Anna Enaku unga video neraiya pathu iruken enaku romba pudiukum enaku oru chinatha thonuchi intro apo praveen gandhi avaru pesunaa karuthu thaapa irunthaalum en anna avanga suïcide inam panikalaiyaa nu sarcastic oru tone la soluringaa tharava pesitaa thappu nu pattuta kandipa intha ungathulaa iruka kudathaa naa intha video pathutu kandukama poi irupen ana enaku ethu first kettu sirichituu aprm yosichi patha enala next skip panitu unga video paka mudiyalaa intha comment pana thavara eduthuka matinga nuu nenaichi unga ketta comment panuren ethula ethachum thavaru iruntha solunga naa mathikiren anna ❤Neenga pesum karuthu naaa keetu iruken athunala anna kitaa urmaiya ketten anna Ethum thavara purinjikitena solunga anna mathikiren naa 😁
ஏப்பா இவ்வளவு வகுப்பு எடுக்கறீங்க அந்த ஆளுக்கு அவருக்கு ஸ்கிரிப்ட் வர்த வச்சுதானப்பா ஒரு ரெடி பண்ணுவாரு எல்லாத்தையும் ஸ்கிரிப்ட் வராம இவரே முடிவு பன்னமுடியுமா
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்களாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் 5 மாதங்களுக்கு மேலாகியும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. கடந்த மாதம் (நவம்பர்) 8-ஆம் தேதி நடைபெற்ற கல்வித்துறை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியர்களை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதன்பின் 40 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து உங்கள் RUclips channel ல் பேசுங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்
இவர், சில காலம் முன் காந்த் என்றும் பின் காந்தி ஆகியதாக அறிகிறேன்.... அப்படியென்றால், இவர் ரஜினி காந்தின் சித்தப்பா மகனா....? பஜகாவின் MR காந்தியின் சித்தப்பா மகனா.....? தெரிந்தவர்கள் சொல்லவும் ..... முன்கூடிய நன்றி....
முதல்வராக வரவேண்டும் என்றால் முதலில் சினிமா நடிகர் ஆகவேண்டும் என எல்லா கழுதைகளும் வந்துவிடுகிறது.தமிழக அரசியலை என்ன நினைக்கிறார்கள் இந்த நடிகணுங்க என்றே விளங்கவில்லை.
வெள்ளந்தியான சத்யா . எதையாவது சொன்னாலும் சிரித்து கொண்டே இருக்கும் நல்ல மனிதர்.
இந்த பாயின்டை யாரும் பேசவில்லையே என்று நினைத்தேன் புளுசட்டை மாறனுக்கும் யு புரூட்டுஸ் க்கும் வாழ்த்துக்கள்
வாடகை வாயன் பீ காந்தி மீண்டும் இளந் தலைவர் மைனர் அவர்களால் தாக்கபட்டார் வாழ்த்துக்கள் மைனர்❤🎉🎉🎉🎉
0:21 Sathya face reaction 😅😅😅😅😅
பாம்பு கதை உதாரணம் மிக அருமை
சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼
கட்சி துவங்கிய பின் வந்த பாராளுமன்ற தேர்தலில் "தலைமறைவு"
😂😂😂😂
😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
பாஜகாரனுக்கு தேரை இருந்து தெருவில் விடுறதுதான். அதான் விஜய்
தோழர் சத்யா அவர்களுக்கு விரைவில் சவுதி அரேபியாவில் ரசிகர் மன்றம் திறக்கப்படும் அதற்கான ஒப்புதலை சத்யா வழங்க வேண்டும்😂
சரிசரிவுடுரொம்பமுக்கியம்
தூக்கிவிட்ட இம்மண்ணின் மைந்தர்களுக்கு நண்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும்.
அர்ஜுன் சம்பத் வழியில் விஜய்
தெரியாது. தெரியாது.
Supper
As usual Sathya Thambi Rocks!
😍😍😍😍😍😍😍
தமிழில் musium sathya superb 👌😂😂😂😂😂😂
பொச்சுலேயே மிதித்த புளு சட்டை......... எங்கிருந்துப்பா கண்டு பிடிக்கிறீங்க !
பண்ணையார் ஏதோ சர்வே எடுத்தாராம். ரிசல்ட் ஆறு சதவிகிதம் தான் கிடைத்தது என்று சொல்கிறார்கள்.
Minor🖤🖤Sathya Bro💜💙😅😂
இந்த மாதிரி நபர்களை எவ்வளவு "வெளுத்தாலும் " அழுக்கை விட்டு விலகமாட்டர்கள்.......
விஜயை பெரும் புளுக்தியா உணர்ந்த தருணம்
தலைப்பு வேற லெவல் யா
Brutus.. ன் செய்கைக்கு ... வாழ்த்துக்கள்...
