புட்டபர்த்திக்கே வந்த கைலாஷ் கங்கை | குப்பம் ஸ்ரீமதி. விஜயாம்மா | பரவச பாபா அனுபவங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • PART-5 /6 | பால பாபாவின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள் | Mrs. Kuppam Vijayamma Tamil Interview PART-5
    அகிலம் புகழும் "அன்யதா சரணம் நாஸ்தி" யின் நூலாசிரியையான குப்பம் ஸ்ரீமதி. விஜயாம்மா தனது 80 ஆண்டு கால சாயி அனுபவத்தை, தனது 94 ஆவது முதிர் ஞான வயதிலும் முதன்முறையாக தெள்ளு தமிழில் இதயம் திறக்கிறார் "திவ்யானுபவங்கள்" வழியே இதோ.....!
    🟡குப்பம் ஸ்ரீமதி. விஜயாம்மா அவர்களின் மற்ற சாயி அனுபவ வீடியோக்களை பார்க்க...
    👇 👇
    • திவ்யானுபவங்கள் - குப்...
    🔅திவ்யானுபவங்கள் -டாக்டர் ரமாதேவி
    • திவ்யானுபவங்கள் - டாக்...
    🔅திவ்யானுபவங்கள் - திரு. மகேந்த்ர குமார் தவே
    • திவ்யானுபவங்கள் - திரு...
    🔅திவ்யானுபவங்கள் - திரு. சுவாமி அய்யா
    • திவ்யானுபவங்கள் - திரு...
    🔅வில்லிசை R.சாயிராம்
    • திவ்யானுபவங்கள் - திரு...
    🔅திவ்யானுபவங்கள் - ஶ்ரீமதி. சாயி லீலா | உடுமலை திரு.பாலபட்டாபி அவர்களின் புதல்வியார்
    • திவ்யானுபவங்கள் - ஶ்ரீ...
    🔅கீதாஞ்சலி சுப்ரமண்யம் அவர்களின் ஆச்சர்ய அனுபவங்கள் - முதன்முறையாக மனம் திறக்கிறார்கள் கீதாஞ்சலி சகோதரிகள்!
    • திவ்யானுபவங்கள் - கீதா...
    🔅திவ்யானுபவங்கள் - திரு M. முத்து ஹரிஹரன்
    • திவ்யானுபவங்கள் - M. ம...
    #KuppamVijayamma #anyathasharanamnasti #திவ்யானுபவங்கள் #srisathyasai #srisathyasaiyugam #puttaparthi #srisathyasaibaba #shirdi
    #sathyasaishirdisai #saiavatar #subscribe
    #saibaba #saibabablessings #அன்யதா_சரணம்_நாஸ்தி #sathyasaibhajan
    Sathya Sai Baba Tamil | சத்ய சாய்பாபா தமிழ் | Sathya Sai Baba Miracles | சத்ய சாய்பாபா அற்புதங்கள் |Sathya Sai Baba Tamil Devotional Songs

Комментарии • 32

  • @balajis1127
    @balajis1127 9 месяцев назад +7

    சாய்ராம் இப்படி ஒரு அனுபவ வீடியோவை நான் தமிழில் பார்த்ததே இல்லை. என்ன ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவங்கள். கோடி நமஸ்காரங்கள் அம்மா.

  • @kalyanib1757
    @kalyanib1757 9 месяцев назад +3

    அம்மாவின் ஆனந்த அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. அம்மாவை நேரில் பார்க்க வேண்டும்

  • @sbuvaneswari3244
    @sbuvaneswari3244 9 месяцев назад +2

    ஸ்வாமியின் அற்புதங்கள் அருமை சாய்ராம் 🌹🌹🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 9 месяцев назад +1

    I cried and wrote a letter to sai …. Whole letter was my tears ..,, I asked him to bring my whole family to bring to Canada and safe from the war situation ( srilanka) . Sai did well … Sai ram Amma 🙏🙏🙏🇨🇦

  • @nalliahkumaararajan2836
    @nalliahkumaararajan2836 9 месяцев назад +2

    Baba! Please change all of us like you now. Thanks.

