வடகொரியா ஏன் இந்தியாவுடன் மோதுவதில்லை? | Why North Korea Won't Negotiate with India? 2024 | Kim Jong

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • In this video, we delve into the complex dynamics of Korea-India relations and explore the reasons behind North Korea's refusal to engage in diplomatic negotiations with India. As the global landscape shifts in 2024, understanding North Korea's strategic choices is more crucial than ever.
    Join us as we analyze historical contexts, political motivations, and the influence of international alliances that shape North Korea's stance towards India. We'll also discuss how these factors impact regional stability and global politics.
    Whether you're a student of international relations or simply curious about global affairs, this video will provide you with insightful perspectives on a topic that is often overlooked. Don't forget to like, share, and subscribe for more in-depth analyses on international diplomacy!
    #NorthKorea #India #Diplomacy #InternationalRelations #KoreaIndiaRelations #GlobalPolitics #2024Analysis #green fn #xqc reacts #adeptthebest #Knowledge Tv தமிழ் #bvts #tube tamil news #aeroplane sound
    Channel Link:
    / @knowledgetvதமிழ்
    / @knowledgetvதமிழ்
    Disclaimer- Some contents are used for educational purpose under fair use. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 340

  • @user-nk2dn6fg9n
    @user-nk2dn6fg9n Месяц назад +46

    வடகொரியா பற்றிய இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வடகொரியா பற்றி நானும் ஒரு தகவல் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு செங்கமலவல்லி என்ற ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவரசியை கொரிய இளவரசருக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும் இளவரசிக்கு துணையாகவும் பணிப்பெண்களாகவும் சுமார் ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் இருந்து கொரியா சென்றதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. இன்றைய கொரிய மொழியில் ஏராளமான தமிழ் வார்த்தைகள் இருப்பதற்கு காரணம் அதுவே என்றும் கூறப்படுகிறது. கொரிய மொழியில் பெற்றோர்களை அப்பா அம்மா என்று இன்றும் அழகாக அழைப்பதாக கூறப்படுகிறது.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Месяц назад +151

    "வேற்றுமையில் ஒற்றுமை "
    இதுவே இந்தியாவின் பலம்.
    இதை வெளிநாட்டு கொள்கையிலும் பார்க்கலாம்.

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy Месяц назад +238

    இந்திய நாடு இந்திய மக்கள் எப்பொழுதும் சமாதானத்தை விரும்புவார்கள் ஆனால் இந்திய நாட்டை யாரேனும் சீண்டினால் இந்தியா அமைதி காக்காது மிகப்பெரிய புயலாக கிளம்பும் ஒவ்வொரு இந்தியரும்

    • @Tamilselvan444
      @Tamilselvan444 Месяц назад +19

      Super comedy 😂😂😂. என்ன திரைப்படத்தில் வரும் கதை. ஒருவேளை ஜெயம்ரவிjin பேராண்மை படத்தில் வரும் காட்சியோ😀😀😀😀

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Месяц назад +14

      ஈழத் தமிழர்கள் விடயத்திலும் இப்படி இருந்திருந்தால் நலமாக இருந்திருக்கும்

    • @Samaniyan143
      @Samaniyan143 Месяц назад +27

      ​@@klaitusstephen4992அந்த சாவம் தான் இனிமேல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை

    • @scorpionkings3199
      @scorpionkings3199 Месяц назад +12

      சீனாவிடம் அனுப்புங்கள் அந்த புயலை

    • @anwarfayis7751
      @anwarfayis7751 Месяц назад +6

      China 🎉🎉🎉🎉

  • @IyappasamyN
    @IyappasamyN Месяц назад +42

    அமைதி போக்காக எல்லா நாடும் இருக்க வேண்டும் என்று உலக நாடுகளிலேயே இந்தியா தான் இதை வலியுறுத்தி வருகிறது

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Месяц назад +123

    தமிழை இப்படி பிரிச்சி மேஞ்சிட்டீங்களே. நீங்க கொத்து புரோட்டா மாஸ் ட்டாரா?

