"மௌனம்" - மனசே ! Good Morning - Daily Motivational message.
HTML-код
- Опубликовано: 4 ноя 2024
- Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com
lovely voice mam. you have a convincing tone, you talk sense and you are doing a great job.
அருமை மேடம். மெளனம் மிகவும் நல்லது.. பலவிதமான பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும். தேவையில்லாமல் சிலர் செய்யும் தொந்தரவிற்கு தக்க பதிலடியாகவும் இருக்கும். உண்மையை சொல்லி காயப்படுத்தும் இடங்களில் நாம் காக்கும் மௌனம் அவர்களுக்கு தக்க மருந்தாகவும் நமக்குநாமே கொடுக்கும் தண்டனையாகவும் இருக்கும். மனது சரியில்லாமல் இருந்தால் நாம் மௌனமாக இருப்பது நமக்கும் பிறருக்கும் நல்லது.
மௌனமே மன நிம்மதிக்கு வழி வகுக்கும் நல்ல பதிவு 🙏👌
வாழ்க வளமுடன்.
பயனுள்ள தகவல் நன்றி❤❤😊
தெய்வம் பேசும் மௌனம்....
தேடியதை எல்லாம் தரும்!
தெரிந்தவர் பேசும் மௌனம்....
வாழ்வில் கடைசிவரை வரும் !
புரிந்து நீயும் நகர்ந்தால்....
புதுமை எல்லாம் படைப்பாய்!
அறிந்து நீயும் வாழ்ந்தால்
அருமை புகழில் சிறப்பாய்!
மெளனம் தவம்!
மெளனம் வரம்!
உண்மை தான் Madam. பல இடங்களில் பிரச்சனைகளை, குறிப்பாக வேண்டாத வார்த்தைகளை தவிர்க்கலாம். U r just great!! I am admiring you! 😍💐
நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை மெளனத்தால் முடியாது எதுவும் இல்லை உண்மை அருமை சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன்
மவுனம் பற்றிய விளக்கம் அருமை 👌🏻
I am afraid I am going to addicted to your speech!
I found aagnetic attraction in your messages! Hudoos to you Madam
வலுகட்டாயமாக மௌனத்தைகடைபிடிப்போம் பிரச்சனைகள் பலவற்றை தீர்க்க முயற்சிப்போம்
Thanks amma
Correct, Good Advise Madam, Thanks, Congrats
ஓவ்வொரு நாளும் உங்களின் வார்த்தைகளுடன் தொடங்குகிறேன் என்பது அவ்வளவு மகிழ்ச்சி!
Super
Thank you madam
வாழ்க வளமுடன் Dr.Shyamala Ramesh Babu. பயனுள்ள பதிவு.🙏🙏
மௌனம் சக்திவாய்ந்த து....
Good morning mam awesome vlog and interesting and very useful. I like u very much mam
உண்மை தான் சகோதரி மொனம் பழகிக்கொள்ள வேண்டியது அவசியம் தான்
Highly motivated speech mam....We will follow....Thanks a lot mam
Super mma azgha sollringa thankyou mma
Unmaiyana karuthu
Nandri mam
ஆகச்சறந்த பதிவு நன்றி
Vanakkam mam
Good morning
Yes mam, Mounam oru valimaiyana aayudham nam ennangalai niraivetra!
1:38, 4:13 very true
4:33, 4:51, 5:32 super
Pranaams
Meenakshi
Nice mam
Na always pannuwan. Thank you mam.nanum always silent thaan mam.
Yes sister iwilldoit sister good morning 🙏
ஆழமான பதிவு
Arumai
Arumai 👌💐💐💐
அருமையான பதிவு நன்றி 🎉🎉
Vazhga valamudan amma 🙏
Madam adolescent age la mounamnu sonna point exactly right madam. As a parent we experienced it..
Wow super mam I am your big fan. I am mounam for recent days. The reason is ( whatever you told the reason) so really I can understand and experience your speech.
