பணம் சம்பாரிக்கணும்றது மட்டும்தான் நோக்கம்! | Travel Money | Karthik Manikandan | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Business இல் எப்படியாவது சாதிச்சு காசு சம்பாதிக்கணும் என்ற் எண்ணம் உங்களுக்கு இருக்கா? அப்போ இந்த காணொளி உங்களுக்கு உதவும்.
    கார்த்திக் மணிகண்டன் அவர்கள் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே தொழில் [ Business ] தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார், தனது கல்லூரி படிப்பின் போது சிறிய அளவில் [ Travels Business ] தொடங்கி சம்பாதிக்க ஆரம்பித்தார்.
    அதன்பின் தன் படிப்பை முடித்தவுடன் எந்தவொரு முதலீடும் இல்லாமல் சொந்தமாக நிறுவனம் [ Zero Investment Business ] தொடங்கி இன்று அந்த நிறுவனம் 90 கோடி வருவாய் [ 90 Crore Turnover ] ஈட்டும் நிறுவனமாக மாற்றிக்காட்டியுள்ளார்.
    இவரின் இந்த Business பயணம் நம்மில் பலருக்கு பெரும் மோட்டிவேஷன் அளிப்பதாக உள்ளது. தமிழ் நாட்டில் பிறந்த பலர் எப்படி தங்கள் பிஸ்னஸ் ஐடியாக்களை கொண்டு பல கோடி ரூபாய் சம்பாரிப்பது எப்படி என தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த மோட்டிவேஷனல் வீடியோ சரியான பதிலாக இருக்கும். GT Holidays இன்றைய அளவில் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டிலே டூர்ஸ் பிளான்களை தரும் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
    Do you have a desire to Earn Money in Business? Then this video will help you.
    Karthik Manikandan hails from Kanyakumari. From his childhood he was interested in starting a Business , and during his College Studies he started a small-scale Travel Business and started earning.
    After completing his studies, he started his own company [ Zero Investment Business ] without any investment and today he has transformed that company into a company earning 90 Crore Turnover
    His Business journey is a Great Motivation for many of us. Many people born in Tamil Nadu are looking for How To Earn Crores Of Rupees with their Business Ideas For all of them this Motivational Video will be the perfect answer. Today, GT Holidays has emerged as the largest tour planning company not only in Tamil Nadu but also in the country.
    zero to hero tamil | top businessman tamil | business motivation tamil | business motivation tamil | buisness motivation | busyness motivation tamil | how to choose business idea tamil | how to choose business idea tamil | how to choose business idea tamil | podcast tamil motivation | podcast tamil motivation | podcast tamil motivation | podcast tamil motivation | home business tips | how to start a business tamil | how to start a business tamil | how to start a business tamil | less investment more profit business in tamil | less investment more profit business in tamil | less investment more profit business in tamil | morning business ideas tamil | morning business ideas tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks business motivation tamil | josh talks business motivation tamil | josh talks business motivation tamil | josh talks business motivation | simple business ideas | tamil business motivation | travel business ideas | gt holiday story | story of gt holidays | gt holidays karthik manikandan | karthi manikandan gt holidays | real tamil story | emotional tamil story
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #tamil #joshtalkstamil #motivational #success #business #motivation #lawofattraction #தமிழ் #பணம் #தொழில் #gtholidays #inspiration #tamilstory #tamilbusinessidea

Комментарии • 153

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @Kamal74256
    @Kamal74256 3 года назад +7

    Success story does not have any language barrier. Dear Karthick bro.. God bless to touch great heights..
    Keep rocking!!!

  • @narayanang4325
    @narayanang4325 2 года назад +5

    Business lossers pathium video potunga ithuvum motivated a irukkum

  • @sanmugasundar2765
    @sanmugasundar2765 Год назад +2

    EXCELLENT KARTHI🎉
    Kindly speak 99% in TAMIL, 1% in English

  • @meenatiny8291
    @meenatiny8291 3 года назад +6

    Wonderful inspiring speech which you explained in an easy way sir

    • @muthu9108
      @muthu9108 3 года назад

      Good business but the way of speech is not good. I have to say both the language.

