Today News Tamil In Sri Lanka | 2024 08 08

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 65

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 месяца назад +7

    இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் நல்லது நடந்தால் சந்தோசம் தான் நன்றி நண்பா

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 2 месяца назад +7

    சரியாக கூறினீர்கள் நாமல் மண் கவ்வுவார்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 месяца назад +4

    நண்பா உங்கள் அரசியல் அணுகுமுறை வேற லெவல்

  • @hanifaahamed1407
    @hanifaahamed1407 2 месяца назад +5

    நன்றி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  2 месяца назад

      உங்களுக்கும் என்னுடைய நன்றி

  • @mimthasim1175
    @mimthasim1175 2 месяца назад +6

    ரணிலும் மஹிந்தவும் எதிரியா யார் சொன்னது இது இலங்கை அரசியலை தெரியாதவர்கள் தான் இவ்வாறு சொல்வார்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  2 месяца назад +1

      எதிரிகள் அல்ல எங்கு நடப்பது ஒரு நாடகம் தான்

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 2 месяца назад +5

    நார்மல் 4ஆவதாக வருவார்

  • @yesayarajah1655
    @yesayarajah1655 2 месяца назад +1

    Very good explaination about nama

  • @jeevankumar8102
    @jeevankumar8102 2 месяца назад +3

    Super 👌

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  2 месяца назад

      மிக்க மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @prakashanthony8024
    @prakashanthony8024 2 месяца назад

    👍👍

  • @ikaictintamil1360
    @ikaictintamil1360 2 месяца назад +2

    Good explanation bro keep it up

  • @sridharansangaralingam4042
    @sridharansangaralingam4042 2 месяца назад +1

    NAMAL 5TH PLACE

    • @manothambi623
      @manothambi623 2 месяца назад

      No he will be in the bottom😂😂

  • @Abu-or8hb
    @Abu-or8hb 2 месяца назад +5

    Namal go home 🏠 என்று சொல்லுற அளவுக்கு வராது பயம் வேண்டாம்

  • @mohamedshafeekmohamedrasee7702
    @mohamedshafeekmohamedrasee7702 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @AbdulGafoor-co6jp
    @AbdulGafoor-co6jp 2 месяца назад +4

    எங்கள் மதிப்பிக்குரிய ATVL ஆசிரியருக்கு அன்பான வணக்கம். நீங்கள் சமூக விளிப்பூட்டல், நிகழ்ச்சி நன்றாக செய்கிறீர்கள். நன்றிகள்.....................தற்போது அரசியலில் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறீர்கள் இது சரியா?.????????????

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  2 месяца назад

      நான் ஒருதலைப் பட்சமாக நடக்கவில்லை நான் அனைவரையும் குறிப்பிட்டு இருக்கிறேன் என்னுடைய அனைத்து காணொளிகளையும் பாருங்கள்

  • @nawshadmhd9280
    @nawshadmhd9280 2 месяца назад +1

    Poththikittu pogga bro

    • @KADAVULE360
      @KADAVULE360 2 месяца назад

      உங்களால் தான் கேட்க முடியல கேக்குறவங்க சரி கேட்க விடுங்க

  • @ThiraviyarajahSubramaniyam
    @ThiraviyarajahSubramaniyam 2 месяца назад +1

    Vote for Changing...Tamil leadership position For our people by putting forward a Tamil general candidate in the presidential election.
    Thanks💞🙏🙏🙏💐💐💒⛪️💒💐💐🙏🙏🙏💞

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 2 месяца назад

      Tamil or Telugu...They will sell you to another country(india) for money .

  • @f.f.m.200
    @f.f.m.200 2 месяца назад +3

    Hi

  • @shakiratham
    @shakiratham 2 месяца назад

    Namal rajapakse......very sorry

  • @devadev6468
    @devadev6468 2 месяца назад

    ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது.... வெறு‌ம் அறிவு வாழ்க்கைக்கு உதவாது.....(general knowledge is very important important)

  • @VikneshViki-p9y
    @VikneshViki-p9y 2 месяца назад

    Maybe 6

  • @mohamedshafeekmohamedrasee7702
    @mohamedshafeekmohamedrasee7702 2 месяца назад

    Malimawata jayawewa

  • @devadev6468
    @devadev6468 2 месяца назад

    கட்சிகளும், சின்னங்களும், பதவிகளும் ,வேறு வேறு . ஆனா‌ல் கூட்டு ஒண்ணுதான். That is Ranil rajapaksa. தம்பிக்கு, no intelligent

  • @Iqbal-bv8qb
    @Iqbal-bv8qb 2 месяца назад

    MAHINDA. PARAMBARA. OUT. AVVALAUTHAAN

  • @devadev6468
    @devadev6468 2 месяца назад +1

    வயிற்று பொழப்பு க்கு ,வாய் உருளுது.

