வியாழன் குரு ஓரையில் ஆரம்பிங்க,இனி "கிடைக்காது,நடக்காது" என்பதே இருக்காது!தொட்டது பொன்னாகும்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 112

  • @rajap8143
    @rajap8143 8 дней назад +7

    என் தம்பிஅஜித்துக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் குருபகவானை போற்றி போற்றி

  • @shanthinimuthupandi2798
    @shanthinimuthupandi2798 3 дня назад +2

    லைக் போடக் கூடாது என்று நினைப்பது இல்லை வீடியோ வைகேட்டதும் மறந்து விடுகிறேன் சகோதரி இனிமேல் லைக்போடுகிறேன்சாகோதிரி

  • @GowthamKavitha-x7j
    @GowthamKavitha-x7j 8 дней назад

    என் மகனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும் தாயே

  • @GuhanEditz69
    @GuhanEditz69 День назад

    Ok Akka Next week panren Akka en payyan nallah padikkanumnu vendikittu

  • @lalithaambal4176
    @lalithaambal4176 2 дня назад

    Thanks 🙏🏼👍🏼 mam en mahan book 📚 📖 thoda mattan o mark than vanguvan 😢 guru parkkattum guruve saranam ayyappa ❤

  • @SaktheeswariDivikavi
    @SaktheeswariDivikavi 9 дней назад +1

    தமிழ் அக்கா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar 9 дней назад

    இந்த வழிபாடையும் அவசியம் செய்கிறேன் நன்றி அம்மா

  • @PavishkaBoutique
    @PavishkaBoutique 9 дней назад +2

    Your video is very useful information .Thankyou sister

  • @dada-bp7nf
    @dada-bp7nf 9 дней назад +2

    Thank you very mutch mem 🙏

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 9 дней назад +1

    Thank you sister

  • @dada-bp7nf
    @dada-bp7nf 9 дней назад +22

    மேடம் என்னை பார்த்து போனவர்களுக்கு நல்ல விசயம் நடக்குது ஆனால் எனக்கு மட்டும் எதுவும் நடக்கமாட்டன்கது மேம்

    • @Sundarii2300
      @Sundarii2300 9 дней назад +6

      Same to me also. Others r getting once they come to my house and the same people hurts me a lot they r the one who stab me from back . I am suffering too much because of this.
      Mam is there any secret method to protect us.
      Whenever others come to our house , they should not take away our positive vibes.
      Pls tell me mam some solution .

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  9 дней назад +6

      Definitely I will upload soon

    • @Sundarii2300
      @Sundarii2300 9 дней назад

      Thank mam pls mam. Eagerly waiting ❤

    • @raghavin3481
      @raghavin3481 9 дней назад

      S ma'am for me also the same thing 😢

    • @deebar3010
      @deebar3010 9 дней назад

      Thank you sister

  • @gomathyarumugam7177
    @gomathyarumugam7177 9 дней назад +1

    Valthukal

  • @dada-bp7nf
    @dada-bp7nf 9 дней назад +2

    Medam Nan parkura video yellom like panniruven mem

  • @sugunaravi3659
    @sugunaravi3659 8 дней назад +3

    என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்

  • @KalaChandrakala-i9s
    @KalaChandrakala-i9s 8 дней назад +1

    Akka naan ella video vukkm like pannuven

  • @sangeethageeuu
    @sangeethageeuu 9 дней назад

    After long again me started to watch your video sis,really last 3 years me not interested in anything ,thanks for good vibe

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 День назад

    மூன்று வாரம் மூன்று இலை யில் வைத்து பூஜை செய்து மூன்று இலை யை சேர்த்து எரிக்க நுமா mam..

  • @sasikalapalani3931
    @sasikalapalani3931 9 дней назад

    Thank you akka 🙏

  • @sriramr1341
    @sriramr1341 День назад

    Madam, every week new leaf or same leaf.. Only manjal powder we need to change.. Am I rite pls?

  • @gowsalyachandrasekar1627
    @gowsalyachandrasekar1627 9 дней назад +1

    Vaigunta ekathesi update mam

  • @rvimala4273
    @rvimala4273 8 дней назад +1

    Enmaganuku. Veeraivel. Thirumanam. Nadakkavendum🎉

  • @selvakumaran9857
    @selvakumaran9857 8 часов назад

    Nan kanni rasi mam end boss ta increment kekanum entha horai la kekanum entha day la kekanum. Please sollunga.

