குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு விளக்கும் | மஹா பெரியவா | Shree Maha Periyava

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் உண்டு. காலம் காலமாக நம் முன்னோர்களால் வழிபடப் பெற்று வரும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே நாம் அனைத்து சுப காரியங்களையும் தொடங்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் அம்மா எவ்வளவு முக்கியமோ அதேபோல் குலதெய்வ வழிபாடும் முக்கியம். குலதெய்வ வழிபாடு நம் வாழ்க்கையில் எப்போதும் துணை நின்று, பல நன்மைகளை நாம் கேட்காமலேயே அருளும்.
    குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி காஞ்சி மகா பெரியவா ஒரு பக்தருக்கு உணர்த்திய சம்பவத்தை இங்கே பார்ப்போம்.
    குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
    குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது.
    குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும்.
    என்பது பழமொழிகள்.
    #குலதெய்வம் #தெய்வத்தின்_குரல் #மகா_பெரியவா #ஆன்மீகதகவல்கள் #தெய்வத்தின்குரல்துளிகள்
    #சித்தம்டிவி
    #சித்தர்களின்_ராஜ்ஜியம்
    #சித்தர்கள்
    #ராஜ்ஜியம்
    #Sithargalinrajiyam
    #deivathinkural
    #mahaperiyava
    #periyava
    #kanchiperiyava
    #periyavapuranam
    #mahaperiyavaashtothram
    #mahaperiyavasuprabatham
    #periyavasuprabatham
    #periyavaashtothram
    #mahaperiyavamahimai
    #omsrimahaperiyavasaranam
    #mahaperiyavaslogam
    #mahaperiyavaquotes
    #mahaperiyavamahimaiintamil
    #kanjimahaperiyava
    #kanjiperiyava
    #periyavasaranam
    #srimahaperiyava
    #kanchipurammahaperiyava
    #ShreeMahaPeriyava
    #MahaPeriyavaKural #MahaPeriyava​​​​​​​​ #Periyava​​​​​​​​ #KanchiMahan​​​​​ #kuladeivam #pooja
    ‪@SithargalinRajiyam‬

Комментарии • 221

  • @dhanasekarammaprinters1728
    @dhanasekarammaprinters1728 2 года назад +3

    எங்கள் குலதெய்வம் அம்மச்சார் அம்மன் அவங்க தான் எங்கள நல்ல முறையில் வழி நடத்துறாக , ஏ உயிரையே காப்பாதிடு வராக, அவங்க துணையோட தான் நாங்க வாழ்ந்துடு இ௫க்கோம், அவங்க இல்லனா நா இப்போ இல்ல, குலதெய்வம் அம்மச்சார் அம்மன் துணை🙏🙇🏻‍♀️

  • @perumalperumal4705
    @perumalperumal4705 2 года назад +10

    சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை குல தெய்வத்திர்க்கு மிஞ்சிய தெய்வமில்லை

  • @r.vedhachalam9996
    @r.vedhachalam9996 2 года назад +5

    Angala Parameshwari Amma devi , I missed her for nearly 40 years since away from India , Now i understand from Kanchi periyavar story to a poor farmer , Now I prayed her twice in this year and i want to
    pray her again in this December 2021 ,third time , I wish Amma will give way for me visit home in this
    present epidemic . OM Angala Parameshwariye Namaha .

  • @sundarambalsundarambal2185
    @sundarambalsundarambal2185 3 года назад +11

    ஶ்ரீ மகா பெரியவா நமோ நமக.பெரியவா வாக்கு சத்திய வாக்கு. நிச்சய வாக்கு. ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா.பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம்.🙏🙏🙏

  • @avanthikuttychannel
    @avanthikuttychannel 3 года назад +8

    எங்கள் குலதெய்வ ம் கரியகாளியம்மன போற்றி

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp 2 года назад +4

    எங்களை காக்கும் எங்கள் குலதெய்வம் சீவலப்பேரி மருகால்தலை மலைக்கோவில் பூரண புஸ்கலா சமேத ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 4 месяца назад

