ஸ்ரீ சத்ய சாயி பாபா பற்றி மகான்கள் | EPISODE 3 | ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2023
  • Shree Gnanananda Giri Swamigal about Sri Sathya Sai Baba | EPISODE - 3 | Indian Saints about Sri Sathya Sai Baba | Who is Sri Sathya Sai Baba ~ Testimony of the Spiritual Masters
    🟠 Shree Gnanananda Giri Swamigal (Birth unknown - January 1974)
    🌼 EPISODE - 1 | பகவான் ஶ்ரீ ரமண மகரிஷி • ஸ்ரீ சத்ய சாயி பாபா பற...
    🌼 EPISODE - 2 | ஸ்ரீ அரவிந்த மகரிஷி - ஸ்ரீ அன்னை • ஸ்ரீ சத்ய சாயி பாபா பற...
    🌼 EPISODE - 3 | ஶ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் • ஸ்ரீ சத்ய சாயி பாபா பற...
    #srisathyasai #srisathyasaiyugam #puttaparthi #srisathyasaibaba #shirdi
    #sathyasaishirdisai #saiavatar #subscribe
    #Gnanananda #gnananandagirimaharaj #gnananandamandalichennai #indiansaints #thirukovilur #saibaba #வைரபாரதி #கவிஞர்வைரபாரதி
    #KavingarVairabharathi #tiruvannamalai #love #god #sai
    மேலும் இதுபோன்ற தமிழ் சத்யசாயி வீடியோக்களை தொடர்ந்து பார்க்க sathya_sai_yugam யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். எங்களுடைய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க கூடவே இருக்கும் 🔔 பட்டனையும் கிளிக் செய்துகொள்ளுங்கள்.
    Sathya Sai Baba Tamil | சத்ய சாய்பாபா தமிழ் | Sathya Sai Baba Miracles | சத்ய சாய்பாபா அற்புதங்கள் |Sathya Sai Baba Tamil Devotional Songs

Комментарии • 43

  • @knsaaimaheswaran5400
    @knsaaimaheswaran5400 10 месяцев назад +15

    அருமை அருமை அற்புதமான சொற்பொழிவு... ஆனந்த பரவசம் நம் பாரத தேசத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கும் மகான்கள் பலரும் நமது சுவாமி பற்றி நமக்கு கூறியதை கேட்கும் போது நாம் எவ்வளவு பாக்யசாலிகள் என்பது புரிகிறது. மிகவும் மகிழ்ச்சி சாய் ராம் ஜி மிகவும் நன்றி சாய் ராம் ஜி 🙏❤️❤️❤️

  • @MettupalayamVasudevan
    @MettupalayamVasudevan 10 месяцев назад +6

    அற்புதம் அருமை

  • @rajagopalponniah2797
    @rajagopalponniah2797 10 месяцев назад +4

    தெய்வீகம் பருகினோம்.
    அருமை.🙏🙏🙏

  • @Azhagi-Transliteration-Apps
    @Azhagi-Transliteration-Apps 2 месяца назад

    சாய்ராம்..... ஜெய் சாய்ராம்..... ஜெய் ஸ்ரீ முருகர்! அருமை! அருமை! அருமை, ஐயா! இறுதியில் நீங்கள் நம் அன்பு பாபாவிடம் எல்லோருக்கும் முக்தியை வேண்டியபொழுது தேம்பித் தேம்பி அழுது விட்டேன். அழுது கொண்டேதான் இதை எழுதவும் செய்கிறேன். நன்றி ஐயா. மிக்க நன்றி. Praying (from the very depths of my heart) for GOD-realisation for ALL, at this very moment itself. Sairam..... Jai Sairam.....
    அன்பே சிவம் . பணிவே சக்தி
    பணிவே சிவம் . அன்பே சக்தி
    அன்பே அன்னை . பணிவே தந்தை
    பணிவே அன்னை . அன்பே தந்தை
    அன்புடன் பணிவுடன்
    விஸ்வநாதன்

  • @shanmugiahsham6580
    @shanmugiahsham6580 10 месяцев назад +4

    The excellent revelations about the intricate nuances of spiritual truths regarding The AVATAR AND SAINTS have enlightened me to have a deep understanding of the much needed spiritual sadhana. SAIRAM

  • @ramans4019
    @ramans4019 10 месяцев назад +4

    Super. Jaaiye sri satya sai baba ❤❤❤🎉🎉🎉

  • @srisathyasaisaa
    @srisathyasaisaa 10 месяцев назад +5

    சாயிராம் 🙏
    அருமை 💐

  • @shyamalavenkatesh4371
    @shyamalavenkatesh4371 10 месяцев назад +2

    ஞானானந்த திருவடியே சரணம் சரணம் சத்குரு நாதா சரணம். அனைத்து குரு மார்ககளின் தரிசனம் யாம கிடைக்கபெற்றோம. சாய்ராம் சாய் ராம் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்

  • @jayanthiratna5074
    @jayanthiratna5074 10 месяцев назад +4

    அருமையான சொற்பொழிவு கேட்பதிற்கு மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது நன்றி ஓம் ஶ்ரீ சாய்ராம் 🙏🌹🙏🌺🙏🌷🙏🌼🙏🌸🙏🌻🙏💐🙏

  • @Seekfind
    @Seekfind 10 месяцев назад +3

    It's amazing for more groundwork and collection of pictures.