    • @ayrusz
      @ayrusz Месяц назад +6

      இது ஒரு AI VOICE அதனால் அப்படி கொத்துபுரோட்டோ போறru

    • @KLatha-zh9zd
      @KLatha-zh9zd Месяц назад

      Isis it!?​@@ayrusz

    • @KLatha-zh9zd
      @KLatha-zh9zd Месяц назад +1

      You never hear Sathiyam news?? One tamil news reader lady killing our Tamil😅😅😅

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw Месяц назад

      😂​@@KLatha-zh9zd

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Месяц назад

      ​@@KLatha-zh9zd
      இதை நீங்கள் தமிழில் பதிவு செய்திருக்கலாமே.
      தமிழ் தெரியாத தமிழரா நீங்கள்.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Месяц назад +162

    ஆசிய நாடுகள் ஒற்றுமை தேவை இதை கெடுப்பது சீனா

    • @georgehorton3293
      @georgehorton3293 Месяц назад +3

      தவறாக சொல்லி விட்டீர்கள் சீனா இல்லை இந்தியா.😂

    • @user-hr4qj2wk4f
      @user-hr4qj2wk4f Месяц назад +4

      ​@@georgehorton3293 don't tell india.
      India is great country in the world. India is full freedom country❤.

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад +5

      ​@@georgehorton3293இந்திய நாடு அமைதியை விரும்பும் நாடு சைனா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் தான் பிரச்சினைகள் செய்கிறார்கள்

    • @karthickkraja3956
      @karthickkraja3956 Месяц назад

      ​@@georgehorton3293போடா பச்சை சொங்கி 🤣🤣

    • @sanjeevjegamoorthy
      @sanjeevjegamoorthy Месяц назад

      Full freedom 😅​@@user-hr4qj2wk4f

  • @vigneshn09
    @vigneshn09 Месяц назад +114

    வட கொரியா எதுக்கு இந்தியா கிட்ட மோதனும். அவங்க யார் கூடவும் மோதுறது இல்லா. அவங்க உண்டு அவங்க வேலை உண்டு நு இருக்காங்க

    • @SelvaInthiran
      @SelvaInthiran Месяц назад +8

      Bro neega soldrathu tha correct, ellarum antha aala perusa pesida irukaga

    • @Vvsn65
      @Vvsn65 Месяц назад

      தென் கொரியவை விட வட கொரிய நல்ல நட்பு நாடு. தென் கொரிய வியாபாரம் செய்து கொண்டே கிவி ஹோண்டாய் பலர் பாக்கிஸ்தான் ஆதரவாக குரல் கொடுத்தான். அந்த நாட்டிலும் இந்தியர்கள் மீது வெறுப்பு கொண்டிருக்கிறார் கள் என்று u tube லேயே செய்திகள் உள்ளது

    • @user-sz5qc7hv1e
      @user-sz5qc7hv1e Месяц назад +1

      Yes ,summa erukira sanga en vittu vaikanum konjam edhuthu udhalam nu than..

    • @anishantony2335
      @anishantony2335 Месяц назад +1

      Yes

    • @WhiteBubbles
      @WhiteBubbles Месяц назад +4

      வேறே கன்டென்ட் கிடைக்கல. சும்மா ஊதி வைப்போம்.

