குறிஞ்சி -கபி , முல்லை - காடு ல தான் பேய் இருக்கும் அதனால் பேயனார்.. மருதம் - வயல்வெளி ல ஓரமா தான் போகனும் ஓரம்போகியார்.. நெய்தல் - மூன்று கடலும் சேரும் இடம் அதனால் அம்மூவனார்.. பாலை - பாலை ல ஆந்தை இருக்கும் ஓதலாந்தையார்.. shortcut.
உங்க வகுப்பு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.. . உங்க தமிழ் ku நான் அடிமை ஐயா நன்றி
ஐயா வணக்கம் உங்கள் வகுப்பு மிகவும் அருமையோ அருமை உங்கள் உச்சரிப்பு தெள்ளத் தெளிவு நான் இப்பொழுதுதான் உங்கள் வகுப்பை கவனிக்கிறேன் மிகவும் அருமை ஐயா நீங்கள் அனைவருக்கும் முன் உதாரணம் ஐயா நன்றி வணக்கம் ஐயா உங்களின் சங்க இலக்கியம் வினாத்தாள் பார்த்தேன். வகுப்புகள் கவனித்தேன் மிகவும் அருமை
தெய்வம் ஐயா நீங்கள்.உங்களின் அனைத்து வீடீயோக்களையும் RUclips ல் போடுமாறு உங்கள் பாதம் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.கோச்சிங் கிளாசுக் செல்ல இல்லை. என்னைப் போன்ற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.🙏🙏
உங்கள் கற்பிக்கும் திறமை சொல்ல வார்த்தை தெரிய வில்லை நான் மெய் மறந்து கவனித்த தமிழ் வகுப்பு உங்கள் வகுப்பு ஐய்யா என்னோட பள்ளி தமிழ் ஐயோ பார்த்தேன் திரையில் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir. Ungaloda speech Veera leval sir... You are a mass hero sir.. TNPSC compitation students Kellam neenga than god sir... Ungalai valtha vathillai🙏🙏🙏🙏🙏🙏
Sir really superb class ungaloda humor sense naala sirichitae padichiten😅.. unga class matum tha bore ae ilama poguthu interesting a kavanika mudiyuthu
Thank you very much sir, your teaching is verygood I follow your you tupe channel I join your class.2019 group 4 exam mark 200. Iam house wife.santhi D.ed,M.A.B.ed.doing typwriting
Sir remaining 50qns pdf tharen nu sonninga... But couldn't find in description Sir !! Kindly provide n tonnes of thanks for your services..!! TAF Rocks 🔥🔥
குறிஞ்சி -கபி , முல்லை - காடு ல தான் பேய் இருக்கும் அதனால் பேயனார்.. மருதம் - வயல்வெளி ல ஓரமா தான் போகனும் ஓரம்போகியார்.. நெய்தல் - மூன்று கடலும் சேரும் இடம் அதனால் அம்மூவனார்.. பாலை - பாலை ல ஆந்தை இருக்கும் ஓதலாந்தையார்.. shortcut.
Fantastic shortcut mam
superb shortcut
Enaku easy ah iruku sir tqq soo much
Suresh acadamy la padichigala bro
Excellent sir unga numper venum
தெய்வம் sir நீங்க..... என்ன speech ஆயிரம் முறை நன்றிகள் sir...🙏🙏🙏
உங்க வகுப்பு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..
. உங்க தமிழ் ku நான் அடிமை ஐயா நன்றி
ஐயா வணக்கம் உங்கள் வகுப்பு மிகவும் அருமையோ அருமை உங்கள் உச்சரிப்பு தெள்ளத் தெளிவு நான் இப்பொழுதுதான் உங்கள் வகுப்பை கவனிக்கிறேன் மிகவும் அருமை ஐயா நீங்கள் அனைவருக்கும் முன் உதாரணம் ஐயா நன்றி வணக்கம் ஐயா உங்களின் சங்க இலக்கியம் வினாத்தாள் பார்த்தேன். வகுப்புகள் கவனித்தேன் மிகவும் அருமை
The best teachers teach from the heart. Thank you for all that you do! Thank you 🙏so much sir
உங்களின் பழைய மாணவி இப்போ நேர்மையான அரசு அதிகாரி உங்களின் தமிழ் வகுப்பு அருமை உங்களிடம் படித்ததில் எனக்கு பெருமை
Vera level teaching sir🙏🙏 life la first time 1.30 mani nearam skip pannama watch panna class... Plz continue sir... Thanks a lot for ur service sir...
