உடல் சோர்வு நீங்க, எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்? Tiredness and fatigue-TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 222

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 4 месяца назад +46

    மிக மிக மிக சுறுசுறுப்பாக இருந்தேன். கொரோனா ஊசியை போட்டானுக. சோலி முடிஞ்ச்ச்ச்.... இப்ப ஒன்னும் பன்ன முடியல.

  • @chanbasha98
    @chanbasha98 5 месяцев назад +16

    இப்போது உள்ள தலைமுறை மனம் சார்ந்த சோதனை தான் முக்கிய பிரச்சினை.

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 4 месяца назад +6

    நன்றி டாக்டர் எனது மகனுக்கு சோர்வு அதிகமாக உள்ளது பரிசோசனை செய்து பார்க்கனும் .உங்கள் பதிவு உனக்கு நல்ல உதவியாக உள்ளது தெளிவாக புரிகிறது

  • @தமிழன்வருவான்டா

    தூக்கம் தான் டாக்டர் அதிகமா வருது நான் 12 hours தூங்கினாலும் பத்த மாட்டேங்குது😢

  • @-conscience
    @-conscience Год назад +23

    லிஸ்ட் போட்டு சொன்னது அருமை சார்❤

  • @salaudeenm.5404
    @salaudeenm.5404 4 месяца назад +4

    நல்ல உறக்கம் தான் முக்கிய காரணமாக இருக்கிறது,இரவில் செல்போனை தவிர்த்து பத்து மணிக்குள் உறங்கச்சென்றாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்!

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 Год назад +14

    I am also suffered by these symptoms ,thankyou for ur guidence Dr🙏🏼🙏🏼

  • @senthilkps4444
    @senthilkps4444 Год назад +14

    சார் அருமையான பதிவு சார் உங்களுடைய பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @samysamy2923
    @samysamy2923 Год назад +31

    சிலவருடங்களாகவே உடல்சோர்வு அடிக்கடி கொட்டாவி வருதல் வேலைசெய்யும் ஆர்வம்இல்லாமல்இருக்கிறது இதற்கு எதுசம்மந்தமானடாக்டரைபார்பது என்றுதெறிவியுங்கள் சார்.நன்றி

    • @KDinesh-ti1hu
      @KDinesh-ti1hu 7 месяцев назад +5

      Enakum. Same broblm

    • @harrisiyyappan964
      @harrisiyyappan964 6 месяцев назад +1

      Yenakum athe problem

    • @salaudeenm.5404
      @salaudeenm.5404 4 месяца назад

      MD பொது மருத்துவரை பாருங்கள் போதும்

  • @prasannarajan4042
    @prasannarajan4042 Год назад +4

    A Very Informative video with very clear explanations . Thank you Doctor

  • @indumeenu3386
    @indumeenu3386 11 месяцев назад +4

    Simply amazing ..... thank you so much doctor

  • @muthupriya7941
    @muthupriya7941 Год назад +7

    Useful message thank you doctor

  • @Gaming_Shaun
    @Gaming_Shaun Год назад +4

    நன்றி டாக்டர் அருமையான பதிவு

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Год назад +4

    அருமையான பகிர்வு

  • @saranaabraham5858
    @saranaabraham5858 4 месяца назад +1

    அருமையான பதிவு டாக்டர்🎉🎉

  • @Rameshbabu-pj5bn
    @Rameshbabu-pj5bn 4 месяца назад +5

    டாக்டர் எங்கே பார்கலாம் சோர்வு இருக்கிறது எந்த வேலையும் செய்ய முடியவில்லை

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 2 года назад +4

    Wonderfull concepts shared

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 года назад +6

    அருமை டாக்டர் நன்றி

  • @SureshKumar-lf4sj
    @SureshKumar-lf4sj 6 месяцев назад +1

    Thank you for your wonderful tips sir.

  • @muruganjp865
    @muruganjp865 2 месяца назад +9

    சார் எனக்கு எப்பவுமே உடல் சோர்வா இருக்கு இதுக்கு நான் என்ன செய்யறது பாத்து இருபது வருஷமா இப்படித்தான் இருக்கு தயவு செய்து ஏதாவது

  • @thilagaahkrishnan3054
    @thilagaahkrishnan3054 2 месяца назад +1

    Good information doctor👍👍👍👍👍👍👍👍👍

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 7 месяцев назад +1

    ரொம்ப நன்றி டாக்டர் 🎉❤

  • @velusamyv7687
    @velusamyv7687 4 месяца назад +1

    Thank You Doctor .

