமை அருமை அம்மா 🙏🏻

  • @varmanvcruzz1358
    @varmanvcruzz1358 4 года назад +1

    Thank you so much Amma.

  • @senthilmurugan9449
    @senthilmurugan9449 3 года назад +1

    Thank you very much Amma

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 4 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @smgovindan06
    @smgovindan06 4 года назад +1

    SUPER OM NAMASIVAYA

  • @maheshwari1530
    @maheshwari1530 4 года назад +1

    நல்ல விஷயம் அம்மா நன்றி.

  • @raghunatht.n.9168
    @raghunatht.n.9168 4 года назад +2

    Good explanation thank you mam

  • @kannankannan8182
    @kannankannan8182 9 месяцев назад

    அருமை

  • @divyar1948
    @divyar1948 4 года назад +1

    இனிய காலை நல் வாழ்த்துக்கள் மா அழகான பதிவு மற்றும் தகவல்களை மா நன்றி......👌👌👌👌👌👌👌

  • @KSBInfo
    @KSBInfo 4 года назад +1

    மிகவும் அருமை அம்மா

  • @nageswary7146
    @nageswary7146 4 года назад +2

    Thanks Mdm

  • @nosrednaist
    @nosrednaist 4 года назад +2

    Mikka nandri madam🙏

  • @muralimohana4574
    @muralimohana4574 4 года назад +1

    Excellent ma

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 4 года назад +2

    Arumai nantri Amma 🙏🙇

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 4 года назад +2

    Love you frd thank u 🙏🙏🙏🙏💐💐💐💐🤝🤝🤝🤝

  • @kalpanar8566
    @kalpanar8566 4 года назад +1

    Good explanation madam, thankyou.

  • @mabiramiraja646
    @mabiramiraja646 4 года назад +1

    Magizhnanum meaning explanation very is very super mam

  • @mabiramiraja646
    @mabiramiraja646 4 года назад +4

    Abirami andhadhi padichu lifela improvements erunthathu nu appa solluvaga..enaku abirami nu name kuda vechruganga,avalo nambikai annai abirami Mithu but en appa no more in world,Jan 11 2020,62 age,he no more...lastah en appa enta daily abirami andhadhi padikanum nu sonnaga..madam solra explanation enaku usefullah eruku....very thank u mam...100 padalaum ungamulama na padikanum madam...enaku first 50 theriyum..

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 года назад +1

      100 padalgalukkum idhe pol vilakkam alikkapadum

  • @akkmam4490
    @akkmam4490 4 года назад +1

    Arumai tk u sako

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 года назад

    Mangaien nakil sarasvathy kudikondu namekellam nalla pathivu kodukiral nandri ma vazgha valamudan🙌👍

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 5 месяцев назад

    Thank you mam

  • @rojatoday8745
    @rojatoday8745 4 года назад

    சந்தனம் வைக்க ஆரம்பிச்சாசு Sis...

  • @vani-nb9cd
    @vani-nb9cd 4 года назад +2

    மகாபாரதம் சொல்லுங்கள் குழந்தைகளுக்கு விடுமுறை உபயோகமாக செல்லட்டும்

  • @venkateshc1711
    @venkateshc1711 4 года назад +1

    Nandri amma.

  • @selbalakhsmi8711
    @selbalakhsmi8711 4 года назад +2

    நன்றி

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 года назад +1

    Thanks Mam

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 3 года назад +1

    Thaye vanangugiren

  • @preethivisali5595
    @preethivisali5595 4 года назад +1

    மிகவும் நன்றி அம்மா,
    I am a great fan of yours, like your speech very much, encouraging and enthusiastic speech,.
    You cover all type of Hindu religious God's speech, so very interesting to hear unknown facts!
    A humble request, please say பொருள் விளக்கம் for Sri lalitha sahasranamam too அம்மா!
    Thank you so much 🙏🙏🙏

  • @hariharan.k4920
    @hariharan.k4920 4 года назад +1

    Thank you madam

  • @sukumar1898
    @sukumar1898 4 года назад +1

    SO EXCELLENT

  • @divyadivya908
    @divyadivya908 3 месяца назад

    👌👌👌👍👍👍🙏🙏🙏✨✨✨🌹🌹🌹

  • @subramaniansrs6245
    @subramaniansrs6245 4 года назад +1

    Nandri mam

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz 4 года назад +2

    Namasivaya amma

  • @paramagurupara4503
    @paramagurupara4503 4 года назад +2

    superamma

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 3 года назад

    THANKS FOR YOUR GOOD MSG

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran1063 2 года назад

    நன்றி மா🙏

  • @ramkumars8988
    @ramkumars8988 4 года назад

    Wonderful...

  • @veerag580
    @veerag580 4 года назад +1

    குரு மாதா லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பற்றியும் சொல்லுங்கள்

  • @shrikarthickam3301
    @shrikarthickam3301 4 года назад +1

    Thank you Amma

  • @sukumar1898
    @sukumar1898 4 года назад +1

    SO GOOD

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 года назад

    நன்றி மேடம் 🙏🙏😘😘😘

  • @kmaniisharpkmanii
    @kmaniisharpkmanii 4 года назад

    Amma 1st comment.....

  • @PriyaPriya-mp9sp
    @PriyaPriya-mp9sp 4 года назад +3

    Akka nigal enagu guruva irupigala pls rply me

  • @kavithasanju2570
    @kavithasanju2570 4 года назад

    Very nice explanation of the word MAGIZHNAN AND BHAKTHI... 🙏🙏🙏Thank u sooo much ma... Waiting for THIRUVILAIYADAL PURANAM ma.. Pls post

  • @joysjoys875
    @joysjoys875 4 года назад

    Thank you ji

  • @sukumar1898
    @sukumar1898 4 года назад +1

    GOOD

  • @venkattesh5502
    @venkattesh5502 4 года назад +2

    Om sakthi

  • @vasanthim2957
    @vasanthim2957 4 года назад

    Mangai vanakam ungal anithu pathivugalum arumai.enakaka valakil vetri adinthu government velai kidika enna saiya vandum enakaka oru pathivu podunga please

  • @nagajothit508
    @nagajothit508 4 года назад

    Really nice explanation mam

  • @GanapathiVIKATLED
    @GanapathiVIKATLED 2 года назад

    Nice !

  • @dhanalakshmisaran7995
    @dhanalakshmisaran7995 4 месяца назад

    🎉