அருமை நவீன கால திருவள்ளுவர் ஏ உம்மை வாழ்த்துகிறோம் நீர் நீடுழி வாழ்க
தெய்வம் ஐயா நீங்கள்.உங்களின் அனைத்து வீடீயோக்களையும் RUclips ல் போடுமாறு உங்கள் பாதம் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.கோச்சிங் கிளாசுக் செல்ல இல்லை. என்னைப் போன்ற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.🙏🙏
உங்களை பார்த்தால் தமிழ் ஆளுமையானா தேவநேய பாவனர் போல். உள்ளிரே உங்களின் தமிழ் ஆளுமை எப்போதோம் தொடர வேண்டும் அய்யா
நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் பேச்சுத் திறமைக்கு நான் அடிமை
"வினையே ஆடவர்க்கு உயிரே" - பாலை பாடிய பெருங்கடுங்கோ
வார்த்தைகளில்லை.... பாராட்ட தமிழ் மேல் காதல்... காரணம் ஆகாஷ் ஐயா🙏🙏❤
ஐயா எனக்கு உங்களை போல திருக்குறள் உதரணமாக வைத்து பேச ஆசை... 😅😅 உங்கள் வகுப்பு மிகவும் அருமை.... நன்றி பல..
Sir pdf la erukura question ku answer kudunga sir.. 50 to 100 question ku plz.... Test pottu pakka nalla erukum.... Plz
உங்களுடைய தமிழ் வகுப்பு அற்புதம் ( திறமை + நகைச்சுவை)
உங்கள் கற்பிக்கும் திறமை சொல்ல வார்த்தை தெரிய வில்லை நான் மெய் மறந்து கவனித்த தமிழ் வகுப்பு உங்கள் வகுப்பு ஐய்யா என்னோட பள்ளி தமிழ் ஐயோ பார்த்தேன் திரையில் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்க teaching செம்ம sir... Nalla mind la save ஆகுது.... One time revision pannaamalea exam atten pannalam
நன்றி
வணக்கம் ஐயா உங்களை போல ஒரு ஆசிரியர் இருந்த. தமிழ் மேலும் மேலும் வளரும் .
Unga class summa pathavea thirukural padikamalea puriya aramichuruthu sir , thank you
36:40sec arumai sir
Sanga ilakkiyam teaching Vera level sir,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுடைய வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அண்ணா.🙏🏻
Sir Vera level class தமிழின் மீது பற்று மேலும் அதிகரிக்கிறது sir 🙏🙏🙏.....
ஐயா அருமையான தொகுப்பு. உங்கள் கற்பித்தல் அருமை
பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா.....வாழ்க வளமுடன்..
Kurinjiku kabilar......Sanga illakiyathikkiru akash sir
எமது ஆசான் தமிழ் களஞ்சியம் மட்டும் அல்ல.. ✍️🌹
வரலாற்றுப் பெட்டகமும் கூட..💥💥
Vry useful for tis session sir 💐💐
Sir. Ungaloda speech Veera leval sir... You are a mass hero sir.. TNPSC compitation students Kellam neenga than god sir... Ungalai valtha vathillai🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
சிறந்ததே பிறந்த தமிழ் உங்களால் மேலும் சிரக்கிறது
யாருமில்லை தானே கள்வன், super explanation sir. 🤗🤓😀
ஐயா மிக மிக அருமை தெளிவான விளக்கம் நன்றிகள் பல
"வினையே ஆடவர்க்கு உயிர்" என குறுந்தொகை பாடியது பாலை பாடிய பெருங்கடுக்கோ
Sir really superb class ungaloda humor sense naala sirichitae padichiten😅.. unga class matum tha bore ae ilama poguthu interesting a kavanika mudiyuthu
Rombaww nandri ayyaa🙏😇💯✨
Best teacher for my life thank you so much sir
Sir na ungaludiya books tha padikiren very useful thanks sir
Sir unga teaching romba Nalla unterstand achoo...
