எங்க தஞ்சாவூர்க்கார தம்பி உலக நாடுகளை சுற்றிவருவதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள கலாச்சாரம் பண்பாடு மக்கள் வாழ்வியல் முறைகள் உணவுப்பழக்கம் போன்றவைகளை புரியும் படி காட்டி விளக்கமளிப்பது மிகச்சிறப்பு. எங்கள் தஞ்சை மண்ணின் மைந்தன் நீங்கள் என்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
I still remember the days when you cried by saying about your family and burden you had .. you said don’t have good computer, camera and also financially so weak even though you continued to do your passion .. I remember that not able to study further due to family situation and also not much views on initial days .. I know much from you there man .. today your height is beyond the sky hats off dude . One thing you made it very strong nothing can’t be get easy . Hard work and passion will makes us achieve our Goal .. your doing it and your doing so best of luck man ..I follow from your initial days wishes to your future activities be innovative and energetic moreover be safe wherever you go tc man
Bro please visit Brazil 🇧🇷, (Rio de Janeiro). The biggest slums and most dangerous country in the world. No Tamil You tubers visited that place. If you do it. Gonna be the BIGGEST record.
Love from Michigan USA 🇺🇸……. Amazing to see the other side of the world and feel how lucky to have a better quality of life …….. I wish Somalia to develop and get safer soon so everyone can visit one day ….. cheers 🍻……. Congrats Tamil Trekker for capturing your experience…..
16:30 முள் சீத்தா பழம். தமிழ்நாட்டில் கிடைக்கும். புற்று நோயை குணப்படுத்துமாம். அதனால இப்போ ரொம்ப விலை அதிகம். 1 கிலோ 1200 ருபாய் என்று கேள்விப்பட்டேன். எங்க தோட்டத்தில் இருந்தப்போ நிறைய உண்டோம். இப்போ தோட்டம் இல்லை. 18:00 எங்க ஊர்ல பப்ளிமாஸ்னு சொல்வோம். தமிழ் பெயர் தெரியாது.
சோமாலியா பற்றிய செய்திகள் அறிந்துள்ளோம். நேரடியாக காணும் வீடியோ இப்போது தான் பார்க்கிறேன். வித்தியாசமான காணொளி. நீங்களும் தைரியமான ஆளுதான். மேற்கத்திய நாடுகள் பற்றிய வீடியோ விடஇது மாதிரி காணொளி முற்றிலும் வித்தியாசமானது.வாழ்த்துகள்
❤ அண்ணா உங்களுடைய வீடியோவை சமீபத்தில் தான் பார்த்தேனா சூப்பரா இருக்கு நல்லா இருக்கு கண்டிப்பா இன்னும் பல நாடுகளுக்கு எங்களை கூட்டிட்டு போங்கன்னா வீடியோ மூலியமா உங்க வீடு எல்லாத்தையுமே பார்த்துட்டு இருக்கேன் நானும் ஒரு சப்ஸ்கிரிபர் மாதிரி தான் இன்னும் பல நாடுகளை உங்க மூலமா நான் பார்த்துக்கிறேன் முக்கியமான வேலைகளை நல்லா இருக்கு நான் சூப்பரா இருக்கு வீடியோ சிறப்பா பண்ணுங்க ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤
Bhuvi Anna unga adutha video kaga tha wait pannitu irutha. Enna impression panna youtuber yaru na athu neegatha. Ungaloda thivira fan. Love bhuvi Anna. Safe and enjoy your happy journey.