  • @ParamasivanSenthivel-xq7np
    @ParamasivanSenthivel-xq7np 28 дней назад +14

    கொரியாவின் முன்னோர்களில் கொரிய இளவரசி செம்பவள ராணி தென்னிந்தியாவின் ஆய் பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் /இன்றும் இங்கிருந்து கொண்டு சென்ற தமிழக இளவட்டக்கல் /செம்பவளராணி சிலையின் கைகளில் இன்றும் தமிழகத்தின் மருதநிலக் குடிகளின் நெல் வேளாண்மையைக் குறிக்கும் நெல் நாற்றுகள்/தென் கொரிய மன்னர் மரபைச் சேர்ந்தவர்கள் தென்னிந்திய இரத்த சொந்தத்தைக் கொண்ட நாடு

  • @assinsathik2912
    @assinsathik2912 21 день назад +5

    வட கொரியாவிற்கு இந்தியாவுடன் மோதுவதற்கு அவசியமில்லை... இது தான் உண்மை... ஓவர் சீன் நமக்கு ஆகாது. எப்போதும் போல இந்தியா இண்டியாவாகவே இருக்கும்.❤

    • @adithya67
      @adithya67 20 дней назад +2

      This is true, why north Korea want to afraid with India, both of them far away each other.. I think so now also medicine all this exporting to north korea

    • @assinsathik2912
      @assinsathik2912 20 дней назад

      @@adithya67 Correct... Ivanunga kasu paaka ippadi video poduvanunga

    • @MahalingamThangalingam-ld2yn
      @MahalingamThangalingam-ld2yn 6 дней назад

      ஆம் சார்

  • @user-mz6pg8yd4x
    @user-mz6pg8yd4x Месяц назад +18

    வாழ்க இந்தியா வாழ்க ரஷ்யா

  • @goodview6332
    @goodview6332 Месяц назад +16

    தலைவரே எப்பவும் இந்தியா எந்த நாட்டையும் எதிரியாகவும் கருதுவது இல்லை அனைத்து நாட்டுடன் நட்பு பாராட்ட விரும்புகிற து அதுதான் இந்தியாவில் பலம்🎉🎉🎉

  • @Vvsn65
    @Vvsn65 Месяц назад +25

    வட கொரிய தென் கொரியவை விட நல்ல நாடு. இங்கே வியாபாரம் செய்து கொண்டே இந்தியாவிற்கு எதிராக சில கார் நிறுவங்கள் குரல் கொடுத்தது நினைவிருக்கலாம். U tube லேயே சவுத் கொரியர்கள் இந்தியர்களை வெறுகிறார்கள் என்று செய்திகள் கிடைக்கிறது

    • @karthikramaswamy3506
      @karthikramaswamy3506 Месяц назад +1

      Hyundai car company

    • @adithya67
      @adithya67 20 дней назад

      Yes I also saw some companies in you tube..south Korea is a racist country, they are treating India and Pakistan as a black people. In south Korea , if you go to bar, south Koreans never sit with Indian and Pakistan. If we enter , they leave the place.. this is started by the south Korean government.. so please do not buy Hyundai car y Sam sung, ..please reduce the product of south Korea..

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 Месяц назад +17

    இந்தியாவுக்கு ,வடகொரியா எந்த பகை கிடையாது .இந்தியாவுக்கு வடகொரியா,தெண்கொரியா ,ரசியா,ஜப்பான் இங்கிலாந்து ,ஈரான்,இஸ்ரேல் ,பாலிஸ்தனம் நட்பு நாடுகள் .அதனால் இந்தியா எந்தவித கருத்துசொல்லாமல் அமைதியாக உள்ளது.

  • @jahansurya8987
    @jahansurya8987 Месяц назад +9

    Indian RUclipsrs la Neega mattum thaa evloo clearah North Korea and India relationship pathi detailah sollirukiga bro. really I like this video bro

  • @user-jf6iq7dx8y
    @user-jf6iq7dx8y Месяц назад +16

    I, love, my india 🇮🇳

  • @BalAjiS-du1li
    @BalAjiS-du1li Месяц назад +15

    இந்த வீடியோ பயன் உள்ளதாக தான் உள்ளது தங்களுடைய குரல் உன்னிப்பாக கவனிப்பதை திசை திருப்புகிறது அதாவது திகில் பட வர்ணனையாளர் போல உள்ளது எனவே தங்கள் குரலில் சிறு மாற்றம் செய்யவும் நன்றி வணக்கம் நண்பரே