Simply wow. What else can I say.. Your messages are so natural & mesmerizing. This wonderful channel should reach over a million subscribers & each of your motivation should reach millions daily mam. Love you sooooo much 😘😘😘
P
P
Arumai mam
மௌனத்தைப் பற்றிய தங்கள் உரை இனிது
மௌனம் சக்தி வாய்ந்தது
முடிக்க முடியா செயல்களை முடிக்க வல்லது
செய்ய இயலாத செயலையும்
செய்ய வல்லது
ஆனால் அதைக் கடைப்பிடிப்பது கடிது
மௌனமாக இருப்போருக்கு பார்ப்பதும் அரிது
Very good👍, your way of expression superb
To keep silence is an art.🙏
மௌனம் பதிவு மிகவும் அருமை. புகழ புது வார்த்தைகள் கிடைக்கவில்லை, அதனால் மௌனமாகவே இருந்து விடுகிறேன் மா.
Dear Mam will try to practice what you said .Good thought. Nice speech .
சூப்பர் அருமை.
அருமை
மௌனம சம்மதம் , மௌனம் கலக நாசம், மௌனம் பிரபஞ்ச மொழி , மௌனம் இறைவன் பேசுவதை உணரும் மொழி .
Super super Mam 💐💐💐👏👏👏
Thank you Mam,Silence isn't empty,it's full of answers.Lets practice SILENCE,a form of Meditation to Practice.
Very nice idea mam I will try it
Thanks Super Madam
Super voice
superb
your words are timely medicine to disease mam
மௌனம் ஒரு வரம் மேடம் என்னைப் பொறுத்தவரை!!!!!
வாழ்த்துக்கள் ❤️
சொல்வதற்கு வார்த்தை வரவில்லை என் கணவர்
இறந்த பிறகு மௌனம் குழந்தைகளுக்கு திருமணம்
முடித்த பிறகு மௌனம் எல்லோரும் வேலைக்கு சென்று விடுகிறார்கள் மீண்டும் மௌனம் ஒரு நாளைக்கு இருபது நிமிடம் தான் பேசுகிறேன் தனிமை இனிமை தந்தது நாள் ஆக கொடுமையாக இருக்கிறது
காலையில் பிரார்த்தனை
ஆன்மீக புத்தகங்கள் படிப்பது
You tubeல் நல்ல விஷயங்கள்
பார்ப்பது நாமாவளி சொல்வது
கடவுள் சிந்தனையில் இருப்பது
கால் மூட்டுவலியால் வீட்டை விட்டு செல்ல முடியாது தினமும்
கோவிலுக்கு சென்று கொண்டிருந்தேன் மௌனமாக
இருப்பது நெஞ்சூ பாரமாகிவிடுகிறது அழுகை
வருகிறது எங்காவது சென்றால்
மனம் லேசாகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது
Yes mam👍
Good morning mam
காலை வணக்கம் மேடம்
Hi mam....from which age we can give separate room for our kids...is that right?
Or else sleeping with parents is right?....tell us for both boy and girl....
6.44 சரியாகச் சொன்னீர்கள் 👍
It's true I too experienced
True ma'am
Thanks
Well said n sooper mam
nan mounathil pala natkal
irukkamudiyum mam
palzhagi vittathu.
வணக்கம் செல்லம்
மௌனம் ஒரு பொக்கிஷம்
🙏👌👍❤🥰
💓
பத்துப், பதினொன்று, இரண்டு, இனி, ஓய்ந்து போகத் தை மலரும்!
புதிய இருபத்து ஐந்து, அது, தவழ்ந்தெழுந்துதான் வளரும்!!
வருடம் வருடமா நடக்கும், யாவும், எப்பொழுதும் நடக்கும்!!!
கடந்து போகுமொரு காலம், அது, கொண்டு வரும் மனதில் சாந்தி!!!!
..
15.10.2024
❤❤❤❤👍❤❤❤❤❤
Sure..
Waiting for more vieos from u
Super mam
Hi mam good morning
Happy sunday ma ⚘
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😊👍🏻🙏
Mam aarthi cafe is yours?
விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை movie ல வர ஹீரோயின் மாதிரி இருக்கீங்க... 🙌
❤️
வணக்கம் மேடம் "மெளனம் பரம அவுஷதம்" என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டுள்ளேன்.சில நேரங்களில் மெளனமாக இருந்தலே ஏற்படும் பிரச்சினைகள் தானே சரியாகிவிடும். நன்றி மேடம்🙏🙏
Mounam nallathu than....anall mouname vazhkai agivittal athu migavum kadinam amma....
கூட்டுக் குடும்ப வாழ்க்கை
23 பேர்களுக்கு நடுவே பேசத்தெரியாத கணவர்
கலைக்கும் நான்....
அன்று மௌனம் ஆட்சி
நடத்தியது...
இன்று 70 களில் இருக்கும்
எங்களுக்கு பேச்சு மறந்து போனது
இதில் மௌனம் வரமா
பாரமா சாபமா மகளே
பல்லக்கில் ஊர்வார்
அறியார் வியர்வை..
- நீலமணி -
ஒவ்வொரு பாத்திரங்களும் தத்தமது கருத்தில் நிலைத்து நிற்க வைத்திருந்து காலத்தை ஜெயிக்கச் செய்வது இலக்கியங்களின் நோக்கம்..
பாத்திரங்கள் தங்கள் தங்களுக்கே உரிய தனித்துவத்துடன் நடப்பதே இலக்கியங்களின் சிறப்பு..
தனி மனிதன் தன்கருத்தில் நிலைத்து நின்று லோகியலை வெல்வத ற்கு வழிகாட்டினால் அது இலக்கியங்களின் வெற்றி..
இலக்கியச் செழுமை என்பது ஆரோக்கியமான வாழ்வின் குறிகாட்டி..
..
சித்தம் தெழிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் வித்தைகள் வென்றிடுவார்! மொத்தம் அபத்தம் மொழியினில் தேர்ச்சி கொண்டவர் வென்றிடுவார்!! தேவாராம் ஓதாமல் விட்டதனால் வினை என்னையும் பற்றிடுமோ!!! வீண்கதை வேண்டாம் நீ சற்று நகர்ந்திடு நீசர் தகர்த்திடுவோம்!!!!
..
- அண்ணாச்சி நடை -
13.29
05.02.2022
🏏🏏🏏🏏💗🏏🏏🏏🏏🏏
..
சிவ, நேசர் மயிரில்லை சிந்தை முடம் எனில் வாழ்ந்தும் பயனில்லையே! உள்ளமதில் கொஞ்சம், இல்லைக் கருணை நீ கோவிலை ஏன் தொழுதாய்!! இத்தகு வேடிக்கை, கண்டு வெகுண்டுதான், சித்தாந்தம் ஒன்றுரைத்தோம்!!! சித்தம் தெழிந்தபின் பித்தரை ஏற்கிலம் அற்பங்கள், மொத்தம் தகர்த்திடுவோம்!!!!
..
- தன்வலு உணர்ந்தவன் தலைவன் -
- ஆமாம், ஹிஜாப், இறை ஆணை மீது எங்கள் ஆத்மா பரிசுத்தமாகும் எமக்கான தூய அங்கி,
- இதனை, ஆய்வுக்கு உட்படுத்தவோ பரிசோதித்துப் பார்க்கவோ யாருக்கும் உரிமை கிடையாது,
- எங்களின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஒன்றாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம்,
- மேலும் அச்சுறுத்தல் தொடருமானால், ஆட்சி நடாத்துதல் தொடர்பான புதிய எண்ணக்கரு பற்றி சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்..
- அதிகாரங்கள் தங்களது வரம்பை மீறினால், மனிதர்கள் தங்கள் இயல்பை மாற்ற வேண்டிய காலத்தின் கட்டாயமும் தவிர்க்கமுடியாததாக உருவாகும்..
கூடுமானவரைக்கும் சாந்தி சமாதானம் நல்லெண்ணம் என்ற கோட்பாடுகள் வலுவுள்ளதாக இருக்கவே நாங்கள் விரும்புவோம்..
..