  • @fakrudeenfa93
    @fakrudeenfa93 Год назад +8

    Good Evening Doctor, எனக்கு வியர்வை அதிகமாக வெளியாகும். இதனால சோர்வு ஏற்படுமா டாக்டர்?

  • @tamilbliss-8456
    @tamilbliss-8456 6 месяцев назад +1

    Valuable bullet points TQ dr😊

  • @aadevijay
    @aadevijay 3 месяца назад +1

    அருமை

  • @VelmuruganK-m8h
    @VelmuruganK-m8h 7 месяцев назад +1

    Useful vedio thank you doctor😊

  • @krstoreskallal4811
    @krstoreskallal4811 7 месяцев назад +2

    Very clear information sir. Thank u so much.

  • @vishnupriya835
    @vishnupriya835 7 месяцев назад +1

    Very use ful video thank u sir

  • @Manju7851
    @Manju7851 2 года назад +9

    Well explained sir...i too have iron ..b12 ... vitamin deficiency....that's it suffering sleep disorder ...i try to follow all ur tips......tnks a lots....

  • @MOHAMEDMR-mz1qo
    @MOHAMEDMR-mz1qo Месяц назад +1

    thank you

  • @thirumalar5707
    @thirumalar5707 2 месяца назад

    Thank you sir. Useful video

  • @krishanchellam6315
    @krishanchellam6315 5 месяцев назад +1

    நன்றி சார்

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 года назад +2

    Arumai arumai sir thank you sir

  • @random_____vlogger1792
    @random_____vlogger1792 2 месяца назад +1

    Superb 👏👏👏👏

  • @shankarm317
    @shankarm317 4 месяца назад +2

    Sapta udane thookam varuthu sir... palpitations iruku thyroid tsh value 6.73 iruku athanala varuma ?

  • @saravananrakshisaravananra9567
    @saravananrakshisaravananra9567 4 месяца назад

    Excellent sir thanks 🙏

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад +3

    Big thanks Doctor good explanation

  • @fathimarathi8061
    @fathimarathi8061 2 года назад +1

    Good tips sir 👌🏻
    And enakku oru doubt hair wash ku aloe vera use pannalama

  • @sethuravi3949
    @sethuravi3949 Год назад +2

    Thank you doctor

  • @raghavendrans1342
    @raghavendrans1342 2 года назад +2

    Very nice tips

  • @prithvirajan1214
    @prithvirajan1214 Год назад +4

    En wife night shift work பண்றாங்க பகலில் 8மணி நேரம் தூங்கினால் போதுமா, இது போன்ற இரவு நேரங்களில் வேலை செய்யும் நபர்களுக்கு நீங்கள் தனி வீடியோ இருந்தால் போடவும்...

  • @neetasprinttombbsstudent5460
    @neetasprinttombbsstudent5460 2 года назад +2

    Sir nenga mbbs konjam tamil la teaching panna mutiuma sir romba use fulla Erukum govt students ku sir aptilana vera etha channel eruntha sollunga sir please

  • @ShabeerR-y4q
    @ShabeerR-y4q 2 месяца назад +1

    Thanks sir

  • @kothandaramanpadmanaban8557
    @kothandaramanpadmanaban8557 27 дней назад

    excellent

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 5 месяцев назад

    மிக்கநனறி

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 6 месяцев назад

    Useful tips sir thank you sir

  • @massmurali756
    @massmurali756 2 года назад +57

    Ana Nan Eppaumye Thungitu Tha irukken😔

  • @MalarvizhiRKR
    @MalarvizhiRKR 4 месяца назад

    Thank you so much sir 🙏🙏

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 3 месяца назад

    Fantastic doctor

  • @ushanandhini2463
    @ushanandhini2463 11 месяцев назад +1

    Thank you dr❤

  • @Gobisankar.
    @Gobisankar. 5 месяцев назад

    Correct answer 👍

  • @mahes.m7483
    @mahes.m7483 Год назад +2

    Super dr 👍

  • @tharanisaravanan475
    @tharanisaravanan475 10 месяцев назад

    Thank you doctor. Its very useful for me. I feel always tired. But I consulted doctor. She said blood level is normal. She gave multivitamon tablets. But still now also I feel tired. Here after I will start exercise. Thank you.

