உங்கள் அன்புச் செல்வத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே உங்களுடைய ஆதரவும் உங்கள் அன்பும் என்றும் நிலைத்திருக்க என் அன்பு நிறைந்த நன்றிகள் 🤝🤝🤝🤗🥰🤗🥰🥰🥰
நண்பரே வணக்கம் வணக்கம் வாங்கித் தர முடியாதுன்னு நான் சொல்லல கண்டிப்பா வாங்கி தரேன் பட் இது வந்து அமேசான்ல தான் நான் வாங்கினேன் ஆன்லைன்ல தான் வாங்கினது பட் இந்த மீட்டர் நல்லா இருக்கு சூப்பரா இருக்கு லிங்க் நான் உங்களுக்கு சென்ட் பண்றேன் வாட்ஸ் அப்புக்கு எனக்கு ஒரு மெசேஜ் பண்ணுங்க 🤝❤️❤️🤗
எல்லா டைம்லையும் புது மல்டி மீட்டர் நம்ம யூஸ் பண்ண முடியுமா பழச மறக்க கூடாது இல்லையா மாத்தி மாத்தி யூஸ் பண்ணாதா கொஞ்சம் லைஃப் கிடைக்கும் வேற ஒன்னும் இல்ல நண்பரே 🤗🤗🤗🤝🥰
ஒருவார்தை சொண்ணாலும் நச்சிணூசொண்ணிங்கே குருவே ❤❤❤❤❤
நீங்க சொன்ன அறிவுரைக்கு ரொம்ப நன்றி தலைவரே
நன்றி நன்பரே 🤝
இது போல். எடுத்து சொல்ல. இனி ஒருவர். வரப்போவதில்லை. 👌👌👌👌🙏🙏🙏🙏
உங்கள் அன்புச் செல்வத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே உங்களுடைய ஆதரவும் உங்கள் அன்பும் என்றும் நிலைத்திருக்க என் அன்பு நிறைந்த நன்றிகள் 🤝🤝🤝🤗🥰🤗🥰🥰🥰
😂 நல்லா நகைச்சுவையா பேசுறீங்க ப்ரோ.
Supper
Super brother
Thank you🥰💐💐💐💐💐🫂🫂🫂
Master coil mela irukum sensor next igbt inside irukum sensor value எவ்வளவு என்று சொல்லுங்க குருவே!!?❤
காயில அடியில இருக்கக்கூடிய சென்சார் 100k இல்ல 10k ஒவ்வொரு இன்ட்ரஸ்டிங் தகுந்த மாதிரி வரும் 🤝
Kumbakonam
கும்பகோணம் என் நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி உங்கள் ஆதரவுக்கும் நன்றி 🙏🤝🤗❤️❤️
Capacitor epdi check pannanum
கெப்பாசிட்டர் செக் பண்றதுக்கு தனியா மீட்டர் இருக்கு உங்க கிட்ட இருந்தா செக் பண்ணி பார்க்கலாம் இல்லைன்னா மாத்தி கன்ஃபார்ம் பண்ணி பார்த்துக்கோங்க 🤝🥰🥰
Viber 12 A புதுசு மாற்றியும் 18 ஜினோர் இல் 18 v பதிலாக 26 v வருகிறது ,18v வர என்ன செய்யலாம் காரணம்,என்னவாக இருக்கும் நண்பரே
நண்பரே இதற்கு முன்னாடி அதில் என்ன ஐசி நம்பர் இருந்தது இதுக்கு உண்டான விவரத்தை தெரிவிக்க என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
ஆம்பியர் மீட்டர் digital வாங்கி தர முடியுமா நண்பா
நண்பரே வணக்கம் வணக்கம் வாங்கித் தர முடியாதுன்னு நான் சொல்லல கண்டிப்பா வாங்கி தரேன் பட் இது வந்து அமேசான்ல தான் நான் வாங்கினேன் ஆன்லைன்ல தான் வாங்கினது பட் இந்த மீட்டர் நல்லா இருக்கு சூப்பரா இருக்கு லிங்க் நான் உங்களுக்கு சென்ட் பண்றேன் வாட்ஸ் அப்புக்கு எனக்கு ஒரு மெசேஜ் பண்ணுங்க 🤝❤️❤️🤗
Mastech multimeter
எல்லா டைம்லையும் புது மல்டி மீட்டர் நம்ம யூஸ் பண்ண முடியுமா பழச மறக்க கூடாது இல்லையா மாத்தி மாத்தி யூஸ் பண்ணாதா கொஞ்சம் லைஃப் கிடைக்கும் வேற ஒன்னும் இல்ல நண்பரே 🤗🤗🤗🤝🥰
@@srigayathriservicecenterமல்டி மீட்டர் இல்லை ஆம்பியிர் மீட்டர் எங்கபக்கம் டிஜிட்டல்ஆம்பியிர் மீட்டர் இல்லை
ruclips.net/user/shortsltuFa9uOcxY?si=Naf0c0wvXZWUBIid
வீடியோ போட்டதுக்கு எங்களது மனமார்ந்த நன்றி
நன்றி நன்பரே 🙏❤️
சாத்தான் குளம். வெங்கடாசலபதி
நன்றி அய்யா 🤝♥️
பிரீ செட் மாற்றி ஆண் ஆனது காயில் ஒரு லெக் டைட் வைக்க வில்லை ஆப் ஆகி விட்டது ஆண் ஆக வில்லை என்ன பண்ணலாம் நண்பரே
இதனுடைய விளக்கத்தை என்னுடைய வாட்ஸ்அப் பெண்ணிற்கு தெளிவாக என்ன பிரச்சனை என்று போட்டோ எடுத்து வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 8148898050
(change 8050 fan Not working sir)
சார் பஸ்ட் ஃபேன் வொர்க் ஆகுதான்னு பாருங்க 8050 டிரான்சிஸ்டர் சென்டர்ல 5.6 ஓல்டு வருதான்னு பாருங்க இல்லைன்னா என்னுடைய வாட்ஸப் நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க ஃபுல் டீடைல்ஸ் என்னங்கறது நான் சொல்றேன் 8148898050
ஃபோன் நம்பர் கூட 8050 ன்னு வச்சிருக்கீங்க..... @@srigayathriservicecenter
❤
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🤗🥰🤗
மன்னார்குடி
❤
உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் 🥰🥰🥰🤗🤝🤝