  • @sivakumar4902
    @sivakumar4902 Месяц назад +45

    நான் நினைத்தே ஏன் வடகொரியா இந்தியாவை எதிர்பது இல்லை என்று

    • @navaratnarajah1262
      @navaratnarajah1262 28 дней назад

      @@sivakumar4902 சீனாவும் வடகொரியாவும் நட்பு நாடுகள் சீனா பிரச்சனை கொடுத்தால் போதும்

    • @murugavel5784
      @murugavel5784 22 дня назад

      Ana athukku bjp Karanam illa

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam Месяц назад +20

    அன்புத் தம்பி எழுதும் போது ""1998 இல்" அது சரி ஆனால் வாசிக்கும் போது ""1998 ல் "" என்று தான் வாசிக்க வேண்டும், அதேபோல் ""இராணுவம் "" என்பதை ராணுவம் என்றே வாசிக்க வேண்டும் திருத்துங்கள் வரும் செய்திகளில்.

    • @KnowledgeTvதமிழ்
      @KnowledgeTvதமிழ்  Месяц назад +3

      Thanks for your comment. I will correct it next video sir.

    • @maravarchavadikadambavanam
      @maravarchavadikadambavanam Месяц назад +1

      @@KnowledgeTvதமிழ் மதுரை ஸ்ரீ மஹாகணபதி அருள் பெறுக

    • @karthikselva100
      @karthikselva100 24 дня назад

      நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்! ஆனால் இலங்கை தமிழ் இவ்வாறுதானே இருக்கும், அதனால் நீங்கள் இலங்கை அல்லது மலேசியாவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..❤

  • @edwinraj8998
    @edwinraj8998 Месяц назад +21

    2018 ல் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ் அவர்கள், நீங்கள் V. k சிங் என்கிறீர்கள்

    • @TravellerSK
      @TravellerSK Месяц назад

      😂😂😂😂😂😂

    • @ajaivaidyanathan5880
      @ajaivaidyanathan5880 21 день назад

      VK Singh minister of state for external affairs avar correct a thaan solraar. Ovvoru ministry kkum rendu minister iruppanga. Cabinet minister, minister of state. Ithula minister of state junior minister, cabinet minister senior minister.sushma swaraj cabinet minister, VK Singh minister of state.

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 Месяц назад +17

    சிறப்பு தகவல்

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 27 дней назад +4

    இந்தியாவை சுற்றி உள்ள சோட்டா நாடுகள்கூட இந்தியாவை மதிப்பதில்லை..
    மாறாக எதிர்கிறது..இது ஏன்..

  • @abiramis-k6t
    @abiramis-k6t Месяц назад +5

    வார்த்தைகளிலுள்ள அர்த்தத்தை வெளிப்படுத்தும் தொனி இல்லை,, கட்டுரை வாசிப்பது போன்றே உள்ளது

  • @ksshanmuganathan3912
    @ksshanmuganathan3912 Месяц назад +7

    தமிழ் தொன்மையான மொழி. உச்சரிப்பு மிக அவசிடம். கற்றுக்கொண்டு செய்திகளை வாசிக்க முயற்சி செய்யுங்கள்

  • @ragulragul1962
    @ragulragul1962 Месяц назад +3

    இந்தியாவில் பருத்தி நன்றாக விளையும் அதனால் நிறைய வெள்ளை கதர் துணிகள் அதிகம் உள்ளது

  • @georgehorton3293
    @georgehorton3293 Месяц назад +6

    பயம், அங்கேதான் நம்ம அண்ணன் சீமான் இருக்கிறார் என்பது தெரியாதா அவர்களுக்கு.😂😂😂

    • @vivekpon6195
      @vivekpon6195 29 дней назад +1

      இங்க கூட ஆமையன் நினைப்பு வருது

  • @speedxx0055
    @speedxx0055 Месяц назад +2

    Because india has two modes
    One is PEACE 😊😊😊😊
    Second is REST IN PEACE 👿😎🔥🔥🔥

