வணக்கம். சகலகலா TV .. இராமாநுஜர் போல, தனக்கு தெரிந்த உண்மையை ஊருக்கு சொல்லும் உங்களின் சேவை உங்களை இன்னும் நூறாண்டு ஆரோக்கியமாக வாழவைக்கும்." சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு...."...குறளுக்கு ஏற்ப வாழும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்...
Flio வாகனம் non register 800 watts motor 45 km வேகம் நீங்கள் தான் சில மாதங்களுக்கு முன்பு வீடியோ போட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசினீர்கள் மக்களுக்கு மறந்து போயிருக்கும் என்று நினைத்து விட்டீர்களா?
@@MohanRaj-nu2em flio gowra உள்ளிட்ட LFP battery பயன்படுத்தும் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பானவையே இங்கு அதுவல்ல பிரச்சினை சுந்தர் அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு flio வாகனத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினாரே அப்போது அவருக்கு அது non register வாகனம் என்பது தெரியாதா?
இ பைக் உதிரி பாகங்கள் மாற்ற அதிக தொகை கேட்பது உண்மை தான்.. நான் எனது வண்டி பிரேக் லிவர் மாற்றுவதற்காக கேட்டேன் 680₹ சொன்னார்கள் நான் வெளியில் வாங்கி மாட்டிய தொகை₹220 திருச்சியில் உதிரி பாகங்கள் கிடைக்கும்..
சகலகலா டிவி ஐயா வணக்கம் உங்களுக்கும் இந்த மக்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களுடைய யூடியூப் சேனலை கண்டு தான் நான் தேனி மாவட்டம் தயாரிப்பு பைக் பைக் ராக்கெட் மாடல் வாங்கி உள்ளேன் வாங்கி இரண்டு வருடங்களாக மிக நன்றாக ஓடிக்கொண்டு உள்ளது இதில் எந்த பிரச்சனையும் இல்லை குறிப்பாக போலீஸ்காரர் அச்சப்பட வேண்டியதில்லை தைரியமாக வண்டி ஓட்டுகிறேன்
Now a days,he started telling lies to public..bcx he started getting money for making videos,so on that time he wont tell any minus points.because he getting paid..so after 4 months he will tell dont buy that scooters...he started earning money through making videos...so be carefull guys....
Sir unga vidoe pathu than Magnus Ex vangunen . So many parts are changed sir , with in 2 years , 1.control panel ,2. head light and seat light 3. Seat box broken with 6 months 4.battey replaced freely sir with 8 months ( thats only happy ) 5.Horn 6. Now indicator swithch not working properly 7 Now main hand bar cracked sir , cant drive left and wright side shaking sir , material poor quality Note : GRAND MASS show room - porur chennai , now a days closed sir . They telling manufacturing company dont have stock . directly make a call to that company its tell manufacturer process going , its come shortly .Nw what i can do sir , pls reply....
நாளையுடன் எனக்கு 75 வயது முடிகிறது. முழங்கால் வலி காரணமாக நான் சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தி பத்து ஆண்டுகளுக்கும் மேல ஆகிறது. எப்படியாவது ஒரு ரிஜிஸ்டரேஷன் இல்லாத மூன்று கால் வண்டி வாங்கியே தீருவது என்ற எண்ணத்தில் இருந்த என் உறுதியில் காங்கிரீட் போட்டு அடைத்து விட்டீர்களே , தம்பி ! இது முறையா ?
AS FOR LAW...? NON REGISTERED VEHICHLE IS THE BEST FOR NO HELMET?, NO LICENCE?, NO RC?, NO INSURANCE?, NO DRUNKEN DRIVE CASE?...... BUT MAIN PROBLEM IS? IF STOLEN? NO CASE SHALL NE FILED ON PIRATES...?
