இளம் தலைமுறையினர் இவ்வளவு பக்தியாக இருப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. இது பல்கிப் பெருக வேண்டும்.. இவர்களே ஆன்மிகத்திற்குள் நிறைய பேரை இழுக்க வேண்டும்.. வேலும் மயிலும் சேவலும் துணை
மூன்று மகன்களுக்கும் வணக்கம் மிக மிக அருமையாக பாடுகிறீர்கள்முருகனின் திருவருள் என்றென்றும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கட்டும் முத்தைத்திரு பாடல் மிக மிக அருமை அதே சமயம் முடிக்கும் பொழுது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று சொல்லி முடியுங்கள் அப்பொழுதுதான் அந்த பாடலுக்கு முழுமை கிடைக்கும். இந்த காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றாமல் இறை பணியை கையில் எடுத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி முருகனின் பேரருள் என்றென்றும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கட்டும் உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கட்டும் நன்மையே பெருகட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா பழனியாண்டவர்க்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
It was very difficult for me to sing muthai tharu especially i dont know to read tamil... but murugar helps you to sing thats what his magic is... His arul will help you to sing any song
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.. முருகப் பெருமானின் அருள் முழுவதும் இந்த மூவருக்கும்.... மிகவும் சிறப்பு.. முருகா சரணம் சரணம் சரணம்.
இளம் தலைமுறையினர் இவ்வளவு பக்தியாக இருப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. இது பல்கிப் பெருக வேண்டும்.. இவர்களே ஆன்மிகத்திற்குள் நிறைய பேரை இழுக்க வேண்டும்.. வேலும் மயிலும் சேவலும் துணை
மூன்று மகன்களுக்கும் வணக்கம் மிக மிக அருமையாக பாடுகிறீர்கள்முருகனின் திருவருள் என்றென்றும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கட்டும் முத்தைத்திரு பாடல் மிக மிக அருமை அதே சமயம் முடிக்கும் பொழுது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று சொல்லி முடியுங்கள் அப்பொழுதுதான் அந்த பாடலுக்கு முழுமை கிடைக்கும். இந்த காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றாமல் இறை பணியை கையில் எடுத்தது
குறித்து மிகவும் மகிழ்ச்சி முருகனின் பேரருள் என்றென்றும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கட்டும் உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கட்டும் நன்மையே பெருகட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா பழனியாண்டவர்க்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
நானும் புதுச்சேரி தான்.
இனி அடிக்கடி கதிர்காமம் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என விருப்பப்படுகிறேன். முருகன் அருள்புரிய வேண்டுகிறேன்
அவனிதனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து இளைஞோனாய்...
அருமழலையே மிகுந்து குதலைமொழியே புகன்று
அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய்..
மொபைலும் கையுமா வீணே பொழுதை போக்குபவர்கள் மத்தியில் உங்கள் பணி தொடரட்டும். உங்களை பின் தொடர்ந்து நிறைய முருக பக்தர்களை உருவாக்குங்கள்.வாழ்க வளமுடன்❤
🦚🦚🦚நன்றி ஆண்டவா,கந்தன் தருவான் எதிர்காலம் ,சஷ்டி நாயகனே,பழனி தண்டாயுதபாணி துணை, திருப்பரங்குன்றம் ஆண்ட்வனே துணை,செந்துர்நகர் சேவகன் துணை,மருதாச்சலமூர்த்தியே துணை,ஓம் சரவண பவ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம், வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செல்லங்களே,வாழ்க்கையில்முருகனையேவழிபடுங்கள்.மகிழ்ச்சியையேகாண்பீர்கள்.அவனருளால்தான்இக்காலத்திலும்இறைவழிபாட்டில்ஈடுபாடுஏற்பட்டுள்ளது.வாழ்கவளர்க.
நானும் முருகர் பக்தர் தம்பா எவ்ளோ அருமையா பாடுறீங்க வாழ்த்துக்கள் முருகன் புகழ் ஓங்கட்டும்
Thanks IBC team for goosebumps momentum....while listening songs I'm overwhelmed.....Nandrii murugaaa....velum mayilum sevalum thunai.....
V வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை அடியாருக்கு அடியேனின் வணக்கங்கள்
எல்லாப் புகழும் என் அப்பன் முருகனுக்கே🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
It was very difficult for me to sing muthai tharu especially i dont know to read tamil... but murugar helps you to sing thats what his magic is... His arul will help you to sing any song
முருகா என் கண்களில் கண்ணீர் வருகிறது முருகா யாமிருக்க பயமேன்❤❤❤
என் உயிரினும் மேலான அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி உங்களுக்கு எப்பவுமே துணை இருப்பார் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🙏🦚🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
சத்தியமாவது சரவணபவவே🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
I learnt the Thondhi sariya thirupugazh after watching their Instagram video only. Thank you brothers.
Insta id
ஓம் சரவணபவாய நமஹா. முருகா முருகா முருகா. வேலும் மயிலும் சேவலும் துணை.
