கிழக்கு திசை பார்த்த வீட்டின் வாஸ்து வரைபடம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • கிழக்கு திசை பார்த்த வீட்டின் வாஸ்து வரைபடம்
    கிழக்கு திசை பார்த்த மனையின் வாஸ்து வரைபடம்
    கிழக்கு வாசல் வீடு வாஸ்து வரைபடம்
    கிழக்கு வாசல் மனை வாஸ்து வரைபடம்

Комментарии • 85

  • @govindharumugam1433
    @govindharumugam1433 2 года назад +2

    சார் மிகவும் பயன் உள்ள தகவல் நீடுழி வாழ்க

  • @santha9932
    @santha9932 5 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @harishsview7339
    @harishsview7339 7 месяцев назад +1

    வணக்கம். தம்பி
    நீங்கள் சொல்லும்
    வாஸ்து பற்றிய தகவல்கள்
    நன்றாக உள்ளது
    ஆனால் வாஸ்து என்ற
    சொல்லும் விசயத்தில்
    நீளம் அகலம் பற்றி ய
    விசயம் பற்றிய ஒரு கேள்வி
    நீளம் அகலம்
    அவுட். டூ அவுட்டு. சுவர்களின். கணக்கா
    அல்லது. உள்கூட்டின்
    அளவுகளை பார்ப்பதா
    இதை எந்த நிபுணர்களும்
    சொல்லவில்லை
    தயவுசெய்து அதைப்பற்றி ய
    தகவல்களை சொல்லவும்

  • @smajheena4436
    @smajheena4436 7 месяцев назад

    Congratulations of your spiritual motivation sr. God bless you and your family. Thank you

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад

    அருமையாக விளக்கி இருக்கிர்கள் அருமை நன்றி

  • @SANTHANALAKSHMISANTHANALAK-n5s
    @SANTHANALAKSHMISANTHANALAK-n5s 5 месяцев назад

    super vastly thanks sir

  • @visalatchin8
    @visalatchin8 3 года назад

    Arumai ayya.kitchenukku arugil varum service room amaippadhu patri videos podunga ayya.

  • @MaduraiVigneshwaran
    @MaduraiVigneshwaran 3 года назад

    Arumaiyana vilakkam sir ithai parthu than vidu thedukiren naan

  • @umaarun-dv5of
    @umaarun-dv5of Месяц назад

    Super👌👌👌👌👌👌

  • @neelavathiy5964
    @neelavathiy5964 Год назад

    Sir naanga vadakku paartha manaiyil kilakku paartha veedu katti irukom. Therku pakkam kichen vechu irukom kichen side 1.50adi vittu exstr oru room katti irukom appadi kattalama illa kattakudha sollunga sir

  • @drrktv2430
    @drrktv2430 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @krishnamoorthi9741
    @krishnamoorthi9741 18 дней назад

    ஐயா வணக்கம் கிழக்கு பார்த்த மனை 30(அ)38(நீ)வரைபடம் அனுப்பவும்

  • @tharaniv7613
    @tharaniv7613 Год назад

    Sir East face 22.5*45 vasthu padi 1, thalai vasal nadai pathail thanni thoti varalama. 2, SW and NE linel thani thodi varama. Pls ungalin melana karuthai kuraum

  • @MuthumariyappanP-r9c
    @MuthumariyappanP-r9c 10 месяцев назад

    ஐயா பொறுமையாக விளக்கம் நன்றி

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Год назад +1

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை.வேறுவழியில்லை

  • @Tnvanathy
    @Tnvanathy 3 года назад +1

    Thank u sir.. was eagerly waiting for it..

  • @shanmuthumani6439
    @shanmuthumani6439 9 месяцев назад

    விவசாய நிலத்தில் வீடு கட்டலாமா
    நிலத்தில் கிழக்கு பக்கம் குளம் (ஏரி) உள்ளது வாஸ்து படி வீடு கட்டலாமா❤

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 Год назад

    Ayya, enaku kilaku vaasal, raaja nelai veliye vada kilaku room varalaama...

