அல்லாஹ் மற்றும் முஹம்மது நபி என்பதும் கர்த்தர் மற்றும் ஜீஸஸ் என்பதும் சிவம் மற்றும் விஷ்ணு என்பதும் புத்தர் மகாவீரர் என்பதும் வாழ்க்கை நெறி முறைகளை குறிப்பது ஆகும். எவ்வகையான வாழ்க்கை நெறியை மனிதர்கள் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் காட்டுகிறதே தவிர மதவாதிகள் கூறும் அந்த கடவுள்கள் எல்லாம் நமது உடல் முதல் பூமியையும் பிரபஞ்சத்தையும் எந்நேரமும் இயக்கும் இயற்கை பரிணாம விதிகளைத்தான் மறைமுகமாக குறிக்கின்றன. எனவே நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நமது வெற்றி தோழ்விக்கும் காரணமானவைகளை பற்றி சிந்திக்காமல் சும்மா அல்லாஹ் அல்லது எந்த கடவுளை தொழுவதால் மட்டும் வெற்றியோ செய்த பாவத்திற்கு மன்னிப்போ முழுமையாக கிடைத்து விடாது.
அல்லாஹ் போதுமானவன் 🤲😭
மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.மிகவும் அருமையான பயான்.ஜஷாக்கல்லாஹ் ஹைரன்.
மாஷா அல்லாஹ் ❤❤❤❤❤
aameen ya rabbal alameen
அஸ்தகபிருல்லாஹுல் அளியல் அலீம் அல்லதீ லாஹிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல்கைய்யும் வத்தூபு இலைஹி
Entha isthikfarai nan thinamum kalai malai oothi varuhiran.alhamthulillah.
Raf
Alhamdulillah....imaan oda essence ah taste panna apparam... yenakku uzhaga kavalai poyiruchu....allah neraya vizhakkam kuduthutaan yen kulappathukku laam... subhanallah....avaney namakku podhumaanavan namba velai Avan sonna padi vaazhanum... Insha allah.....jazakallahu hairan hajrath
ماشاءالله ماشاءالله مبروك بارك الله فيكم
Alhamdulillah our Rab ya Rahman ya Raheem Allahuakbar
Masha Allah ❤❤❤❤❤
Masha allah ❤
Masha. Allah❤❤❤❤❤❤❤
Masha Allah
Subhanallah...
அல்ஹம்துலில்லாஹ் நல்ல பதிவு
Asalamualaikum warahmatullah barkathu janab imam subhanallah
Assalamu alaikum ga hajarat kaburalika lu ku yaseen surah thabarak surah odhala ma ga
Assalamu alaikum dua seiga hajarath pullaiku udambu sari illa ma eruka romba kasta paduran dua seiga varumai nega dua seiga
வலைக்கும் ஸலாம் வரஹ் இன்ஷா அல்லாஹ் துஆ செய்கிறேன் மா
Salaam malaikkum maulana spelling mistake nidaya iruku neengal like poadringa Kunjum Aada Tiruthi ezuthanum endru Solla koodaatha?? (Edil comments posted)..
Assalamualaikum Hajrath,luhar,asar tholukayil muhthathi surah oothavaenduma illai please reply how to follow imam
துஆ வை பதிவு செய்யவும்.
Assalamu alaikum ustad
அல்லாஹ் மற்றும் முஹம்மது நபி என்பதும்
கர்த்தர் மற்றும் ஜீஸஸ் என்பதும் சிவம் மற்றும் விஷ்ணு என்பதும் புத்தர் மகாவீரர் என்பதும் வாழ்க்கை நெறி முறைகளை குறிப்பது ஆகும். எவ்வகையான வாழ்க்கை நெறியை மனிதர்கள் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் காட்டுகிறதே தவிர மதவாதிகள் கூறும் அந்த கடவுள்கள் எல்லாம் நமது உடல் முதல் பூமியையும் பிரபஞ்சத்தையும் எந்நேரமும் இயக்கும் இயற்கை பரிணாம விதிகளைத்தான் மறைமுகமாக குறிக்கின்றன. எனவே நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நமது வெற்றி
தோழ்விக்கும் காரணமானவைகளை பற்றி சிந்திக்காமல் சும்மா அல்லாஹ் அல்லது எந்த கடவுளை தொழுவதால் மட்டும் வெற்றியோ செய்த பாவத்திற்கு மன்னிப்போ முழுமையாக கிடைத்து விடாது.
இஸ்லாம் பற்றி தெளிவாக தெரியாமல் விமர்சனம் வேண்டாம் .. ..
இஸ்லாத்தில் மூட நம்பிக்கை கிடையாது
..
அல்லாஹ்வையும் நம்புங்கள் உங்களுடைய ஒட்டகத்தையும் கட்டுங்கள்