பின்னணி பாடகி அனுராதா ஶ்ரீராம் வாழ்க்கை வரலாறு| The history of singer Anuradha Sriram

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 12

  • @tnswaminathan2192
    @tnswaminathan2192 7 месяцев назад +12

    பல ஹிட் சாங்ஸ் கொடுத்துள்ளார்.இவர் சிரித்துக்கொண்டே பாடும் அழகே தனி. நல்ல பேச்சாற்லும் உண்டு. திறமையாளர்களை கண்டறிவதில் நல்ல ஜட்ஜ். இவர் மென்மேலும் புகழ்பெற்று இசைகலையை வளர்க்கவேண்டும். நீண்ட ஆயுள் ஆரோக்யத்துடன் வாழ என்னுடைய ஊர் சிதம்பரம் நடராஜமூர்த்தியை பிரார்த்திக்கிறேன் -TNS

  • @bairathymani
    @bairathymani 5 месяцев назад

    சூப்பர் பாட்டு பாடி வந்தார் அனுராதா மடம் வாழ்த்துக்கள் அம்மா

  • @rmshanmugamchettiar8036
    @rmshanmugamchettiar8036 6 месяцев назад +1

    I am privileged to have invited her mother Renuka as teenager singer for music concert with veeramani to alagappa college in 1962 when I was the college student union Fine Arts Society Secretary

  • @palaniks7244
    @palaniks7244 6 месяцев назад +1

    💐💐💐💐

  • @murugan4832
    @murugan4832 6 месяцев назад +1

    தமிழிசையே, தமிழ் இசைக்கலைஞர்

  • @rsreditz4296
    @rsreditz4296 7 месяцев назад +1

    👍👍👍👍👍👍👍

  • @RavindranRavi-u6g
    @RavindranRavi-u6g 7 месяцев назад +1

    இவரது அம்மாவும் பாடகியாக வலம் வந்தவர்

  • @Azharraja-j5u
    @Azharraja-j5u 7 месяцев назад

    Siggalam pattum padiullar

  • @palanivelr2665
    @palanivelr2665 7 месяцев назад

    😄😄😄😄😄.....!

  • @nataraj9442
    @nataraj9442 7 месяцев назад +4

    இந்த கிறுக்கிக்கு ஒரு வரலாறா?

    • @kishorekk6985
      @kishorekk6985 7 месяцев назад +2

      Manidhargalukku varalaru irukku....unakku epdi? Irukka illaya?

    • @GunaGuna-yw9kx
      @GunaGuna-yw9kx 6 месяцев назад +1

      Krukiya ivaga achievement paathi theriyuma ivaga nalla manasa pathi theriyuma 2015 floot la neraya help pannaga neega yenna pannega