மீன்கள் பற்றி தெரியாத எனக்கு ..நீங்க மீன் பிடிப்பதையும் அதன் பெயர்களையும் சொல்வதும் நேர்த்தி உங்கள் அனைவரின் உழைப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை 👏👏👏 உங்களோடு நானும் பயனிப்பது போல உணர்கிறேன் 😇 நன்றிகள் 🙏
அண்ணா மீன்களில் மிகவும் சாதுவான டால்மீன் மீன்கள் கடல் மேல் நீந்தி போகிற அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை. மனிதனின் உணர்வுகள் அந்த மீன்கள் நன்றாகவே தெரியும். அந்த வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி அண்ணா இனியும் தாமதிக்காமல் நல்ல ஆவலுடன் வீடியோ பார்க்க விரும்புகிறேன். நன்றி அண்ணா. Best of luck, God bless you, fish travel continue brother. அண்ணா உங்களுடைய voice கேட்பதற்கு ரொம்ப அருமையாக இருக்கிறது... அண்ணா உங்க கூட இருக்கிற எல்லா அன்பு நண்பர்களுக்கு அன்பு சமர்ப்பிக்கிறேன்❤️❤️❤️😍😍😍👏👏👏👌👌👌👍👍👍
Brother ஒரு சின்ன suggestion.கடலில் மீன் பிடிக்கும் போது,நேரில் பார்க்க வேண்டும்.ஒரு 4 நாட்கள் உங்களோடு தங்கி,நீங்கள் வாழும் வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்கு, ஒரு holiday போல, ஒரு குறிப்பிட்ட பணம் charge பண்ணி கொண்டு, உங்களோடு பயணிக்க ஏன் என்னுப் போன்றவர்களை நீங்கள் கடலுக்குள் கூட்டிச் செல்லக் கூடாது.சட்டப்படி இதை செய்ய முடியுமா உங்களால்? சட்ட நிபுணர்களுடன் பேசுங்களேன். லட்சக்கணக்கான நண்பர்களின் கனவு வாழ்க்கை இது விசாரித்து சொல்லுங்கள
Bro video it's to let Video applowd for day bro I am waiting for your video ❤ Interesting your video Entertainment your video Because I am fesharmen bro ❤
அண்ணன் வணக்கம் நான் கோயம்புத்தூரில் இருந்து., நீருக்குள் டால்பின்கள் மற்றும் சுறா மீன்கள் பார்ப்பதற்கு ஒரே போலதான் இருக்கு.. எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்... என்று கொஞ்சம் சொல்லுங்கள்
நானும் நிறைய வீடியோவில் பார்த்திருக்கிறேன் , இந்த மாதிரி சூறை , மார்லின் மற்றும் மயில் கோலா மீன்கள் நிறைய பிடிக்கிறாங்க ஆனால் எந்த மீன் மார்க்கெட்டிலும் அவ்ளோவா கிடைப்பதில்லை ..அனைத்தும் வெளிநாட்டுக்கா போகுது ?
மீன்கள் பற்றி தெரியாத எனக்கு ..நீங்க மீன் பிடிப்பதையும் அதன் பெயர்களையும் சொல்வதும் நேர்த்தி உங்கள் அனைவரின் உழைப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை 👏👏👏 உங்களோடு நானும் பயனிப்பது போல உணர்கிறேன் 😇 நன்றிகள் 🙏
12:33 12:34
மீனவ நண்பனுக்கு பொங்கல் வாழ்த்துகள்
நான் அதுவரைக்கும் களோட ஸ்டேட்டஸ் பார்த்து இல்ல இப்பதான் பஸ் டைம் பார்க்கிறேன் ஆனா இல்ல சூப்பரா இருக்குது படங்களில் மட்டுமே
மினவ நண்பணுக்கு பொங்கல் வாழ்த்துகள்
தம்பிமார்கள் அருமையான காட்சி கடலில் சுதந்திராமா ஓடிவிளையாடும் அந்த உயிரினைத்தை கொல்லாதீர்கள். பாவம் செய்த பாவத்தால் அதுகள் மீனாக பிறந்த குற்றமா
அண்ணா மீன்களில் மிகவும் சாதுவான டால்மீன் மீன்கள் கடல் மேல் நீந்தி போகிற அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை. மனிதனின் உணர்வுகள் அந்த மீன்கள் நன்றாகவே தெரியும். அந்த வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி அண்ணா இனியும் தாமதிக்காமல் நல்ல ஆவலுடன் வீடியோ பார்க்க விரும்புகிறேன். நன்றி அண்ணா. Best of luck, God bless you, fish travel continue brother. அண்ணா உங்களுடைய voice கேட்பதற்கு ரொம்ப அருமையாக இருக்கிறது... அண்ணா உங்க கூட இருக்கிற எல்லா அன்பு நண்பர்களுக்கு அன்பு சமர்ப்பிக்கிறேன்❤️❤️❤️😍😍😍👏👏👏👌👌👌👍👍👍
நிலமே தெரியல.. இவளோ பெரிய தண்ணீர் பரப்பு.. பார்க்கவே பயமா இருக்கு., உங்கள் தைரியம்.... மதிக்க தக்கது.
