Doctor Sri Lanka கவனம் | சொல்லி வேலையில்ல 26 | SOLLI VELAYILLA 26 | EPISODE 26 | FRANCE

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 134

  • @nesansivany7700
    @nesansivany7700 3 месяца назад +35

    உண்மையில் எம்மவர் media, அத்துடன் எமது கலைஞர்கள் தமது குறும்படம் மூலம் சமூக நலனுக்காக ஒன்றிணைந்து செயற்ப்பட்டை பார்த்தால் எமது தேசிய தலைவர் இட்ட அத்திவாரம் என்றும் உடைக்க முடியாது . தொடரவும் எமது அன்பு உள்ளங்களே✌️.

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 3 месяца назад +17

    நாம் எல்லோரும் தமிழர்தான்
    தலைவன் சரியாக இருந்தால்
    எல்லாம் சரியாக நடக்கும்

  • @gowriguru8857
    @gowriguru8857 3 месяца назад +13

    நல்ல பதிவு. கண் திறக்கட்டும். கயவர்கள் ஒழியட்டும்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 месяца назад +9

    விலைபோன தமிழர் வாழ்வும் மருத்துவமும் ❤🌹💞

    • @shamelmedical6224
      @shamelmedical6224 3 месяца назад

      Yes so sad

    • @pradeepannesan94
      @pradeepannesan94 3 месяца назад

      Karuna pen pana asai kondu oru inathin poraddathaje alithan
      Athu pola than ippa doctors and teachers

  • @jeyakumarmahendran4693
    @jeyakumarmahendran4693 3 месяца назад +7

    உண்மையை உங்கள் பாணியில் மக்களுக்கு விளங்கப்படுத்தியதற்கு நன்றி 👍

  • @SSSS-h5l
    @SSSS-h5l 3 месяца назад +22

    ஒரு காலத்தில்
    மருத்துவர் / ஆசிரியர் என்றால் பெருமதிப்பு.
    தெய்வத்திற்கு சமமாக மதித்தோம்.
    இந்தக்காலத்தில் ஒரு சிலரைத்தவிர ஆசிரியர் /மருத்துவர் ஆகியோரை பார்த்தால் திருவோடு ஏந்திய
    பிச்சைக்காரர் போல பார்க்க வேண்டியுள்ளது.

    • @BhavanyAnthony
      @BhavanyAnthony 3 месяца назад

      Very true statement thiruvodo enthiya pichaikarar love it. 😂

  • @malathyuthayakumar6367
    @malathyuthayakumar6367 3 месяца назад +23

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @ரதிசன்
    @ரதிசன் 3 месяца назад +15

    உண்மை
    ஊழல் நிறைந்துவிட்டது

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 3 месяца назад +6

    மிகவும் அழகாக சொல்லிஉள்ளீர்
    இந்திய' இலங்கை அரசின்
    கொள்கை வகுப்பாளர் மிகவும் சரியாக காய் நகர்த்து கின்றார்கள்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 3 месяца назад +8

