அத்தஹிய்யாதில் விரலசைத்தல். இது ஒரு பலவீனமான ஹதீஸ்.
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- அத்தஹிய்யாதில் விரலசைத்தல். இது ஒரு பலவீனமான ஹதீஸ்.
#Mufaris_Thajudeen_Rashadi
#Mufaris_Thajudeen_Rashadi
#mufaris_thajudeen_rashadi_official #al_quran #mufaris_thajudeen_rashadi #allah #quran_recitation #tamilbayan #இஸ்லாம் #mufaris_thajudeen_rashadi
Subscribe : bit.ly/2PRjA32
Facebook : bit.ly/32RGRWk
Instagram : bit.ly/2Nk8TD4
Twitter : bit.ly/32TPkZc
Blog : mufaris-rashad...
#Mufaris_Thajudeen_Rashadi_Official #TamilBayan #Islam_in_Tamil #Tamil_Muslim #Ahlus_Sunnah #Tawheed #Al_Quran #Allah #Mohammed_SAL #Quran_Recitation #இஸ்லாம் #முஃபாரிஸ்_ரஷாதி #முஸ்லிம் #பயான்
Zajakallah
AL HAMDULILLAH BARAHKALLAHU jazahkallahhu khaira sheikh.
Alhamdhulilah
Jazakallah khaira sheikh 🤲🏼
Jazakallah haira sheikh 🤲🏻 🤲🏻
விரலை நீட்டிக்கொண்டு இருப்பது தான் ஆதாரமான ஹதீஸாக இருக்கிறது நானும் அவ்வாறு தான் செய்கிறேன்
Viralai neettuvadu vera viralai asaipadu vera
@@farhafassy9309 என்ன சகோ நீங்க அத்தஹியாத்தில் விரல் நீட்டுவது தான் ஆதாரப்பூர்வமாக இருக்கிறது
ஏகத்துவப் பிரச்சாரம் ஆரம்பித்த காலகட்டத்தில் விரல் அசைத்த போது பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்டேன் அன்சார் தப்லீகி அவர்களின் கடைசி ஆய்வு அறிக்கை படி விரலை நீட்டுவது சிறந்ததாக கூறியிருந்தார் அதன் பின் அதையே நான் கடைப்பிடிக்கிறேன்
Jazakallahuhir
Masha allah ❤❤❤❤❤
Alhamthulillah👌👍
Sheikh sollumpothu mobile parkathinga ji
fathwa king!!
எது வரை நீட்டி கொண்டிருக்க வேண்டும்? அத்தஹிய்யாத் முடியும் வரையா? அல்லது ஸலாம் கொடுக்கும் முன்பு வரையா? அல்லது இரண்டு பக்கமும் ஸலாம் கொடுத்து முடியும் வரையா?விளக்கம் சொல்லவும்.
Tholuhaila 3 asaivu vandal bathil theriyava?
தொழுகையில் அனுமதிக்கப்பட்டது எத்தனை முறை வந்தாலும் அது பாத்தில் ஆகாது அப்படி என்றால் செமி அல்லாஹ் லிமன் ஹமிதா நான்ங்கு முறை சொல்லுகிறோம் அப்ப தொழுகை பாத்திலா
அருகில் தொழுபவர்கள் விரல் அசைக்கும் போது எப்படித்தான் கட்டுப்படுத்தி கொண்டாலும் கவனம் சிதறுகிறது
அசைத்தல் , , , இஷாரா செய்தல் , , , சுட்டிக்காட்டுதல் இவை மூன்றுமே ஒன்றுக்கொன்று முரண்படாத கருத்துக்கள் , , , ,
ஆனால் , , , தொழுகை முடியும் வரை ஆள்காட்டி விரலை தொடர்ந்து அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது ஹதீஸில் ஆதாரம் இல்லாத , , , முற்றிலும் முரண்பட்ட கருத்து , , , ,