மிதுனம் | குருவக்கிர நிவர்த்தி பலன்கள் 2025 Guru vakira nivarthi palangal 2025 Mithunam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • குரு வக்ர நிவர்த்தி... இந்த ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே... கவலையை விடுங்கள்
    தேவகுரு எனப்படும் குரு பகவான், ரிஷப ராசியில் பிப்ரவரி 4-ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்ர நிவர்த்தியினால், சில ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலன் அடைவார்கள்.
    ஜோதிடத்தில், பெயர்ச்சிகளை போலவே, வக்ர நிலையில், வக்ர நிவர்த்தியும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையில், கடந்த 09 அக்டோபர் 2024 அன்று வக்ர நிலையை அடைந்த குரு பகவான், 04 பிப்ரவரி 2025 அன்று பிற்பகல் 03:09 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், சில ராசிகள் அதிர்ஷ்டத்தை குறைவில்லாமல் பெறுவார்கள்.

Комментарии • 9

  • @catharinsara6651
    @catharinsara6651 2 дня назад +3

    Life has changed totally due to guru vagram from August 2024.
    My husband passed unexpectedly (after an operation open heart surgery followed by stroke and so many complications starting from October 2023 and and second time stroke) passed away last August 17th.
    Now I am having so many problems with my two children.
    They are grown up and independent that is the problem.
    Since I am also working I couldn't cope up the situation.

    • @coachsudhakar
      @coachsudhakar День назад

      Continuous prayers whole day inside the heart will improve the situation

  • @alagulakahmisakthivel9539
    @alagulakahmisakthivel9539 День назад

    ஆமாம் என் மகனுக்கு வேலை கிடைக்குமா

  • @balamurugang9619
    @balamurugang9619 13 часов назад

    Dai Sunny yanda neekalla thirruntheva mattikalla Bunda

  • @kokilac5300
    @kokilac5300 День назад +1

    Don't worry sis

  • @Spiritual6090
    @Spiritual6090 17 часов назад

    Pundek pundek pundek 😂😂😂😂😂😂

  • @sathyaselva4870
    @sathyaselva4870 День назад +2

    ஏண்டா இப்படி arukkura......

  • @Intelligent1980
    @Intelligent1980 День назад +1

    கடைசியா பாய்ண்ட்டுக்கு வந்துட்டான்