    God bless DR Archuna

  • @MrPahirathan
    @MrPahirathan 3 месяца назад +2

    அருமை❤
    From Canada

  • @ravvaratha9962
    @ravvaratha9962 3 месяца назад +9

    டாக்டர் என்ற போர்வையில் வியபாரிகள் இப்போ அதிகம்

    • @pradeepannesan94
      @pradeepannesan94 3 месяца назад

      Teachers and doctors ippa only focusing money

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 3 месяца назад +2

    மிகவும் அற்புதம் 100 %உண்மை

  • @parameswarysivasothy6565
    @parameswarysivasothy6565 2 месяца назад

    THANKS A LOT DEAR THAMBY MY MOST LOVING SAIRAM DEAR THAMBY ❤

  • @yoganathansathananthan9020
    @yoganathansathananthan9020 3 месяца назад +6

    வணக்கம் அன்பார்ந்த கலைஞர்களே🙏🏾
    எம் தேசிய தலைவர் அவர்களின் வரலாற்றை சிதைத்து அவரை ஓர் மதிப்பற்ற தலைவராக உலகிற்கு காட்டி தமிழ் மக்களின் மனங்களில் இருந்து தலைவர் அவர்களை ஆகற்றும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக நடந்தேறி வருவதை நீங்கள் அவதாணித்து இருப்பீர்கள். இக்குலப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக தலைவர் அவர்களை கவுரவப்படுத்தி மதிப்பளித்து அசைக்கமுடியாதவாறு வரலாற்றில் பொறிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது. எனவே நீங்கள் கலைஞர்கள் என்ற வகையில் தலைவர் அவர்களை ஏன் இக்காலத்திலேயே, இச்சந்ததியாலேயே மதிப்பளிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி ஊடக எமது மக்களுக்கு தொடர்ந்து உங்களால் தெளிவு படுத்த முடியுமா??? 2025ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தலைவர் அவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பேரெழிச்சியாக நடக்கும். உங்கள் கடமையாக நினைத்து மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் அண்ணன்கலே நன்றி. நான் ஆதவன்

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d Месяц назад

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 3 месяца назад +4

    நல்ல விடயம் உண்மையில்இந்த நாட்டு பிரச்சனை பற்றி கதைத்தற்கு

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 месяца назад +3

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @321verykind
    @321verykind 3 месяца назад +3

    மன்மதன் வாழ்த்துக்கள் .போட்டு பின்னியெடுத்துஇருக்கிறீங்க.👌👌👌👌👌👌👌👌

  • @Naadodi_28
    @Naadodi_28 3 месяца назад +3

    தம்பி, அங்கிள் நீங்கள் இரண்டு பேரும் ஆரம்பம் முதல் இறுதிக்கு கொஞ்சம் சில வினாடிகள் வரை சொன்ன விஷயங்கள் வரைக்கும் சரியா தான் போயிட்டு இருந்துச்சு...இந்த காணொளியில் இறுதிக்கு, சில நொடிகளுக்கு முன் சொன்னிங்களே ஒரு சொல் "பதினைந்து வருடங்களுக்கு முதலில்......" என்று ஆரம்பித்து, அங்கு தான் பெரிய பெரிய நகைச்சுவை இருக்கிறது. சிலவருடங்களுக்கு முன் ஒரு திரைப்பாடம் பார்த்தேன் மோகன்லால், விஜய் நடித்த தமிழ் திரைபடம். அதில் விஜய் சொல்லுவார் இந்த ஊரில் கொள்ளை கொலை களவாணித்தனம் கட்டப்பஞ்சாயத்து என்று எவரையும் செய்ய நா அனுமதிக்க மாடடேன், ஏன்னா அதை நாம தான் செய்யனும் என்று...இப்போ எல்லோருக்கும் விளங்கி இருக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று..😂😂😂

  • @mathyratna8089
    @mathyratna8089 3 месяца назад +5

    blue shirt looks like the jaffna government hospital saththiyamoorthi next guys looks like porekki mayooran 👌💯 💯

  • @mfazal2057
    @mfazal2057 20 дней назад

    I enjoyed the program

  • @suthang93
    @suthang93 3 месяца назад +3

    Super 👌 ❤❤❤
    Very good explanation 👌

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 3 месяца назад

    வேற Level........👍👍👍👍👍👍
    .

  • @SundaramPannerselvam-b2d
    @SundaramPannerselvam-b2d 3 месяца назад +3

    Super super nalla pathivu.

  • @vijimaria3948
    @vijimaria3948 3 месяца назад +4

    Super Super நல்ல பதிவு

  • @shamelmedical6224
    @shamelmedical6224 3 месяца назад

    Super Bro fantastic performance

  • @blackgold8717
    @blackgold8717 3 месяца назад

    யாழ்ப்பாண சனத்திட்டை புடுங்கின 😢கதைகள்

  • @gnnn8397
    @gnnn8397 3 месяца назад +3

    It is true 100%

  • @nalinikishokumar5026
    @nalinikishokumar5026 3 месяца назад +3

    Well said 👏

  • @vasathasurendram896
    @vasathasurendram896 3 месяца назад +3

    நீங்கள் எப்படி சொன்னாலும் திருந்தமாட்டார்கள் .

