1 லிட்டர் வெண்ணெய் எடுக்க இவ்ளோ லிட்டர் பால் வேணுமா..?😮 DAIRY FARM LIVE VISIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2022
  • நெய் எடுக்கும் முறை மற்றும் பயன்கள் குறித்து விளக்கும் RISHI DAIRY FARM VISIT
    #dindigul #dairyfarm #ghee #behindwoodso2
    -------------------------------------
    Sanjay - Farm Manager
    Phone - 9677888089
    Whatsapp- 9677888059
    -------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 59

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @டைகர்
    @டைகர் Год назад +10

    ஒரு ஐந்து மாடு அல்லது பத்து மாடுகள் வைத்து இருப்பவர்களையும் நிறைய வீடியோ எடுங்க சகோ
    வருங்காலத்தில் சிறிய பன்னை வைக்க ஆசை

  • @jesusistheway6447
    @jesusistheway6447 Год назад +7

    Antha pannaya pakkum pothu..manasukku oru nalla feel ah iruku..😊

  • @anandappy5405
    @anandappy5405 Год назад +9

    தேவையான காணொளி, அதேபோல் அனைத்தும் தெளிவாக விளக்கம் கொடுத்த நண்பருக்கு நன்றிகள் பல

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 Год назад +2

    I have heard of Rishi Farm but after watching this video I am so eager to visit the Farm. A very well organised Farm ,producing quality products. Thank you for sharing, your farming expertise sir. Very well explained.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Год назад +1

    நல்ல பயன் உள்ள பதிவு. மிகவும் அருமையான விளக்கம்.

  • @arasu6262
    @arasu6262 Год назад

    Very good explanation n information. Thanks for both of u brothers 🙏🙏🙏

  • @SuperBoogie2011
    @SuperBoogie2011 Год назад +2

    Great Teaching.Wow.

  • @manikarthikgk325
    @manikarthikgk325 Год назад +1

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Год назад +5

    தெளிவான விளக்கம் அளித்ததற்காக நன்றி ஐயா

  • @konduraju6698
    @konduraju6698 Год назад +1

    Great and pure product.Good Explanation.

  • @rnagarajan9762
    @rnagarajan9762 Год назад +2

    முழுமையான இயற்கை முறையில் பயனுள்ள நெய் வழங்கியதற்கு நன்றி 🙏

  • @RithDil
    @RithDil Год назад +4

    ஆநிரைகள் மனதிற்கு நிறைவை தருகிறது.

  • @dr.vigneshkarthik115
    @dr.vigneshkarthik115 Год назад +5

    Is the interviewer 2k kid? Plz ask your fellows to do some homework prior to interview. How many days does it take to become curd - is a very stupid question. Butter, curd, ghee are all made at home on daily basis, the interviewer seems to be amazed that cow gives milk...!! One one side you have intelligent interviewers and other end these fellows. Plz plan your interviews.

  • @uday20101
    @uday20101 Год назад

    where can I buy?

  • @wudy1986
    @wudy1986 Год назад

    Nice Interview.

  • @hillockinternationalschool3398
    @hillockinternationalschool3398 Год назад +1

    Good product. All the best rishi!!!!

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 Год назад +5

    In Brazil they Crossbred with Holstein and gir
    Pure gir × pure Holstein = f1 (1/2 gir + 1/2 Holstein)
    Like wise they gone to f6 and created breed called girolando pedigree

    • @Rajeshk27
      @Rajeshk27 Год назад +1

      IND gifted gir breed to them

  • @s.satheeshkumarkovai2293
    @s.satheeshkumarkovai2293 Год назад +2

    வணக்கம் நண்பரே வாழ்கையில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ஆரம்பம் முதல் கடைசி வரை மிக தெளிவு எல்லோருக்கும் புரியும் படியாக உள்ளது நெய் இவ்வளவு விலையா? என்று ஆச்சிரியபடும் படியாக உள்ளது ஆனால் இந்த காணெலி யில் கிர் மாடுகள் 100% எந்த Waste age இல்லாமல் எல்லாமே உபயோகமே !!!!! என்பதை புரிய வைத்ததற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் இனி இதுபோல் Volgsயை போடுங்கள் Superங்க*******

    • @umasankaran22
      @umasankaran22 Год назад +1

      Pls don't use aluminum vessels for melting butter ... Use eversilver...

