Purananuru (புறநானுறு) | Class-01 | Unit-8 | TNPSC,TRB,TET | TAF IAS ACADEMY

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @jaifamilycholan8588
    @jaifamilycholan8588 Год назад +21

    யாமறிந்த ஆசானிலே தங்களைப் போல் ஒரு ஆசானை இப்பூமிதனில் தாங்கும் கண்டதில்லை🙏🙏🙏

  • @viratbala3044
    @viratbala3044 Год назад +18

    நான் படிக்கும் போது புறநானுறு பத்தி தெறிந்த்துக்கொள்ள ஆர்வம் இல்லை ஆனால் தமிழரின் வரலாறு தெறிந்த்துக்கொள்ள ஆர்வமாக உள்ளது உங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா

  • @thansinghk8463
    @thansinghk8463 3 года назад +80

    பணி ஓய்வு பெற்ற பின் தங்களுக்கு மாணவனாகிவிட்டேன், தங்களது இலக்கியபணி தொடரட்டும்,

  • @sarathk7856
    @sarathk7856 4 года назад +17

    உங்கள் பேச்சைக் கேட்டாலே தமிழுணர்வு சிறக்குது அய்யா..

  • @karthikvijentra2016
    @karthikvijentra2016 3 года назад +5

    தங்கள் சீரிய சிந்தனை மற்றும் பாடல் சொல்லும் முறை.... ஒரு வீரம் மிக்க ஆதிதமிழன் போல் உள்ளது..... தங்கள் முயற்சிக்கு தலைவணங்குகிறேன்

  • @jeevaaaru2162
    @jeevaaaru2162 4 года назад +25

    மிக்க நன்றி ஜயா.... தமிழ் உணர்வை தூண்டுகிறது... இன்னும் கற்க ஆவலோடு இருக்கிறோம்.

  • @kasipandy7052
    @kasipandy7052 2 года назад +10

    😍 மிக சிறந்த காணொளி ,நான் மதிப்பெண்காக பாக்கல சகோதரா
    அத்தம அறிவுக்காக பார்த்தேன்
    நன்றி
    இதை போன்ற கண்ணொளி அழிவற்ற இந்த இணையம் இருக்கும் வரை காலம் கடந்து நிற்கும்
    பணி சிறக்க வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @nithyam8134
    @nithyam8134 4 года назад +21

    தென்னிந்திய வரலாறு பாடம் எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் ஐயா... மிக தெளிவான விளக்கம் எங்கையும் கிடைக்கவில்லை...

  • @amsaveni8382
    @amsaveni8382 8 месяцев назад +3

    ஐயா தகவல்கள் அனைத்தும் அருமை.மிக்க மகிழ்ச்சி. 19:04

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 2 года назад +5

    இலகுவாய் அழகாய் பாடம் சொல்லி தருகிறீர்கள்(from France)👏👏👏👏👏

    • @one_of_the_indian
      @one_of_the_indian Год назад

      ஆகாஷ் ஐயாவின் புகழ் உலகெங்கும் போற்றப்படும்.

  • @b.durgadevi586
    @b.durgadevi586 4 года назад +3

    Unga class Vera level sir... Ungal class Partha piraku Tamil Padikkum aarvam athikamakirathu. Eni Nangal tamizhar endru perumai paduvom... Thank you so much Sir.....

  • @krishunni9576
    @krishunni9576 11 месяцев назад +1

    Very very interesting and beautifully explained. I admire Puranaanuru and Tamil culture.

  • @sarathkumar9776
    @sarathkumar9776 4 года назад +40

    ஆகாஷ் ஐயா அவர்களுக்கு, எனக்கான ஒரு புத்தகத்தை எடுத்து வைக்கவும். நிச்சயமாக ஆகத்து 3 ல் நடக்கும் தேர்வில் முழு மதிப்பெண் எடுப்பதே என் குறுகிய கால இலட்சியம் 💪💪💪💪

  • @vinayagam7164
    @vinayagam7164 9 месяцев назад +2

    தமிழ் ஊற்றே வாழ்க

  • @srishalini1929
    @srishalini1929 4 года назад +3

    Thank you so much sir. Thirukural class ungala pola yarum theliva eduthathu illa.. You are the best teacher. Purananuru mattum illa neenga edukira ella class m arumai

  • @mmmffrancis
    @mmmffrancis 8 месяцев назад

    தம்பி நீங்கள் விளக்கும்முறை மிக அருமை.ஒன்றும் அறியாதவன்கூட நன்கு புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறீர்கள். மிகச்சிறப்பு.வளர்க தங்கள்பணி.