  • @trkanthan14
    @trkanthan14 3 месяца назад

    Super 👍

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 3 месяца назад +64

    ஆசிரியர் வைத்தியர் இவர்களுக்கு பேராசை கூடிவிட்டது

    • @t.rajkumar1080
      @t.rajkumar1080 3 месяца назад

      உண்மையில் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு ஏற்கனவே முன்மொழியப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் கல்விக்காக செலவிடுவது வெறும் 1.5 சதவீதம் மட்டுமே. பாமர மக்கள் பாவம். விபரம் தெரியாதவர்கள் ஆசிரியர்களை குற்றம் சாட்டுகிறார்கள். ஆசிரியர்களின் சம்பளத்தில் 45 சதவீதம் கடனுக்கு போக மிகுதி அவர்களிற்கு 15 நாட்களிற்கு மட்டுமே போதும்.

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk 21 день назад

      ஒரேயடியாக எல்லோரையும் இணைக்கக் கூடாது.பேரிய சில வடிவங்களை உரிய முறையில் (அனுராதபுரம் மாதிரி) பறிமுதல் விளம்பரங்கள் செய்தால் போதும்.பின்னணியில் பாலியல் இலஞ்சம் +.....+.....+இன்னும் எத்தனை எத்தனையோ உலகை மயானமாக்கி வருகிறது. AKD அவர்கள் மயானத்தை நறும் சோலையாக்க அங்கீகாரம் பெற்று விட்டார்.அவருடன்மோடியுடன் இணைந்து எண்ணூறு கோடி உயிர்களின் வேதனை ஓலங்களைக் குறைக்கலாமே ? ஊழல் மூலங்களுக்கு சங்கார நாள் நிர்ணயமாகி வருகிறது.அரகரோகரா!

  • @robertrajeevan7566
    @robertrajeevan7566 3 месяца назад

    Anna & Uncle superb ❤❤❤

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 3 месяца назад +3

    Hi Very True Super 💯💪👍

  • @ThayaDaisy
    @ThayaDaisy 3 месяца назад

    Very Nice Sir

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 3 месяца назад +2

    Amazing

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 3 месяца назад +4

    Chavercheri hospital is a drop in the big ocean.

  • @GaneshThamu
    @GaneshThamu 3 месяца назад +2

    Super.

  • @surajram6729
    @surajram6729 3 месяца назад +3

    Super okkkkk okkkkkk

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 3 месяца назад

    Excellent

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 месяца назад

    சுப்பர்🎉

  • @kanasri2735
    @kanasri2735 3 месяца назад +11

    இந்தியாவின் காற்று நம் நாட்டிலும் வீசுது😂😂😂😂

  • @FREELANCE782
    @FREELANCE782 3 месяца назад +2

    GREAT

  • @yarav6798
    @yarav6798 3 месяца назад +1

    உண்மை பக்கத்து நாட்டின் பல விடயங்கள் எம்மக்களுக்கு தொத்தி விட்ட்து .பாடசாலைகளில் பிள்ளைகள் காலில் விழுவது .அதுவும் உதவி கொடுத்தவர்கள் எங்கோ இருக்க இடையில் நிற்பவர் காலில் விழுவார்கள…அடிமை வாழ்க்கை பழக்குகிறார்கள் பாடசாலையில் .சில utuber களும் இந்த பழக்கத்தை வரவேற்கிறார்கள் .சொல்லாமல் சொல்லி செய்விக்கிறார்கள…தங்கள் கொடையாளிகள் போல .கொடுத்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள் .ஆனால் சொல்வார்கள் தங்கள் சகோதரம் போல என்ற…எமது வரலாற்றில் சகோதரம் காலில் கூட விழுவது கிடையாது .சில நேரங்களில் பேச்சு தொனியை பாருங்கள் பக்கத்து சாயல் .இப்படி பல .நல்ல விடயங்கள் செய்யலாம் .வைத்தியர் பற்றிய கருது முற்றிலும் உண்மை .கேட்க ஆள் இல்லை அதுதான் இப்படி .

  • @dbjde
    @dbjde 3 месяца назад +2

    Outside district doctors 10 days duty 20 days leave 😂 only sl😢

  • @SundaramPannerselvam-b2d
    @SundaramPannerselvam-b2d 3 месяца назад +3

    Paski super super.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 месяца назад

      இன்னும் தொடரவும் இன்னும் தொடரவும் இன்னும் தொடரவும்.