    • @KADAVULE360
      @KADAVULE360 2 месяца назад

      எல்லாருமே வயிற்றுப் பொழப்புக்காக வாழ்கிற வங்கதான்

  • @shanthanthavaraja4560
    @shanthanthavaraja4560 2 месяца назад

    நாமல் வாரதுக்கு சந்தர்ப்பம் இருக்கு அல்லது 2வது வருவார்.
    காரணம்....
    1.மைத்திரி ஆட்ச்சியிலும் அவர்களுடைய குற்றத்துக்கு தண்டனை கிடைக்கவில்லை
    2.கோட்டபாய -சஜித் போட்டியில்
    சஜித்தே தோல்வி தலுவினார்
    3.கோட்டா go home சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டே தூரத்தப்பட்டவர்கள், மீண்டும் நாட்டில் வந்து இன்னும் மந்திரி பதவியில் வகிக்கிறார்கள்.
    சமுகத்தில் இறங்கி ஓட்டு கேட்கிறார்கள்.
    இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்..இது எல்லாம் அரசியல் விளையாட்டு...இந்த கோரோனா ஒன்டு மட்டும் இல்லை என்றால் இன்று வரை அவர்கள் தான் ஆட்ச்சியில் இருந்து இருப்பார்கள்....
    தமிழ் மக்களின் ஓட்டு இம்முறை ரனிலுக்கு பெருமளவில் கிடைக்காது...காரணம் தமிழ் கூட்டமைப்பின் ஒற்றுமையின்மை மற்றும் வடக்கு கிழக்கில் நடக்கும் கானி மற்றும் நில அபகரிப்பு.
    இது ரனிலின் ஆட்ச்சியில் அதிகம்.
    தென்பகுதி மற்றும் கொழம்பு
    பொறுத்த வரை இன்றும் மஹிந்த அப்பே நாயக்க என்டு சொல்லும் கூட்டம் இருக்க தான் செய்யுது....
    கொழம்பில் ரனிலுக்கும் சஜித்துக்கும் 1:1தான் ..மற்ற மாவட்ங்களை பற்றி எனக்கு தெரியாது ...இருக்கின்ற காலத்தில் ஏதும் நடந்தால் உண்டு..
    நாமல் ராஜபக்ச அடுத்த ஜானாதிபதிக்கு சந்தர்ப்பம் இருக்கு Or2ம் இடம் கிடைக்கும்...
    Or சில நேரங்களில் சுயச்சை கட்சி Or jvp வர சந்தர்ப்பம் இருக்கு இருந்த போதிலும் நாமலுக்கு இரண்டாம் இடம் Or ஜானாதிபதிக்கான சந்தர்ப்பம் அதிகம். இது என்னுடைய கனிப்பு மட்டுமே இது தான்நடக்கும் என்டு இல்லை
    எது எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்தா சரி...நாடு இருக்கும் நிலமைக்கு மீண்டும் ரனில் வந்தால் நல்லது..இது என்னுடைய கருத்து.நன்றி

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 2 месяца назад +1

    நார்மல் தலைமுழுகினார்

  • @SiddiqMohamed-q3x
    @SiddiqMohamed-q3x 2 месяца назад

    2030 el varuwaru

  • @tvijendranTvijendran
    @tvijendranTvijendran 2 месяца назад

    Yaaravathu vanthalum namakku sappadu namathan ulachi sappidanum yarum tharuvangala? But Sajith Permadasa vetti uruthi

  • @devadev6468
    @devadev6468 2 месяца назад

    தம்பிக்கு எல்லாம் தெரியும், ஆனால் ஒண்ணுமே தெரியாது.

  • @IqbalInudeen
    @IqbalInudeen 2 месяца назад

    Unnal. Nirupekka. Mudiuma 10:53

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 2 месяца назад +3

    துனிந்துதூயதைக்கூறியற்க்குஇனிதுடன்என்வரவேற்ப்புக்களுடன்வழ்த்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  2 месяца назад

      மிகவும் நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எனக்கு வழங்குங்கள்.

  • @mohamedshalhan3619
    @mohamedshalhan3619 2 месяца назад

    Baby Namal go home

  • @raaja369
    @raaja369 2 месяца назад +1

    மஹிந்தவின் அரசியல் வியுகத்தை தவறாக எடை போட வேண்டாம். இறுதி முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

    • @jakeerhussain6156
      @jakeerhussain6156 2 месяца назад +2

      கனவு காண்கிரீ ர்கள் l

    • @godblessme3242
      @godblessme3242 2 месяца назад +1

      மாறும் காலம் போய் மறையும் காலம் வந்திருக்கிறது

    • @raaja369
      @raaja369 2 месяца назад

      @@jakeerhussain6156 அப்போ ரணில் யார்? நாமலின் முதல் பாகம். அவர் வென்றாலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் வெற்றி.

  • @PumaHinaya
    @PumaHinaya 2 месяца назад +1

    Thambi JATTI potu irukengala? JANGI potu irukengala?

    • @KADAVULE360
      @KADAVULE360 2 месяца назад +2

      Ean neegal potu Vida poringala illa vangi kudukka poringala oru time varum pozu neegalum azu illama thiriyuvinga parunga

    • @f.f.m.200
      @f.f.m.200 2 месяца назад +1

      NAMAL.KLLAN

    • @PumaHinaya
      @PumaHinaya 2 месяца назад

      @@KADAVULE360 namal kallan, sajith ku experience ille...

  • @Reemi-c1k
    @Reemi-c1k 2 месяца назад

    Rip hora thakkadila thopila seroma RIP RIP RIP RIP RIP RIP RIP nivan suwa lebewa hora thakkadila thopila seroma tholonjiwela palayanla thooooooooooooo para kudu patta horula rata mankolla kaala rata vinasa karapu Hora thakkadila RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP thopilata hena koti 7 kma gahala merilama palayanla Rajapakshala RIP RIP RIP RIP RIP RIP RIP RIP RIP Pohotu RIP RIP off parliament hora thakkadila rip degwath tholonjiwela palayanla api bankalothuwecha rata hadanag thopila seroma tholonjiwela palayanla thooooooooooooo para kudu patta horula RIP RIP RIP RIP RIP RIP

  • @muhammedhasnath-ll9uo
    @muhammedhasnath-ll9uo 2 месяца назад

    0

  • @sudarock3839
    @sudarock3839 2 месяца назад

    😂😂😂

  • @oneworld1978
    @oneworld1978 2 месяца назад

    Don't vote them.

  • @DineshPrasanna-gs6il
    @DineshPrasanna-gs6il 2 месяца назад

    AKD👍👍👍🧭🧭🧭🧭