  • @maliniponseka7260
    @maliniponseka7260 4 года назад +13

    தெளிவான விளக்கம் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kannanp902
    @kannanp902 2 года назад

    ஐயா வணக்கம்
    நானும் எம் ஏ எம் பில் தமிழ்.இலக்கியம்.
    இருப்பினும் நானும் தங்களின் பாடம் நடத்தும் அழகைஆர்வமுடன் மீண்டும் மாணவனாகி கேட்டு அகம் மகிழ்கிறேன் ஐயா.இன்பமடைகிறேன்.பழமையான மலரும் நினைவு களை ருசித்து ரசிக்கிறேன் ஐயா.எனக்கு வயது 65 அவை.இன்னும் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஆசை .தொடர்ந்து தங்கள் வகுப்பு கேட்டு மகிழ்கறேன்.உண்மையில் நடத்துவது அருமை.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.ஆகாஷ்.

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 года назад +4

    Excellent class sir thanks 🙏🏻 super sir unga support ku நன்றி அண்ணா.....,..my Tamil teacher mindldla vaintha gaaa.... unga class very very useful brother thanks 🙏🏻.... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்...... நன்றி அண்ணா

  • @murughank613
    @murughank613 4 месяца назад

    மிக்க நன்றி நண்பரே தாங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை எமது பள்ளி பருவத்தை கண்முன் நிறுத்துகிறது நன்றி அன்புடன் கா.முலை முருகன் கேரளா, மூணாறு🙏

  • @mr.2k405
    @mr.2k405 2 года назад +2

    வாழ்க வளமுடன்...உங்கள் பணி மகத்தானது...

  • @lcnagore8864
    @lcnagore8864 4 года назад +2

    Ungal class pol thelivaga veru engum kidaikka villai. Nantri sir

  • @JCmr.bk.
    @JCmr.bk. Месяц назад

    மிகச்சிறப்பான பணி வாழ்த்துகள் அண்ணா...

  • @vkumar4522
    @vkumar4522 4 года назад +21

    ஐயா
    வகுப்பு அருமை புறநானுறு தகவல்கள் ஒரே இடத்தில் நன்றிகள்.
    பாடண் மற்றும் வாகை திணை,
    புறப்பொருள் திரட்டு - தெய்வ சிகாமணி கவிராயர்.

  • @laksh-dv7xr
    @laksh-dv7xr 4 года назад +8

    Gurunatha vera level teaching 😍...Gravity attract everything towards, same like ur teaching....

  • @keerthirkr2812
    @keerthirkr2812 4 года назад +2

    Thank u so much sir...really awesome class..ithupol oru arputhamana vaguppai nan parthathillai..aavaludan kaathirukiren adutha vaguppirkaga...nandri sir

  • @annajohn4791
    @annajohn4791 2 года назад +4

    Such vast and amazing knowledge and passion in your work Sir..!!
    Your students are blessed and so are we .Thank you..

  • @sudhaharraja6278
    @sudhaharraja6278 2 года назад +2

    😂👌👌👌👌👌😊 மிகவும் சுவையான வகுப்பு.

  • @gnanavela4848
    @gnanavela4848 4 года назад +7

    மிக அருமையான வகுப்பு மிகச்சிறப்பாக உள்ளது நன்றி ஐயா...

  • @anumandhanperumal8596
    @anumandhanperumal8596 4 года назад +2

    Great job Akash Sir from TAF Dharmapuri Academy students

  • @vinayagam7164
    @vinayagam7164 9 месяцев назад

    தங்களின் விளக்கம் தெளிந்த நீரோடைப் போல் உள்ளது.

  • @malini.s.4757
    @malini.s.4757 4 года назад +5

    Miga thelivana vilakkam. Nice intro, nice flow, Nandri Ayya 🙏. Keep it up sir. We r very blessed to hear this.

  • @sivasangeetha371
    @sivasangeetha371 Год назад +2

    Kodi nandri sir🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад

    THANGALIN VILAKKANGAL ARUMAI NANDRI AYYA 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @Dharshini-pp2nn
    @Dharshini-pp2nn 5 месяцев назад

    🙌🙌🙇👏 அருமை ஐயா

  • @Nbirunthachelin
    @Nbirunthachelin 7 месяцев назад +1

    Ungakitta unga academy join pananum rombh naal aasa sir..
    But v2la mudiyathunu solrnga😊

  • @punnianathanc324
    @punnianathanc324 4 года назад +1

    Romba useful la iruku sir....romba nandi sir....from i am C PUNNIANATHAN ( Pondicherry) Akash Student cuddalore branch....