  • @RajeshKumar-gq7jm
    @RajeshKumar-gq7jm Год назад +6

    பணம் பத்துகோடிக்கு மேல் போய்விட்டால் பாதி தமிழும் பாதி ஆங்கிலமும் கலந்து கன்றாவியான வார்த்தைகள் நாவில் இருந்து தவிழும் போல்.

  • @faslooin8474
    @faslooin8474 Год назад +4

    ஏம்பா தமிழில் பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் எதற்கு ஆங்கிலத்தில் பேசுறே.இந்த காணொளியில் தலைப்பு தமிழில் இருக்கிறது.அதனால் தமிழில் நீ பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும் நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்பதை மட்டும் புரிந்துகொள்.

    • @vigneshjtr6868
      @vigneshjtr6868 Год назад

      😢❤😎🕵️✡️🕉️ ஆம்

  • @BabinPraiseThankarajan
    @BabinPraiseThankarajan Год назад +2

    Really happy for you da. You are in born business person, during school days itself realised that.
    Achieve more heights da...

  • @ABDGlobal
    @ABDGlobal Год назад +1

    Genuine & Inspirational

  • @indiatn3713
    @indiatn3713 3 года назад +25

    I WILL KEEP IN MY MIND...."IF U REST U RUST"🙏🙏🙏

  • @winnerjani3510
    @winnerjani3510 2 года назад +2

    fantastic speech bro....!

  • @dhivyashrees.d9d635
    @dhivyashrees.d9d635 3 месяца назад +1

    Super sir

  • @prakashr0606
    @prakashr0606 Год назад +2

    Yes, on a beautiful day! I'll be speaking as an entrepreneur on Josh Talks!

  • @nagangks7486
    @nagangks7486 6 месяцев назад +1

    GT holidays namma ooru company dhana🎉super bro.
    India ah la business panna mudiyalai na waste nu sollittinga True🎉

  • @PalaPalakrishnan-rp5eo
    @PalaPalakrishnan-rp5eo Год назад +2

    தமிழ்நாட்டில் வீடியோ போடும்போது தமிழில் பேசினால் நன்றாக இருக்கும் பாமர மக்களுக்கும் புரியும் இதை நினைவில் கொள்ளவும்

  • @manigandangovindaraj4969
    @manigandangovindaraj4969 Год назад +2

    Back ground already strong thambi unnaku ..but u r tried on your own .all the best but public speech la puriyara mathiri pesanum..industry Vera.. public speaking Vera.

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 года назад +5

    அப்துல் கலாம் அய்யா விரும்பிய ஒரே ஒரு திரைத்துறைக் கலைஞர் அய்யா விவேக் அவர்கள், அவர் நலம் பெற வாழ்த்துவோம் 🙏🙏🙏

  • @bshanmugasundaram8958
    @bshanmugasundaram8958 9 месяцев назад

    Excellent & Impressive presentation

  • @WisdomMagazineChannel
    @WisdomMagazineChannel Год назад +1

    Sir.. தயவுசெய்து தமிழிலேயே பேச முயலுங்கள். ஒரு வார்த்தை தமிழில் சொல்ல முயலுகிறீர்கள், ஆனால் அதை பாதியில் விழுங்கிவிட்டு அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் Translate செய்கிறீர்கள். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் நீங்கள் Service செய்வீர்களா? அவர்களுக்கு புரிந்தால் மட்டும் போதும் என்ற அடிப்படையில் பேசுகிறீர்களோ..!
    ஆங்கிலத்தில் பேசினால் தான் உங்கள் Companyக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறீர்கள்.பிழைக்கத் தெரிந்த பிள்ளை.
    உண்மைதான். விசயமே இல்லையென்றாலும் உள்ளதுபோல் காமிக்கத் தெரிந்தவர்களுக்கே காலம். மக்கள் படித்த முட்டாள்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.
    ஆங்கிலம் பேசுபவன் அறிவாளி, ஏமாற்றமாட்டான், மேம்பட்ட மக்கள் என்று எண்ணுகிறார்களே. அப்போ நீங்களும் அப்படி நடந்தால் தானே உங்கள் Company வளரும். உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது.

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      👏👏👏👏👏👏👏....👌

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +2

      *"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶
      *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*

  • @foodlover1151
    @foodlover1151 3 года назад +4

    He has never failed any where because he not stop trying

  • @lakkshmanananaamalai1738
    @lakkshmanananaamalai1738 Год назад +3

    English is just a language, it's not a skill . but when an inspiring story varumbodhu , u could inspire us in a known language itself . Certain times ena sola varinga nae puriala . But a good inspiring story .