சோமாலியா வ பிரான்ஸ் மாதிரி மாற்ற ஒரு ஆட்சியாளன் வருவான்.அவன் வந்து அந்த மக்கள எழுத படிக்க வைச்சு சோமாலியா வ நல்ல வளம் பொருந்திய சக்தியாக நாடாக மாற்றுவான் நாங்க எல்லாம் அவங்க நாட்டுக்கு உழைக்க போவோம்.புர்ஜ் கலீஃபா மாதிரி இங்கயும் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்கள் உருவாகும் தலைவா.........😮
முடிந்தவரை அந்த நாட்டை குறை கூறுவதை தவிருங்கள், அந்நாட்டினர் பார்த்தால் வேதனை அடைவார்கள். மேற்கத்திய நாடுகள் நம் நாட்டை ஏளனம் செய்கிறார்கள், அதே தவறை நாம் செய்ய வேண்டாம். உங்கள் ரசிகன் ❤️
நன்றி நண்பரே எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது நாம் நல்லதை மட்டும் பார்ப்போம் இன்று எங்கள் இலங்கை நாட்டையும் இந்திய யூடியூப் காரர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் பண்ணுகிறார்கள் பணம் கிடைக்கும் ஆனால் எங்களுக்கு அது மிகவும் வேதனை ஆக நண்பர்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இதுவும் கடந்து போகும்
நன்பா உன்மையை சொன்னால் ஏன் வலிகிறது??இல்லாததை ஒன்றும் சொல்லவில்லையே??இலங்கை நல்ல நாடுதான் இன்றைய நிலை என்ன??எவனும் கேட்காததால்தானே இந்த நிலமை??இவர் சொல்ட்ற சோமாலியா துப்பாக்கி உள்ளவறொடுதான் சுத்தி பார்க்க முடியும் என்றால் எப்படி சுற்றுலா வருவார்கள்??நான் இந்தியன்தான்,ஆனால் இன்றைய சூழ்நிலை இங்கு சரி இல்லை,1 கிலோ மாட்டு கறி வைத்திருந்தான் என்று கொன்றலோ அல்லது அர்ரெஸ்ட் பன்னினோலோ உன் நாட்டை பாரோட்டுவானா?அல்லது காரி துப்புவானா??
@@tutor6740 நண்பரே உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் தாய் வீட்டில் என்ன குறை இருந்தாலும் பெண்கள் புகுந்து வீட்டில் சொல்வதில்லை அது ஒரு வகையான கௌரவம் என்றும் சொல்லலாம் அது போல தான் தாய்நாட்டில் என்ன குறை இருந்தாலும் அதை சொல்ல யாரும் விரும்புவதில்லை நீங்களும் அப்படி தானே அதனால் ரோஜா செடியில் முள் இருக்கிறது என்று குறை சொல்லாமல் முள் செடியில் அழகான ரோஜா பூ இருக்கிறது என்று சந்தோஷம் படுவோம் குறை என்பது எங்கும் எதிலும் இருக்கிறது அதை பெரிதுபடுத்த கூடாது அப்போது தான் வாழ்வு இனிமையாக இருக்கும் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
@@tutor6740 கௌரவம் என்றாலே மரியாதை தானே நம் உறவுகளை யாரும் தவறாக சொல்லவில்லையே நாட்டை பற்றி தான் சொல்கிறேன் யாரையும் எவரையும் குறை சொல்லும் அதிகாரம் நமக்கு கிடையாது யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் பணம் சம்பாதிக்க எதுவும் சொல்வார்கள் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் அதை குறை சொல்ல முடியாது அந்த உரிமை எமக்கு கிடையாது சொந்த தாய் நாட்டை குறை சொல்லும் போது யாராக இருந்தாலும் வலிக்கத்தான் செய்யும் அந்த விஷயம் உண்மை என்றாலும் கூட சோமாலியா மட்டும் அல்ல ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றின் நிலைமை மோசம் தான் அந்த நாட்டுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம் முகம் தெரியாத நமக்குள் ஏன் வீண் வாக்குவாதம் தவறு என்றால் மன்னிக்கவும் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
Bro watched solamlia series 3 Ep continuously... the way of narration u nailed it brother... Another level of creation from an Tamil RUclipsr...keep inspiring 🔥✨
Really you are supper bro i love your all africa vlogs bro and you made simple and clear explanation bro . And sriya vlog give a clear view of that people
@@bharathexplores889 bro Somalia la petrol eruku atha attaya potuthu entha western countries atha matum attaya podama natural resources um attaya poturanga, and sea la plastic kalivukala kotti fishing um alichuranga ethanala dhan Somalia la poor country achu indian politics pakkama world politics parunga bro