  • @joeprabakaran11
    @joeprabakaran11 2 года назад

    High ceiling house is good

  • @jayas349
    @jayas349 2 года назад

    Super 🥰 good

  • @tharaniv7613
    @tharaniv7613 Год назад

    Thank you sir

  • @ganesan8958
    @ganesan8958 2 года назад

    Super sir

  • @baskarv4137
    @baskarv4137 3 года назад +2

    அண்ணா.. வணக்கம் ..!🙏
    25 x 45 மேற்கு பார்த்த மனை வாங்கியுள்ளேன். வடக்கு மற்றும் கிழக்கில் காலியிடங்ள் விட்டு 20 X 30 அளவில் இல்லம் கட்டலாம் என்ற திட்டத்தில் உள்ளேன்.
    வெளி படிக்கட்டு அமைக்க யோசனை கூறவும்.
    வடமேற்கு (வடக்கு)நீச்ச பகுதியில் Stright Line Stairs அமைக்கலாமா..!?

  • @abimanyushankar2153
    @abimanyushankar2153 2 года назад +1

    Vanakkam ayya, I like your Vastu video for East face house. Is it possible divide 4 rooms for east face house, According to your Vastu, I planned for only four rooms like single bedroom, kitchen, hall and portico in front of hall. Toilet and Septic tank already built unknown apart from house (30 feet distance from house) in North-East corner at my Farming land. Please guide me is it right?

  • @tamilone2752
    @tamilone2752 Год назад

    20 x 30 small size plankukm solluga ji

  • @pavithraramu9483
    @pavithraramu9483 3 года назад

    Metku parththa manaikku thetku vasal vaikalama.please reply sir

  • @ranirms9814
    @ranirms9814 2 года назад

    Then kilakkil open place, can we plan tulasi maadam, east face house

  • @sentamil5391
    @sentamil5391 Год назад

    ஐயா .. வணக்கம். தெற்கு பார்த்த மனையில் இரண்டு வீடுகள் அமைக்கும் போது தலைவசலை கிழக்கில் வைக்கலாமா? தயை கூர்ந்து கூறவும்.

  • @balachandran1980
    @balachandran1980 2 года назад +1

    வள வள என்று பேசுகிறீர்கள் ரத்தினச் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கவும் நன்றி.....

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  2 года назад +1

      நான் என்ன கூறவேண்டும், அதனை எப்படி கூறவேண்டும் என்பதனை தாங்கள் எனக்கு கட்டளையாக பிறப்பிக்ககூடாது. எனது பதிவுகள் இவ்வாரே இருக்கும். உங்களுக்கு சுருக்கமாக வேண்டும் என்றால் சுருக்கமாக கூறுபவர்களின் பதிவுகளை பார்த்து வாஸ்துபற்றி தெரிந்துகொள்ளலாமே? எனது பதிவுகளை தவிர்க்கவும். ரத்தினசுருக்கமாக நான் கூறினால் உங்களுக்கு புரிந்துவிடுமா என்ன ?

  • @sundharsathish3222
    @sundharsathish3222 2 месяца назад

    Plan potu thatuvingala

  • @sekarsureshkumar1357
    @sekarsureshkumar1357 3 года назад +1

    நன்றி 🙏

  • @honey8188
    @honey8188 2 года назад

    ஐயா.. நான் ஒரு இடம் வாங்கி அதில் தெற்கு திசையில் வாடகைக்கு வீடு கட்டி உள்ளேன்.. வடக்கு திசையில் காலி இடம் உள்ளது.. அதில் எங்களுக்கு வீடு கட்டலாமா.. வீட்டின் உரிமையாளர் வீடு எந்த திசையில் இருக்க வேண்டும்.. நான் இருக்கும் வீடு வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டை விட உயரமாக இருக்க வேண்டுமா..