  • @devandranr
    @devandranr 9 месяцев назад

    First time seeing Mother speaking in Tamil.So Beautiful 🙏🌹💜

  • @hardevnataraj852
    @hardevnataraj852 9 месяцев назад +1

    Thanks Sai Ram

  • @krishfeb5
    @krishfeb5 9 месяцев назад +3

    What a Divinely amma so blessed. ❤❤

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 9 месяцев назад +1

    You are blessed and a lucky lady ❤ you born for those days to enjoy Amma 🙏🙏🇨🇦

  • @jayanthiratna5074
    @jayanthiratna5074 6 месяцев назад

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அம்மா என்ன புண்னியம் செய்தவர்கள் நீங்கள் உங்கள் அனுபவங்களை கேட்பது எங்களுக்கு வரப்பிரசாதம் அருமை அற்புதம்
    உங்கள் புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன்நீங்கள் ஸுவாமியுடன் இருந்த அனுபவங்களை சொல்லுவதை கேட்கும் போது மெய் சிலிர்கின்றது
    அம்மா உங்களுகு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் 🙏🙏🙏. (From Canada)

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 9 месяцев назад +1

    Namaskaram
    Amma❤❤very happy
    To hear ur words amma❤❤

  • @knsaaimaheswaran5400
    @knsaaimaheswaran5400 9 месяцев назад +2

    Swami Swami Karunamoorthi Maha Prabhu 🙏❤

  • @PrakashKumar-fg2yq
    @PrakashKumar-fg2yq 9 месяцев назад +1

    Om sri sai ram🙏🙏🙏🙏🙏🌹

  • @subaraju416
    @subaraju416 8 месяцев назад +1

    Om sai ram 🙏 ❤

  • @premaravi9783
    @premaravi9783 2 месяца назад

    I love you swami🥰❤

  • @knsaaimaheswaran5400
    @knsaaimaheswaran5400 9 месяцев назад +2

    Om Sri Sai Ram ❤❤❤

  • @anuradhasekar6180
    @anuradhasekar6180 9 месяцев назад

    Swamy..we love you

  • @lakshmananv4450
    @lakshmananv4450 9 месяцев назад

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏

  • @vksundar
    @vksundar 8 месяцев назад

    Om Sri Sairam

  • @jai7951
    @jai7951 2 месяца назад

    Om sri sai ram

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 8 месяцев назад

    AUM SRI SAIRAM. 🙏🙏🙏

  • @surekasandra5704
    @surekasandra5704 9 месяцев назад

    Om srisairam

  • @chellammaijio8096
    @chellammaijio8096 9 месяцев назад

    oM Sri Sai ram

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 9 месяцев назад

    Guruvaesaranam❤

  • @bhuvanavamanan3784
    @bhuvanavamanan3784 9 месяцев назад

    Pranams Swami, vazhga 🙏

  • @pregnancydoctorcbe
    @pregnancydoctorcbe 9 месяцев назад +1

    Thank u sir/mam
    Kindly share more experiences from amma❤

  • @manjulabalachandran
    @manjulabalachandran 9 месяцев назад +1

    Aum sri sairam 🙏🙏🙏🙏🙏Samastha lokha sugino bhavanthu aum.......shanthi shanthi...shanthi...🙏🙏🙏🙏jai sri sairam

  • @sairam8538
    @sairam8538 9 месяцев назад

    🙏🙏🥰

  • @vijayanand1019
    @vijayanand1019 3 месяца назад

    ஸ்ரீ சத்திய சாயி யுகம் சேனலுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லையே? சுவாமியை பார்க்க தவறிய ஆன்மாக்களுக்கு அவரது நேரில் தங்கத் தவறிய எங்களுக்கு அவருடைய நேரடி பக்தர்களின் அனுபவங்களின் மூலமாக அவர் வாழ்ந்த காலத்திற்கே எங்களை கொண்டு செல்கிறீர்களே. உங்கள் அனைத்து டீமில் இருக்கும் ஒவ்வொருவருடைய பாதங்களையும் தொட்டு நமஸ்கரிக்கின்றோம். 🙏🙏🙏

  • @jayasankarramamoorthy4695
    @jayasankarramamoorthy4695 9 месяцев назад

    Om Sri Sai Ram

  • @lakshminarasimhan2997
    @lakshminarasimhan2997 9 месяцев назад

    ♥️🙏🏻KOTI KOTI PRANAMS SAI ♥️

  • @user-pr5nw6il4n
    @user-pr5nw6il4n 9 месяцев назад

    Om sri Sairam