குருஜி திருப்பூர் GK ஐயாவுடன் கேள்வி பதில் 08/06/2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 74

  • @gkastrosystem5231
    @gkastrosystem5231  Год назад +6

    ஜாமக்கோள் பிரசன்னம் ஆன்லைன் வகுப்பு ஜீன் 12 முதல் ஆரம்பம். பதிவுக்கு: அஸ்வினி தங்கலட்சுமி 7200663516

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 Год назад +3

    செல்வம் பெற்றெடுத்த ஜோதிட செல்வம் ஜிகே அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கம் மிகச் சிறப்பான பதிவு நன்றி கரூர் முருகன் 🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад +1

    நன்றி ஐயா!

  • @user-praba
    @user-praba Год назад +2

    அருமை ஐயா நான் வணங்கும் மகா காளியின் அருளால் நீங்கள் 100 வயதை தான்டியேம் வாழவேண்டும் ஐயா

  • @maharajam1863
    @maharajam1863 10 месяцев назад +2

    ஐய்யா. தெய்வமே... நான் 17.2.1967..இல்... மா சி .. 5ம்.தேதி.பிறந்து.... காலை. எத் தனை.மணிக்கு..பிறந்தேன்..மேசம்.லக்னம்.. ஆ
    .மீன.லக்ணமா... கோவில்பட்டி... ஜோதிடர்கலால்...கணிக்க..முடியாம... நான்..தங்கள்...கணிப்பை..
    வேண்டு ரேன்... please 🙏😅😅😅🎉🎉🎉🎉🎉🎉

  • @balajisubramanian3602
    @balajisubramanian3602 Год назад +1

    குருஜி 🙏 தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் குருஜி🙏
    நன்றி🙏🙏🙏

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan Год назад +1

    Thankyou sir

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 Год назад

    வணக்கம் ஐயா! Like ஒன்று தான் தர முடியும். ஆனால் சொன்ன சொல் ஒவ்வொன்றும் அருமை! குறிப்பாக, தானம் பற்றி சொன்னது. வாழ்க! வாழ்க!!

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    அருமை🌷👌

  • @a.rajaspt1996
    @a.rajaspt1996 Год назад +1

    பதிவு அருமை அய்யா. குடும்பத்தில் ஒரே திதியில் பிறப்பது பற்றியும் பதிவு போடுங்கள் அய்யா.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад +4

    Thank you so much for your video guruji அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாகவும் விளக்கமாகவும் பதில் சொன்னீங்க இறுதியில் 2nd marriage பற்றிக் கேட்ட பையனின் வயதைக் கேட்ட போது நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா என்ற doubt வந்து விட்டது again thank you guruji

  • @c.indhumathi3373
    @c.indhumathi3373 Год назад +1

    மிக்க நன்றி ஐயா.. என்னுடைய கேள்விக்கு பதில் தந்தமைக்கு...நன்றி மேடம்

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Год назад +1

    ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்

  • @muralidaranbala
    @muralidaranbala Год назад +1

    ஐயா அருமை உங்கள் பதிவு .

  • @rffhj
    @rffhj Год назад +1

    பதிவுக்கு நன்றி ஐயா.

  • @annadurai1916
    @annadurai1916 Год назад +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் சூப்பர் சார் 🙏👍

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Год назад

    குரு வாழ்க குருவே துணை

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 Год назад +1

    Vannakkam gurujii🙏🙏🙏

  • @vigneshr6262
    @vigneshr6262 Год назад +1

    நன்றி குருஜி !

  • @gomusaravanan3759
    @gomusaravanan3759 Год назад +1

    ஆத்ம வணக்கம் குருஜி.

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Год назад

    நல்ல தெளிவான தகவல் ஐயா.
    நன்றி. 🙏

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Год назад +1

    Thank you sir. 🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 Год назад +1

    நன்றி நன்றி நன்றி❤❤❤

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 Год назад

    வணக்கம் நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @SG-CND
    @SG-CND Год назад +1

    Thanks a lot!!!!!

  • @muralidaranbala
    @muralidaranbala Год назад +1

    அருமை

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Год назад +1

    Your students are blessed

  • @cooldwnload
    @cooldwnload Год назад +1

    53:27 Raghu kethu central axis planet temple detail Vanamamalai Perumal Temple, also known as Arulmigu Sree Vanamamalai Totatri Perumal Temple is a Hindu temple dedicated to the god Vishnu, in Vanamamalai or Totadrikshetram (Nanguneri), Tamil Nadu, India on the banks of Thamiraparani river.

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 Год назад +1

    Thanks guru

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Год назад

    நன்றி குருஜி ஜோதிடத்தின் புதிய பரிமாணமே வாழ்க

  • @tharar8277
    @tharar8277 Год назад

    வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன்.