Somalia people is very loveable bro because 2years I am working with that people good human beings I am asked that people Yen Somalis paathaley ellarum bayapdranganu and Yen Somalis bayangarama irukinganu Avanga sonna kaaranam situation than enga naadum government um nalla irundha naanga yaraium adichi sapuda mattom adhu mattum illamal Somalis ellam apadi kidayadhu oru oruthanga eduthukura vaalkai vazhi thaan Nanga bad ah Naangalam inga yedhuku agathiya koracha salary vandhu work pandrom Inga vara Somaligala ivanga sariya treat pandrathu illa salary romba kammiya kodukuranga so sad Viraivil video eduka mudinja eduthu poduran bro inga ulla Somaligala Anyway besafe buvani bro take care your health ❤️
சோமாலியாவில் நீங்கள் பழங்கள் வாங்கும் போது, மாம்பழம் பக்கம் இருந்த பழம் சீமை சீத்தாபழம்.அவை கொடைக்கானலிலும் மற்ற இடங்களிலும் கிடைக்கும்..இரண்டாவது ஜூஸ் போடும்போது சாத்துக்கொடி மாதிரி ஆரஞ்சு கலரில் இருந்தது பப்ளிமாஸ்.இதுவும் ஊட்டி பகுதிகளில் கிடைக்கும்
Signup on Relevel & Register for Test: relvl.co/yhr9
ivaru suthipakka evlo kaasu theriyuma budjet idikum
Bro sun news paathigala
Nee vear lvl thala
@Visag d Unique 😅
Bro, sound clear podhadu bro. Nalla mike ondu use pannunga illena nalla sound system ondu set pannunga. Idhu 3rd time na comment panradu
எங்க தஞ்சாவூர்க்கார தம்பி உலக நாடுகளை சுற்றிவருவதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள கலாச்சாரம் பண்பாடு மக்கள் வாழ்வியல் முறைகள் உணவுப்பழக்கம் போன்றவைகளை புரியும் படி காட்டி விளக்கமளிப்பது மிகச்சிறப்பு. எங்கள் தஞ்சை மண்ணின் மைந்தன் நீங்கள் என்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
Wel said
Iam Thanjavur district proud of u
தமிழன் என்று பெருமை படுத்திய புவனிக்கு வாழ்த்துக்கள்.
Love from Cambodia 😍😍😍, hard work brother , All the best and be safe brother
Cambodia 👍
@ANALMSK அணல் சித்தன் நான் தமிழ் நாடு தான் , இப்பொழுது கம்போடிய வில் வசித்து வருகிறேன்
@@pp.anbalagan எங்கு வசிக்கிறீர்கள் ? நண்பர் சீனிவாச ராவ் அவர்கள் சியாம் ரீப்பில் உள்ளார்.அவரை தெரியுமா ?
@@mohanramachandran4129 நான் sihanoukvile வில் வசித்து வருகிறேன்
@@pp.anbalagan நான் சீயாம் ரீப் வந்திருக்கிறேன் .2018ல் .
I still remember the days when you cried by saying about your family and burden you had .. you said don’t have good computer, camera and also financially so weak even though you continued to do your passion .. I remember that not able to study further due to family situation and also not much views on initial days .. I know much from you there man .. today your height is beyond the sky hats off dude . One thing you made it very strong nothing can’t be get easy . Hard work and passion will makes us achieve our Goal .. your doing it and your doing so best of luck man ..I follow from your initial days wishes to your future activities be innovative and energetic moreover be safe wherever you go tc man
Kids going: Dubai
Men's going: thailand
Legend's going: Somalia
Mentals creating humanity videos bro, using charlie bgm
@@Raj-bn6bs 🤣🤣✌true
@@Raj-bn6bs yetho oru bike riderai solra maathiri irukku
@PANDA SHORTS cringe ttf fan spotted
Yes legends
How educated people we are.. Proud to be Indian.
Bro please visit Brazil 🇧🇷, (Rio de Janeiro). The biggest slums and most dangerous country in the world. No Tamil You tubers visited that place. If you do it. Gonna be the BIGGEST record.
🔥
Love from Michigan USA 🇺🇸……. Amazing to see the other side of the world and feel how lucky to have a better quality of life …….. I wish Somalia to develop and get safer soon so everyone can visit one day ….. cheers 🍻……. Congrats Tamil Trekker for capturing your experience…..