  • @nithyasukumar8902
    @nithyasukumar8902 4 года назад +1

    Tq sir unga class atten panna enum padikanum interest athigam aaguthu tq tq tq sir

  • @dhivyalakshmi5425
    @dhivyalakshmi5425 2 года назад +1

    too muchh of info in single video💯🔥

  • @ponshsattadurai1271
    @ponshsattadurai1271 3 года назад +1

    நன்றி ஆகாஷ் சார் எளிதில் புரிந்தது

  • @lalithakandasamy9688
    @lalithakandasamy9688 3 года назад

    Arumaiyana pokishamana pathivu 🙇🏻‍♀️🙏🏼

  • @hemakpn
    @hemakpn 3 года назад +3

    Ur the best in teaching sir.. ur explanation is very clear and easy to keep mind.. Tq soo much sir..

  • @NandhiniChandru-qp7wv
    @NandhiniChandru-qp7wv 9 месяцев назад

    Clear teaching sir ungaloda class

  • @randomizerJP-Tamil
    @randomizerJP-Tamil 2 года назад

    Sema.. கற்றாரை கற்றாரே காமுறுவர்...

  • @shobanakarthick3635
    @shobanakarthick3635 4 года назад +2

    Very Clear & informative classes...... Only given by you sir...thank u so much.

  • @kabilankabilan3492
    @kabilankabilan3492 2 года назад

    Theliva solringa sir 🤗

  • @abiramidurairaj7565
    @abiramidurairaj7565 4 года назад +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா💐💐💐💐💐💐💐💐❤️🙏🙏🙏🌹

  • @prabhajohn-wi1ph
    @prabhajohn-wi1ph Год назад +1

    Sir semma super teach

  • @saveenethru567
    @saveenethru567 4 года назад +1

    Nantri sir . Arumaiyana class sir

  • @rajasekar5903
    @rajasekar5903 3 года назад

    ❤️❤️❤️ Vanakkam valluva.. ❤️❤️

  • @vanajdamodar4230
    @vanajdamodar4230 4 года назад +4

    ஐயா.... விரைவாக அடுத்த காணொளி ஐ பதிவிடுங்கள்....கேட்க கற்க ஆர்வமாக இருக்கிறது🙏

  • @vidhyavenkatesan9380
    @vidhyavenkatesan9380 2 года назад

    Your teaching is very very good meaning thank you so much sir 💯💯❤👋

  • @நா.கனகராஜ்தமிழ்த்துறை

    மிகச் சிறப்பு👌👌

  • @parthibankala7337
    @parthibankala7337 4 года назад +1

    நல்ல முயற்சி தொடர்ந்து பதிவிடுங்கள் சார்

  • @ArunKumar-op2ye
    @ArunKumar-op2ye Год назад

    Sir your teaching is so good attractive everyone

  • @spadiga
    @spadiga 4 года назад

    Very good தமிழ் ஆசிரியர்

  • @ramyaperiyanan7934
    @ramyaperiyanan7934 4 года назад

    மிகச் சிறப்பு. Migavum nandri

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 9 месяцев назад

    நன்றி ஐயா வணக்கம் நன்றாக புரிந்தது எனக்கு

  • @selvajeni7448
    @selvajeni7448 3 года назад +1

    Vanakam sir, thirukural ku unit 8 la irunthh video podunga sir.... Neenga nadathurathu romba best aa irukku sir, yepo sir video poduvinga

  • @ranisrani4602
    @ranisrani4602 4 года назад +1

    Thank you sir...plzz continue

  • @ECVarshaV
    @ECVarshaV 2 года назад

    Excellent sir I like sir🙏🙏🙏🙏🙏🙏

  • @babusurya4972
    @babusurya4972 4 года назад +1

    மிகச்சிறந்த வகுப்பு

  • @mathanbabu2929
    @mathanbabu2929 3 года назад +10

    வாழ்க வளமுடன் உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @BJEducation345
    @BJEducation345 4 года назад +3

    மிக்க நன்றி ஐயா

  • @balramsiva3354
    @balramsiva3354 4 года назад +10

    Kudos to your great job, I really appreciate the effort taken to educate the TNPSC aspirants, Looking forward more videos!