  • @m.lakshmananmlakshmanan7935
    @m.lakshmananmlakshmanan7935 29 дней назад +2

    என்னதான் வடகொரியா இருந்தாலும் மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை

  • @kannans4429
    @kannans4429 Месяц назад +3

    இந்தியாவ பற்றியெல்லாம் நினைக்க நேரமில்லாமல் இருக்கலாம்

  • @Ganeshganesh1-x9w
    @Ganeshganesh1-x9w Месяц назад +11

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💙💙👍

  • @arajapandiyan4334
    @arajapandiyan4334 24 дня назад

    மதத்தை முதலீடாக கொண்டு மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் எந்த ஒரு நாடும் முன்னேற்றப் பாதையில் செல்லாது.

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 14 дней назад

    நீங்க எதையோ பார்த்து படிக்கிறீங்க... இருப்பினும் கேட்க நன்றாக இருக்கிறது...

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 24 дня назад +1

    வடகொரியா சீனா இருவரும் இணை பிரியா சகோதரர்கள்.

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q Месяц назад +2

    Very informative message

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 Месяц назад +5

    ஜெய் ஹிந்த்

  • @devadossaliba7434
    @devadossaliba7434 Месяц назад +2

    Excellent message!!! Congratulations!!!

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw Месяц назад +1

    Real sir,our india is main axle for world,,divine our india rajdhani

  • @Nesuuuu....
    @Nesuuuu.... Месяц назад +8

    கொரியா எங்க இருக்கு இந்தியா எங்க டா இருக்கு. geological ah pathale தெரியும்

  • @mohanbala8894
    @mohanbala8894 Месяц назад

    During the war between North Korea & South Korea
    During the war Period Medical assistant was done ( 23000 Surgery )
    We helped them to resolve the issue between North & South " The word of Peace "

  • @user-wj1nq3sp4t
    @user-wj1nq3sp4t Месяц назад +2

    Super 👍

  • @madheswaranruby2187
    @madheswaranruby2187 Месяц назад +3

    5 ஆம் வகுப்பு மாணவன் தமிழை எழுத்து கூட்டி படிக்கிற மாறி எங்க சேர்த்து படிக்கனும் எங்க பிரித்து படிக்கனும் கூட தெரியாம பேசுறீங்க..

  • @kcbabu1781
    @kcbabu1781 Месяц назад +1

    அவன் சும்மா இருந்த கூட இவனுங்க சும்மா விட மாட்டாங்க போல இருக்கே... 🤔🤔🤔🤔

  • @govindank3498
    @govindank3498 Месяц назад +4

    Good information thanks

  • @rajandranrap5981
    @rajandranrap5981 19 дней назад

    yes you are right

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Месяц назад +1

    God please give good new honest free Government this year thanks Lord

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 Месяц назад +1

    🙏🏻🇸🇬Bro, Thanks for your feedback 👍 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👈

  • @suthanBCA
    @suthanBCA Месяц назад +3

    அவன் ஏன்டா நம்மள நோண்ட போறான் அவனுக்கும் நமக்கும் எவ்ளோ தூரம். கொரியர்கள் நிறவெறி உடையவர்கள் என படித்திருக்கிறேன்.

  • @HemNath100
    @HemNath100 Месяц назад

    நல்ல தமிழ் சொற்கள், பேச்சுகள் 👍🏼

  • @user-re7su4zr8t
    @user-re7su4zr8t Месяц назад +1

    சூப்பர்

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz Месяц назад +3

    What. Is. the. Necessary. of. It.

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 25 дней назад

    Om Srivilliputtur sathuragiri mahalingam Arul anaivarukkum kidaikkum!! Sri Andal Naachiyar Potri !!

  • @Prakash12131-S
    @Prakash12131-S Месяц назад +1

    Thank you

  • @dhayalanramesh2265
    @dhayalanramesh2265 Месяц назад

    Good and useful messages
    which are very new

  • @Nabizeth
    @Nabizeth Месяц назад +4

    Dil irunthal mothippar..indiavin valimai appo theriyum..