@Visagvlogsநீ என்ன பைத்தியமா ah
@Visagvlogs enna message adhu mela 😂
Mass bro thanks நம்ம நாட்டில் இருந்தும் பலர் அங்கு religious tour போய் வருவார்கள் but இந்தளவு பயங்கரம் என்று சொல்லவில்லை🇱🇰🇱🇰🇱🇰
நண்பா நீங்க தினமும் ஓரு வீடியோ போடலாம்ல நா தினமும் பாப்பேன் புது வீடியோ வராதேன்னு
16:30 முள் சீத்தா பழம். தமிழ்நாட்டில் கிடைக்கும். புற்று நோயை குணப்படுத்துமாம். அதனால இப்போ ரொம்ப விலை அதிகம். 1 கிலோ 1200 ருபாய் என்று கேள்விப்பட்டேன். எங்க தோட்டத்தில் இருந்தப்போ நிறைய உண்டோம். இப்போ தோட்டம் இல்லை.
18:00 எங்க ஊர்ல பப்ளிமாஸ்னு சொல்வோம். தமிழ் பெயர் தெரியாது.
Carect bro
பப்ளிமாஸ் தமிழ் பெயர் கொழிஞ்சிபழம்
Grape fruit
Naarattai palam endu Sri Lanka la solvanga
நான் ஒரு பழம் 500ரூபாய் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் வாங்கினேன் ஆனால் எப்போதும் கிடைக்கும் சீத்தா அலவிற்கு சுவையில்லை
சோமாலியா பற்றிய செய்திகள் அறிந்துள்ளோம். நேரடியாக காணும் வீடியோ இப்போது தான் பார்க்கிறேன். வித்தியாசமான காணொளி. நீங்களும் தைரியமான ஆளுதான். மேற்கத்திய நாடுகள் பற்றிய வீடியோ விடஇது மாதிரி காணொளி முற்றிலும் வித்தியாசமானது.வாழ்த்துகள்
Undoubtedly Best tamil vlogger...
Mass காட்டும் ஒரு தமிழன் நீ
❤ அண்ணா உங்களுடைய வீடியோவை சமீபத்தில் தான் பார்த்தேனா சூப்பரா இருக்கு நல்லா இருக்கு கண்டிப்பா இன்னும் பல நாடுகளுக்கு எங்களை கூட்டிட்டு போங்கன்னா வீடியோ மூலியமா உங்க வீடு எல்லாத்தையுமே பார்த்துட்டு இருக்கேன் நானும் ஒரு சப்ஸ்கிரிபர் மாதிரி தான் இன்னும் பல நாடுகளை உங்க மூலமா நான் பார்த்துக்கிறேன் முக்கியமான வேலைகளை நல்லா இருக்கு நான் சூப்பரா இருக்கு வீடியோ சிறப்பா பண்ணுங்க ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤
Romba perumaiya irukku bro..semma🔥
👑👑🇮🇳🇮🇳🇮🇳👑👑 CONGRATULATIONS புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 👑👑🇮🇳🇮🇳🇮🇳👑👑
What a wonderful Day to walk streets of Mogadishu and taste different types of fresh fruits
Yay! Next video has been uploaded.
Your getting so much experiences bro...Love from Tamil Nadu bro ❤️
Language translation Vera level bro hat's off keep positive 😍
உங்க பெயரை புவனி என்பதற்கு பதில் உலகையே பவனி வரும் பவனி தரன் என்று மாற்றினால் சூப்பரா இருக்கும் ❤️
Bhuvi Anna unga adutha video kaga tha wait pannitu irutha.
Enna impression panna youtuber yaru na athu neegatha.
Ungaloda thivira fan.
Love bhuvi Anna.
Safe and enjoy your happy journey.
தமிழ் தல நான் பெங்களூர்👏👏👏💘💘💘👌👌👌👍👍👍🇳🇪🇳🇪
Daily content illama video potu savu adikuravunga mathiyila, gap vittu pottalum tharamana video podringa bhuvani.. Indha approach pudichiruku..
The wait is over, thanks bro...
