4 லட்சம் கிடைச்சிருக்கு...😳😳🤣🤣🤣🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 380

  • @judemervin451
    @judemervin451 9 дней назад +24

    கேரளாவே இயற்கையின் அழகு நிறைந்த பகுதி தான்👌 அதோட அங்கு நிறைய மூலிகை செடியின் பெயர் எல்லாம் சொல்லி அதனுடைய பயனையும் சொன்னதுக்கு சூப்பர் இந்த வீடியோ அருமையா இருந்துச்சு👌🎉

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 9 дней назад +13

    நீங்கள் அழுகா இயற்கை காட்சிகள் சுற்றி காண்பித்திற்கள் அருமை அருமை இருவர் பேசியது சூப்பர் சூப்பர்❤

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 9 дней назад +4

    நான் இந்த இடத்தை இப்போ தான் பார்க்கிறேன் சூப்பர் இயற்கை யும் சூப்பர் இயற்கை யோடு சேர்ந்த பாட்டும் சூப்பர் ❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +11

    தங்கச்சியை நீ இப்ப போடுற டாப்லாம் சூப்பரா இருக்கு👌💖

  • @jayakumar3501
    @jayakumar3501 9 дней назад +23

    உங்க வீட்டு சுத்தியே இவ்ளோ அழகான பகுதி இருக்கே♥️♥️

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v 9 дней назад +4

    அருமையான இயற்க்கை காட்சி ❤❤❤❤

  • @K.Sangeethava86
    @K.Sangeethava86 9 дней назад +27

    Ravi annanukum ungalukum enna sandai

  • @judemervin451
    @judemervin451 9 дней назад +8

    சூப்பர் அழகா நீங்க சுத்தி காமிச்சதனால உங்க கேரளா அழக நாங்க பாத்துகிட்டோம்😍😍 அதோட உங்க ரெண்டு பேர் பாட்டு சூப்பர், வேற லெவல்👌💖

  • @judemervin451
    @judemervin451 9 дней назад +7

    நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖

  • @lakshmin7045
    @lakshmin7045 8 дней назад +3

    Super அக்கா...Forest காட்சி அருமை.... ரொம்ப ரொம்ப அழகு....❤❤❤

  • @SaranyaT-h5g
    @SaranyaT-h5g 9 дней назад +8

    எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் கடவுள் கடவுளிடம் பிரேயர் பண்ணுங்கள்

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 8 дней назад +2

    Ravi anna and shantha akka combo ultimate a irukkum....

  • @shanmugalakshmiks6758
    @shanmugalakshmiks6758 9 дней назад +2

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி சாந்தா சகோதரி & ராஜா இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐❤️❤️💐

  • @judemervin451
    @judemervin451 9 дней назад +5

    இந்த அழகான குடும்பத்தை எத்தனை பிடிக்கும்💖💖💖💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +11

    வாங்க வாங்க இந்த வீடியோவுக்கு தான் வெயிட்டிங்😍😍 உங்கள பாத்தாலே ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖

  • @judemervin451
    @judemervin451 9 дней назад +5

    சூப்பர் தெரியாத விஷயங்களை நீங்க தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி🎉❤

  • @meerag3982
    @meerag3982 9 дней назад +2

    Neenga niraya uruvuhalai sambadhithu vaithuleerhal... Great👍👍🤝🤝🤝

  • @MegalaRajagopal
    @MegalaRajagopal 9 дней назад +1

    சொந்தங்களோட அன்புக்கும் நட்புகளோட அன்புக்கும் வித்தியாசம் இருக்கு

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +8

    சூப்பர் போன வீடியோல ஒரு உறவு கேட்ட டவுட் இந்த வீடியோல கிளியர் பண்ணிட்டீங்க👌💖

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf 9 дней назад +1

    அக்கா அண்ணா ❤❤🎉❤ரெண்டு பேரும் பேசி போடும் வீடியோ சூப்பர் உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க காண்பித்த இடம் இயற்கை மிகுந்த ஏரியா அழகா இருக்கு எல்லாம் சூப்பர் 👌 👌 👌 👌 👌 👌 👌❤❤❤❤❤❤❤

  • @suganyajerald6754
    @suganyajerald6754 9 дней назад +4

    My husband same raja Anna character. Neraya vishayangal ore mathiri eruku

  • @jayakumar3501
    @jayakumar3501 9 дней назад +12

    சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️

  • @geethsrenganathan9619
    @geethsrenganathan9619 9 дней назад +3

    நிறைய செடிகொடிகள் பெயர் & பயன் தெரிந்துவைத்துள்ளீர்கள் Super.