  • @user-re7su4zr8t
    @user-re7su4zr8t Месяц назад

    சூப்பர் சூப்பர்🎉 ஜி

  • @ilangov4628
    @ilangov4628 Месяц назад +2

    Sir, Pronunciations very poor, I think you are not Tamilian . But very good information. Super

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 16 дней назад

    👍

  • @BalaGanesh-w7u
    @BalaGanesh-w7u Месяц назад +1

    சூப்பர் ❤

  • @user-mr1yb3em5u
    @user-mr1yb3em5u Месяц назад +3

    Make friendship with North Korea's.govt

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d Месяц назад +3

    🎉🎉🎉🎉

  • @samysamy2559
    @samysamy2559 Месяц назад +1

    வடகொரியா யார் கூடவும் வம்புக்கு போகமாட்டான் வம்புக்கு போனால் ஆப்பு தானு எல்லோருக்கும் தெரியும்😅😅

  • @QUEENLEESHA-uh5wd
    @QUEENLEESHA-uh5wd Месяц назад +1

    Wow nice video iam new from your channel 😁

  • @saravanangajapathy4226
    @saravanangajapathy4226 Месяц назад +1

    Great message

  • @gscbose8146
    @gscbose8146 Месяц назад +3

    ❤👌🙏🇮🇳🙏💐

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் Месяц назад +1

    AI voice

  • @VenkatesanGovindarajan-s8z
    @VenkatesanGovindarajan-s8z 22 дня назад

    டிஷ்டன்ஸ் தான் காரணம் 😊

  • @user-we9qq3zs8i
    @user-we9qq3zs8i 19 дней назад

  • @selvakumar1473
    @selvakumar1473 Месяц назад +2

    இலங்கை கூடவும் மேஈத மாட்டாங்க

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад

    👏🏻👏🏻👏🏻

  • @navaratnarajah1262
    @navaratnarajah1262 Месяц назад +1

    இந்தியா எல்லா நட்டிற்கும் குனிந்து கொடுக்கும் போது எப்படி சண்டை வரும்

  • @ssmoorthysiddharthssmoorth5114
    @ssmoorthysiddharthssmoorth5114 24 дня назад +1

    அந்த நாட்டுக்கும், நமக்கும், என்ன சம்பந்தம் இல்லை ஏன் வர போற சொல்லு

  • @RajhHamsee
    @RajhHamsee Месяц назад +2

    Voice நல்லா. இருக்கு.ஆனால் தலைப்பு தான் ....டண்டனக்கா..

  • @nandhagopal9635
    @nandhagopal9635 22 дня назад +1

    ❤❤❤ ஜெய் மோடி சர்கார் 🙏🙏🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Месяц назад +2

    ஓ அப்படியென்றால் வடகொரியா அதிபர் கிங்ஜாங்உன் நம்ம பங்காளி கூட்டமா???

    • @user-wc9gl3my7f
      @user-wc9gl3my7f Месяц назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 Месяц назад +1

    ஆம் ஆண்டு

  • @nilanthinisr
    @nilanthinisr Месяц назад +2

    தமிழ் படிக்கத் தெரியாதவனை வைத்து இந்த செய்தியை வாசிக்க சொல்லி தமிழை கொடுமைப்படுத்தாதே

  • @SabaRathinam-c8q
    @SabaRathinam-c8q 25 дней назад

    Inrumuthal mathasaathi pethamilla pharatham enum vaakke aachiyaavin kumarikkadalil kadalumkum thararikkum thodarpaakirakanniyaakumariyinsaththiyathanmai❤

  • @palanisamy2792
    @palanisamy2792 Месяц назад

    Good

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b Месяц назад +1

    AI குரல் மேம்படுத்த வேண்டும். சரியான உச்சரிப்பு இல்லை

  • @nethra3941
    @nethra3941 Месяц назад +1

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?
    கண்ணதாசன் எழுதிய பாடல் தான் நினைவுக்கு வருகிறது