தாவெக செய்தி தொடர்பு பு. ஆனந்த கொள்கையில்லா பரப்பு செயளாலர் பு.ஆ.நந்த்.
Minor & Sathya always rock .. pillar for people voice .. only support good always 👍👍👍
நம்ம blue sattai அரசியல் விமர்சகராக இருந்தால் தரமான சம்பவம் இருந்திருக்கும்😅😅😅
NTK ku sompu adipan ila TVK ku sompadipan Blue sattai ku avlo worth ila
❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
மைனர் புளோவுல ஏதோ சொன்ன மாதிரி கேட்டுச்சோ...எனக்கு கேட்டுச்சு...😂😂😂 சீமான் அவர்களை
Normal rude points will becomes jovial brilliant ways of understanding by the U2 Brutus &co.nice way of explanation.
Global super star Sathya,
மேலிடத்தில் இருந்து எழுதி தருபவை மட்டும் தான் டுவிட்டரில்
யாரு கட்சி ஆரம்பித்தாலும் மக்கள் ஒடுராங்க தமிழ் நாட்டில் ஒரு கொள்கை இருக்குசிந்தித்துஓட்டு போடனும்
Hi 👋🏽 Anna's
Love 💘 Minor & Sathya 🖤❤️
0:21 Sathya reaction 😂😂😂😂
0:30 Sathya 😂😂😂 timing
Bro pongal parisa pathi pesuga stalini pochila mithiga😅 anna
புஷ்பா புருஷன்✖️
திரிஷா புருஷன் ✅
Superb 👏👍
உண்மையில் சங்கிகளுடன் ஏதாவது சிறு தொடர்பு வைத்தாலும் தீட்டு
❤❤❤❤❤
Super Conversation on people having no knowledge of ABCD of Politics
1st comment Minor bro sathya bro oru hi sollunga
Minor Sir and Sathya Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இதற்கு பெயர்தான் பிரித்தாளும் யுக்தி...பி.காந்தி இதைத்தான் சொல்ல வருகிறான். வெற்றியா? தோல்வியா? என்பதை வேட்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
Super Minor And Sathya.
Super’aa twist panni peasureega bro 👏🏻👏🏻
Vanakkam Sagodharar Satya Matrum Sagodharar Minor Avargale vaazhthukkal Arumaiyaana Kanoli
Super bro
சத்திய, மைனர் கூட்டனி இதுரைக்கும் சூமான்,ஆடு,ஆணால்மணி,மற்றும் அல்லுசில்லு "குலோஸ்"
Simon sebastian 2.0 = Joseph visai🎉🎉🎉🎉🎉
18:05 ; Minor : Ivar Periyarist na appo naamellam yaaru? Sathya : Theriyala.... 😆
Where is seman talk about seman
அதிபர் கட்சி காரர்கள் செய்வார்கள் 😂😂 4:17 இதை மறந்து விட்டீர்களா 😂😂😂
Super ❤❤❤❤❤
Anna Enaku unga video neraiya pathu iruken enaku romba pudiukum enaku oru chinatha thonuchi intro apo praveen gandhi avaru pesunaa karuthu thaapa irunthaalum en anna avanga suïcide inam panikalaiyaa nu sarcastic oru tone la soluringaa tharava pesitaa thappu nu pattuta kandipa intha ungathulaa iruka kudathaa naa intha video pathutu kandukama poi irupen ana enaku ethu first kettu sirichituu aprm yosichi patha enala next skip panitu unga video paka mudiyalaa intha comment pana thavara eduthuka matinga nuu nenaichi unga ketta comment panuren ethula ethachum thavaru iruntha solunga naa mathikiren anna ❤Neenga pesum karuthu naaa keetu iruken athunala anna kitaa urmaiya ketten anna
Ethum thavara purinjikitena solunga anna mathikiren naa 😁
ஏப்பா இவ்வளவு வகுப்பு எடுக்கறீங்க அந்த ஆளுக்கு அவருக்கு ஸ்கிரிப்ட் வர்த வச்சுதானப்பா ஒரு ரெடி பண்ணுவாரு எல்லாத்தையும் ஸ்கிரிப்ட் வராம இவரே முடிவு பன்னமுடியுமா
TVK boys❌
Payasam boys✔️💯💯💯
சத்யா ரசிகர் மன்றம் சார்பாக வீடியோவிற்கு நன்றி
PANAIYUR PANNAIYAAR ...IS THE EXACT NAME/ TITLE TO SANGHI VIJAY !
😂
😂😂
Vijay and Thrisha are in GOA.
Rajavel Nagarajan , Savuku Sankar, Pandey, Maridoss...And...Vijay....Sangigalthan...😄😄😄
வைக்கம் நூறு என்பது 99க்கு பிறகு 101க்கு முந்தியது என்றாவது சொல்லியிருக்கலாம்.