Unga video kaga wait pannitu irundhan 😊😊
மீனவ நண்பனுக்கு பொங்கல் வாழ்த்துகள்
❤
நன்றி அண்ணா
மீனவ நண்பனுக்கு வாழ்த்துக்கள்.
தூத்துக்குடியில் ulla மீனவர்கள் போல யாரும் கடல் குளிக்க முடியாது
இப்படிக்கு தஞ்சாவூர் meenavan
Bro daily video podu bro nalla iruku pakkurathuku. ❤❤
Super bro video Super thanks
Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Brother
ஒரு சின்ன suggestion.கடலில் மீன் பிடிக்கும் போது,நேரில் பார்க்க வேண்டும்.ஒரு 4 நாட்கள் உங்களோடு தங்கி,நீங்கள் வாழும் வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்கு, ஒரு holiday போல, ஒரு குறிப்பிட்ட பணம் charge பண்ணி கொண்டு, உங்களோடு பயணிக்க ஏன் என்னுப் போன்றவர்களை நீங்கள் கடலுக்குள் கூட்டிச் செல்லக் கூடாது.சட்டப்படி இதை செய்ய முடியுமா உங்களால்?
சட்ட நிபுணர்களுடன் பேசுங்களேன். லட்சக்கணக்கான நண்பர்களின் கனவு வாழ்க்கை இது
விசாரித்து சொல்லுங்கள
கடல் தொழிலுக்கு உங்க உடல் செட் ஆகாது.
சிவா நன்றி நண்பா உங்கள்உழைப்பாக்கு நன்றி சகோ
ஒரு
Ungal video kaga wait panitu iruntha ,bro
பொங்கல் வாழ்த்துகள்
❤
Happy Pongal bro
செம்மை நண்பா
NALLA ERUKU😂❤
👌👍
மீன் பிடிப்பது சூப்பர்
Wow ..semma mass bro....
வணக்கம் இப்பவும் தங்களுடன் கடல் பயணம் செய்வது போலவே எங்களுக்கு ஒரு மாதிரி கொள்ள ஆர்வம்
Wow super ❤️
மிக மிக அருமையாக உள்ளது நண்பா
மீன்கள் பிடித்து முடித்தவுடன் சாப்பிடுவது சமைப்பது எல்லாவற்றையும் காண்பிக்கவும்.
🎀💥🎉I am new subscriber to your channel sir your all videos are ultimate sir and take care of your health and your team also be safe and come 👑💕🙏
நல்ல மீன் அண்ணா
Superb
Bro appadi yaa fish rate explain pannu gaa pls 🙏
I enjoy your videos bro! 😁😁😁
Glad you like them!
Super
Bro video it's to let
Video applowd for day bro
I am waiting for your video ❤
Interesting your video
Entertainment your video
Because I am fesharmen bro ❤
Very good super
Thank you! Cheers!
Super video bro🤜🤜🤜
Thanks 🤗
Nanum tharauvaikulam tha bro
உங்களோடு என்னையும் ஒரு நாள் கடலுக்கு கூட்டிட்டு போங்க ப்ளீஸ் அண்ணா🥰🥰
Super video
ஐஸ் பெட்டிய காட்டுங்க நண்பா.
👌👌👌
அண்ணன் என்னையும் வேலைக்கு சேர்த்துக்கோங்க மீன் பிடித்தல் தொழில் எனக்கு ஆர்வத்தை தூண்டியது
ஆர்வத்தை தூண்டும் பார்க்கும் போது வந்தால் ராணாகொடூரமாக இருக்கும்
Super bro
Bro bathroom ku enna pannuveeinga solluinga bro
Long video poduga bro
👌👍
Intha meengal ungal valaiyel mattikondal enna saiveergal?