    திருவேட்டை அய்யனார் சுவாமி சோனைசாமி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்🙏👌🙏🙏🙏

  • @priyamanipriyamani601
    @priyamanipriyamani601 3 года назад +7

    ஓம் காஞ்சி பெரியவா போற்றி

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 года назад +1

    🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @thaimahalingam66
    @thaimahalingam66 3 года назад +10

    ஐயா அருமை அருமை மிகவும் அருமை யான பதிவு மிகவும் நன்றி ஐயா 🙏🔥🙏

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 года назад +1

    🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 3 года назад +10

    மிகவும் சந்தோஷம் ! அருமையான பதிவு ! நன்றி . குருவடி சரணம் ! திருவடி சரணம் !!

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு நமஸ்காரங்கள்.எனது குலதெய்வம் எட் டுக்குடி அருகில் உள்ள வல்லம் ஸ்ரீ மாரியம்மன்.அவளுக்கு எனது நமஸ்காரங்கள்.ஸ்ரீ வல்லம் மாரியம்மன் துணை.

  • @vasukithiruvengadam1108
    @vasukithiruvengadam1108 3 года назад +14

    மஹா.பெரியவா.அவர்களின்.ஆசிகள்எல்லோருக்கும்.கிடைக்கடும்.நன்றி

  • @venkiduswamy2103
    @venkiduswamy2103 3 года назад +1

    அற்புதமான பதிவு. சத்தியமான சொல் ‌ ‌ 🙏🏻 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர....🙏🏻🌷💐🌺🏵️🌻🙏🏻

  • @saibudokankaratesalem4267
    @saibudokankaratesalem4267 4 года назад +15

    மகா பெரியவா வார்த்தை சத்தியமானது உன்னதமானது உணர வேண்டியது நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏

  • @kalavathybhoopalan3729
    @kalavathybhoopalan3729 3 года назад +2

    Jaya Jaya Shankara Hara Hara Shankara. Om Namashivaya. Om Shri Gurupiyo Namaha. Om Maha Periavaa saranam.

  • @shanmugama9224
    @shanmugama9224 3 года назад +3

    வணங்கி பாராட்டுகிறேன் 👍🙏

  • @sarojadevi4907
    @sarojadevi4907 3 года назад +3

    Nandri jaya jaya Sankara hara hara sankara om sri maha periyava saranam

    • @user-zs3xt7yr4f
      @user-zs3xt7yr4f 3 года назад

      திருச்சிற்றம்பலம் அன்பே சிவம் ஈசனின் அவதாரம் எடுத்து வந்து எங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வந்த மகாபெரியவரே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் அன்பேசிவம் சிவாயநம 🙏

  • @purushottaman2007
    @purushottaman2007 3 года назад +15

    ஜெய ஜெய ஸங்கர ஹர ஹர ஸங்கர ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @nathannathan1759
    @nathannathan1759 3 года назад +3

    மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @NIN933
      @NIN933 3 года назад

      சரணம், சரணம்

  • @gowsalyas6284
    @gowsalyas6284 2 месяца назад

    எங்கள் குலதெய்வம் அய்யனார் பூர்ணா புஷ்கலாதேவி வீரபத்திரன் காவல் தெய்வம் 💐🙏🥥🍇🪷🐘🦮🐓🍌

  • @pankajaraveendran8227
    @pankajaraveendran8227 3 года назад +9

    Om Sai Ram bless all baba 🙏🙏🙏 Please takecare of my kids and their families baba 🙏🙏🙏 Please be with my daughter as her strength and protect her during her trip to London baba. Bless her to clear her exam Baba 🙏🙏🙏🌹🌹🌹

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 3 года назад +4

    ஆம் அனைத்தும் உண்மையே மகா பெரியவா க்கு நன்றி எங்கள் குலதெய்வம் ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் பரவத்தூர் எல்லையில் வாழும் ஸ்ரீபெடூர்அம்மா தாயே போற்றி G உமாபதி சிவாச்சாரியார்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 года назад +1

    மஹா பெரியவா திருவடி சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sq6ks4zd1z
    @user-sq6ks4zd1z 3 года назад +5

    அருமை

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 3 года назад +3

    மகா பெரியவர் போல் இப்போது மடத்தில் இருப்பவர்கள் அனைவரும் செயல் படவேண்டும்.