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  3 года назад +7

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

  • @hameed805
    @hameed805 3 года назад +65

    உங்களை இங்கு பேச அழைத்தற்கு காரணம் பாமர மக்களுக்கு உங்கள் பேச்சு புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதனால் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதனால் தமிழில் பேசுங்கள்

    • @rksmotivation21
      @rksmotivation21 3 года назад +5

      Ama correcta sonninga

    • @mrsjeevanjeevan1969
      @mrsjeevanjeevan1969 2 года назад +3

      Yes. Good

    • @rexon7109
      @rexon7109 Год назад

      அவர் பேசுறது உங்களுக்கோ எனக்கோ புரியணும்னு அவர் பேசவில்லை, அவர் முன்னாடி 150 படிச்ச பசங்களுக்கு பேசுகிறார்

    • @ravivlog3292
      @ravivlog3292 Год назад

      Dai 🤦‍♂️

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +2

      *"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶
      *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*

  • @jayaseeli8308
    @jayaseeli8308 Год назад +1

    Very good motivational speech...keep rock karthik

  • @venkatmba284
    @venkatmba284 3 года назад +19

    தமிழில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @hariabivlog
      @hariabivlog Год назад +1

      Ipdiyae pesitu iruka vendiyathu than

  • @AjayRaj-ik5kw
    @AjayRaj-ik5kw Год назад +3

    Am at the same state am doing IT in sathyabama university but i really intrested in stocks and business ...🤧

  • @mohmad3256
    @mohmad3256 Год назад +1

    Appreciated gt holidays success man, All the best.

  • @graj7744
    @graj7744 Год назад

    நான் பார்த்த josh talk வீடியோ லயே எனக்கு இவங்க பகிர்தல் தான் புடிச்சிருக்கு.

  • @selvinjjose1662
    @selvinjjose1662 Год назад +1

    Great achievement 🎉

  • @akki9256
    @akki9256 3 года назад +6

    My speech CMG soon in jois take just wait

  • @SivaKumar-ib1fb
    @SivaKumar-ib1fb 3 месяца назад

    Nalla padichirukinga ok puriuthu podhum podhum

  • @kiransuryasu7872
    @kiransuryasu7872 3 года назад +6

    Any Rjians

  • @veluvelu6728
    @veluvelu6728 3 года назад

    super speech in clear

  • @sreeharshan2014
    @sreeharshan2014 3 года назад +1

    nice

  • @toshibaview437
    @toshibaview437 3 года назад +1

    Super bro

  • @albm5824
    @albm5824 Год назад

    Hi frd nice to hear this, best wishes i am also waiting to do but it's not working. Okay 👌👍

  • @gpbics123
    @gpbics123 3 года назад

    Thank you bro.

  • @rajkumarthuraisamy6856
    @rajkumarthuraisamy6856 3 года назад

    Good thanks

  • @rameshas5933
    @rameshas5933 Год назад

    great

  • @saravanann7
    @saravanann7 3 года назад

    Great sir
    This second to am a new man

  • @sivasritharan5914
    @sivasritharan5914 3 года назад +4

    🙂👍

  • @aaronbhanuraj3587
    @aaronbhanuraj3587 Год назад

    proud to kkians

  • @சரவணன்ஜோதிடஆலோசகர்

    சூப்பர்

  • @sivakumar1355
    @sivakumar1355 Год назад

    Nice

  • @stellamary6440
    @stellamary6440 3 года назад

    Superb

  • @muthu9108
    @muthu9108 3 года назад +4

    Mr.karthick congratulations for ur business ideas, yearly u have turnover some crores. Its good. But
    Can u speak English continuously or speak completely in tamil.

