கர்மவீரர் திரு காமராசர் நேர்மையான தலைவர்தான் அதேநேரத்தில் தனது சமூக மக்கள் கண்ணியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக வாழ்கிறார்கள் என்ற சாதி பாசத்தால் அதற்க்கு பதிலாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஜந்து மாவட்ட உயிர் நாடியான முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று தெரியவில்லை திரு கலைஞர் மு கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு செய்யாத துரோகத்தை செய்ததாக இட்டுக்கட்டி பேசி வரும் சைமன் என்ற சீமான் இதுபற்றி பேசியதாக தெரியவில்லை காரணம் சாதிப் பற்று
@@Palaram5682-s5e அந்த வைகை அணைக்கே தண்ணீர் அந்த முல்லை பெரியாறு அணையில் இருந்துதான் வரவேண்டும் என்று தெரியாதா? மேலும் அந்த அணை அமைந்துள்ள பகுதி தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? உண்மை கசக்கத்தான் செய்யும்
@@saminathanms9026 கேரளாவின் பரப்பளவு 38000 சதுரகீமீ.மக்கள் தொகை 3.5 கோடி.தமிழ்நாடு பரப்பளவு 130000 சதுர கிமீ.மக்கள் தொகை 7 கோடி.இது போதாதா.அப்படி என்றால் அணை ஆங்கிலேயர்கள் தான் கட்டினார்கள்.அப்படி என்றால் அவங்களுக்கு தான் உரிமை.
Great 👍
OK. Super. Nice. RD. Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arumai❤
True..kamarajar Pol yarum Vara mudiyathu
தம்பி வெங்கடேச பண்ணையாரை கொன்றது யார் தம்பி பாப்பாத்தி ஜெயலலிதானே
வன்னியர் அரசியல் எதிரி காமராஜர் 😂
ராவிதரன் துரைசாமி சாதி பாசம் காமராஜர் மிது😅
கர்மவீரர் திரு காமராசர் நேர்மையான தலைவர்தான் அதேநேரத்தில் தனது சமூக மக்கள் கண்ணியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக வாழ்கிறார்கள் என்ற சாதி பாசத்தால் அதற்க்கு பதிலாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஜந்து மாவட்ட உயிர் நாடியான முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று தெரியவில்லை
திரு கலைஞர் மு கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு செய்யாத துரோகத்தை செய்ததாக இட்டுக்கட்டி பேசி வரும் சைமன் என்ற சீமான் இதுபற்றி பேசியதாக தெரியவில்லை காரணம் சாதிப் பற்று
எல்லாத்தையும் தமிழ் நாட்டுக்காரன் கிட்ட கொடுத்து விட்டா கேரளாகாரன் ஊ போவான்.முல்லை பெரியாறு கொடுத்தா என்ன வைகை அணை கட்டி கொடுத்து இருக்கார்லா.
@@Palaram5682-s5e அந்த வைகை அணைக்கே தண்ணீர் அந்த முல்லை பெரியாறு அணையில் இருந்துதான் வரவேண்டும் என்று தெரியாதா? மேலும் அந்த அணை அமைந்துள்ள பகுதி தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? உண்மை கசக்கத்தான் செய்யும்
@@saminathanms9026 கேரளாவின் பரப்பளவு 38000 சதுரகீமீ.மக்கள் தொகை 3.5 கோடி.தமிழ்நாடு பரப்பளவு 130000 சதுர கிமீ.மக்கள் தொகை 7 கோடி.இது போதாதா.அப்படி என்றால் அணை ஆங்கிலேயர்கள் தான் கட்டினார்கள்.அப்படி என்றால் அவங்களுக்கு தான் உரிமை.
அதிமுக கட்சிகாரங்க கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டீங்களா ரவீந்திரன்
அண்ணன் சீமானின் கால்தூசு காமராஜ்.