தலைவர் ஒரே Sound தான்... | திடீரென Emotional-ஆன Durai Murugan! | DMK | Kalaignar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 20

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +6

    உண்மை கலைஞர் போல் யாரும் வரமுடியாது அவருக்குநிகர்அவரே தமிழ் உலகம் இருக்கும் வரை அவர்நிலைத்து இருப்பார் ஏனேனில் தமிழுக்கு அழிவே இல்லயே வாழ்க கலைஞர் புகழ் வாழ்க திராவிடம் 🖤❤️🖤❤️🌄🖤❤️🖤

  • @kannanramiah2726
    @kannanramiah2726 Год назад +7

    கலைஞர் அவர்களின் அன்பு பாலைக் குடித்தவர்களுக்குத் தான் தெரியும் அவரது அருமை. அமைச்சர் அவர்கள் மீது கலைஞர் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 Год назад +7

    என் "தலைவர்" ரால் வாழ்ந்தவர் பலர்.

  • @paramdarshana2267
    @paramdarshana2267 Год назад +4

    kalaignar❤❤❤❤

  • @allan5957
    @allan5957 Год назад +4

    தலைவர் கலைஞர் போல் ஒரு ஜீவன் உலகில் இல்லை..

  • @chandrukingchandru8840
    @chandrukingchandru8840 3 месяца назад

    அதான் தலைவர் கலைஞர்

  • @kamatchivivin1074
    @kamatchivivin1074 Год назад +4

    Enthan daDmk..super Thaliava

  • @mssingh9414
    @mssingh9414 Год назад

    Neengalum ithayellam solli Nerugmaa vachikiduvaangannu paakkureenga... Vaaipille Raasaa... 🤗🤗🤗

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +2

    கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் DMK தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் காக்க முடியும் என்று mks.தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு நிலை ஏற்பட்டுள்ளது என்று. அதற்கு தமிழகத்தில் DMK mks தான் இந்த நிலையில் இன்று கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில்.தமிழ் மக்கள் தமது.DMK தமிழகத்தில் இருந்து.தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில். DMK ஆட்சியில் இருந்த நலன் தமிழ் நாட்டில் இருந்து முறையாக mks வர வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில்.

  • @mkngani4718
    @mkngani4718 4 месяца назад +1

    கலைஞருக்கு மூச்சு திணல் ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்தார். ஆனால் அவர் பேச ஆரம்பித்தால் தண்ணீர் கூட குடிக்காமல் தொண்டையில் வலி வந்தாலும் தொண்டை தொண்டை வழிவிடும். தொண்டையில் வேதனைகள் வந்தாலும். கலைஞர் மறைந்து விட்டார் புரியும். அவர் சொற்பொழிவு பொதுக் கூட்டத்தில் பேசும் சொற்பொழிவுகள். ஆறு மணிக்கே நாங்கள் போய் உட்கார்ந்து இருப்போம். எப்ப வருவார் எப்ப வருவான்னு காத்து நிற்போம் அந்த சொற்பொழிவுகள் அந்த தமிழ் வார்த்தைகள் தமிழ் உச்சரிப்புகள் பெரும்பாலும் யரல வரல கழக கழக கண்மணிகளே கழகத்தின் தொண்டர்களே கழக கண்மணிகளே உடன்பிறப்புகளே என்று அழைக்கும் பொழுது திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவர்களும் உற்சாகமடைவார்கள் தொடக்கப் பள்ளியில் படித்தவரும் உயர்நிலைப் பள்ளியில் படித்தவரும் மேல்நிலைப்பள்ளியில் படித்தவரும் கல்லூரியில் படித்தவரும் கல்லூரியில் படிக்கும் பொழுது பல கலைக்கல்லூரிகள் கலைக் கல்லூரியில் அறிவியல் சட்டம் விஞ்ஞானம் கலைக் கல்லூரி என்று அறிவிக்கப்பட்ட தினம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில். அண்ணன் துறைமுருகன் அவர்கள் சொல்லுவார்கள்... கல்லூரியில் படிக்கும் மாணவர்களை திட்டி விட்டன என்று பயமாக இருக்கிறது. ஒரு திருக்குறளை சொல்லவா ஒரு திருக்குறளை எழுதவா. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் எத்தனை பேர்கள் கணக்கிட முடியாது.

  • @mssingh9414
    @mssingh9414 Год назад

    Ippo ulla Thalaivar yelloroda pechayum ketkuraare 🤔🤔🤔

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    மேலும் அறிய முடியும். இந்த சம்பவம் குறித்து. கலைஞர் கருணாநிதி தலைமையில்.DMK அலுவலகத்தில் இருந்து.DMK. தமிழகத்தில்.மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து DMK.ஆட்சியில்.

  • @sasidharankr2344
    @sasidharankr2344 Год назад

    The current need of dedicated politicians like modified and Annamalai ji.
    Not like you

  • @mkngani4718
    @mkngani4718 8 месяцев назад

    கஞைகரின்திமுக...

  • @arivualagan7281
    @arivualagan7281 Год назад

    Pothum da Samy unka speech,

  • @thiyagarajan9416
    @thiyagarajan9416 Год назад +1

    Poi solla piranthavar

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn Год назад +2

    துரோகி

  • @nwschandru216
    @nwschandru216 Год назад +2

    என்னை ஒதுக்கி விடாதீங்கனு பொலம்பும் பார்ட்டி....கலைஞர் பெயரை சொல்லி பாயாசம் கேட்கிறார்...