Dear Subscribers don't go for electric vehicles minimum 5 years already marketing people's know if any new technology is growing that can be settled minimum 10 years so all problems should solved in this period so wait for another 5 years for easy accessible and safety
semzy byke totally waste. spare parts are very cheap. front fork oil leakage begins within 20 days. again i spent 400rs to repair it. again within 20 days again same problem. EPM motors Tiruvannamalai only money minded showroom
Hub motor completely waste after 2 year for oir road condition internal bearing got problem. In service center they simply tell once open hub motor to replace bearing we will not give guarantee to will run for another 2 year they tell simple motor will. Have chance to bend main motor rod this will create water go inside motor. And mainly all services center have not proper service man. They took simply non grade worker. In service center only one have proper training other 2 have no proper training. if that trained person not available we ahve to wait for 10days. Service is completely waste.
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. இறைவன் ஒருத்தன் இருக்கிறான் அனைத்தையும் பார்த்துக் கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கிறான் மக்களுக்கு எது தேவை என்பதை அவனே நன்கு அறிந்ததவன் இறைவன் உமக்கு அளித்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் இறைவனை உமக்கு கொடுத்த அருட்கொடைக்காக புகழுங்கள் எததனையோ கண்டுபிடிப்புகள் நமக்காக காத்திருக்கிறது. இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்
வணக்கம். சகலகலா TV .. இராமாநுஜர் போல, தனக்கு தெரிந்த உண்மையை ஊருக்கு சொல்லும் உங்களின் சேவை உங்களை இன்னும் நூறாண்டு ஆரோக்கியமாக வாழவைக்கும்." சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு...."...குறளுக்கு ஏற்ப வாழும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்...
நல்ல ஆலோசனை.நன்றிகள்
Flio வாகனம் non register 800 watts motor 45 km வேகம் நீங்கள் தான் சில மாதங்களுக்கு முன்பு வீடியோ போட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசினீர்கள் மக்களுக்கு மறந்து போயிருக்கும் என்று நினைத்து விட்டீர்களா?
Yes
Sir flio battery safe
@@MohanRaj-nu2em flio gowra உள்ளிட்ட LFP battery பயன்படுத்தும் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பானவையே இங்கு அதுவல்ல பிரச்சினை சுந்தர் அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு flio வாகனத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினாரே அப்போது அவருக்கு அது non register வாகனம் என்பது தெரியாதா?
@@ganeshbatcha577mileage drop in flio after 35 to 40000 km
Yes
I'm using gemopai raider non registration model. Ithuvarai 5100+ kms ottirukken. Full charge ku 55 kms kidaikkuthu. Enakku nalla thaan irukku.
இ பைக் உதிரி பாகங்கள் மாற்ற அதிக தொகை கேட்பது உண்மை தான்.. நான் எனது வண்டி பிரேக் லிவர் மாற்றுவதற்காக கேட்டேன் 680₹ சொன்னார்கள் நான் வெளியில் வாங்கி மாட்டிய தொகை₹220 திருச்சியில் உதிரி பாகங்கள் கிடைக்கும்..
Address please
@@kumarn9861 Lena tyre tools no19 birds road cantonment Trichy
Trichy shop address sollunga
நான் கொடுத்துள்ள link ஐ பார்க்கவும்...
ruclips.net/user/shortsvWlYO2g_q3Q?si=0mW2WoHjSeBfhTk4
சகலகலா டிவி ஐயா வணக்கம் உங்களுக்கும் இந்த மக்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களுடைய யூடியூப் சேனலை கண்டு தான் நான் தேனி மாவட்டம் தயாரிப்பு பைக் பைக் ராக்கெட் மாடல் வாங்கி உள்ளேன் வாங்கி இரண்டு வருடங்களாக மிக நன்றாக ஓடிக்கொண்டு உள்ளது இதில் எந்த பிரச்சனையும் இல்லை குறிப்பாக போலீஸ்காரர் அச்சப்பட வேண்டியதில்லை தைரியமாக வண்டி ஓட்டுகிறேன்
உண்மையின் நண்பன்
வாழ்த்துக்கள்
Sir vanakkam pleasure+ vandila silenser very near foot. sharee everyday fire to melt give solution
என்னய்யா நீ ஒரு நாள் இப்படி பேசரே இப்போது இப்படி பேசரே உன் பேச்சு சரியில்லைFILO நல்லா இருக்கு என்று சொன்னே அது வேற் வாய்
Yes
True
Business
Now a days,he started telling lies to public..bcx he started getting money for making videos,so on that time he wont tell any minus points.because he getting paid..so after 4 months he will tell dont buy that scooters...he started earning money through making videos...so be carefull guys....