  • @IyarkayinKodai
    @IyarkayinKodai 3 года назад +1

    எங்கள் சொந்த வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கிறது. இப்போ வேற ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறோம்.. சொந்த வீடு காலியாக உள்ளது.. இந்நிலையில் அங்கே குடியிருக்கவில்லை என்றாலும் சொந்த வீட்டின் வாஸ்து பாதிப்பு இருக்குமா? தயவு செய்து ஒரு தெளிவு கூறுங்கள் ஐயா

    • @menakasuresh-r2m
      @menakasuresh-r2m 6 месяцев назад

      ruclips.net/video/0hF0NUbmrJo/видео.htmlsi=dgdzTic8cCyy86kD

  • @shabinkpavithran6250
    @shabinkpavithran6250 2 года назад

    Well said sir

  • @ganapathynagalingam6253
    @ganapathynagalingam6253 2 года назад

    ஐயா ...மிதுனராசி விருட்சிக லக்னம் வடக்கு வாசல் உத்தமமா??

  • @manjularavikumar-f8j
    @manjularavikumar-f8j 3 года назад +4

    Brahma ஸ்தானத்தில் பூஜை அறை veikalamaanga

  • @sakimathu
    @sakimathu 2 года назад

    அய்யா சிம்மராசிக்கு வடக்கு பார்த்து வீடு கட்டலாமா

  • @venkatesan1843
    @venkatesan1843 3 года назад

    வணக்கம் ஐயா....
    மேற்கு திசை பார்த்த மனை ஐயா
    நீளம்: 47 1/2
    அகலம்: 27 1/2
    இதுத்தான் வீட்டுமனையின் அளவு .....20*30 அளவுக்கு வடக்கு திசை பார்த்த வீடு கட்ட வாஸ்து வரைபடம் வரைந்து தாருங்கள் ஐயா...

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ruclips.net/video/5cDyNFdkPWE/видео.html
      ruclips.net/video/02Rx0Zki2Cw/видео.html

  • @profittamila
    @profittamila 2 года назад

    Sir, 2 nd bed room Toilet driange pipe root would be cross over Kanni is it Ok for VASTHU

  • @anandhapandiananand3619
    @anandhapandiananand3619 3 года назад +1

    தெற்கு பார்த்த வீட்டுக்கு தலை வாசல் தென்கிழக்கு ஓரத்தில் வைத்து வடக்கில் நேரெதிர் வட கிழக்கில் ஜன்னல் வைத்து வடகிழக்கு ஓரத்தில் கிழக்கு பார்த்து பின் வாசல் வைக்கலாமா

  • @leostephenvincent9990
    @leostephenvincent9990 2 года назад

    Sir I am Leo from bangalore my site east fasing can I have the main door in North please give some suggestions in english

  • @elangovank6847
    @elangovank6847 2 года назад

    அகலம் குறைவாக உள்ள மனையில் எப்படி பிளான் பன்ன முடியும்...கிழக்கு பார்த்த மனையில்

  • @ummaysalma2946
    @ummaysalma2946 2 года назад

    Hello sir masi madatil vidu maralama

  • @p.vasureddy6843
    @p.vasureddy6843 2 года назад

    ஐயா செப்டிக் டேங்க் வடமேற்கில் மேற்கு சார்ந்து அமைக்க லாமா?

  • @rathinavelm6354
    @rathinavelm6354 2 года назад

    I want east vasal

  • @maheswarancs6006
    @maheswarancs6006 2 года назад

    ஐயா வணக்கம்,
    வடக்கு பார்த்த மனையின் தெற்கே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஒரு வாய்க்கால் உள்ளது. இந்த அமைப்பு வீடு கட்ட உகந்ததா ?

  • @poojyashree6513
    @poojyashree6513 3 года назад

    தெற்கில் ரோடு உள்ள மனையில் கிழக்கு பார்த்து வீட்டை திருப்பி கட்டலாமா ஐயா!!