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      *"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶
      *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*

  • @KAVIJACK_CHANNEL
    @KAVIJACK_CHANNEL Месяц назад

    தமிழ் தமிழ் தமிழ்

  • @naveen_sai7922
    @naveen_sai7922 3 года назад +1

    Sir, Pls reduce the word " so"

  • @devaananth808
    @devaananth808 Год назад

    Customer satisfaction and hr team ah pathe pesanthu.. Useful for me.. Thank you bro... Your dream come true fast

  • @senthilmurugan4691
    @senthilmurugan4691 Год назад

    Thalaiva u vera level

  • @RKSiddhavaithiyar
    @RKSiddhavaithiyar 3 года назад +1

    👍

  • @DigiKarthick
    @DigiKarthick Год назад

    Amazing bro ❤

  • @vanaja.mvanaja9471
    @vanaja.mvanaja9471 Год назад

    Semma 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍💐👍👍👍👍👍👍💐👍💐💐💐

  • @testmailb4u
    @testmailb4u Год назад +2

    10:54 - If you rest you rust.

  • @freezfive2038
    @freezfive2038 3 года назад +4

    கோய்ம்பட்டூரா.... கோயம்புத்தூர் ..

  • @ravivlog3292
    @ravivlog3292 Год назад +1

    Athu epputi stars panurathu soli kuduthinka nalla irukum atha yen pana matikuringa therla ahh

  • @rajnewinstagramidubbcraman9528
    @rajnewinstagramidubbcraman9528 3 года назад +3

    Ennakku business paninuhmm assa erukka

  • @mrjocker1952
    @mrjocker1952 3 года назад +10

    Na patha varikkum ellarume upper middle class than

    • @Infysha
      @Infysha Год назад

      He is also Sangam Hotel Owner

  • @skgobal
    @skgobal Год назад

    gt Holidays. I was very staying very close to his office at Nagercoil. By seeing the office, I could understand his way of doing profession. Nice speach. Leant the entire encyclopedia of business trick. Customer service is not the department, it is the company. You are the first person used exact definition.

  • @sabarisnathan5256
    @sabarisnathan5256 3 года назад

    Bussiness history include I need how to bussiness and what need this Bussiness do start and every Bussinessman tell me how to this Bussiness do start explain need

  • @girie30730
    @girie30730 3 года назад

    Bro semma bro bissness tips

  • @nishanths367
    @nishanths367 3 года назад +6

    I guess, he is showing off by speaking in ENGLISH.
    It would have been great if he spoke in Tamil alone.

    • @sivaguru4029
      @sivaguru4029 3 года назад

      Hai

    • @Dashvanth2023
      @Dashvanth2023 Год назад +2

      கோய்ம்பட்டூர்..... னு சொல்லும் போதே ,, அவர் ஆங்கில புலவர் னு தெரிலயா...

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      ​@@Dashvanth2023 🙌👏👏👏👏👏👏😀😃😄

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Год назад

    congrats brother

  • @Infysha
    @Infysha Год назад +1

    He is also Sangam Hotel Group Director😮

  • @kunenthiran
    @kunenthiran 3 года назад +12

    Tamil theriyatha

  • @thilagansenguttuvan3070
    @thilagansenguttuvan3070 3 года назад +2

    listen the core matter,not a way of approach

  • @veeratamilank8821
    @veeratamilank8821 Год назад +2

    டேய் பீட்டரு... இன்னாடா சீன போடுற achieve பண்ண ஓகே...அதுக்காக பெரிய புளுத்தி மாறி பண்ண கூடாது தம்பி😂

  • @BLGSArunmaharraj
    @BLGSArunmaharraj 3 года назад +2

    ❤️

  • @sebasthianshanthi8464
    @sebasthianshanthi8464 3 года назад +1

    👍👌

  • @vijay-dr3pq
    @vijay-dr3pq 3 года назад +1

    avana solli thappilla..josh talks a thaa sollanum.., keeza subtitle aavadhu podnaum

  • @madurai765
    @madurai765 3 года назад +5

    thayavu seithu Tamil pesuga inime . tamilana getthutha so englishnrathu ouru language inga ellarukku tamil therium. neega tamile nallatha peringa bro. English ungalukku nalla varratha mari enakku thonuthu. tamilla neega pesrathutha reayalla irukku.

  • @nivethamobiles7716
    @nivethamobiles7716 3 года назад +6

    தமிழ் மொழியில பேசி தொலைங்கடாடே...

