24 மணிநேரமும் ஜோசியம் பார்த்தால் உருப்படமுடியுமா? | Astrologer Shelvi | Kumudam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 76

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 5 лет назад +19

    மிகவும் தெளிவாகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடிய சிறப்பான ஜொதிடர்.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 5 лет назад +4

    He is an honest astrologer

  • @subassiva4078
    @subassiva4078 Год назад

    First class explanation aiyaa ❤❤❤❤❤

  • @umamaheswari7538
    @umamaheswari7538 5 лет назад +16

    நீங்கள் இப்படி தான் கூறினீர்கள் எனக்கு தெரியும் ஷெல்வி ஸார் கூறியது உண்மை by umamaheswari

  • @TN.IN.
    @TN.IN. 5 лет назад +17

    ஐயா உடனான ஜோதிட நேரம் / கேள்வி பதில் நிகழ்ச்சி வைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @kumudamdigital
    @kumudamdigital  5 лет назад +2

    குருபெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 - Astrologer Shelvi
    ruclips.net/video/p-6VXZCaId4/видео.html

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 лет назад +7

    I know shelvi. U r clear jothidar. Not like others. Onetime Vijay TV debate one lady was arguing dat she was not divorced. But u told that lady was a divorced lady in neeya naana in debate public. She kept quiet m started believing u. We hv seen this. Only these DK guys will talk more. Don't worry. Pls continue. Makkal support is there for u

  • @solaiswari6524
    @solaiswari6524 5 лет назад +3

    சரியான கருத்து

  • @pradheeprk5507
    @pradheeprk5507 5 лет назад +8

    உண்மை முழு நேரம் ஜோசியம் பார்த்தவன் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது, இது என் வாழ்க்கைக்கும் பொருந்தும்...
    அதான் இப்போ இறைவனிடம் சரண் அடைந்து விட்டேன், வெற்றியோ தோல்வியோ வாழ்க்கை நிம்மதியா போகுது...
    In the name of Jesus Christ, I thank you Holy Father Amen...

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 5 лет назад +10

    அய்யா ஜாதகம் பார்க்கனும்னு சொல்கிரீர்களா வேண்டாம் என்று செல்றீங்களா முளுமையான ஜோதிடம் இறைவன் ஒருவருக்குதான் தெரியும் நாம் எத்தனை சதவீதம் கணித்தோம் என்பதை நடப்பதை வைத்துதான் தெரிந்து கொள்ளமுடியும் இது தான் உண்மை

  • @m.umamageshvari6408
    @m.umamageshvari6408 5 лет назад +2

    அருமை ஐயா

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 5 лет назад

    Absolutely correct sir. Ur speech is very true

  • @hariharankb7766
    @hariharankb7766 5 лет назад +2

    Sir yogi avayogi pattri kurugal..

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 5 лет назад +1

    ஞானம் திறமை பலிதம் யாவும் தெய்வீக அணுகலில்தான் முழுச்சரி என நிகழும். இது தங்களுக்குத் தெரியும். நிறைய பொய்மைநிறைந்தவிடம் தானே வெளிப்படும். தஙகளைப்போன்றோர் அன்னாரையும் அது போன்றவற்றையும் மொத்தமாக ஒதுக்குவதே சிறந்தது.

  • @manickamsuppiah
    @manickamsuppiah 5 лет назад +3

    Shelvi Sir, you don't need to give any explanation. We know your intentions. We believe you Sir. After seeing/ hearing the news of Amma's situation, people waiting ( in fact, I was waiting for the day to cross over to 6/12) to see her coming back.
    Of course, we got no control over god's decision. But your predictions are Right.
    THANKS and please continue to serve us Sir. 🙏🙏🙏🙏🙏🙏

  • @goodheart7584
    @goodheart7584 4 года назад +1

    அன்றுஷெல்வி சொன்னது டிசம்பர்5 பெரிய கண்டம் இருக்கு அதை அவர் கடந்துவிட்டால் அம்மா உயிரோடு இருப்பார் என்று சொன்னார்

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 лет назад

    கடசியாக தாங்கள் கூறிய கருத்து நான் உங்களை வரவேற்கிறேன் . அருமை ஐயா

  • @ilankovan596
    @ilankovan596 5 лет назад +6

    2016 நவம்பர் என நினைவு ஷெல்லி தந்தி டி.வியில் 2017 டிசம்பர் 26 முன் தமிழகத்தை பேரிடர் தாக்கும் a big disastet is inevitable என்று பயம் காட்டினார். நல்ல வேளை அது நடக்கவில்லை. ஆக ஷெல்லி சொன்னது நடக்கவில்லை

    • @3dimenshan
      @3dimenshan 5 лет назад

      Link please

    • @ilankovan596
      @ilankovan596 5 лет назад

      @@3dimenshanஇல் என்னால் தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. ஆயின் ஊடகத்தில் பார்த்ததும் கேட்டதும் உண்மை.

  • @nilanila1413
    @nilanila1413 5 лет назад +2

    Sariyaha kanitheergal unmai unmai

  • @manjumanoj143
    @manjumanoj143 5 лет назад +6

    யதார்த்த ஜோதிடர் என்பதை மீண்டும் நிருபித்துவிட்டார்

  • @italiandiary
    @italiandiary 5 лет назад +23

    சுடலின் எப்ப புட்டுக்குவான்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 лет назад +1

    If something goes wrong one should accept it with humility without explain reasons therefor.

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 5 лет назад +1

    Aarumai aarumai aarumai 100/super sir

  • @rajaseshadri5229
    @rajaseshadri5229 5 лет назад

    How about stalin

  • @anandhid8211
    @anandhid8211 5 лет назад +2

    Aarumaisirrappu

  • @SKarthick-pu8fr
    @SKarthick-pu8fr 5 лет назад +2

    We know that you are talented in Jothidem. You need not give explanation s to others.

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 5 лет назад +3

    Try to tell always true thats the astrologer

  • @luckeshb2530
    @luckeshb2530 5 лет назад +1

    Daai pothum Da...innum 10 varusam aprm kooda vanthu amma yepdi eranthaanga slluvinga Pola...

  • @kottesvijay1544
    @kottesvijay1544 5 лет назад +6

    Evn oru dopkur

  • @ananthbarath7209
    @ananthbarath7209 5 лет назад

    , super Shop

  • @pradeepk7836
    @pradeepk7836 5 лет назад +1

    SAILESIR THE GREAT

  • @RameshRamesh-ey3sj
    @RameshRamesh-ey3sj 5 лет назад +1

    Already jayalalitha death before

  • @maalavan5127
    @maalavan5127 4 года назад +2

    சுற்றி வளைக்காதீர்

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 лет назад +1

    👃👃👃🌹🌹❤

  • @akilanakilan9419
    @akilanakilan9419 5 лет назад +1

    sethaduku apparam ippa pesungada

  • @AstroAmsi
    @AstroAmsi 4 года назад

    மூடத்தனமான பேச்சு இவர் ஜோதிட வேடதாரி

  • @pragalathan05
    @pragalathan05 5 лет назад +4

    ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்டு பிழைப்பு நடத்தும் மனிதன் இவன்

  • @jayakumar7898
    @jayakumar7898 5 лет назад +3

    Dai fraud. astro mafia

  • @murugananthamn746
    @murugananthamn746 5 лет назад +1

    டேய் உங்க அலும்பு தாங்களடா?