  • @saravanalathaonmurugalatha4497
    @saravanalathaonmurugalatha4497 2 года назад +1

    எங்கள் குலதெய்வம் ஶ்ரீபொன்னம்மாள் புல்லுா்

  • @suriyaa1742
    @suriyaa1742 2 года назад

    நன்றி
    அருமையான பதிவு
    வாழ்க நலமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க மகிழ்வுடன்

  • @trggrouphse
    @trggrouphse 3 года назад

    Mikavum nalla payanula thagaval எங்கள் குழுவுக்கு உங்கள் ஆதரவு தேவை TRG Group HSE மிக்க நன்றி

  • @p.nalinikumar305
    @p.nalinikumar305 2 года назад +1

    Om Sri Maha periava saranam

  • @suryak2627
    @suryak2627 3 года назад +6

    Kamatchi Amma thunai

  • @pkdpm9126
    @pkdpm9126 3 года назад +7

    ஓம் அங்காள பரமேஸ்வரியே போற்றி ஓம்

  • @ramanruban7581
    @ramanruban7581 2 года назад +1

    Sahalam Periyawaa Saranam

  • @kannamanikannamani3919
    @kannamanikannamani3919 5 месяцев назад

    நல்லது மமகுலதேவதாயநம

  • @user-co4pp8qs5i
    @user-co4pp8qs5i 3 года назад +3

    எங்கள குலதெய்வம் அருள்மிகு செல்லாண்டியம்மன்🙏🙏🙏

    • @sanjanisanju392
      @sanjanisanju392 2 года назад

      🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩

  • @vellaipandian1177
    @vellaipandian1177 3 года назад +2

    ஓம் ஸ்ரீமகா பெரியவா திரு வடி சரணம் சரணம்

  • @tamilyogi1019
    @tamilyogi1019 3 года назад +3

    Thank you so much anna, guru padha saranam.

  • @suriyaa1742
    @suriyaa1742 2 года назад

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி

  • @pleasantlifecarepharmaceut9017
    @pleasantlifecarepharmaceut9017 2 года назад +1

    அருமை யான பதிவு.. நன்றி

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 года назад +1

    சிலம்பூர் ஸ்ரீ கொண்டிஐய்யனார் சுவாமி 👣💐💐💐🙇🙏 ஓம் ஸ்ரீ பூர்ணா தேவி புஸ்கலா தேவி சமேத ஸ்ரீ ஐய்யனார் சுவாமியே நமக👣💐💐💐🙇🙏

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 4 месяца назад

    பேச்சியம்மன் தாய் காபுடிச்சியம்மன் தாய் போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🦚🐓🦚🐓🦚🐓

  • @vallayuthamvilliyappan2774
    @vallayuthamvilliyappan2774 3 года назад +2

    Kulatheyvam,villayutha,mudaiyavar,thundikarubban,rakashiamman,bathineddambatikarubban,karusamani,kaari,mahaberiyavar,saranam,nanri

  • @jananijanani2283
    @jananijanani2283 2 года назад

    ஒம் முனீஸ்வரர் போற்றி 🙏🙏🙏

  • @selviselvi8815
    @selviselvi8815 2 года назад

    Superb brother endha kalaththukku mukkiyama solla vandiyathu unkalukku kodana Kodi nantri brother yeappavum maga peariyava arul kidaikkum

