எதிர்பார்ப்புகள் இல்லாமல் இவ்வுலகத்தில் யாருமே இல்லை - திருமதி கவிதா | Kalyanamalai Dindugul
HTML-код
- Опубликовано: 7 окт 2024
- Presenting our latest speech video by Kavitha Jawahar - எதிர்பார்ப்புகள் இல்லாமல் இவ்வுலகத்தில் யாருமே இல்லை. This is from our Dindugul Pattimandram with Solomon Pappaiah as Judge, and speakers Raja, Barathi Baskar, Sivaraman, Gnanambigai, Vadivelan, and Kavitha Jawahar have participated in this show.
#KavithaJawaharSpeech #Pattimandram #kalyanamalai #BarathiBaskar
Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - பேராசிரியர் சாலமன் பாப்பையா - • கடமையை செய். பலனை எதிர...
▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
▶ கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - • கடவுள் இருக்கிறார் என்...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
தட்டுங்கள்திறக்கப்படும்கேளுங்கள்கொடுக்கப்படும்தேடுங்கள்கிடைக்கும்என்றார்இயேசுநினைத்ததுநடக்கும்என்றார்...
எதிர்பார்பின்றிஎவரும்இன்றுஉதவிசெய்யும்மனிதம்எங்கும்இல்லை
Dearest கவிதா ஜவஹர்,
ஓரு வருடத்திற்கு முன்
நடந்த இந்த நிகழ்ச்சி
நான் கேரளாவில் கோட்டையம் என்ற
ஊரில் உள்ள என் வீட்டில் இருந்து சினிமா
பார்ப்பதுபோல் பார்த்து
ரசிக்கிறேன். இதற்கு முதலில் யூ டூபுக்கும் பின் இந்த ஷோ ஏற்பாடு செய்த கல்யாணமாலை மோகன்சார் அவர்களுக்கும் நெஞ்சில் தொட்டு
நன்றி சொல்கிறேன்.
நான் எதிர்பார்த்ததை
விட மிகமிக நன்றாக
பேசிய திருமதி. கவிதா
ஜவஹருக்கும் இந்த மலையாளி அண்ணனின்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
🙏🌹🙏
Kottayam Babu
Novalist
BabusCreations
Kottayam, Kerala.
19.9.2022
நன்றிகள் சேட்டா..
கவிதா ஜ்வகர் முதல்
கண்ணதாசன் வரை
SULAKSHANA MUTHALIYAR, GOVT COME FORWARD HELP THE FAMILY. GOD BLESS THE FAMILY.( BRIDGE IS CONNECTING WE ARE CONNECT THEM)
கவிதா Madem!!! Super ஆக பேசுகிறீர்கள்!!உங்கள் பேச்சின் யதார்த்தம் சிரிப்பையும்,,,அழுகையையும் உண்டு பண்ணுகிறது!!!
Excellent argument!
Very Very nice and practical speech
எதார்த்தமான, யோசிக்க வைக்கும், கேட்பவர்களை கவரும் பேச்சு...! 💐🙏🏻
Tmt. Kavithajawahar arumaiyana padhivu. Vaazhthukkal.🙏🙏
Excellent programs you give. Pleasure to listen to different views. Every Sunday I wait for this program. You choose lovely topics. God bless you all.
Q
Lovely conclusion referring Lord Krishna you are great madam 🙏🙏🙏
Very great speech with humour Kavitha madame 👌👌👌
good speech
கவிதா பேச்சு அருமை
Arumai kavitha Jawahar👌👌
Excellent
Very fantastic speech my favourite I never miss from Ksa
அருமை யான
பேச்சு
Nice 👍
Realistic speach but truth Thank you my dear sweet friend Vg 🙏🙏
Nice speech mam 👏
Kavitha Mam super 💕
Super mam
அருமையான பேச்சு நீங்கள் சொல்வதுதான் எதார்த்தமான உண்மை ஏன் கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் குடும்ப நிலமை இன்று தமிழகத்தில் எப்பிடி இருக்கு???
It is impossible to register a comment for such a great topic 🙏🙏🙏
rajapalayam kovilur
உ சிவமயம் அல்ல
பிள்ளையார் சுலி உ
Super Kavi
எதர்த்தமான சிறப்பான பேச்சு கவிதா ஜவஹர் அவர்களுடையது ...அருமை ..
வெளிநாட்டில் மகன் பற்றி சொன்னீர்கள் கண் கலங்கிவிட்டேன்
உண்மை
Ilikeu kavi
Semma
No i don't expect from others to get my help
எதிர்பார்த்து ஏமாந்தவர்கள்
யாரும் இல்லை.
கை தட்டுங்கள்.
வெறும் வாய்ச்சவடால்.
உ. ஊ. கணக்கு 🤔 கவிதா கவிதா 👏👏😁😁😁😁