Great
😂😂😂😂😂😅 4:57
Yen takeleft channel la video podradhu ila bro
வீரமணிக்கு பிரவீன் காந்தி மீது ரொம்ப எதிர்பார்ப்பு போல
4:50 😮😮😮😮😮
👍👍
😂😂😂😂😂🤝🤝🤝🤝🔥🔥
பிணத்தை தோண்டி எடுத்து மீண்டும் போஸ்ட்மார்ட்டம் பண்ணிடீங்களே😂
🎉🎉🎉🎉🎉🎉
மில்டன் பாவம்யா அவரை விரட்டி விட்றாதீங்க அந்த சேனல்ல இருந்து😂
பாயாசத்த பாத்தாலே அந்த Bro மூஞ்சி தான் ஞாபகம் வருது.
பாயாசம் சாப்பிடவே பிடிக்கல.
🎉🎉🎉
❤️❤️
பேரு வச்சிருக்கான் பாரு. காந்தி பேர கெடுக்குறான் தற்குறி 🤨
அவன் பிரவீண் காந்தி இல்லை பிரவீண் காந்த் என்பது உண்மையான பெயர்.
Super
Indru mudhal ThaValai Kunjukal endru alaikapadalam puthu paayasa vendrukal.
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
🔥🔥🔥🔥🎉🎉🎉😂😂😂😂
பாயாசம் விஜய்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்களாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் 5 மாதங்களுக்கு மேலாகியும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
கடந்த மாதம் (நவம்பர்) 8-ஆம் தேதி நடைபெற்ற கல்வித்துறை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியர்களை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்ததாக செய்திகள் வெளிவந்தன.
ஆனால், அதன்பின் 40 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து உங்கள் RUclips channel ல் பேசுங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்
இந்த நபருக்கு "காந்தி " என்கிற பெயர் எப்படி வந்தது ......
I still remember those days between 1990 to 2000 he was called as Praveen Kanth. Later he is calling himself as Praveen Gandhi..
ஓ...... அப்படியா....? @@JK-iu8rq
rendum nalla Ila 😂
👌👌👌👌👌👌👌
தற்போது நாதக தம்பீஸ் அல்ல நாதக சங்கீஸ்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
❤❤❤❤❤❤
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
தலைவரேஉங்கவாட்சப்
நம்பகிடைக்குமா
பிரவீன்காந்திநீஎதுக்கும்உஷாராய்இருகாந்தினுசொன்னால்பார்ப்பானுக்குபுடிக்காதுசுட்டுக்கொண்டுபுடுவாங்க உன்பெயரிலவேறகாந்தினுஇருக்குஎனக்குபயமாஇருக்கு
👍👍👍👍👍👍
பனையூர் பண்ணையார் என்ற பெயர் மிகச்சரியானது..
Hey 4 seat😂😂😂😂
🥰🎂👍😭🤩😍😜😝😛
❤143❤
Hi
இவர், சில காலம் முன் காந்த் என்றும் பின் காந்தி ஆகியதாக அறிகிறேன்.... அப்படியென்றால், இவர்
ரஜினி காந்தின் சித்தப்பா மகனா....?
பஜகாவின் MR காந்தியின் சித்தப்பா மகனா.....?
தெரிந்தவர்கள் சொல்லவும் .....
முன்கூடிய நன்றி....
Stuff இருந்தா தானே அறிக்கை 😂
There is no rajini poster.
But
There is periyar poster.
This is the reason
நீங்க மிக சீரியசான விடயத்தை சிறித்தே பேசுகிறீர்கள் . .
அப்புறம் background music. .. அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்..
இப்போ இங்க பாமரர் யாருமில்ல. .. நீங்க அப்படிதான் என்று
இதெல்லாம் பழையகாலம் போல ஊக்கப் படுத்தாதீர்கள்..
மற்றபடி கருத்தியலாக்கம் சரியானதே...
மறந்துட்டீங்க அண்ணன் நாம் தமிழர் தற்குறி தம்பிகளும் பண்ணுவாங்க😅
முதல்வராக வரவேண்டும்
என்றால் முதலில் சினிமா நடிகர் ஆகவேண்டும் என எல்லா கழுதைகளும் வந்துவிடுகிறது.தமிழக அரசியலை என்ன நினைக்கிறார்கள் இந்த நடிகணுங்க என்றே விளங்கவில்லை.
😂😂😂
Minor Neengal Sonnathuku Appuram...Indru Malai Murasu Debtla...P. Gandhi.....Sanghi...Cap...Maathittar...😆😆😆
😂😂😂
Athuvum talakeela pottuirukkan😂
Praven Gandhi deserves, worst debate guy.
அது மட்டுமல்ல வேங்கவயல் பிரச்சினையாக விஜய் பேசிய து உங்களுக்காக தான என்றுகூட சொன்னார், அப்படி என்றால் விஜய் யாருடைய குரலாக ???
14:3