  • @nithyadharmanithyadharma202
    @nithyadharmanithyadharma202 9 дней назад +2

    Santha anni naan unga love story epa than ketten super mai maranthu ketten time ponathe therile nice naan kantipa ungala pakka unga vettuku varuven family kuti tu varuven anna unvale um enakku rambo pitikkum god bless your family always❤❤❤❤❤

  • @amirthavalliramakrishnan823
    @amirthavalliramakrishnan823 9 дней назад +4

    இந்த காட்டைவிட 3 மடங்கு அதிகம் உள்ள அருணாசலப் பிரதேசம் காட்டில் நாங்கள் 15 வருடம் இருந்து விட்டு தான் நம்ம நாட்டிற்கு வந்தோம்.அது ஒரு உலகம்.மிகவும் அருமையான மாநிலம்

  • @justinetettiravou1595
    @justinetettiravou1595 9 дней назад +16

    Ravi உடன் மன வருத்தமா,என்ன நடந்தது😮

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 9 дней назад

    ❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் 🙌🙌👍👍

  • @jayakumar3501
    @jayakumar3501 9 дней назад +7

    கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️

  • @jayakumar3501
    @jayakumar3501 9 дней назад +87

    நீங்கள் இருவரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணும் போது உங்களைப் பார்த்து எந்த காரியத்திற்காக சொந்தக்காரர்கள் முதலில் வெறுத்தார்கள், அதற்குப் பிறகு எதற்காக பொறாமைப்பட்டார்கள்.. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

    • @KarthikKarthik-uj3ot
      @KarthikKarthik-uj3ot 9 дней назад +2

      Yes akka நானும் அதைத்தான் நினைத்தேன்

    • @RamyaSanjay-u9b
      @RamyaSanjay-u9b 9 дней назад

      S same question for me sister you're very bold lady

    • @rammyamuthu9949
      @rammyamuthu9949 9 дней назад +6

      இரண்டுக்குமே பதில் பணம் தான்.

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 2 дня назад

      ஜாதி அப்புறம் பணம்

  • @sujisuresh9523
    @sujisuresh9523 9 дней назад +1

    So beautiful couples... God bless you akka Anna.....❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannanmunees8929
    @kannanmunees8929 9 дней назад +14

    சாந்தா அக்கா உங்கள 10.வருசத்துக்கு முன்னாடி உங்க வீடீயோ பாத்தீருந்தா நானும் தைரீயமானமுடிவு எடுத்து வாழ்க்கையீல ஜெயீச்சீருப்பேன் என் காதல்ல உறுதியாஇல்லாம என் வாழ்க்கைய விட்டுடேன்

    • @NagalakshmiPandian-bm2ix
      @NagalakshmiPandian-bm2ix 9 дней назад +1

      எல்லோருக்கும் அமையாது அக்கா...

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 9 дней назад

    கேரளா இயற்க்கை அழகு நல்லா இருக்கு😅😅😅😅😅😅😅😅

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 9 дней назад

    Romba alaga irukku thambi nan rachichu parthen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @afeebaby8375
    @afeebaby8375 8 дней назад +2

    favourite couples ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vjeyan
    @vjeyan 9 дней назад +10

    Enaku oru doubt anna ravi anna kuda ethunaala misunderstanding.. Plzzzz sollllunga anna plzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @UmaDevi-hk4wt
    @UmaDevi-hk4wt 8 дней назад +1