  • @poongkodikoundyannan7328
    @poongkodikoundyannan7328 3 года назад +2

    🙏🕉️🙏
    Aadi masaam sevvai sanggada hara caturti viratam....
    Alnta nalan kurainta nalan alikka pattu konde....
    May puspalathatiti Kulateivam DEVINE MOTHER Kavundiciamman always be on the devotee side.
    Puspalathatiti will renovate the temple..... and gold ornaments kaingkariyam.....
    🙏🕉️🙏

  • @suriyaa1742
    @suriyaa1742 2 года назад

    காக்கும் குலதெய்வத்தின் திருவடிகள் போற்றி

  • @rishvanthsiva5172
    @rishvanthsiva5172 3 года назад +1

    எங்க குல தெய்வம் ஸ்ரீ ஆகாச துரை போற்றி

  • @mk_1715
    @mk_1715 3 года назад +6

    🙏🙏🙏 மஹா பெரியவா சரணம்

  • @kandaswamy7233
    @kandaswamy7233 3 года назад +6

    எங்கள் குலதெய்வம் செல்வகுமார சாமி முத்தன் குலம் காங்கயம் முத்துர்

  • @Polkuarae
    @Polkuarae 3 года назад +6

    சூப்பர் ஐயா 🙏🙏💐🙏💐🙏

  • @nskjambu581
    @nskjambu581 3 года назад +3

    Nandri guruvae. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @sugunana7619
    @sugunana7619 3 года назад +1

    எங்கள் குலதெய்வம் சந்தநாதசுவாமி சிவபரீபூர்ணதம்மாள்.

  • @subikshaneelakkannan3982
    @subikshaneelakkannan3982 2 года назад

    Om sannasi thunai , sannasi namaga, sannasi potri🙏🙏🙏🙏🙏

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 года назад +1

    Om Sri Gurubhyo Namaha!

  • @purushothvadivelu81
    @purushothvadivelu81 3 года назад +9

    Maha periyava please bless the whole world 🌎 with all peace, health and prosperity.. 🙏🙏 please bless my family with Good Health and prosperity... please my son to Talk well🦜 & please convince ThiruVenkatam Brothers from Bengaluru to do land Registration Happily 🙏🙏🙏

    • @murugank5943
      @murugank5943 2 года назад

      Hara hara sankara maya.jaya Shankar,

  • @parichitamutha4466
    @parichitamutha4466 3 года назад +3

    மஹாபெரியவா திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏

  • @supriyakv9898
    @supriyakv9898 2 года назад +1

    Paduraga sumiya namaha,💐💐💐

  • @varunkavitha1349
    @varunkavitha1349 2 года назад +1

    Romba nandri ayya

  • @pmathipmathi1879
    @pmathipmathi1879 2 года назад +1

    Padaiveedu renugambal thunnai amma AMMA

  • @suresht3271
    @suresht3271 3 года назад +2

    சங்கரா🙏🙏🙏 சரணம்

  • @dhanapalk2175
    @dhanapalk2175 3 года назад +3

    Maga Periyavar podri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnataraj9184
    @gnataraj9184 3 года назад +1

    Very informative. Thanks for the upload

    • @SithargalinRajiyam
      @SithargalinRajiyam  3 года назад

      thanks for watching our video and please share to your friends

  • @suryakgs9632
    @suryakgs9632 3 года назад +4

    ஓம் பச்சையம்மன் துணை

  • @chinnadurai2501
    @chinnadurai2501 3 года назад +1

    Om magaperiyava Dunai🌹🌹🌹🙏

  • @tstswaminathan8385
    @tstswaminathan8385 2 года назад

    ஸ்ரீ இடும்பன் துணை

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 года назад +1

    Jaya Jaya Sankara...
    Hara Hara Sankara...