Nenga potra video Ellavum pathuruva bro😍
நாங்கள் அறியாத இடத்தை காட்டுகின்ற bhuvanitharan வாழ்த்துக்கள்👍🔥
I am teacher .when ever I took economics I used to say Somalia a UDC . first time I am seeing underdevelop country like this
திகில் நிறைந்த வீடியோ புவனி மிகவும் சிறப்பாக பதிவு செய்து உள்ளீர்கள் அருமை அருமை அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 take care n be safe 💐
Bro antha fruit is grapefruit or pomelo. Enga oorla bumblymass nu sollunvanga
சோமாலியா வ பிரான்ஸ் மாதிரி மாற்ற ஒரு ஆட்சியாளன் வருவான்.அவன் வந்து அந்த மக்கள எழுத படிக்க வைச்சு சோமாலியா வ நல்ல வளம் பொருந்திய சக்தியாக நாடாக மாற்றுவான் நாங்க எல்லாம் அவங்க நாட்டுக்கு உழைக்க போவோம்.புர்ஜ் கலீஃபா மாதிரி இங்கயும் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்கள் உருவாகும் தலைவா.........😮
Thalaiva 🔥🔥 🔥........
13:02 really goosebumps🔥🥺
Extraordinary... I've been waiting for your every Somalia video.. Great work bro.
Enga thalivar vantagaaaaa ellarum oru OOO podugaaaa🔥🔥🔥😍😍😍😍❤️❤️❤️❤️
எலி பூந்த வீடும்
அமெரிக்கா போன நாடும் உருப்படாது என்று சொல்லுவாங்க
அதுக்கு live example Somalia
உண்மை தான் நண்பா.
Thala வாழ்த்துக்கள் கெத்து காட்டுறிங்க 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
The world is too different from your video's bro 🔥🔥🔥🔥..!
Thala evvalavo neram wait panrathu daily video poduga thala enna thala nee
முடிந்தவரை அந்த நாட்டை குறை கூறுவதை தவிருங்கள், அந்நாட்டினர் பார்த்தால் வேதனை அடைவார்கள். மேற்கத்திய நாடுகள் நம் நாட்டை ஏளனம் செய்கிறார்கள், அதே தவறை நாம் செய்ய வேண்டாம். உங்கள் ரசிகன் ❤️
நன்றி நண்பரே
எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது
நாம் நல்லதை மட்டும் பார்ப்போம்
இன்று எங்கள் இலங்கை நாட்டையும் இந்திய யூடியூப் காரர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் பண்ணுகிறார்கள்
பணம் கிடைக்கும் ஆனால் எங்களுக்கு அது மிகவும் வேதனை
ஆக நண்பர்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
இதுவும் கடந்து போகும்
நன்பா உன்மையை சொன்னால் ஏன் வலிகிறது??இல்லாததை ஒன்றும் சொல்லவில்லையே??இலங்கை நல்ல நாடுதான் இன்றைய நிலை என்ன??எவனும் கேட்காததால்தானே இந்த நிலமை??இவர் சொல்ட்ற சோமாலியா துப்பாக்கி உள்ளவறொடுதான் சுத்தி பார்க்க முடியும் என்றால் எப்படி சுற்றுலா வருவார்கள்??நான் இந்தியன்தான்,ஆனால் இன்றைய சூழ்நிலை இங்கு சரி இல்லை,1 கிலோ மாட்டு கறி வைத்திருந்தான் என்று கொன்றலோ அல்லது அர்ரெஸ்ட் பன்னினோலோ உன் நாட்டை பாரோட்டுவானா?அல்லது காரி துப்புவானா??
@@tutor6740 நண்பரே உங்கள் ஆதங்கம் புரிகிறது
ஆனால் தாய் வீட்டில் என்ன குறை இருந்தாலும் பெண்கள் புகுந்து வீட்டில் சொல்வதில்லை அது ஒரு வகையான கௌரவம் என்றும் சொல்லலாம்
அது போல தான் தாய்நாட்டில் என்ன குறை இருந்தாலும் அதை சொல்ல யாரும் விரும்புவதில்லை
நீங்களும் அப்படி தானே
அதனால் ரோஜா செடியில் முள் இருக்கிறது என்று குறை சொல்லாமல் முள் செடியில் அழகான ரோஜா பூ இருக்கிறது என்று சந்தோஷம் படுவோம்
குறை என்பது எங்கும் எதிலும் இருக்கிறது
அதை பெரிதுபடுத்த கூடாது
அப்போது தான் வாழ்வு இனிமையாக இருக்கும்
நன்றி நண்பரே
வாழ்த்துக்கள்
@@ranijoseph1911 கௌரவம்ன்னு சொல்லி அப்ப நம்ம அக்கா அம்மா தங்கச்சியை
மரியாதையா நடத்தாம,கேவலமா நடத்தலாம்,அது சரிதானே.திறுந்துங்கையா
இனிமேலாவது உண்மைய பேசுங்கள்.