Under 18 which ev want to buy
11:03😂
Good information ❤❤non registration vechile arunai sir ❤❤i love all videos keep it up ❤️❤️
Flio is coming both on reg and non reg vehicle I'm using flio traveling in 2yr
non reg vehicle speed 40kmph
Flio waste
அருணை சுந்தர் EV Manufacturers க்கு ஏதோ சொல்ல வராரு🤔🧐
Cell to cell short ஆகி விட்டால்
Fire conform தான் total voltage output ல் fuse weast தான்
பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிகல் கன்வென்ஷன் கிட்டு ஆர்டிஓ அப்ரூவல் உடன் எங்கு கிடைக்கும் என்று கூறினால் எங்களுக்கு நல்லது நன்றி
No
Super sir..very good
As per govt rule you can buy electric vehicle without battery and put safer battery
I am using pure ev e trance vehicle from last one year. Range is 70km. Speed 35kmph.
Super நண்பா.
உங்க பொண்ணுக்கு வாங்குன வண்டி எந்த வண்டி சார் ஊருக்கு தான் உபதேசமா ev registration vehicle ல same பேட்டரி தான்
Sir unga vidoe pathu than Magnus Ex vangunen . So many parts are changed sir , with in 2 years , 1.control panel ,2. head light and seat light 3. Seat box broken with 6 months 4.battey replaced freely sir with 8 months ( thats only happy ) 5.Horn 6. Now indicator swithch not working properly 7 Now main hand bar cracked sir , cant drive left and wright side shaking sir , material poor quality
Note :
GRAND MASS show room - porur chennai , now a days closed sir . They telling manufacturing company dont have stock . directly make a call to that company its tell manufacturer process going , its come shortly .Nw what i can do sir , pls reply....
Go to consumer court bro..no charges also
Ather always 🤟♥
5 வருடமா hero led acid வண்டி ஓட்டுகிறேன். நன்றாக உள்ளது. Quality இல்லை.
Hero 9 yes lead acid running
@e-wheeler ...sir please put your suggestions over REVOLT EV BIKE....🙏🏻🙏🏻🙏🏻
The bike is very good but the charging of the charger issue is there. Otherwise good vehicle.
இனிய காலை வணக்கம்
நண்பா..🙏🙏
thala... neengale non reg ev promote panni irukeenga
Athu veyra vahe bro
காசை குடுத்தா என்ன சொல்ல சொன்னாலும் சொல்லக்கூடிய நல்லவர்
ya reg moDel SaLES | adi Vangi Ducha athan ippo ippi Di pesuriya
நாளையுடன் எனக்கு 75 வயது முடிகிறது. முழங்கால் வலி காரணமாக நான் சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தி பத்து ஆண்டுகளுக்கும் மேல ஆகிறது. எப்படியாவது ஒரு ரிஜிஸ்டரேஷன் இல்லாத மூன்று கால் வண்டி வாங்கியே தீருவது என்ற எண்ணத்தில் இருந்த என் உறுதியில் காங்கிரீட் போட்டு அடைத்து விட்டீர்களே , தம்பி !
இது முறையா ?
10:06 💯💯💯💯💯💯💯
Brother appo neenga unga daughter ku non registered ev bike vaangi kuduthingale athu enna kanakku. Please tell me
நான் வாங்கிய காலத்தில் ரிஜிஸ்ட்ரேஷன் மாடல் கிடையாது
வாங்குபவர் எலிகள்
Hydrogen cell fuel car pathi sollunga sir
Unga nambi tha engima gt450 vanguna 1 years la battery out..