  • @saravanaselvi996
    @saravanaselvi996 3 года назад +1

    News. Arumai

  • @nskjambu581
    @nskjambu581 3 года назад +3

    Nandri g

  • @saijaivetri8605
    @saijaivetri8605 2 года назад

    Enakum kulathaivam thariyathu periyava Thiruvadikalay saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhaskarr8774
    @bhaskarr8774 2 года назад +1

    Om nukala Amman thunai 🙏🙏🙏

  • @Nsk-nh1wx
    @Nsk-nh1wx 3 года назад +1

    Maha periava saranam

  • @nishanthnishanth3410
    @nishanthnishanth3410 2 года назад

    Mayavaperumal angakulatheyvam🙏🙏🙏🙏🙏

  • @saijaivetri8605
    @saijaivetri8605 2 года назад

    Paychahe yà enaku kulathaivam periyava enaku sollavum vandikaran nan🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anithaanantharaj8151
    @anithaanantharaj8151 Год назад

    Unnathamana vaarthaigal

  • @ramadhasr2833
    @ramadhasr2833 3 года назад +1

    Engal kula deivam Thimmaraya swamy potri

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 года назад +1

    Golden words about kulatheivam 🙏

  • @jn.darmarajhu8301
    @jn.darmarajhu8301 3 года назад +5

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நற் பவி. தயவு செய்து தமிழில் விமர்சனம் பதி விடுங்கள். நன்றி.

  • @VinothKumar-xt2sj
    @VinothKumar-xt2sj 2 года назад

    நல்ல பதிவு

  • @laalichannel1998
    @laalichannel1998 3 года назад +1

    Karuppa,pramandal thunai,gruvadi saranam

  • @balasubramaniandoraiswami9267
    @balasubramaniandoraiswami9267 Год назад

    மேல்மலையனூர் ௮ங்காள பரமேஸ்வரி துணை🙏🙏🙏🙏🙏

  • @varahithayesaranam
    @varahithayesaranam 2 года назад

    Arumai arumai 🙏😌

  • @rajaraju5689
    @rajaraju5689 2 года назад +1

    திருவண்ணாமலை. அண்ணாமலையார் என் குலதெய்வம்

  • @sasirekha5158
    @sasirekha5158 3 года назад +3

    My Uncle Devaraj is affected by Liver lungs intestine in and around glands Cancer started chemo treatment he is in stage 4 please please please pray for him

  • @dharmalingam1987
    @dharmalingam1987 3 года назад +1

    ஓம் கருப்பர் ஸ்சுவாமி போற்றி!போற்றி!!

  • @arvindhans3449
    @arvindhans3449 3 года назад +2

    Mikka nanri ayya

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 2 года назад

    Tq

  • @arunp4829
    @arunp4829 3 года назад

    Pechi viruma 🙏🙏🙏🙏 Enga kula deivam

  • @Sundari__02
    @Sundari__02 3 года назад +4

    🙏🏻🙏🏻🙏🏻

  • @adithyaroutu3562
    @adithyaroutu3562 2 года назад

    ஸ்ரீ மணிவேல் மருதகாளியம்மான் மலையம்மன் துணை...

  • @selviselvi8815
    @selviselvi8815 2 года назад

    Thanks

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 3 года назад +1

    👌 அருமை

  • @michaeldenson3929
    @michaeldenson3929 2 года назад

    அருமை 👍

  • @ttfbrothers3784
    @ttfbrothers3784 2 года назад

    ஓம் சேர்வாரயர் துணை

  • @shankars5121
    @shankars5121 2 года назад

    Arumaisuperfatalistic

  • @rpk8616
    @rpk8616 2 года назад

    Ragu mams, voice super 😄

  • @meganvembulu3226
    @meganvembulu3226 3 года назад +1

    Jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏👁

  • @palanisamyn3428
    @palanisamyn3428 3 года назад +1

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் பட்டி மணியகாரம்பாளையம்

  • @balasubramaniamlakshminara3686
    @balasubramaniamlakshminara3686 3 года назад +5

    🙏🏾 Mahaperiya Saranam 🙏🏾

  • @boopathirajacr7984
    @boopathirajacr7984 2 года назад

    நன்றி