    இந்த ஊர் சூப்பர்👌👌

  • @radhabaikothandaraman
    @radhabaikothandaraman 8 дней назад +1

    உங்களால நான் வயநாடு சுத்தி பார்கிரன் என்னாலே அங்கு வரமுடியாது thanks😅

  • @vasanthamullai851
    @vasanthamullai851 8 дней назад +1

    💯 ஒன்னு correct ah சொன்னிங்க நம்மளுக்கு கடனதான் வச்சுட்டு பிரிச்சு குடுத்துருக்குறாங்க

  • @Kamalesh-q5j
    @Kamalesh-q5j 8 дней назад

    உங்க வீடியோஸ் எல்லாமே நல்லா இருக்கு நிறைவாய் இருக்கு.

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 9 дней назад +2

    God bless you akka mama❤❤❤❤

  • @parthibanc3045
    @parthibanc3045 9 дней назад

    எங்க வீட்டு குட்டீஸ் உங்க வீடியோ பார்த்தா ரொம்ப உற்சாகமாக இருப்பாங்க❤️❤️

  • @KavithaKrishnakumar-t8j
    @KavithaKrishnakumar-t8j 7 дней назад +1

    Malaysia pona piragu video poduvingala??? Bcoz Nan video varalaina konjam upset agiduven akka😊

  • @Abiselvi8591
    @Abiselvi8591 9 дней назад +1

    அக்கா சாப்பிடறதையே வீடியோவில் சொல்லாதீங்க மாம்ஸ் ப்ளீஸ், நீங்க சும்மா கிண்டலுக்கு சொல்றிங்க ஆனால் எல்லாரும் ஒரே மாதிரி நினைக்க மாட்டாங்க ❤️

  • @Ramyasanjana339
    @Ramyasanjana339 9 дней назад

    Anna Anni unga kitta niraiya kathukkanum ❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +5

    சூப்பர் 👌❤️ ரெண்டு பேரோட சிரிப்பு அழகு👌❤️❤️

  • @thangampitchaimani5162
    @thangampitchaimani5162 9 дней назад

    ராஜா சாந்தா மலேஸயா பொனதும் அங்கு உள் ல இடங்க வை பார்த்து வீடியோ போடுங்க❤❤❤❤❤❤❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 9 дней назад

    Ennamon theriyala santha raja ungala parthathum romba pidichuruchu athunala neenga video pottu kitte irunga nan parthu Kittu irukken❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 9 дней назад +6

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖

  • @SaranyaT-h5g
    @SaranyaT-h5g 9 дней назад +59

    ரவி அண்ணா கூட ரொம்ப க்ளோசா இருந்தீங்க அக்கா எதனால உங்களுக்கு மனஸ்தாபங்கள் வந்தது என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்

    • @Akash-zx6ft
      @Akash-zx6ft 9 дней назад +4

      Yes I too need answer

    • @Akash-zx6ft
      @Akash-zx6ft 9 дней назад +4

      Pls ans podunga

    • @r.k.sfamilys8975
      @r.k.sfamilys8975 8 дней назад +4

      Ama kandippa sollunga sandha enna problem please Raja Anna

    • @VPDR90
      @VPDR90 6 дней назад +1

      Already video potrukaga..check pani paruga

    • @mayilvaganan5265
      @mayilvaganan5265 3 дня назад

      Link send pannunga yentha video​@@VPDR90

  • @s.kavithas.kavitha2024
    @s.kavithas.kavitha2024 8 дней назад

    Nanum youtube la vanthaley unga videos kaga than varuven akka❤

  • @UmaDevi-hk4wt
    @UmaDevi-hk4wt 8 дней назад +1

    உங்கள் Malaysia trip all the best😊😊😊👍👍

  • @SadhaSelva-i9i
    @SadhaSelva-i9i 9 дней назад

    ❤வாழ்க வளமுடன்❤ 🎉🎉🎉

  • @jeyaprakash8490
    @jeyaprakash8490 9 дней назад +5

    Akka RUclips varumanam எதுக்கு யூஸ் பண்ணுவீங்க அத பத்தி நீங்க சொல்லவே இல்ல அதான் கேட்கிறேன் விருப்பமிருந்தால் சொல்லுங்க அக்கா அண்ணா ❤ ❤❤❤ ஏன்னா எல்லாம் seaving கடன் என்று சொல்லி இருக்கீங்க அதான் கேட்கிறேன் அப்போ youtube வருமானம் எதுக்கும் பயன்படாத❤❤❤❤❤