Still Ather using Lithium iron battery only
உங்கள் வீடியோ வை பார்த்து நான் ப்யூர் இ trance neo வாங்கினோம். இப்ப சும்மா தான் தூங்கிட்டு இருக்கு. 1 lakh waste
What happen bro
Paithiyakara panni, sale allowed seiya kudathu, government, 😁😂😂🥶🥶🥶😎😎😍👨🙆
AS FOR LAW...? NON REGISTERED VEHICHLE IS THE BEST FOR NO HELMET?, NO LICENCE?, NO RC?, NO INSURANCE?, NO DRUNKEN DRIVE CASE?...... BUT MAIN PROBLEM IS? IF STOLEN? NO CASE SHALL NE FILED ON PIRATES...?
Flio waste 6 month la battery fliooooooo waste
Unmai sir
ne yenna solla vara, kassu vangitu mathi mathi sollitu iruka...
OLA key pad rubber damage Replacement cost 1500/- 😢
Ooooh😂😢
Sir ev vehicle very dangerous sir my opinion nil export answer
Dear Subscribers don't go for electric vehicles minimum 5 years already marketing people's know if any new technology is growing that can be settled minimum 10 years so all problems should solved in this period so wait for another 5 years for easy accessible and safety
Ola s1gen2 ok sir
semzy byke totally waste. spare parts are very cheap. front fork oil leakage begins within 20 days. again i spent 400rs to repair it. again within 20 days again same problem. EPM motors Tiruvannamalai only money minded showroom
Using flio past 2 years
Okinawa praise pro 18 months ஆனது range 40கிமீ தான் கொடுக்கிறது.
Dealer கடைய மூடிட்டாங்க.
Worst brand ever😬😬😬
Benling falcon also showroom closed
Engima also bro
Better avoid Electric vehicles i have seen many people in chennai roads taking electric vehicle in 3 wheeler only.... 😂😂😂
Hub motor completely waste after 2 year for oir road condition internal bearing got problem. In service center they simply tell once open hub motor to replace bearing we will not give guarantee to will run for another 2 year they tell simple motor will. Have chance to bend main motor rod this will create water go inside motor. And mainly all services center have not proper service man. They took simply non grade worker. In service center only one have proper training other 2 have no proper training. if that trained person not available we ahve to wait for 10days. Service is completely waste.
15:07
Sir, all are waste , pls don't go for electric petrol vehicles are far better..
Semzy brand vehicles Innum non registration vehicle than produce panranga.
Electric cycle??
Available in the leading showroom
Super boss 100%True. Good information video Boss 👍🎉
Sir, lithium phosphate battery cycle irukka boss
Yes available
@@ewheeler brand rate edhum solla mudiuma
U need electric bicycle ???
@@email22prem lithium phosphate battery
😭👌👍💯
Nee enna solla vara petrol vandi vanganu soldra
Vankkam boss uu
Morning bosu
Sir ola s1pro gen vangitten nalla irukku
மோசமான வண்டி ola தான்
@@js7238 so only they are selling 10k ev scooters per month.
E bike vachittu kanna pinnanu otturaan.
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. இறைவன் ஒருத்தன் இருக்கிறான் அனைத்தையும் பார்த்துக் கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கிறான் மக்களுக்கு எது தேவை என்பதை அவனே நன்கு அறிந்ததவன் இறைவன் உமக்கு அளித்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் இறைவனை உமக்கு கொடுத்த அருட்கொடைக்காக புகழுங்கள் எததனையோ கண்டுபிடிப்புகள் நமக்காக காத்திருக்கிறது. இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்
அப்படி தான் பண்ணனும் அப்பதான் ev கழிவு சேராது😂😂
Nee sariyana luda luda. Aruvai thangamudiyala.