  • @Msmmihlar
    @Msmmihlar 3 месяца назад

    Excellent.
    You could have mentioned his indecent speech.

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 3 месяца назад +3

    RUclips பர்மாரையும் சிலர் sir என்றுசொல்கிறார்கள் ஒருசிலர் sir என்று சொல்லவேண்டாம் என்று செல்லியும் இருக்கிறார்கள்

  • @afanaslam5593
    @afanaslam5593 3 месяца назад +5

    Semmaya irukku

  • @Justicetosrilanka
    @Justicetosrilanka 3 месяца назад

    Can you please display English or sinhala subtitles, then all sri lankan can enjoy your act, thank

  • @KumarSellathurai
    @KumarSellathurai 3 месяца назад

    ❤❤❤

  • @Sathiyasuvanthan
    @Sathiyasuvanthan 3 месяца назад

    வைத்தியர் விட ஆசிரியர் ஆசைபடுவது அதிகம் ஏனெனில் தற்போது தகுதியற்ற ஏராளமான ஆசிரியர்கள் வடக்கு மாகாணங்களில் காணக்கூடியதாக உள்ளது

  • @kathirgamalingamsuseelan9408
    @kathirgamalingamsuseelan9408 3 месяца назад +1

    மேய்ப்பாரற்ற ஆடுகள் ஆனோம்😢😢😢

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 3 месяца назад +1

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 3 месяца назад

    அருமை பதிவு ஆனால் நீங்கள் அனுப்பாதீஙக😢😂😮😊

  • @devadoss9212
    @devadoss9212 2 месяца назад

    🎉🎉🎉

  • @karolrajabub3669
    @karolrajabub3669 3 месяца назад +1

    👌 👍 😍 🥰

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal 2 месяца назад

    சேர் சேர் கறையான்கள்தின்றுபோட்டுது.
    கறையான்களுக்கு எதிராக ஆந்தைகளிடம் வழக்குப் போட்டுப்பாருங்கள்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    நல்லதீர்ப்புக் கிடைக்கலாம் சேரு.

  • @nkk9868
    @nkk9868 3 месяца назад

    Good.

  • @nkk9868
    @nkk9868 3 месяца назад

    Uk we called prime minister or school principal mr x (but srilanka everybody have to call sir sir sir sir)

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 3 месяца назад +1

    👌

  • @pradeepannesan94
    @pradeepannesan94 3 месяца назад

    Education and Health la ippa completely focusing money than

  • @Sarah-g2x1r
    @Sarah-g2x1r 3 месяца назад

    🥰👌

  • @nkk9868
    @nkk9868 3 месяца назад

    l know two dr brothers in srilanka 20,000 people live in small village both brothers are open two pharmacies.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 месяца назад

    👌🏻📚📚🙏📚🙏🙏💚💚💚

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 3 месяца назад

    நள்ள தகவல் வாழ்த்துக்கள் 👍

  • @devadoss9212
    @devadoss9212 2 месяца назад

    So 🎉 ok.

  • @sritharannadarajah4504
    @sritharannadarajah4504 3 месяца назад +1

    😅😅😅😅😅😅

  • @dajanvicknesh7101
    @dajanvicknesh7101 3 месяца назад +1

    இலங்கை இந்தியா ஊழல் சாபகேடு எல்லாம் ஊழல்

  • @01thivakaran
    @01thivakaran 3 месяца назад

    ஊழல் டாக்டர் தாக்கப்பட்டார் 😢😢

  • @ranamarina9712
    @ranamarina9712 3 месяца назад

    Support Dr.Arujna do not put your thoughts .If you want to talk ,talk about the doctors who
    threatened Dr.Arujana.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 3 месяца назад +1

    🌷🙏🧡🌷💐

  • @sharmilanavaratnam7308
    @sharmilanavaratnam7308 3 месяца назад

    🎉🎉🎉🎉

  • @Ramani-f3i
    @Ramani-f3i 23 дня назад

    Dr அர்ச்சனாவுக்கு நன்றி.சொல்லுக்கள்🙏

  • @pradeepannesan94
    @pradeepannesan94 3 месяца назад

    North East la maruthuvamum kaluvium kasukku adimayaki poittu

  • @pradeepannesan94
    @pradeepannesan94 3 месяца назад

    Em inathukkaka ujir koduthe virapparamparai valnthe vada kilakkila
    Ippa panathukkaka inathinaije alikkum doctors teachers