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ruclips.net/video/5cDyNFdkPWE/видео.html

    • @t.vijayaviji9344
      @t.vijayaviji9344 3 года назад

      @@bhoominatharvastu3415 34*36North face site (east face door plan sir.

    • @baskarv4137
      @baskarv4137 3 года назад

      @@bhoominatharvastu3415
      அண்ணா.. வணக்கம் ..!🙏
      25 x 45 மேற்கு பார்த்த மனை வாங்கியுள்ளேன். வடக்கு மற்றும் கிழக்கில் காலியிடங்ள் விட்டு 20 X 30 அளவில் இல்லம் கட்டலாம் என்ற திட்டத்தில் உள்ளேன்.
      வெளி படிக்கட்டு அமைக்க யோசனை கூறவும்.
      வடமேற்கு (வடக்கு)நீச்ச பகுதியில் Stright Line Stairs அமைக்கலாமா..!?

  • @dellibabu7993
    @dellibabu7993 2 года назад

    கிழக்கு பார்த்த காலி மனை அளவு 22×42 வீடுகட்ட வரைபடம் வேண்டும்

  • @sugannathan2158
    @sugannathan2158 3 года назад

    ஐயா, கிழக்கு மனையில் தென்மேற்கில் கிணறு அமைத்து விட்டோம், எப்படி சரி செய்ய வேண்டும் , கிணறு மூடாமல் சரி செய்ய முடியுமா ஐயா, தயவு செய்து கூறவும் ஐயா

    • @KK-cl6ki
      @KK-cl6ki 3 года назад

      Ayya... vasthu oru vazhi kattiyaga payan padutha vendume thavira , 100% pinpatra vendum endru avasiyam illai.. vasthu parthu paithiyam piduthu alaya vendiya thevai illai....

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  2 года назад

      ruclips.net/video/8ZmK63ZytEU/видео.html

  • @sekarsureshkumar1357
    @sekarsureshkumar1357 3 года назад

    Sir, waiting for your new video last one month 🙏

  • @dondon5947
    @dondon5947 Год назад

    26*35

  • @lionkingstudios5808
    @lionkingstudios5808 2 года назад

    ஐயா ஆலோசனைக்கு fees evalo ஐயா ?

  • @kadernavasnavas3239
    @kadernavasnavas3239 3 года назад

    26*26வடக்குசைட்.கிழக்குவாசல் பிளன் தேவை

  • @anandhapandiananand3619
    @anandhapandiananand3619 3 года назад

    Please sir

  • @nandakumar-oc7gy
    @nandakumar-oc7gy 6 месяцев назад +1

    ரொம்ப மொக்கை!!!

  • @MURALIK-mbt143
    @MURALIK-mbt143 2 года назад

    Open aakala

  • @vijayakumarp7084
    @vijayakumarp7084 3 года назад

    Sir We need 29 x 21 ( 29 east west , 21 South North ) East Face House Plan as per Vastu

  • @rajachandrasekaran4731
    @rajachandrasekaran4731 2 года назад

    குழப்பியடித்து கதை விடுவதை நிப்பாட்டி விளக்கமாக கூற முயற்ச்சிக்கவும்

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  2 года назад +1

      எனது அறிவுக்கு எட்டியவரை உமக்கு எவ்வளவு விளக்கமாக கூறினாலும் கட்டாயமாக புரியாது ஆகவே நான் தேவையில்லாமல் உமக்காக முயற்ச்சி செய்யவிரும்பவில்லை. தாங்கள் தயவுசெய்து விளக்கமாக கூறப்பட்டுள்ள பதிவுகளை தேர்ந்தெடுத்து பார்க்கவும் எமது பூமிநாதர் வாஸ்து பதிவுகளை தவிர்க்கவும். உமக்கு நான் கூறுவது கதையாகவும் குழப்பமாகவும் இருக்கும்பச்சத்தில் அதனையே நான் எனது பதிவுகளில் தொடர்ந்து செய்வேன்.

  • @sivaselvam8302
    @sivaselvam8302 Год назад

    Supper.sir.Thanks