❤ வேலும் மயிலும் சேவலும் துணை ❤🎉
🙏❤️evanga sami padal nan kovilli paduvathai keto இருக்கேன் arumaiya erunthuchi 🙏super bro 👍
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
1st person and 3rd person really singing with murugan feel.. as always they are rocking.. murugan thunai 🙏🏽✨💜
Arumai 👏👏👏on saravana bhava
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....🙏🙏🌾🌾
Murugan pugalai ketka ketka ullam magilchiyaga ullathu, ungalukku vaallthukkal, ungalai paarthu niraiya perum murugan arul peruttum , muruganukku arogaraa, arogaraa
4:02 - முத்தைதரு
11:07 _ ஆறுமுகம் ஆறுமுகம்
15:56 - திருச்செந்தூர் பாடல்
Super video. Pakka aalaga iruku .padurathu Super
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.. முருகப் பெருமானின் அருள் முழுவதும் இந்த மூவருக்கும்.... மிகவும் சிறப்பு.. முருகா சரணம் சரணம் சரணம்.
Om MURUGA🌺🌺🌺🌺🌺Om SARAVANABAVA🦚🦚🦚
Muruga saranam 🙏🙏🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, மிக மிக அருமை.
Very nice and super 👌🏻👌😳😳😀😍🎶🎶😊🙏🙏🙏🙏🙏
GREAT 🎉🙏🏻🙏🏻🙏🏻
Muruga saranam
Love u ❤️❤️❤️❤️❤️முருகா 🥰
❤ ஓம் முருகா சரணம் ❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
வேலும் மயிலும் துணை அழகு சண்முகருக்கு அரோகரா
இந்த காலத்திலும் இப்படி ஒரு முருக பக்தர்கள்
ஓம் சரவண பவ
முருகா அப்பனே🙏🙏🙏
அருமை அருமை ஓம் கதிர்வேல்சுவாமி போற்றி போற்றி
முருகா சரணம்
வேலும் மயிலும் துணை
Great pondicherry youths.very proud of them.because my near to soul koil. My home town.
ஓம் முருகா போற்றி ஓம் 🙏🏼
முருகா...
ஓம் சரவண பவ🪔
எல்லா புகழும் முருகனுக்கே ❤❤
Today youths style um 2minites kumbittu varuvaargal. But Murugan mel bakthiyaga ibargalai parkumpothu magilchy.
வாழ்க..வளர்க🎉🎉🎉
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் ஸ்ரீத்குமரகுரு தாசகுருப்யோ நம:
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
......... பாடல் .........
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
🙏
முருகா போற்றி 🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻
OM SARAVANABAVA wonderful voiceof the threemoorthys
ஓம் சரவணபவ🙏
முருகா சரணம் 🙏 சண்முகா சரணம் 🙏
Om Saravana Bhava ❤
Velum Mailum Sevalum Thunai ❤
ஓம் சரவண பவ
Very nice attempt..hats off guys👍👍 IBC Bakthi is doing a great job in finding real talents 💯
Naresh bro onnai nanban endru kuruvathil parumai enaku bro❤ Muruga muruga
Om saravanabhava 🙏🌹🙏
ஓம் சரவண பவன் 🦚
Great da Naresh 🔥🔥
I will join you singing❤❤ enakkum unga kooda sernthu thirupugaz padanumni aasaiya irukku
Om saravana bhava. Rumba alaga vaduvinge.murugar ellargu nallade pannuvanga.
Hat's off you
Om muruga
❤Muruga muruga ❤❤❤❤❤
முருகன் சரணம்
Muruga inta tamil naadula hindusum aliyamal neethan pathukolanum 🙏
Om saravana bhava 🙏
முருகா
❤❤❤🎉🎉
Thank you all Om Murugaa ❤
😢😢😢😢 murugaaaaaa................
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
🙏🙏🙏
🎉🎉❤
❤❤❤❤❤
Muruga muruga muruga
My daughter will sing all this song with out paper copy, she's just 11 yrs, y ibc bakthi reach my daughter..?
Om saravana bhava
Murugaaaa
More videos of devotional murugar, please
❤🙏
Murugga Murugga🙏🙏🙏🙏 will you teach for kids
🙏👏👍🏻
15:56 ❤
❤
Oru small request. ..1310 m ipadi try panni album ah poda mudima nu try panna mudiyum ah ..
can we have the name of these boys
Kandhan tharuvaan edhirgalam
Ean.Aanan.Muruhan.PearAalahan.Vealum.Mayilum.Seavalum.Dhunnay🙏🙏🙏🌺💐🌹🍓🍅🥭🍊🍎🍒🦚🐓🐦⭐🌟⭐🌟⭐🌟🙏
Ivanga paadurathu yaazh music channel venkatesan thirunavukarasu sir paadura tone iruku .....
Muruga ammava kapathu....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enga iruku bro ninga sollra temple
Thirupugal padalgal anaithum santha padalgal. 2ndly pathi thamilum,pathi samskruthamum kalntha paadalgal.. ie Thamilum sanskritum iraivznin 2 kangal endru kooramal koorum.