    • @mysmvm1237
      @mysmvm1237 Год назад

      pls go through the video they are making ghee in ss vessel only

  • @nosignal900
    @nosignal900 8 месяцев назад +1

    அவர சனிமூலைல இருந்து வெண்ணைய கொட்ட சொல்லுங்க அப்போதா நெறய நெய் வரும்...

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 Год назад +1

    👌👌👌

  • @Sammax6201
    @Sammax6201 Год назад +1

    White pepper rate too costly....pandrimalai it's half the rate

  • @rajkumargr1204
    @rajkumargr1204 3 месяца назад

    Organic wheat? Urruttu.

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 Год назад +2

    Super

  • @341dineshkumark6
    @341dineshkumark6 Год назад

    Anna neai 1 lester kg ilaa

  • @treeoflove
    @treeoflove Год назад

    Sir please send me Google maps links for this farm

  • @rajkumargr1204
    @rajkumargr1204 3 месяца назад

    We all started talking about A1 and A2 only after Jalkkattu poraattam. No one have heard about A1 and A2 brfore that.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Год назад

    இந்த நெய் கிடைக்க யாரை நாடவேண்டும்.

  • @rajkumargr1204
    @rajkumargr1204 3 месяца назад

    Ennenna solraan paarunga.

  • @randomWork111
    @randomWork111 Год назад

    RISHI DAIRY FARMS

  • @kavinas4884
    @kavinas4884 Год назад +2

    The funny thing is milk is not an essential thing for a human body you have to drink nearly 2 litres a day to gain a minimum amt of protien

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Год назад

    Adichu vedu...

    • @chandrusekar1080
      @chandrusekar1080 8 месяцев назад

      யாருடா நீ பூமர்

  • @vs-cp8ch
    @vs-cp8ch Год назад

    Hi frnds ungala ghee vanga mudium na vangunga or veetla vangura half liter milk la nalla kaachi adai eduthu oru 20 days vacha 200 ml ghee tharalama kidaikum nalla ice water oothi mixie la pota nalla venna pirinji varum

  • @URN85
    @URN85 Год назад

    Home delivery available? Need 1ltr per month

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 Год назад +1

    ஏ தம்பி இங்கிலீஸ் இல்லைனா பேசவே முடியாதா .பழைமய விரும்புர நீங்க பழந்தமிழயும் சிந்தியுங்க பிரம்மிக்கும்

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Год назад

    Scam

  • @justlikethatfunworld4406
    @justlikethatfunworld4406 Год назад +3

    Oru litre 3000 ooova ghee ah dai

    • @chandrusekar1080
      @chandrusekar1080 8 месяцев назад

      மாடு பேச்சு பாரு தெரியும்

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Год назад

    Ena ena solra parunga.., Kambi kattra kathai la solra...

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 Год назад +12

    பிரம்ம‌ மூகூர்த்தம் என்றால் என்ன என்றே தெரியாத நாட்டிலும் மாடுகள் வளர்க்கபடுகிறது
    அவர்கள் நம்மை விட சிறந்த தரமான பால் பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள்

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka Год назад +1

      வியாபரயுக்தி

    • @chandrusekar1080
      @chandrusekar1080 8 месяцев назад

      அவரோட நம்பிக்கை அது உனக்கு பிடிக்கலையா மூடிட்டு இரு

  • @sethuv6706
    @sethuv6706 Год назад +1

    டேய் பாழ் இல்லடா அது பால். என்னடா anchor எடுக்குறீங்க behindwoods

  • @sethuv6706
    @sethuv6706 Год назад +1

    இது தான் பாழா... இது தான் மாடா....சரியான மக்கு புண்ணயா இருப்பான் போல இந்த anchor

    • @selvadhanish153
      @selvadhanish153 Год назад

      பால் தயிரா மாற எத்தனை நாள் அகும்னு கேக்கரான்

  • @deepikasanthosh557
    @deepikasanthosh557 2 месяца назад

    👌👌

  • @user-ji6ju2vf8z
    @user-ji6ju2vf8z 10 месяцев назад

    Super