  • @kasinathangajendiran4500
    @kasinathangajendiran4500 Год назад

    நன்றி குருஜி ❤

  • @raamsamy1
    @raamsamy1 Год назад +1

    குருவே சரணம்❤❤❤

  • @muruganvc0299
    @muruganvc0299 Год назад +1

    Thanks g.❤

  • @senthiladimaiastrologer6928
    @senthiladimaiastrologer6928 Год назад +1

    குருவே சரணம் குருவே சரணம் 🙏😌

  • @radharaj9273
    @radharaj9273 Год назад +1

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 Год назад +1

    Guru vazhga...

  • @kspsiva5419
    @kspsiva5419 Год назад +1

    நாடிப்பொருத்தம் எப்படிப்பார்ப்பது என்று பதிவுபோடவும் ஐயா.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @pichumani-
    @pichumani- Год назад +1

    Legend!

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Год назад

    குருஜி வணக்கம்

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Год назад

    குருவே சரணம் 🙏

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Год назад +1

    💐

  • @nithiyavasan7448
    @nithiyavasan7448 Год назад +1

    திதி கரணம் யோகம் புஸ்தகம் கிடைக்க வழி வகை செய்யுங்கள் ஐயா. நன்றி.

  • @vasurajagopal268
    @vasurajagopal268 8 месяцев назад

    பசுமை செடியின் கதை அருமை ஐயா 😂😂😂😂

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Год назад

    வணக்கம் குருஜி

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu Год назад +1

    ஏய்த்து பிழைப்போர் வாழ்வாங்கு வாழ,
    கொடுஞ்செயல் புரிந்து செல்வம் சேர்ப்போர் வாழ்வாங்கு வாழ,
    சொல்லில் தேன் துளி சொட்ட மருகி உரையாடி இதயத்தில் கொடிய விஷம் கொண்டோர் வாழ்வாங்கு வாழ, பசிக்கு உண்ணும் உணவிலும், பாதம் காக்கும் காலணியிலும், மானம் காக்கும் துணியிலும் கூட பொறாமை கொள்ளும் இப்பூலோகத்தில் வெந்ததை தின்று விதி வரும் அன்று மாண்டு போவோம் என்று வாழத வாழ்வில் வாழும் அப்பாவிகளையும் , நித்தம் ஏனோ இவ்வாழ்வு என்று கண்ணீரில் கரைந்து வாழ்வை முடித்து கொள்ளவும் வழியின்றி வாழும் பிறவிகளுக்கு மட்டும் தான் நாளும் கோளும் செவ்வனே சேவை புரிகிறதோ...ஈன கர்மா எளியோர் வாழ்வில் புரியும் நடு நிலை வலியோர் வாழ்வில் வால் சுருட்டி மொளனம் காப்பதென்ன தோடுடைய செவியோனே ...

    • @rskd29
      @rskd29 11 месяцев назад +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍 அருமை ...... 100% உண்மை

  • @venkatesansadagopan-r2q
    @venkatesansadagopan-r2q 25 дней назад

    🙏

  • @soodimuthu6991
    @soodimuthu6991 Год назад +2

    🙏👌❤

  • @padmaaravind6700
    @padmaaravind6700 Год назад +1

    ஐயா.
    ராகு LD கிரஹம் வீடு கொடுத்த சுக்ரன் HD. 11th house rishabam.
    பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @gayathrikarthik3109
    @gayathrikarthik3109 Год назад +2

    வணக்கம் குருவே .. hd கிரகம் ld கிரகம் சார பரிவர்த்தனை பெற்றால் தன் தசா புத்தியில் எப்படி பலன் தரும்

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 Год назад +3

    புத்தக வெளியீடு எப்போது ஐயா

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Год назад +1

    Valhavalamudan

  • @tamilserials7952
    @tamilserials7952 Год назад +2

    கணவரின் ராகு மனைவியின் சந்திரன் உள்ள ராசியில்.மனைவியின் கேது கணவரின் ராசியில்.... பலன் என்ன ஐயா

  • @balasubramanianr4117
    @balasubramanianr4117 Год назад

    குருஜி வணக்கம். லக்னத்திற்கு அஸ்த்தங்கதம் உண்டா?

  • @r.j.6460
    @r.j.6460 Год назад

    8:20. 28:38. 11:40

  • @vinayagarayyanarvinayagart6765

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 Год назад

    வணக்கம் குருஜி தங்களிடம் ஜாதகம் மற்றும் பொருத்தம் பார்க்க கட்டணம் எவ்வளவு ஐயா🌹⚘⚘🌹

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Год назад

    தற்போது. திருமண. பொருத்தம். தவறாக. வே. நடக்கிறது.

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Год назад +1

    வணக்கம் குருஜி

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan Год назад

    நன்றி குருஜி

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Год назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 Год назад +1

    வணக்கம் ஐயா

  • @Adhikutty227
    @Adhikutty227 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Год назад

    💐

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Год назад +1

    குருவே சரணம் 🙏