Incredible ! We Are Going To Deep Sea Fishing More then 10 Days|ஆழ்கடலில் மீன் பிடிக்க கிளம்பியாச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 62

  • @kiruthikasenthiru
    @kiruthikasenthiru 3 месяца назад +27

    எப்படி இவ்வளவு பொருட்களையும் உள்ளே வைக்க முடிகிறது ........ மீன்பிடி தொழிலுக்கு செல்வதற்கே உங்களுக்கு நிறைய செலவாகும் போல ...... நீங்களும் உங்கள் குடும்பங்களும் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏

  • @balajibalaji7667
    @balajibalaji7667 3 месяца назад +3

    ஐஸ் பார் எத்தனை நாள் கரையாமல் இருக்கும் அண்ணா

  • @irulandiboominathan237
    @irulandiboominathan237 3 месяца назад +3

    Bro 2nd shift poidanga full video podunga

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Месяц назад +1

    கடந்த பத்தாண்டுகளில் தருவைக்குளம் மிகவும் வளர்ச்சி அடைந்தது

  • @selvamk9010
    @selvamk9010 3 месяца назад +1

    அருமையான பதிவுங்க

  • @KaliMuthu-ex6qg
    @KaliMuthu-ex6qg 3 месяца назад

    Super pro nallapadiya poittu vanga

  • @sasikumarsasi5557
    @sasikumarsasi5557 3 месяца назад +1

    அப்ப ஒங்க boat engine... Aftercoolar தான் use பன்றாங்க

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 3 месяца назад +1

    தொடர்ந்து வீடியோ போடுங்க

  • @bhoomipalan5213
    @bhoomipalan5213 3 месяца назад +3

    நானும் ஒரு முறை உங்களுடன் வரலாமா

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 месяца назад

      நீங்கள் மீனவரா அண்ணா

    • @rahganatnann1130
      @rahganatnann1130 2 месяца назад

      😮😮😅

    • @Nnvloggers
      @Nnvloggers Месяц назад

      Unnoda video paakura yellarum meenavanaa​@@Muthunagarmeenavan

  • @terryrussell1385
    @terryrussell1385 28 дней назад

    That drinking water don't look to clear but it will clean you out!!!

  • @UITBRenoldDavid
    @UITBRenoldDavid 3 месяца назад +2

    Super bro😊

  • @RajeshRajamayil
    @RajeshRajamayil 3 месяца назад

    Anna ur effort Vera level 🎉

  • @ayyamperu
    @ayyamperu 3 месяца назад

    Anna neenga pallandu vallga nanum thoothukudi than

  • @gobinathr4217
    @gobinathr4217 3 месяца назад

    Super vedio anna

  • @maranmani9852
    @maranmani9852 3 месяца назад +1

    Hi tampe super

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 3 месяца назад

    காலை வணக்கம் நண்பா 🌹🌹

  • @PalanivelS-ku9eh
    @PalanivelS-ku9eh 3 месяца назад

    Samy good luck

  • @preethyboban9035
    @preethyboban9035 3 месяца назад

    Boat nireye meenode thirumbi varunga

  • @DRajkumar6067
    @DRajkumar6067 3 месяца назад

    Super bro ❤

  • @irulandiboominathan237
    @irulandiboominathan237 3 месяца назад

    Intha video ku than bro waiting

  • @irulandiboominathan237
    @irulandiboominathan237 3 месяца назад +1

    Where is pilot

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 месяца назад +1

    Super video nanba shant kumar 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @fishingislanad
    @fishingislanad 3 месяца назад

    Intha Boat price evalavu mudium?

  • @BorahSianturi
    @BorahSianturi 3 месяца назад

    TC team ❤❤❤

  • @mrajmohan9434
    @mrajmohan9434 3 месяца назад +1

    நீங்கள் தொழிலுக்கு செல்லும் போது எவ்வளவு பணம் செலவாகும் நண்பா 🥰

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 месяца назад +2

      2.5 லட்சங்கள்

    • @SadamAlhamdulillah
      @SadamAlhamdulillah 28 дней назад

      Evlo sambarikalam 10 poittu vantha owner ku evlo kedaikkum ellam selavu ppoga

  • @villagefoodcommunity
    @villagefoodcommunity 3 месяца назад

    🎉🎉🎉

  • @Rastrakoodan
    @Rastrakoodan 3 месяца назад

    எந்த நாட்டு பக்கம் எத்தனை கடல் மைல் தூரம் போவீர்கள்..ஒவ்வொரு தடவையும் எதிர்பாக்குரோம்..நீங்க சொல்வது இல்லை.

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 месяца назад

      தூத்துக்குடியிலிருந்து நேராக 40 மையில் தொலைவு

  • @chinravit.p.6100
    @chinravit.p.6100 3 месяца назад

    எத்தனை நபர்கள் மீன் பிடிக்க செல்கின்றனர் என்று சொல்லவும்.

  • @sasikumarsasi5557
    @sasikumarsasi5557 3 месяца назад

    அது எப்படிங்க டீசல் அதிகமா தேவைப்படும் இன்ஜின் குளிர்விக்க தான் கடல் தண்ணியை பயன்படுத்துறீங்க அந்த கடல் தண்ணிய வேஸ்டா தான் போகுது அந்த தண்ணில தான் நீங்க மீன் கழுவ போறீங்க யூஸ் பண்ண போறீங்க அது எப்படி disel அதிகமா தேவைப்படும் அது வேஸ்டேஜ் வாட்டர் தான்

  • @irulandiboominathan237
    @irulandiboominathan237 3 месяца назад +1

    Suresh 2

  • @nagarajj6623
    @nagarajj6623 3 месяца назад

    🙏☪️✝️👍👍👍

  • @selvamrds2172
    @selvamrds2172 3 месяца назад +1

    சகோ மீன்பிடிக்க போகும் நண்பர்களுக்கு சம்பளம் எப்படி கொடுப்பாங்க

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  3 месяца назад +1

      மீன் பிடிப்பதை பொறுத்து இருக்கு அண்ணா

    • @selvamrds2172
      @selvamrds2172 3 месяца назад

      @@Muthunagarmeenavan அப்படி என்றால் பிடித்த மீன்களை விற்பனை செய்து வரும் பணத்தை அனைவரும் பிரித்துக்கொள்வீர்களா போட்டு ஆனார் என்ன லாபம் கிடைக்கும்

  • @pulsarpandi8361
    @pulsarpandi8361 3 месяца назад

    Im a captain of the boat @ captain_ pandi