  • @sathiyaseelan3743
    @sathiyaseelan3743 3 года назад

    Nama clg uhhhh

  • @MYDEARYOUTUBE888
    @MYDEARYOUTUBE888 3 года назад +1

    Ulla unarvukalai veli kata eantha moliya irrutha eanna neeega pesuga bro
    Nallathan irrugu unga speech

  • @indiank7549
    @indiank7549 3 года назад +3

    Ye innada unga tamil tamil wy u r question

    • @tamilselviayyasamy5634
      @tamilselviayyasamy5634 3 года назад

      எனக்கு ஒரு தொழில் முனைவோர் ஆகவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 3 года назад +3

    Y y.... yaravathu English than pesanumnu sonnangala??..... confident ta tamila pesugga thambi

  • @muthupandiyan4086
    @muthupandiyan4086 3 года назад

    Endha year passsed out Brother in PSGTECH????

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +3

    முழு தமிழில் பேசுங்கள்.... நீங்க காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் மத்தியில் பேசல... மக்கள் மன்றத்தில் பேசறீங்க....

  • @viewkunewstamil8597
    @viewkunewstamil8597 3 года назад +12

    Tamil la pesunga ethu tamil josh talk ......

  • @mdevaraj1981
    @mdevaraj1981 Год назад +1

    Please try to speak in either Tamil or in English....

  • @m.baskaranm.baskaran9372
    @m.baskaranm.baskaran9372 Год назад +3

    இவ்வளவு நல்ல கருத்துக்களை தமிழில் பேசி இருக்கலாமே? தம்பி கோபிக்கு தெரியாதா ?

  • @m.baskaranm.baskaran9372
    @m.baskaranm.baskaran9372 Год назад +3

    தமிழில் பேச தெரியாதா ?

  • @krishnangopal466
    @krishnangopal466 3 года назад +1

    Pls talk to tamil

  • @nandhakumar.b5493
    @nandhakumar.b5493 3 года назад +2

    Thanglish la pesuraru

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      *"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶
      *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*

  • @lolluraja22
    @lolluraja22 Год назад +2

    தல பிளீஸ் தமிழ்லயே பேசுங்க

  • @Fastlaneroute
    @Fastlaneroute 3 года назад +8

    Tamil olunga pesu thambi...

    • @hamdhanhassan7117
      @hamdhanhassan7117 3 года назад +1

      😂😂 true

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      *"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶
      *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*

  • @sundararajans9967
    @sundararajans9967 Год назад

    இப்போது உங்களிடம் எத்தனை கோடி சொத்து உள்ளது தெரிவிக்கவும்,நன்றி

  • @rajnewinstagramidubbcraman9528
    @rajnewinstagramidubbcraman9528 3 года назад +1

    I am Wed developer pls call me any web design

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 Год назад +3

    இன்னும் கொஞ்சம் தமிழ் ல பேசணும் . . .நிறைய புரியவில்லை

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 3 месяца назад

    ஒருநாள் போரடிக்கும் அப்ப தெரியும். உன் வேலை எப்படி பட்டது என்று. வள வள னு பேசாம சொல்ல வந்தத சீக்கிரம் சொல்லிட்டு போ

  • @ashakin1
    @ashakin1 3 года назад +1

    Is this paid advertising

  • @rr1685
    @rr1685 3 года назад

    Bark

  • @MrJeganje
    @MrJeganje Год назад +1

    Froad gt holidays

  • @SivaKumar-ib1fb
    @SivaKumar-ib1fb Год назад

    Aaalaluku kodi nu peeela vidu ringa

  • @uvaraj1902
    @uvaraj1902 Год назад

    PSG ulla ponale evanum vandhuruvan perusa

  • @nandhakumar.b5493
    @nandhakumar.b5493 3 года назад +4

    Na sona namba matinga evaruku tamil konjam konjam than thriyum

    • @arthira17
      @arthira17 3 года назад

      Ungaluku eppadi theriyum?

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      ​@@arthira17 *"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶
      *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*

  • @sriprakashthangavel
    @sriprakashthangavel 3 года назад +2

    Spoken English try panni irukar!

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      🙌...😃😄😁😆...👏👏👏👏👏...👌

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +1

      *"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶
      *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*

  • @vicraman2632
    @vicraman2632 3 года назад +1

    Kanyakmari I'll born agi tamil theriyatha.

  • @arulsamy6135
    @arulsamy6135 Год назад +1

    Tamilla, pesu

  • @Dubukku
    @Dubukku 3 года назад +3

    நேரம் நன்றாக இருந்தால் யாரும் சம்பாதிக்கலாம்.