  • @Kamalesh-q5j
    @Kamalesh-q5j 8 дней назад +8

    எங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா. நாங்க அப்பளம் ரெடி பண்ணி சேல்ஸ் பண்றோம் ஆனா தமிழ்நாட்டுல அவ்வளவா போகாது ஆனா கேரளா ல கண்டிப்பா நல்லா போகும்னு சொல்றாங்க நாங்க இப்பதான் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம். நடுத்தர குடும்பம் தான் எங்களுக்காக ஒரு நீங்க உங்களால முடிஞ்சிடுச்சுனா ஒரு ஹோட்டல்ல ஒரு ரெண்டே ரெண்டு ஹோட்டல்ல போய் கேட்டு அப்பளம் வேணும்னு கேட்டீங்கன்னா மொத்த ஆர்டர் அவங்க நம்பர் மட்டும் எங்களுக்கு அனுப்புனீங்கன்னா நாங்க அவங்களுக்கு என்ன வேணுமோ கேட்டு நாங்களே எல்லாமே பண்ணிக்கிறோம். இந்த ஹெல்ப் பண்ணுங்க நாங்க நடுத்தர குடும்பம் எங்களையும் கொஞ்சம் மலர விடுங்க ப்ளீஸ்

  • @jayakumar3501
    @jayakumar3501 9 дней назад +38

    எத்தனை முறை பார்த்தாலும் இந்த ஜோடியை பார்க்க சலிக்கவே இல்லை😍😍♥️♥️ மன மொத்த தம்பதிகள்❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️

  • @bhairavajay
    @bhairavajay 9 дней назад +20

    அண்ணா நீங்க கிடைக்க தான் நாங்க கொடுத்து வச்சிருக்கணும் நாங்களாவது உங்களல்லாம் வீடியோவில் பார்க்கிறோம் நீங்க எங்கள எல்லாம் பார்த்ததே இல்லை ஆனாலும் எங்களோட உறவுகள் சொல்றீங்க நம்ம சொந்தக்காரங்க கூட சொல்ல மாட்டாங்க இவங்க எங்களோட உறவுகள்ன்னு எங்களுக்கும் உங்களை பார்க்காம இருக்க முடியாது அதனால பேசினாலும் டெய்லி வீடியோ போடவும்❤❤❤❤❤❤❤❤

  • @havithahavi-gf7qo
    @havithahavi-gf7qo 9 дней назад +7

    ரவி அண்ணா கூட என்ன பிரச்சணை அக்கா அது என்ன என்னு நினைக்கர விட அது பெரிய விஷயமா தெரியும் நீங்க சொன்னிங்கனா அந்த விஷயம் முடிஞ்சுரும்

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  9 дней назад +1

      இதற்கு பதில் ஏற்கனவே வீடியோவில் சொல்லியாச்சுங்க❤❤திரும்ப திரும்ப அத பற்றி பேச வேண்டாமே என்று தான்...🙏🙏❤️❤️

    • @PooviR-v3o
      @PooviR-v3o 9 дней назад

      Anna cell namber sollunga please

  • @sindupriya7810
    @sindupriya7810 9 дней назад

    Neega pesi poduga akka anna nanga parpom neega podura vidio mathiri ila enga pakkathu veedu person kuda pesura mathiri iruku neega en sontham anna anni feel iruku my lovely family ❤❤❤

  • @kowsalyababu9605
    @kowsalyababu9605 9 дней назад

    அக்கா அண்ணா நீங்க இப்டியே எப்போவும் சந்தோசமா இருக்கனும் அக்கா அண்ணா 🩷🙏

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 9 дней назад

    Beautiful கேரள Bro and sister ❤

  • @radharanganathan1809
    @radharanganathan1809 9 дней назад

    ராஜா தம்பி சாந்தா
    மிகவும் அழகான இடம்
    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 9 дней назад