  • @sampathvb4916
    @sampathvb4916 4 месяца назад

    Nice Doctor.

  • @vignesh4033
    @vignesh4033 Год назад +1

    Nice information sir👍

  • @Chn0310
    @Chn0310 2 года назад +3

    Spirulina is good for health? Pls make a video Dr?

  • @KanagasabeiDiwakaran
    @KanagasabeiDiwakaran 10 месяцев назад

    Sir thank you for your tips

  • @tharz3394
    @tharz3394 Год назад +1

    Thank you dear

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal 2 года назад +1

    Gud evening sir romba thx sir 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷

  • @manikandanr3115
    @manikandanr3115 2 года назад +3

    Sir ellarum enaku kannu ulla poiyirukunu soldranga sir ,😭 treatment sollunga sir

  • @tejasmonish5477
    @tejasmonish5477 3 месяца назад +1

    Cangrats Dr

  • @sivaprakash3957
    @sivaprakash3957 2 года назад +2

    Sir alcohol edutha moolai la signal late vilum nu sonninga la idhuku tips sollunga

  • @MVickyFF
    @MVickyFF 2 месяца назад +1

    இந்த 10 காரணங்களை ஒரு காரணம் இல்லைனாலும் இன்னொன்னு காரணம் ஒன்பது காரணமும் இல்லைனாலும் இன்னொன்னு பத்தாவது ஒரு காரணம் இருக்கு..... அதாவது ஒரு காரணம் இல்லைன்னா இன்னொன்னு காரணம் இருக்கு

  • @jenittensusan289
    @jenittensusan289 2 месяца назад +1

    Always body feels weak and tired

  • @PonmaniSwaminathan
    @PonmaniSwaminathan 7 месяцев назад +4

    எனக்கு உடல் ரொம்ப சோம்பேறியா இருக்கு😢சாகலாம் போல இருக்கு ஒக்காந்து இருக்க போண் பாத்துட்டு😢 4வருசம் முன்னால நான் எப்படி இருந்தவள் தெரியுமா😢
    PHONE vanthathala kuttichuvura poiten am just 19 year girl😢😢

    • @rraja345
      @rraja345 6 месяцев назад

      ப்ளீஸ் எனக்கு ரிப்ளை பண்ணுங்க... நானும் சோம்பறி மாதிரி போன் பாத்துட்டு ஒக்காந்து இருக்கேன்.. இப்போ உடல் ரொம்ப சோர்வா இருக்கு, என்ன பண்ணுறது

    • @BossVlog1674
      @BossVlog1674 6 месяцев назад

      Hemoglobin test pannunga

    • @usaserver4384
      @usaserver4384 5 месяцев назад

      Mee too

    • @sidhukarthik6121
      @sidhukarthik6121 5 месяцев назад

      Pls go outside sunlight daily morning and evening 4to 5...take juice and nuts take pista and etc..vegtables keerai

  • @commonman5157
    @commonman5157 11 месяцев назад +5

    தம்பி என்ன பண்ண சுறுசுறுப்பாக இருக்க முடியும் அத மட்டும் சொல்லு இப்படி அறுக்கதா

    • @kisoban1610
      @kisoban1610 4 месяца назад

      முதல்ல மரியாதை

  • @fasvi
    @fasvi 2 года назад +2

    Nalla pativu👍

  • @rishanhmuhammath4185
    @rishanhmuhammath4185 2 года назад +1

    Nigh thuuga muthal water drink pannina weight poduma dr

  • @srithangam4073
    @srithangam4073 5 месяцев назад

    thanku sir

  • @s.logesh5595
    @s.logesh5595 4 месяца назад

    நீங்க சொல்றது எல்லாமே எனக்கு இருக்கு டாக்டர் 😢

  • @Mbuneswari-tu8nm
    @Mbuneswari-tu8nm 7 месяцев назад +1

    டாக்டர் எனக்கு எந்திரிச்சா தல ரொம்ப சுத்துது படுத்தே இருக்க சொல்லுது ஆனா தூக்கம் வரல இதுக்கு என்ன பண்ணலாம்

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад +2

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 2 года назад

    Nanri nanba

  • @indumeenu3386
    @indumeenu3386 10 месяцев назад

    Simply amazing....... doctor thank you so much sir...semma tried ta eruku sir...Ena seirathu sir............