@@tutor6740 கௌரவம் என்றாலே மரியாதை தானே
நம் உறவுகளை யாரும் தவறாக சொல்லவில்லையே
நாட்டை பற்றி தான் சொல்கிறேன்
யாரையும் எவரையும் குறை சொல்லும் அதிகாரம் நமக்கு கிடையாது
யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் பணம் சம்பாதிக்க எதுவும் சொல்வார்கள் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்
அதை குறை சொல்ல முடியாது
அந்த உரிமை எமக்கு கிடையாது
சொந்த தாய் நாட்டை குறை சொல்லும் போது யாராக இருந்தாலும் வலிக்கத்தான் செய்யும்
அந்த விஷயம் உண்மை என்றாலும் கூட
சோமாலியா மட்டும் அல்ல
ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றின் நிலைமை மோசம் தான் அந்த நாட்டுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம்
முகம் தெரியாத நமக்குள் ஏன் வீண் வாக்குவாதம்
தவறு என்றால் மன்னிக்கவும்
நன்றி நண்பரே
வாழ்த்துக்கள்
Take care of your health more bro💓✨👍
Video vera leaval anna 😶😶😶😶
நாங்க நெனச்சாலும் போகமுடியாது. வீர திருமகனுக்கு நன்றி
SUPER BRO BE SAFE
பாதுகாப்புடன் இருங்க நண்பா
முடிந்தால் எகிப்து மம்மி ஒரு வீடியோ பண்ணுங்க அண்ணா
@18:00 it's bamblimose. Idhu unga area (tanjore, mayavaram) la famous
Hard work never failure be safe and healthy love from Singapore 💕
True Neengalum Romba Lakchanma irukinga Ma.
Ooh.yaa
16:28 it is known as soursop it is very good for cancer and other disease.
முள்ளு சீதா பழம்
King of Tamilnadu thalaivan buvani💪💪💪💕💕
Bro watched solamlia series 3 Ep continuously... the way of narration u nailed it brother... Another level of creation from an Tamil RUclipsr...keep inspiring 🔥✨
Good work bhuvani
Our country has some rules
Some countries ku poga kudhadhunu
Pls check that also
தஞ்சாவூர் தமிழன்...... King of Rocky...... 🍁🍁🔥🔥🔥
Was waiting for your video ❤️🥰🔥🇱🇰
In our country we get token for slippers or bag which we carry but there it is so shocking that people follow token system to surrender gun
புவனி..பிபிசியில் வர ஆரம்பிச்சிட்டீங்க..வாழ்த்துக்கள்.. உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை பெரும்பாலும் பயணத்திற்கே செலவு செய்வது சிறப்பு..
Super dude
Interesting content
You deserve more subscribers and views
Keep going brother
All the very best for one million subs
Bro daily um oru video podunga .. my request😋
Hi bro I am Sri Lanka tamilan bro ungala romba pidikkum anna
Vera level broo 👌 First Time continue ah Oru you tuber video pakiran.Tamil Trekkar🔥💥From srilanka Tco
Unga video's romba superb brother love from srilanka ♥️♥️♥️
Super brother stay safe
வீரம் செறிந்த பயணம். உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் நண்பா...
I miss your camping in the rain and hitchhiking videos in recent times bro 😞..
Sema your all videos bro...🥰
Semma bro ❤️
Congrats......Tamil trekkers for BBC Tamil news today.......
Thalivaa Neengaa Vera level 👍
That's local fruits juice name was bambalimas that's is indian fruits.
Nice travel video brother. Good job. Wish to see more of your videos.