  • @sbuvaneswari3244
    @sbuvaneswari3244 10 месяцев назад +2

    🙏 Sairam Thanks for your useful video Sairam

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 10 месяцев назад +2

    நல்லதொரு short and sweet சொற்பொழிவு. ❤

  • @sayisivamkonamalai4103
    @sayisivamkonamalai4103 Месяц назад

    ஓம் ஸ்ரீ சாய் நாராயணா

  • @aswinkumar8772
    @aswinkumar8772 10 месяцев назад +1

    GNANANANDA GNANANANDA SADHGURU GNANANANDA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devandranr
    @devandranr 10 месяцев назад +4

    Jai Sai Ram 🙏🌹💜

  • @TheKeth04
    @TheKeth04 10 месяцев назад +3

    Thanks Sairam 🙏 Samantha lokaah Sukino Bhavanthu 🙏

  • @kallakudisrignananandagiri388
    @kallakudisrignananandagiri388 7 месяцев назад

    Sathgurunatha Gnanananda Sharanam Sharanam Gurudeva

  • @mohanv7561
    @mohanv7561 10 месяцев назад +3

    Divine

  • @umadevi3674
    @umadevi3674 3 месяца назад

    Sai.ram.great.speech.

  • @mala.s118
    @mala.s118 10 месяцев назад +4

    om sri sai ram

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 9 месяцев назад

    Gnanantha gnanantha Sadguru gnanantha 🙏🙏🙏🙏

  • @shrimathig3227
    @shrimathig3227 10 месяцев назад +4

    🙏

  • @saisubhashkalathil
    @saisubhashkalathil 8 месяцев назад

    Om Sri Sai ram ❤

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 10 месяцев назад +1

    ஓம்சாய்ராம்👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @sakuntalaramaswamy7915
    @sakuntalaramaswamy7915 10 месяцев назад +1

    Most Inspiring and Amazing presentation.

  • @gouribalakrishna8604
    @gouribalakrishna8604 10 месяцев назад

    Om Sairam 🙏🙏🙏

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 Месяц назад

    🙏🙏🙏🙏🙏அருள் பொழிவை கண்கொட்டாமல் கவனிப்பதா.. வீடியோவில் வரும் காடசிகளைக்காண்பதா எனத் தெரியவில்லை! எல்லாமே அருமை தான்! ❤ அதிர்ஷ்டம் செய்தவர்களே இதைக் காண முடியும்) !

    • @shripanjamideviarul6317
      @shripanjamideviarul6317 Месяц назад

      சத்குருநாதா ஞானானந்தா சரணம் சரணம் குருதேவா!

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 10 месяцев назад +2

    Gnananandha karuna moorthi sairam Sathya sairam 🙏😊

  • @arumugamsai2677
    @arumugamsai2677 10 месяцев назад +4

    I love you God 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @ramkihrk8401
    @ramkihrk8401 10 месяцев назад +1

    I had patha namaskaar Aum Sairam

  • @ramalakshmikrishnamoorthi5405
    @ramalakshmikrishnamoorthi5405 10 месяцев назад +2

    🙏🙏🙏

  • @aswinkumar8772
    @aswinkumar8772 10 месяцев назад +1

    YOGI RAMSURATKUMAR
    YOGI RAMSURATKUMAR
    YOGI RAMSURATKUMAR
    JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @radhapr6107
    @radhapr6107 10 месяцев назад +1

    AUM Sri Sai Ram

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 10 месяцев назад +1

    Om Sri Sai Ram 🙏😍🙏😍🙏😍🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 9 месяцев назад

    Om sai sri sai jaya jaya sai ram 🙏🙏🙏🙏🙏

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 10 месяцев назад

    Aum Sri Sai Ram! 🙏🙏🙏

  • @dhanushmat3229
    @dhanushmat3229 3 месяца назад

    Sairam
    Such an enlightening account on Swami and Swamigal. A few sources on internet says that our beloved Swami had met HH Gnananadhagiri Swamigal in His ashram at Thapovanam. It is also mentioned in the official website of Gnanandhagiri Peetam. Can you please share some information about that divine meet?
    Thank you
    Sairam

  • @sridharpavani6353
    @sridharpavani6353 10 месяцев назад +3

    🙏 Sairam, also pl narrate about Bhagawan Baba with Swami Shivananda..

    • @SriSathyaSaiYugam
      @SriSathyaSaiYugam  10 месяцев назад

      சாய்ராம் விரைவில்...

  • @MalathiK
    @MalathiK 10 месяцев назад

    Need emglish subtitles pls

  • @sreesri5620
    @sreesri5620 10 месяцев назад

    ஏன் கலைஞர் கருணாநிதி வீட்டுக்கு பாபா சென்றார்.
    நாத்திகர் வீட்டுக்கு சென்றதைப் பற்றியும் சொல்லவும்.