  • @deekshag6392
    @deekshag6392 9 дней назад

    Kandipaka seikiren mam ❤❤❤

  • @premabala1411
    @premabala1411 8 дней назад +1

    Akka enakku government velai kidaikka parigaram sollunga

  • @VeniU-h3s
    @VeniU-h3s 2 дня назад +2

    😊❤

  • @jinideva7300
    @jinideva7300 2 дня назад

    Any colour ink can we use

  • @lavaniyabalu9082
    @lavaniyabalu9082 3 дня назад

    நன்றி அம்மா, என் தம்பி தொழில் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என முடிவு பண்ணி இருக்கிறார். தொழில் ஒன்று ஆரம்பிக்க ஏதாவது பரிகாரம் இருக்கா? தம்பிக்காக நான் பரிகாரம் செய்யலாமா? தயவு கூர்ந்து சொல்லுங்கள் அம்மா. 🙏

  • @gamingdemon79
    @gamingdemon79 2 дня назад

    En thambikku married aganum 🙏

  • @AbinayaT-m5k
    @AbinayaT-m5k 9 дней назад

    Akka naanga thiruchanthur poito vanthom ka sa romba happy ya iruken akka ennoda 3 pullainga luku mottai adochom ka.

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 9 дней назад +1

    🙏🙏

  • @NihilaN-ut6ub
    @NihilaN-ut6ub 3 дня назад +1

    Brahamma muhuratham la pannalama mam

  • @R.ajitha
    @R.ajitha 2 дня назад

    🙏🙏🙏🙏🙏👍

  • @rajakumariv2357
    @rajakumariv2357 8 дней назад

    Eanaku thirumanam akivittathu na seiylama

  • @rubikakishore3078
    @rubikakishore3078 9 дней назад +1

    kishore udambu sari aganum

  • @kavyasri1713
    @kavyasri1713 8 дней назад

    Marriage stop pandradhuku use panalama

  • @punithachandran5094
    @punithachandran5094 2 дня назад

    என் அக்கா மகனுக்காக திருமணம் நடக்க நான் செய்யலாமா சகோதரி

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar 9 дней назад

    அம்மா குழந்தைகள் நன்றாக படிப்பதற்காக இரவு தூங்கும் பொழுது காதில் ஒரு மந்திரத்தை கூற சொன்னீர்கள் அதை நான் தொடர்ந்து கூறி வந்தேன். என் மகனும் நன்றாக படித்தான். ஆனால் கடைசியில் இரண்டு தேர்வுகள் எழுத முடியாமல் போய்விட்டது. அவனுக்கு காய்ச்சல் வந்து இருந்தாலும் நீங்கள் கூறும் வழிபாடுகளை நான் நம்பிக்கையோடு செய்து வருகிறேன். நீங்கள் ஒரு பிரச்சனைக்கு தீர்வுகள் கூறும் போது வேறு ஒரு பிரச்சனை வந்து விடுகிறது.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  9 дней назад +1

      நல்ல காலம் விரைவாக வரும்

    • @SaranyaNanthakumar
      @SaranyaNanthakumar 9 дней назад

      @@ThamizharasiBalamurugan அந்த நம்பிக்கையில் தான் அம்மா நீங்கள் கூறும் வழிபாடுகளை செய்து வருகிறேன்

    • @indumathiraman3789
      @indumathiraman3789 8 дней назад

      Antha manthiram ennanu sollunga sister

    • @indumathiraman3789
      @indumathiraman3789 2 дня назад

      அக்கா பசங்க நல்ல படிக்க மந்திரம் சொல்லுங்க ​@@ThamizharasiBalamurugan

  • @indumathiraman3789
    @indumathiraman3789 8 дней назад +1

    Next week pannalama akka

  • @BalaSuppiramanian
    @BalaSuppiramanian 9 дней назад

    என் மகன் படிப்புக்கா நான் செய்கிறேன் mam நன்றி ❤️

  • @gokilaa4975
    @gokilaa4975 8 дней назад +1

    Mem na yanna nenachalum nadakave nadakathu but negative va nenacha kandipa postive ha nadakum ennaku konjam sollunga mem

  • @lakshmananlakshmanan7674
    @lakshmananlakshmanan7674 8 дней назад

    ஹோரை நேரம் சொல்லுங்க அம்மா

  • @rajakumariv2357
    @rajakumariv2357 8 дней назад

    Eannudaiya annanuku thirumanam thadaiyakuma na intha parigram seiyalama mam

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady5060 6 дней назад

    🙏💐👌♥️

  • @Vijiyome1430
    @Vijiyome1430 9 дней назад

    Hiii akka ❤❤❤

  • @perumalperumal4887
    @perumalperumal4887 2 дня назад

    என் மகள் பெயர் வேலம்மால் அவள் சரியா படிக்கவே மாட்டங்கா அவலுக்காக வேன்டிக்கோங் அம்மா