Bro u r Vera level bro avanavan food pathi potruvanga matthila matthavanga kastatha solluringa bro super
The highlight is drawn in walls of the shops in somaliya❤🔥
புவனி அவர்களின் interview BBC tamil news la interview patha.. happy bro.. keep rock...
தினமும் ஒரு வீடியோ கொடுங்கள் புவனி
Super Anna 🔥🔥
சோமாலியாவில் அரசு ஊழியர்களை கொல்கிறார்களா....😊😊😊
இல்லா
Tamil trekker & Wandering Maniac 🔥🔥🔥
Waiting for your videos❤️
Be happy with what you have....Proud to be an Indian🔥🔥🔥🔥
Really you are supper bro i love your all africa vlogs bro and you made simple and clear explanation bro . And sriya vlog give a clear view of that people
நண்பரே அப்படியே அந்தந்த நாட்டு விவசாய நிலங்கள் விவசாய முறைகள் பற்றி முடிந்தால் பதிவு செய்யுங்கள்...
😂🤣🤣 Highlight: Enna dhan poor country ah irunthalum 1ltr Petrol 93rs.. mass bro
அதான் எந்த வளர்ச்சியும் இல்லாம இருக்கு
@@prakashps3113 appo petrol rate high ha eruntha valarchi athigam.. Yenna bro puthu uruta erruku
I guess since it's an Arab country oil prices are low when compared to other commodities..
@@bharathexplores889 bro Somalia la petrol eruku atha attaya potuthu entha western countries atha matum attaya podama natural resources um attaya poturanga, and sea la plastic kalivukala kotti fishing um alichuranga ethanala dhan Somalia la poor country achu indian politics pakkama world politics parunga bro
@@ArunKumar-hc1wc correct bro 👍👍
Anna Somalia la school, college, and women freedom athapathi sollunga ...
Job irundha sollunga
Take care
Supper pro Neenga oveoru place m kattumpothu thik thik nu erukku your Somalia friend is very nice thanks for all
Bhuvani bro u r king of world traveller
Hard work perseverance mothers blessings sincerity bestows gods blessings you rock Samii
Thala nenga Vera lvl 🔥
Enna level da
Super bro semma interesting video 🙌🤩
தம்பி புவனி நீ ஒரு முன்மாதிரி வாழ்க வளமுடன்
சூப்பர் பிரதர் 👍🏻
Super ❤️
Super bhuvani safe ah irunga
I am from Saudi Arabia .native namba thanjavur🔥 be safe Annaa
Bro, I love ur video, keep going and rocking!...... Beast 🔥🔥🔥❣️❤❣️❤❣️❤
Vera level bro
Brww kind of req.. Daily video pota romba sandhosam irukum.. 🚶🚶🧘🏻♂️
Somalia people is very loveable bro because 2years I am working with that people good human beings
I am asked that people
Yen Somalis paathaley ellarum bayapdranganu and Yen Somalis bayangarama irukinganu
Avanga sonna kaaranam situation than enga naadum government um nalla irundha naanga yaraium adichi sapuda mattom adhu mattum illamal Somalis ellam apadi kidayadhu oru oruthanga eduthukura vaalkai vazhi thaan
Nanga bad ah Naangalam inga yedhuku agathiya koracha salary vandhu work pandrom
Inga vara Somaligala ivanga sariya treat pandrathu illa salary romba kammiya kodukuranga so sad
Viraivil video eduka mudinja eduthu poduran bro inga ulla Somaligala
Anyway besafe buvani bro take care your health ❤️
Vera level bro 🔥🔥
சோமாலியாவில் நீங்கள் பழங்கள் வாங்கும் போது, மாம்பழம் பக்கம் இருந்த பழம் சீமை சீத்தாபழம்.அவை கொடைக்கானலிலும் மற்ற இடங்களிலும் கிடைக்கும்..இரண்டாவது ஜூஸ் போடும்போது சாத்துக்கொடி மாதிரி ஆரஞ்சு கலரில் இருந்தது பப்ளிமாஸ்.இதுவும் ஊட்டி பகுதிகளில் கிடைக்கும்
Military nice video un video ku addition ayuttian 👍 valga valamudan 👍