Thank you so much sir sema interesting unga teaching sir ...
Thankyou so much sir your teaching very well 🙏🙏
Really unga class romba usefulla irunthuchu .... Understanding also romba easy ah irunthuchu thank u so much sir
Unnal mudiyum mudincha apram intha Mathiri Ela subject kum test vainga sir daily
உங்கள் வகுப்புகள் மிகவும் அருமை. வாழ்க வளமுடன்
Taf தமிழ் உங்க வகுப்பு தெளிவாக புரியுது நல்ல விளக்கம்
அருமையான வகுப்பு sir .
சிறுகோட்டுப் பெரும்பழந் தூக்கியாங்கு - கபிலர்
நன்றி ஐயா.மிக அருமையாக உள்ளது. ஐயா பிரிண்ட் எடுக்க கூடிய materials send panunga.
Great teaching sir..
Neega deivam sir🙏🙏🙏
thanks for ur hard work sir. i have watched many online class for past 1 year . but like u nobody kept class so engaging and informative .
Question explanation Semmaaa interesting .. 😋 💐Shortcuts semmaaa mass.. 🔥🔥🔥🔥🔥
அற்புதமான வகுப்பு சார் 🙏🏻
Sir, u r a genius in tamil literature👍👍
அருமை நண்பா...
Thank you very much sir, your teaching is verygood I follow your you tupe channel I join your class.2019 group 4 exam mark 200. Iam house wife.santhi D.ed,M.A.B.ed.doing typwriting
அன்பிற்கினியாளின் அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏
Very good teaching sir
Thank you🙏 sir. Your sense of humor makes class interesting and learned a lot.
Unga teaching super sir 👏👏👏 balance 50 questions PDF kudunga sir
தலை வணங்குகிறேன் குருவே 🙏
இரவு பணி முடித்து வீட்டிலிருந்து பார்தேன் தமிழ் பாடம் அருமை
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு - கபிலர்
அருமை ஐயா.
Super sir👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
வினையே ஆடவர்க்கு உயிரே - பாலை பாடிய பெருங்கடுங்கோ..
Vera level teaching
மிக மிக நன்றி அய்யா 🙏
Great Teacher
Super explanation sir
Qns 21 : குறுந்தொகை பாடல் 18 - கபிலர்
நன்றி 🙏🙏🙏🙏🙏
Unga voice very pretty Sir👏👏
உங்களைப் போன்ற ஆசான் கிடைக்கப் பெற்ற நாங்கள் பெறுபெற்றவர்கள்
Super teaching sir
Very useful for me thank you so much sir 😍😍😍
Very very super thank you sir
👌👌👌👌very useful
Sir ur class super thankyou so much sir
Sir Neega veyra leval
18. பெருங்கடுக்கோ
சங்கம்
Thank you sir... 🙏
Mullai-beyanar..mullai poo vacha pei varum
Rmba nandri sir video upload pannathuku itha video paathu thaa sir ine literature notes eduthu padikanum sir...
Very interesting video... Thank u sir...
முல்லை - காடு,காட்டுப் பகுதியில் பேய்கள்(பேயனார்) நடமாட்டம் இருக்கும்
Nice session tq sir very useful sir
Neengal nadathum Tamil miga arumai
புதிய உணர்வு
Thank you so much sir🙏
Nicely explained
Tq so much sir
Remaining 50 ques sir....
"வினையே ஆடவருக்கு உயிரே மனையுரை மகளிருக்கு ஆடவர் உயிர்"_ஆசிரியர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ
Sir remaining 50qns pdf tharen nu sonninga... But couldn't find in description Sir !!
Kindly provide n tonnes of thanks for your services..!!
TAF Rocks 🔥🔥
pdf anupitanga parunga
@@karthikarevathi_98 Yes yesss... Seen..
Thank You !!
@@karthikarevathi_98 50question tha iruku
@@gokulakrishnanp1686 Yes , Sir video la teach Panna 1-50 qns only in pdf..
🥳🥳🥳
Pdf ku nandri 🙏
Remaining 50 questions sir
Very nice. Session. Tq sir
Super sir
சிறப்பு
Tthinkyou sir