👌👌👍👍🌹🌹
அண்ணன் வணக்கம் நான் கோயம்புத்தூரில் இருந்து.,
நீருக்குள் டால்பின்கள் மற்றும் சுறா மீன்கள் பார்ப்பதற்கு ஒரே போலதான் இருக்கு.. எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்... என்று கொஞ்சம் சொல்லுங்கள்
Bro fish store area view panuga bro
Location solunga bro..video la apo than inum intresting ah irukum...
👍🏻
Valayile dolphins maattirukka 🤔🤔
Enga urla naravayanu solluom
Long video podunga bro
Bro nenga entha oor harbourla fish erakkuvinga
👍👍👍👍👍👍👍👍👍👍
நானும் நிறைய வீடியோவில் பார்த்திருக்கிறேன் , இந்த மாதிரி சூறை , மார்லின் மற்றும் மயில் கோலா மீன்கள் நிறைய பிடிக்கிறாங்க ஆனால் எந்த மீன் மார்க்கெட்டிலும் அவ்ளோவா கிடைப்பதில்லை ..அனைத்தும் வெளிநாட்டுக்கா போகுது ?
அண்ணாச்சி உங்க ஊரில் நீங்கள் இறக்கும் மீனின் விலை என்ன
கடல் மீன் வேலை நானும் வரவா அண்ணா
Arucottuthurai la A meen anna
V̊e̊r̊ẙ i̊n̊t̊e̊r̊e̊s̊t̊i̊n̊g̊ v̊i̊,̊d̊e̊o̊
உங்கள் தைரியம் யாருக்கு வரும். 😍
Bro வீடியோ ஏன் லேட்டா போறீங்க சீக்கிரமா போடுங்க bro Pls ❤️
❤❤❤
👍👍👍🇵🇰🇵🇰🇵🇰🌷
2 like
உங்களுடன் கடல் பயணம் செய்ய வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது....
Tiruppur vivek anna k.v.r group's
Hi anna
அண்ணா உயிரோட கடல் முத்து சிப்பி கிடைக்குமா
❤🇲🇾
தவறாமல் கரைக்கு போயிட்டு எவளோ மீன் பிடிச்சிருக்கீங்க என்பதை வீடியோ போடுங்க
Sawaran
டால்பின் மீன்கள் வலையில் சிக்காதா... அது உணவுக்கு ஆகுமா?
Eappo vathuthan Bro Dolpin Matum Atayum Utruvanka bro Ata kolla mattanka 😊😘
இந்த பெரிய மீன்களின் விலை அதிகமாக இருக்குமா? தம்பி...
நெடு நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் போது உங்களுடைய உணவு ஆதாரம் அதைப் பற்றி கூறுங்கள்
Please provide english subtitles
நண்பா படகில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு தினம் சம்பளம் எவ்வளவு வரும்
HI BRO
Video video Poduga bro
2.30 am bro
Mm yes bro
ஒரே நேரத்தில் வலையில் நிறைய கிடைக்காதா
Try and upload it a little earlier weekly one video is too long
Epadi irukkinga bro friends Epadi irukkinga
எ ப்ரோ இரண்டாவது மீன் மாட்டலையா
அருமை நண்பா 👍👍👍👍👍
Hi
Hi Anna my Thuththukkudi 😊
இந்த மீன்கல எப்படி sales pannum videos podavum.
Anna latest video update not come
Anna neenga velai seira illayaa
Price evalu pogumnu athaium serthu sollunga all time
Price different aaitay irukkum
@@indianoceanfisherman puriuthu..neenga entha interval price erukumnu sonnale pothum..
@@jsamsudeen mm
Unga boat la prowns sikkatha. Eppo paru kola pannikola ippadithan mattuma.
சூரை மீன் engu🤬 கிடைக்கும்
ஆல்கடல்மீன்பிடித்ததுஅ௫மைராபர்ட்வாழ்த்துக்கள்
கொம்ப அரக்களா
வீடியோவுக்கு வெயிட்டிங் ப்ரோ
மீனவ நண்பனுக்கு பொங்கல் வாழ்த்துகள்
😍😍😍
Super
Super bro
Hi Anna