  • @anandkumar-cl8ic
    @anandkumar-cl8ic 9 дней назад

    For my brother shall i do this

  • @karnasp7184
    @karnasp7184 9 дней назад

    En magalukkaga pannuven

  • @RajaHemaHema-p1g
    @RajaHemaHema-p1g 6 дней назад

    Amma oru varam parigaram senjittu next week period vanthu ta seiyalaam ilana next week seyanuma reply pannunga ma

  • @indumathiraman3789
    @indumathiraman3789 9 дней назад

    Egg sapta kuda seyakudathamem

  • @RamakerusanRamakerusan-x9y
    @RamakerusanRamakerusan-x9y 9 дней назад

    Marketing network business development lapamvaraventumvetieoimitiyatly

  • @thanushathipan1239
    @thanushathipan1239 8 дней назад

  • @rohiniammu4049
    @rohiniammu4049 9 дней назад

    Mam nan 3 years ah plan panni ipothan Thiruchandhur porathugu oru vaaipu amachu irugu mam ...enga anna gu marriage aaganum mam..

  • @mahegopal4802
    @mahegopal4802 9 дней назад

    Hi sis. Inaiku kari nal la viratham start paneten adu issue ah sis. Apadi panalam la sis

  • @amuthamurali2931
    @amuthamurali2931 8 дней назад

    அக்கா என் மகளுக்காக வேலை கிடைக்க நான் செய்யலாமா

  • @ammukutty999
    @ammukutty999 9 дней назад

    Mam love marriage parents sammathathoda nadakka try pannalama

  • @sasikasi7241
    @sasikasi7241 9 дней назад

    Akka egg sapta seiyalam ah akka

  • @Hellz17Angel
    @Hellz17Angel 9 дней назад

    Health and family relations issues athukkum pannalama sis,onru mudintha piraguna (neraiverina piraga) or 3weeks ahh amma ,viyabarathirku yennanu yeluthurathuma

  • @nagaratnamratnakumar6731
    @nagaratnamratnakumar6731 9 дней назад

    எப்ப start பண்ண வேண்டும்

  • @nagaratnamratnakumar6731
    @nagaratnamratnakumar6731 9 дней назад

    2nd jan2025 start பண்ணலாமா?

  • @mahegopal4802
    @mahegopal4802 9 дней назад

    Hi sis. Na Kamatchi amman vilaku rendu agal vilaku onu yepavum pooja room la yetharen ipo 48 days viratham la rendu vilaku murugar ku podaren idu correct ah sis. Rendu yethalam ah murugar ku

  • @BP-456-kpop
    @BP-456-kpop 9 дней назад

    Mam we want transfer bzos my husband is fully controled by mamiyar pls tell me any remady or switch ward

  • @mahegopal4802
    @mahegopal4802 9 дней назад

    Hi sis oru three doubts. Na inaiku three times um sapadra madiri inaiku start paneten but oru time sapadama irukalam nu thonudu apadi chamge panikalam ah sis. 2. Katil la pillow pai virichu padukalam ah sis.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  9 дней назад

      Yes sister you can change, no kattil

    • @mahegopal4802
      @mahegopal4802 9 дней назад

      @ThamizharasiBalamurugan okay sis. Oru venduthal dan vekanum ah Ila rendu venduthal vekalam ah sis

  • @BalaBala-mo3us
    @BalaBala-mo3us 9 дней назад

    En ponnu maru piravi eduthu enaku thirumba pirakanum 😢 madam

  • @BalaBala-mo3us
    @BalaBala-mo3us 9 дней назад

    En ponnu death agi four month aguthu 😢 na seiyalama

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 9 дней назад +2

    தினசரி ஒரு வீடியோ போடுகிறீர்கள்....ஒவ்வொருவருக்கும் பல கோரிக்கைககள் உள்ளது.
    அப்படியானால் நீங்கள் 3 வாரத்திற்கு பிறகு வீடியோ போட வேண்டும்...
    மகனுக்கு குழந்தை பிறக்க தந்தை வேண்டுதல் செய்யலாமா...
    உங்களுடைய பதில் தேவை.
    பேரன் பேத்திகளுக்காக தாத்தா எழுதலாமா

  • @user-rn3px5yj5c
    @user-rn3px5yj5c 7 дней назад

    🙏🙌🙌