    Hi akka Anna super ❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤

  • @AbiramiMuthu-s9v
    @AbiramiMuthu-s9v 9 дней назад

    நானும் வீடியோ வந்திருச்சா பாத்துக்கிட்டே இருப்பேன் 🥰🥰❤️❤️😊

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 9 дней назад +15

    ரவி அண்ணா கூட என்ன சண்டை சொல்லுங்க

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 9 дней назад

    என் மேல் உங்களுக்கு அன்பு பாசம் இல்லை. காயத்ரி. கடலூர்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SPalanisamy-xg7oh
    @SPalanisamy-xg7oh 7 дней назад

    அக்காஅண்ணாவரவர உங்க வீடியோலரவிஅண்ணாவரதேஇல்லரவிஅண்ணனுக்குஎன்னாச்சி

  • @SaranyaT-h5g
    @SaranyaT-h5g 9 дней назад

    நான் எல்லா விஷயத்திற்குமே பயப்படுவேன் அக்கா. ஆனால் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப தைரியத்தை ஏற்படுத்துகிறது பெண்ணால் பிறந்தால் இவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்கு நீங்களே பெரிய உதாரணமாக இருக்கிறீர்கள்

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 9 дней назад

    Anna live la ya varala eppo varuveinga 😮😮❤❤❤❤❤❤❤ Anna 1 question en mobile la tamil wards varamatingethu Anna solluga please ❤❤❤❤

  • @jacksonsivam4653
    @jacksonsivam4653 8 дней назад

    Hahaha 😂😂😂😂😂 ஒத் ஒாலு okok

  • @Sindhusathish-2510
    @Sindhusathish-2510 9 дней назад +1

    Hi Anna anni ungala paakumbodhu romba happya iruku...ipola unga video tha na paakuren super ah iruku...sandha anni unga love story Pola tha ennoda love story...ungala maadhiri tha engaloda love kaga naan mattum tha fight pannen...but ipo avaraye marriage panni happya iruken...Anna yepdi unga super ah paathukuraro adhey Pola tha ennoda husband um ena paathukuraru...idhey Pola yeppavum happya irunga...love u both...❤

  • @mohanasundari8072
    @mohanasundari8072 9 дней назад +1

    You tube open pannathumay unga channelvarutha enruthan parpen ❤🎉

  • @premalatha5293
    @premalatha5293 9 дней назад +1

    Nega movie nadichathu enachu soluga

  • @varsha016
    @varsha016 5 дней назад +1

    Intha marree wrong title vachaa youtube ah ini channel ah thookidum pathukkanga😮😮😮

  • @ramadevi6379
    @ramadevi6379 9 дней назад

    Happy journey vazhavlamudan ❤

  • @vanithadeva6496
    @vanithadeva6496 9 дней назад

    Appa ravi anna. 😂 nambitom

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 9 дней назад

    மாலை நமஸ்காரம் ராஜா , சாந்தா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PINKY66666
    @PINKY66666 8 дней назад

    Akka neengalun annavum 100 years nalla irukkanum

  • @dr.g.manickavathy.8731
    @dr.g.manickavathy.8731 9 дней назад

    ❤❤❤❤❤வாழ்க வளமுடன்

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 9 дней назад

    Unga vedio kaga waiting sister anna ❤😮

  • @premavathimanivel3043
    @premavathimanivel3043 8 дней назад +1

    அக்கா பாட்டு சூப்பர் 🎉🎉

  • @thirunavukkarasu4221
    @thirunavukkarasu4221 9 дней назад

    Good evening akka Anna ❤️❤️❤️😍😍😍😍

  • @Veera_Karthi_Nila
    @Veera_Karthi_Nila 9 дней назад +1

    வீட்ல இருக்கும்போதாச்சும் mic போடுங்களேன் pls..
    இந்த வீடியோ ல sound கேக்குது. But வீட்ல பேசும்போது
    எனக்கு கேக்க மாட்டேங்குது. ஒரு வேளை
    என்னோட cell பிரச்சனையா கூட இருக்கலாம். Pls உங்களோட subscriber எனக்காக..