    • @MAHASPro
      @MAHASPro 2 года назад

      தமிழ் ல போடுங்க

  • @sundaramoorthypandiyar5560
    @sundaramoorthypandiyar5560 2 месяца назад

    அருமை நண்பரே

  • @mumtajbegam7790
    @mumtajbegam7790 4 года назад +1

    Realy great sir next class waiting

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 года назад +1

    நன்றி அண்ணா சூப்பர்....

  • @rajenrajan437
    @rajenrajan437 2 года назад +1

    Veery. Nice sir

  • @jessialak7786
    @jessialak7786 4 года назад +2

    👏👏👏super ah class edukiringa sir🙃

  • @mahimariya7
    @mahimariya7 2 года назад

    தெளிவான விளக்கம். நன்றி

  • @samysangeetha-hq9ro
    @samysangeetha-hq9ro 9 месяцев назад

    Thank you so much sir

  • @vetrivelraja3157
    @vetrivelraja3157 Год назад

    Super
    Nalla irukku

  • @elakkiyam4894
    @elakkiyam4894 2 года назад

    Great your job sir🙏🙏🙏🙏

  • @ananthiananthi1098
    @ananthiananthi1098 Год назад

    So good explanation sir

  • @amudharajesh8594
    @amudharajesh8594 3 года назад +1

    Sir nega vera level

  • @jothimanijothimani8398
    @jothimanijothimani8398 Год назад

    தமிழில் உள்ள அணைத்து நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்.. காலம் ஒரு வீடியோ போடுங்க ஐயா

  • @sarathkumar9776
    @sarathkumar9776 4 года назад +2

    மிகவும் நன்றி ஐயா

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Very excellent explanation about purananuru 🙏🙏🙏🙏🙏🙏 sir

  • @semozhitamiltechsemozhitam7250
    @semozhitamiltechsemozhitam7250 3 года назад

    Nalla vilakkam sir. Super sir

  • @jothimanijothimani8398
    @jothimanijothimani8398 Год назад

    ஓரு வேண்டுகோள் தங்களிடத்து

  • @Rajan0530
    @Rajan0530 2 года назад

    மிக்க நன்றி சார்..🙏🏻

  • @chandharsekar1847
    @chandharsekar1847 2 года назад

    Wow.great.tamilan

  • @balajiintech
    @balajiintech Год назад

    Good work.

  • @arunkumar-tc4oh
    @arunkumar-tc4oh 4 года назад

    Thanking very much sir 👍👍👍

  • @jasshome5638
    @jasshome5638 4 года назад +1

    Nandri sir

  • @dhanaananthi1944
    @dhanaananthi1944 3 года назад +1

    Super Sir.., ur explanation 👍 one doubt sir puranaru padal total 400 kadavul valthu serthu 401 nu 9th book la iruku sir doubt clear panuga sir plz

  • @chitraganesan7486
    @chitraganesan7486 4 года назад

    Arumai iyya.Sirappana vaguppu

  • @velloretamilannaveen4531
    @velloretamilannaveen4531 3 года назад

    Sir உங்களுடைய புத்தகங்கள் பற்றிய review video paunga sir புத்தகங்கள் வாங்க எளிமையாக இருக்கும்

  • @saranyadevi8432
    @saranyadevi8432 4 года назад

    Awesme sir ....thank u so much sir

  • @m.suvinthiranvanisri35
    @m.suvinthiranvanisri35 Год назад

    Very nice sir

  • @praveenkumerpraveenkumer4575
    @praveenkumerpraveenkumer4575 3 года назад

    அருமை ஐயா.

  • @rajeswariv177
    @rajeswariv177 Год назад

    Last year Unga videos patirundha Ipo posting wangitirupa

  • @pkpandiyanpkpandiyan5668
    @pkpandiyanpkpandiyan5668 4 года назад

    Super sir really very nice

  • @k.selvikumar3891
    @k.selvikumar3891 4 года назад

    Very very useful sir

  • @m.parimaladevim.parimalade9313
    @m.parimaladevim.parimalade9313 4 года назад

    Very super thanku

  • @sitharam2007
    @sitharam2007 3 года назад

    Arumai ayya

  • @muthukumar5512
    @muthukumar5512 3 года назад

    Super👌🙏🙏

  • @sudhagarsp280
    @sudhagarsp280 4 года назад

    Nanri.. Ayya🙏

  • @சுயமரியாதைக்காரன்

    Super Annae !!!!!!