17.11
11.02.2022
நலிவு செய்யும் பூமி, மொத்தம் வெல்வோம், சித்தம் கொள்ளுவாய்.. நாள் பொழுதை வென்றால், நமக்கென்ன, என்றே கடந்து செல்லுவாய்.. பாள் படும் உலகினிலே, நீ பிறந்தாய் தோஷம் இல்லையா.. எங்கும் சந்தோஷம் இன்ப, மகிழ்ச்சி, மனதில் பொங்க, தோஷமெல்லாம் முழுகி வெல்லுவாய்..
..
07.29
12.02.2022
😂😂😂😂🏏😂😂😂😂😂
Now many god silient than
Life le oru 45 years order aa valrathukulle enna enna seiyavendi irruku nam nallavanga nallavanga nu proof pannite irrukanummmmm very difficult to live with sociey 🤭😜😏🙄
Oru kattukule poi kathanum pola irruku mounam kooda oru sakiputhanmeiye🤭🙄☹
🧚♀️🥰🥰👍🌹
நான் இப்பொழுது எல்லாம் அதிக மௌனமாக இருக்கிறேன்
நானும் தான்
@@geethageetha913 🙆
Me also.
மெளனம் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு விஷயங்கள் மெளனம் மற்றும் தனிமை.
தங்களுக்கு என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
✔
ஜேந்தா சிறீ நெசமாத்தான் நூலாசிரி! சொல்லுந் தமிழ் இன்பக் கடல் பேராசிரி!! தைகதை மெல்லக் கடந்தால், மாசி இனி!!! ஆமாமா, காபுலிமா மாநேசி நீ, பேசிப் பேசிப் பையப் பைய கடலோடலாம், காற்று வாங்கி, மீனும் வாங்கி கை வீசலாம்!!!!
..
08.07
30.01.2022
சிவயோகி, நடமாடும், கோவில் மெய்தான்! படமாடும், வேடங்கள், யாவும் பொய்தான்!! வசதி வாய்ப்பு, சுயநலம்தான், செய்யே செய் நீ!!! உன், சுயநலத்தில் துலங்குவது, பொதுநல மெய்தான்!!!!
அரசியலோ தூசு சமம், ஆத்மீகம் மாசு சமம்! அண்ணாச்சி நடை அழகு, செய்யே செய் நீ!! சுகி சிவமொரு அரை லூசு, சுத்த, ஞானம் அரை வேக்காடு!!! மொத்தம் வெல்ல, வேண்டும் எனில், அண்ணாச்சி கூட நட கம்பீரமா!!!!
..
09.49
30.01.2022
💗💗💗💗👌💗💗💗💗💗
வாழ்க்கை விளை ஆட்டில் அவுட் இல்லை ஆ றில்லை அடி தூளோ தூளு! மதி யூகம் நீதான் என் றானால் மறு படி வெல்லும் தூக்கேன் கோலு!! பாள்பட்ட தேசத்தின் நோய் போக்க யாகங்கள் செய்வோம் நாம் மெய்யாத்தான் காபூல் மாமா!!! பொய்மாயை விதி வெல்லப் போராட நீமுன்வா நான் வாரேன் பின்னால மெய்யே மெய்யா!!!!
..
10.09
30.01.2022
💗💗💗💗👌💗💗💗💗💗
பொய் மாயை, விதி தகர்த்துக், கொடி நட்டுக் கோலோச்சும், திறமே ஜெயம் என்றே நீ சொல்லேன் சொல்லு! அமெரிக்கா வந்தாலும், அதிகார மமதைகள், எமைவெல்ல, நாம் விடுவோம், இல்லை இல்லையென்றே சொல்லேன் சொல்லு!! சீனாக்காரன் பெரிய கொம்பா மயிரா, சீவிடுவோம் கமுக்குண்ணுதான், தலை காலில் வீழும் நீ சொல்லேன் சொல்லு!!! விசுக்கிடுவோம், மட்டை கையில், வந்தாத்தான், வேகம் இன்னும், உலகம் கணிக்காத பொருள் நீ சொல்லு..
..
13.57
30.01.2022
- வல்லரசின் பெண்ணோவியம் -
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது..
Super