    • @sasisasikumar9368
      @sasisasikumar9368 Месяц назад

      எல்லா மயிரும் உனக்கு தள்ளும்

    • @nethra3941
      @nethra3941 Месяц назад

      @@sasisasikumar9368 ஒப்பாட்டி வரிசையில் உங்கள் அம்மா அக்கா தங்கை அண்ணி உங்க மனைவியை தல்லும்

  • @user-ok2jm4sj9d
    @user-ok2jm4sj9d Месяц назад +3

    N Korea doesn’t play with kids .. lol

  • @prasanthelumalai770
    @prasanthelumalai770 Месяц назад +1

    Ennakkennavo ithu translation readings maathiri irukku😂😂😅

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 Месяц назад +7

    மோடியை கண்டு பயந்து தான்

  • @KNathan-j7x
    @KNathan-j7x 25 дней назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🇮🇳

  • @esakkipandi8524
    @esakkipandi8524 Месяц назад +3

    வடகொரியாஅதிபர்,தாத்தா,ஒருஇந்தியனுக்கு,பிறந்திருப்பான்,

    • @cinenews7321
      @cinenews7321 Месяц назад

      செம்மா உருட்டு ப்ரோ

    • @Anthony-fb8el
      @Anthony-fb8el Месяц назад

      றூம்போட்டு யோசிப்பானுகளோ

  • @News12328
    @News12328 28 дней назад

    Romba distance a irukitanaltha

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 Месяц назад +1

    தமிழ் ?

  • @Villager_Vicky007
    @Villager_Vicky007 Месяц назад +8

    டேய் அது போகரன் சோதனை இல்ல டா,,,, பொக்ரான் சோதனை 😂உன் AI voice ல தீய வைக்க 🤦

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Месяц назад

    🤝🤝🤝🤝

  • @statusonly3898
    @statusonly3898 Месяц назад +1

    Please consider your provnonation

  • @anwarfayis7751
    @anwarfayis7751 Месяц назад +1

    Thamasu thamasu appadiya sollikolladudan wada coriya 🎉

  • @thiruarasu8509
    @thiruarasu8509 Месяц назад

    Russia namakku best friend Vada koriyaavukkum russiavukku best friend....

  • @poochandifamily1883
    @poochandifamily1883 22 дня назад

    1998 ல் என்று வாசிக்க வேண்டும்

  • @imuthukumar3640
    @imuthukumar3640 25 дней назад

    பாகிஸ்தான் சீனா இவர்கள் மோதுகிறார்கள் இவர்களை ஒன்னும் செய்ய முடியல 😂😂😂

  • @kallai3602
    @kallai3602 Месяц назад +3

    யின்னா தமிழ்டா பேசுற?

  • @anwarfayis7751
    @anwarfayis7751 Месяц назад +1

    China koria russia 🎉🎉🎉🎉

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 Месяц назад

    Mr..why.kalagam
    Muttugeray
    Namakkum.avergalukkum.enna
    Mothal

  • @RAJENDRANN-iu1gg
    @RAJENDRANN-iu1gg Месяц назад +1

    AI VOICE HA BRO😂

  • @afathmhm2311
    @afathmhm2311 Месяц назад +1

    Pulled kuttihalode modhi awenuku enne palan

  • @saisilver5026
    @saisilver5026 Месяц назад +1

    அண்ணா king ஜாங் எங்க ஏரியா க்கு வாங்கன்னா... ஆட்டு கால் பாய ரெண்டா போராட்ட வாங்கி தரேன் என் சார்பாக 👌🏼👌🏼👌🏼சூப்பரா இருக்கும்....

  • @mhdsham4449
    @mhdsham4449 Месяц назад

    இந்தியா எப்போது சீனா கூட போதும். 😂😂😂😂😂