பிரதிபலன் - அட்டகாசமான ஒரு கிறிஸ்தவக் குறும்படம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 22

  • @kaneeskarthik5421
    @kaneeskarthik5421 Год назад +1

    மிகவும் அருமையான குறும்படம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @sandrablessy9258
    @sandrablessy9258 2 года назад +1

    Wonderful GOD BLESS YOU 💜

  • @sjprabhu3134
    @sjprabhu3134 2 года назад +2

    அருமையான பதிவு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கடவுள் என்பதை விட கர்த்தர் என்று பேசினால் அருமையாக இருக்கும் நன்றி.

  • @paulraj801
    @paulraj801 2 года назад +1

    Excellent message

  • @calebgilbert860
    @calebgilbert860 2 года назад +1

    Wow! Beautiful story!! Great acting by all!!!👌👌👌👋👋👋🙏🙏🙏

  • @veerasp5011
    @veerasp5011 2 года назад +1

    Amen

  • @crmsirutha2645
    @crmsirutha2645 2 года назад +1

    Sister where are you?
    Really is felt
    உங்க மாதிரி ஒருவர் உதவ முன்வர வேண்டும்

  • @umamaheswari9388
    @umamaheswari9388 2 года назад +1

    Super yes correct

  • @angels1318
    @angels1318 2 года назад +3

    Your writing and video so nice. Meaningful and reflectable. May God bless you and your ministry

  • @infyproductions3641
    @infyproductions3641 2 года назад +2

    அட்டகாசம் 👍👍👍👍அதுவும் ஒரு கம்பெனி ஓனரை பிச்சைக்காரராக்கி சிறந்த தத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளீர்......கடவுள் தந்த நேரத்தை அவருக்காக அதிகம் பயன்படுத்துகின்றீர்.....அதிலும் உம் கு குடும்பத்தின் பங்கு அளப்பரியது மிக்க மகிழ்ச்சி கடவுளின் ஆசீர் நிரம்பட்டும் 👏👏👏👏👍👍👍👍👍

  • @franklinezra5434
    @franklinezra5434 2 года назад +1

    Dear Bro,
    Thanks for your biblical values. It will motivate to stop give contribution to luxurious prosperity preachers. I reminded to give needed people.

  • @jesusalvin6198
    @jesusalvin6198 2 года назад +1

    சிறப்பு

  • @maximusbravo
    @maximusbravo 2 года назад +1

    Very nice 👌👍

  • @edwinthangam5563
    @edwinthangam5563 2 года назад +1

    Nice👍

  • @arrhythms
    @arrhythms 2 года назад +1

    Nice message Br.. God bless you all.

  • @krishragavendra7399
    @krishragavendra7399 2 года назад +1

    super

  • @Vishal-m10-v7r
    @Vishal-m10-v7r 2 года назад +1

    Nice

  • @bakiyathaim7221
    @bakiyathaim7221 2 года назад

    சூப்பர்நாடகம்நன்றாக இருந்தது ரைட்டர்சேவியர் ஐயா எனக்கு 77வயதாகிறது உங்க பையன் பொண்ணிடம்பேச ஆசையாயிருக்கு அவங்க போன்நம்பர்கொடுங்க ஐயா பேச ஆசையாயிருக்குபேர பேத்தி போல என்போன்நம்பர்தருகிறேன்பேசசொல்லுங்க

    • @XavierDjoseph
      @XavierDjoseph  2 года назад

      ஐயா உங்கள் எண் கொடுங்கள் ! பேசச் சொல்கிறேன் ! நன்றி & மகிழ்ச்சி

  • @Albert-vl4sf
    @Albert-vl4sf Год назад +1

    படம் நன்றாகதான் இருக்கிறது but கடவுள் என்ற வார்த்தையை கூறுவதைவிட கர்த்தர் தேவன் என்ற வார்த்தையை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். ஆண்டவர் நாமம் மகிமைபடுமே