  • @manoranjini6214
    @manoranjini6214 9 дней назад +1

    Hai akka and Anna avocado 🥑 kaetaikkatha

  • @vaishnavi6630
    @vaishnavi6630 9 дней назад +1

    Akka Andha 'dabba" va katunga,paise posuven nu soningalla Andha dabba .lots of love from chennai❤

  • @JackSmith-vu5zp
    @JackSmith-vu5zp 5 дней назад +2

    இரண்டு பேரும் unterstending aa erukkinga
    Eppadi
    எப்படி ஒற்றுமை
    கணவர் விட்டுகொடுக்கிறாரா
    மனைவி விட்டு விட்டுகொடுக்கிறாங்களா

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 9 дней назад +1

    Location superb. But snake ellam varadha adhu bayamairuikkadha sister.

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 9 дней назад +1

    அக்கா இயற்கை காட்சி மிகவும் பசுமை.. மாமா அக்கா பேச்சு அருமை ❤❤❤❤❤

  • @raviswaminathan4743
    @raviswaminathan4743 9 дней назад

    Akka good decision u made❤❤❤❤

  • @Bharathi-k9p
    @Bharathi-k9p 9 дней назад

    Vayanadu nilasarivu erpatta idathai tharpoluthu eppadi iruku kaattavum pls

  • @_fathu_sha_kitchen2812
    @_fathu_sha_kitchen2812 9 дней назад

    சூப்பர் அக்கா சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤

  • @Sivabala54Sivasakthi
    @Sivabala54Sivasakthi 9 дней назад +3

    Yanna achu ravi anna solluga akka

  • @hanumikutty9187
    @hanumikutty9187 9 дней назад +2

    சின்ன கேள்வி.... மலேஷியா போகும் போது உங்க அத்தை ய கூட்டிட்டு போலாம்ல

    • @vasanthamullai851
      @vasanthamullai851 8 дней назад

      அவங்களுக்கு பாஸ்போர்ட் இல்லை

  • @MoulikAarush
    @MoulikAarush 9 дней назад

    Always , Lovely Couple's Lovely Conversation 👌 👍 Superb 🎉

  • @Jayaranijillu
    @Jayaranijillu 9 дней назад

    🎂 cake vertu celebration panungaka

  • @MayaSreeM
    @MayaSreeM 9 дней назад

    அக்கா நீங்க அழகா இருக்கீங்க

  • @mask5091
    @mask5091 9 дней назад +1

    ரொம்ப நன்றி பதில் சொன்னதுக்கு இங்க மிளகு கலப்படம் இருக்குன்னு சொன்னதுனால நான் கேட்டேன் ஒரிஜினல் எப்படி டூப்ளிகேட் எப்படின்னு‌ கண்டுபிடிப்பதற்காக கேட்டேன்

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 9 дней назад

    அருமையான பதிவு நைனா மகளே இந்த சுடிதார் நல்லாயில்லை🎉🎉

  • @KamatchiK-tx8yk
    @KamatchiK-tx8yk 9 дней назад +3

    சாந்தாவிடம் ஒரு கேள்வி ஒரு மாதத்திர்க்கு 2 லிட்டர் எண்ணை போதும் என்று சொன்னீங்க ஒரு நாளைக்கு 2 அ 3.குழம்புகள் வைக்கிரீர்கள் எப்படி பத்துது கண்டிப்பாக பதில் சொல்லுங்கள் சாந்தா

    • @NagalakshmiPandian-bm2ix
      @NagalakshmiPandian-bm2ix 9 дней назад +1

      Akka mathathiruku 2 லிட்டர் பத்தாது அதிகம் தான் ஆகும் அக்கா

  • @RevathiPandi-o9m
    @RevathiPandi-o9m 9 дней назад

    அண்ணா அக்கா நல்ல இருக்கெங்கள

  • @SSivakumar-q1m
    @SSivakumar-q1m 9 дней назад

    Anna video romba letta potrega anna 🎉🎉🎉