  • @MohamedRafi-o5x
    @MohamedRafi-o5x 3 месяца назад +1

    Anna

  • @Sittampalam1949
    @Sittampalam1949 3 месяца назад +1

    இரண்டாயிரத்துஒன்பதுக்குமுன் ஒருதலைசிறந்நதலைவரும்அவரதுநிர்வாகமும் இருந்தது இன்று அந்தமகானில்லை அதுஎங்களதுதுர்ப்பாக்கியநிலை இந்தநிலையைஉருவாக்கிய அனைவரும்களுமரத்தில்ஏற்றப்படவேண்டியவர்களே

  • @pradeepannesan94
    @pradeepannesan94 3 месяца назад

    Appadije unamjai sonneenkal 2 perum

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇱🇰👍👍❤️❤️💋💋

  • @surajram6729
    @surajram6729 3 месяца назад +1

    Tann jaffna

  • @sivasami8428
    @sivasami8428 3 месяца назад

    INTA ULAKIL NALAVN VALLA MADAN

  • @Sathiyasegarsegar
    @Sathiyasegarsegar 22 дня назад

    pirapakaran.mendumvarumvarumvarai.Arakkarsamrachjamthan

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal 2 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ravithakathirithamby958
    @ravithakathirithamby958 3 месяца назад

    Kinathu sir avan

  • @devadoss9212
    @devadoss9212 2 месяца назад

    Enakkutheintha elangai kudumbam in per chooti so🎉kadhir velu Anna please iok s ❤ m 🎉 ok gplease ok ch9oti how ok

  • @suboranjan5929
    @suboranjan5929 3 месяца назад +1

    unmaijana kruthu

  • @devadoss9212
    @devadoss9212 2 месяца назад

    Howm vijihow s ❤ ok aashi anbu how memy uidad s o ok mthanks
    🎉Enakkutheintha elangai kudumbam in per chooti so🎉kadhir velu Anna please iok s ❤ m 🎉 ok gplease ok ch9oti how ok

  • @santhakumarsellaiah7901
    @santhakumarsellaiah7901 3 месяца назад

    Cla

  • @mohanarasanthurairasa6136
    @mohanarasanthurairasa6136 3 месяца назад

    சேர் என்பதன் தமிழாக்கம் நான் உங்கள் அடிமை என்பதை நினைவூட்டுகிறேன்

    • @Naadodi_28
      @Naadodi_28 3 месяца назад

      Sir என்பதுக்கு அந்த அர்த்தத்தை தவறாக உங்களுக்கு கற்பித்து இருக்கிறார்கள். அது ஒருவரை மரியாதையாக கெரவிப்பதுக்கான சொல் அதை சிலர் தவறாக சாதாரணமாக பயன்படுத்த காரணம் தமிழ் நாட்டு திரைப்படங்கள் தான் அதன் செல்வாக்கு சில ஈழ தமிழர்களிடமும் பரவ தொடங்கி இருக்கிறது.

    • @Naadodi_28
      @Naadodi_28 3 месяца назад

      அது பொதுவாக வேலை தளங்களில் பள்ளிக்கூடங்களிலும் பயன்படுத்த படுகிறது

  • @siamalasothikumar251
    @siamalasothikumar251 3 месяца назад

    Super 👌

  • @yashika4k223
    @yashika4k223 3 месяца назад

    ❤❤❤❤

  • @ranisri3648
    @ranisri3648 3 месяца назад

    👍🏻👍🏻👍🏻

  • @brightsun6537
    @brightsun6537 3 месяца назад +3

    Super

  • @Inaya-f2v
    @Inaya-f2v 3 месяца назад +1

    Super

  • @PremaSri-m8q
    @PremaSri-m8q 3 месяца назад +1

    Super

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 3 месяца назад +1

    Super

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 3 месяца назад

    Super

  • @shanthyuthayan5747
    @shanthyuthayan5747 3 месяца назад

    Super