  • @mohanapriyad4557
    @mohanapriyad4557 2 года назад

    Energy Iruka food yannanu solunga

  • @NSPRABHU-BBN
    @NSPRABHU-BBN 2 месяца назад +1

    Height 194
    Weight evalo sir irukanum

    • @skader
      @skader Месяц назад

      Weight = Height - 100 CM. Your correct weight will 94 kg

  • @VarshaSriLc
    @VarshaSriLc 2 месяца назад

    Supper

  • @venkateshwaran1321
    @venkateshwaran1321 Год назад

    Dr na ippo water adhiga kudikkiren neenga sonna matthathiyum try panren

  • @sathamusain6271
    @sathamusain6271 2 месяца назад +1

    சந்தேர்ராம் நேரத்தில் சோர்வு வருது.. காரணம் என்ன

  • @manip6516
    @manip6516 6 месяцев назад

    Super sir

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 месяцев назад +1

    பிராண சக்தி அதிகமானால்‌ எப்போதும்‌ சோர்வு ஏற்படுவது இல்லை🎉🎉

  • @rithijayasririthijayasri4853
    @rithijayasririthijayasri4853 Год назад

    Thank u dr

  • @vignesh2741
    @vignesh2741 Год назад +1

    Neenkle aptithaan sir irukkeenka

  • @rishanhmuhammath4185
    @rishanhmuhammath4185 2 года назад +1

    Dr my father itku eye la iruthu kannir waruthu athukku enna pannalam.
    P/z sollawum

  • @masbas7668
    @masbas7668 Год назад +2

    அத்தனையையும் அப்படியே எனக்கு உள்ளது

  • @sundarjana7825
    @sundarjana7825 2 года назад +1

    Ellam sonninga cancer ?athaku test illaya atha pathi sollala ippo ellam pakkamum cancer cancer tha athuku test eduga nu solla maduriga y 1st stage laye kandu pudicha sari agum nu solluranga so itha la 1st laye kandu pudika medical check up pathi solluga sir

  • @balamuruganalagesan9838
    @balamuruganalagesan9838 Год назад

    Super 😊😍

  • @kalaitn2199
    @kalaitn2199 Год назад +1

    Ennala velaye paka mudila.... Tiredd

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 Год назад +2

    Athigama tea kudippen

    • @Petalheart3861
      @Petalheart3861 7 месяцев назад

      நானும் தான் சார். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 தடவை டீ குடிப்பேன்

  • @shanmugasundaramk699
    @shanmugasundaramk699 2 года назад

    Thanks sir, Kindly request for answer my question sir soya chunks 100g daily yadokalaama mens?

  • @Dhanushsiva03
    @Dhanushsiva03 2 года назад

    Sir Innum Udamb Sariyagalayaa Video la Podave Illa 🙏🏻

  • @rahamathnishaiqbal5056
    @rahamathnishaiqbal5056 Год назад +1

    Docter morning la mattum romba trieda iruku...thallan suthudhu doctor

  • @Thentralthenral
    @Thentralthenral Год назад

    Super anna

  • @stephensuresh-jn1dj
    @stephensuresh-jn1dj Год назад

    🙏 dr.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Год назад

    🙏🙏

  • @KarthiKarthi-ow3ug
    @KarthiKarthi-ow3ug 9 месяцев назад

    Sir enaku adikadi mayakam vanthi varuthu sir mukiyama thala barama eruku sir ennoda prachanai pathul solunga sir pls sir

  • @studentscentre6850
    @studentscentre6850 9 месяцев назад

    My son studying in 10th std, nowadays he is in lazy and slowly studying and writing. What is the solution Dr.

    • @DrSagulRMugunthan
      @DrSagulRMugunthan  9 месяцев назад

      Find out d reason.. plz talk with him& rectify it

    • @Selvigubendran-oo4th
      @Selvigubendran-oo4th 4 месяца назад

      சார் என்னுடைய பையனுக்கு 10 வயசு அவன் எங்க பேச்சும் கேட்க மாற்றான் படிப்பிலும் ஸ்லோவா இருக்குக்கன் சோர்வா வும் இருக்கா அது எதனால இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க sir pls 🙏🙏🙏

  • @iamayoutuber7844
    @iamayoutuber7844 5 месяцев назад

    Sir naan oru student naan nala 11 hours sleep panuràn ahanalum sorvaa iruku sleep varuthu ithanala exam low marks rombo sleep panama iruka tips solungalan

  • @MariMurugan-d8x
    @MariMurugan-d8x Год назад

    Tea kudikalama