13 வருடம் Travel & Tourism தொழிலில் நான் சந்தித்த சவால்கள் - Karthik M Manikandan | GT Holidays

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2021
  • 13 வருடம் Travel & Tourism தொழிலில் நான் சந்தித்த சவால்கள் - Karthik M Manikandan | GT Holidays
    #gtholidays #karthikmmanikandan #travelandtourism
    Stay tuned to Avatar Live for More Exclusive Content.
    Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - theavatarli...

Комментарии • 36

  • @Maheshbabur15
    @Maheshbabur15 3 года назад +7

    Keep up the good work Avatar channel.. these kind of interviews help the new generation to do business than to work some where

  • @Morrispagan
    @Morrispagan Год назад +1

    அன்நே இத்தன நாள் இந்த வீடியோ பாக்லயே...gt MD very humble from giant family.

  • @rajangamramalingam
    @rajangamramalingam 3 года назад +7

    Fiji Islands போக ஆசையாக இருக்கு எங்கள் தாத்தாமார் ஆறுபேர் merchants ஆக 1890களில் indentured labourerகளூக்கு தமிழ் மக்களுக்கு வேண்டிய பொருட்கள் 14 கடைகள் இருந்தது என் வயது 86 ஆசை இருக்கு இயற்கை கைகொடுக்குமா ???

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 года назад +3

    Karthiks Speech is Always The Best and Always Positive ...

  • @a.kaviya9droll226
    @a.kaviya9droll226 2 месяца назад +1

    Very informative

  • @skswamys4951
    @skswamys4951 3 года назад

    உங்கள் சேனல்லை தொடர்ந்து பார்த்து வருகிறேன், அருமை,,,,,,,,

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 3 года назад +1

    Good to hear...

  • @krishhub.3724
    @krishhub.3724 3 года назад

    Very nice interview!

  • @arularasanappasamy3087
    @arularasanappasamy3087 3 года назад +1

    Anna super... We are most watching channel...

  • @dsk4551
    @dsk4551 3 года назад

    Very useful 👍

  • @dsk4551
    @dsk4551 3 года назад +1

    Coimbatore la paduchathunala unga pechum enga oor mathiriye irukunga...👌🏽👌🏽

  • @melvinjoseph5809
    @melvinjoseph5809 3 года назад +1

    good

  • @habibullahhabibullah6398
    @habibullahhabibullah6398 3 года назад

    Very fine advaice

  • @travlogix3855
    @travlogix3855 3 года назад

    Super sir

  • @saravananganapathy515
    @saravananganapathy515 2 года назад

    Best chanel

  • @jeniferking5954
    @jeniferking5954 3 года назад +1

    He is from our district KK 🌱🌱

  • @redstone3075
    @redstone3075 3 года назад

    Why remove this video earlier

  • @KarthiKeyan-pp6kx
    @KarthiKeyan-pp6kx Год назад +1

    Very bad company. My juniors in PSG tech college had worst experience during their Industrial visit.

  • @muruganathan2114
    @muruganathan2114 3 года назад +1

    Neenda kalathukku apparam oru nalla video avatar

  • @SanthoshKumar-ic6ye
    @SanthoshKumar-ic6ye 3 года назад +11

    GT Holidays website isn't working....

    • @WiziLtd
      @WiziLtd 3 года назад

      Hi Santhosh Kumar,
      Due to high traffic, the website went down and it is fixed now. Thank You!

  • @suryakathiravan
    @suryakathiravan 3 года назад +1

    GT holidays website kooda work aagalayae

    • @shajidpa3469
      @shajidpa3469 3 года назад +1

      true, it is not working, he should have given this interview after fixing that issue.

    • @WiziLtd
      @WiziLtd 3 года назад +1

      Hi Surya K,
      Due to high traffic, the website went down and it is fixed now. Thank You!

    • @WiziLtd
      @WiziLtd 3 года назад +1

      @@shajidpa3469
      Hi Shajid,
      Due to high traffic, the website went down and it is fixed now. Thank You!

  • @mayuraraja3505
    @mayuraraja3505 3 года назад

    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻?
    #சுயசார்பு #அறசங்கம்: #Selfreliant #Governance:
    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
    ஒருங்கிணைந்த ஐஉயர்நிலை மக்கள் மன்றம் & செயலக அமைப்பு.
    INTEGRATED
    5-TIER HIERARCHICAL COUNCILS OF PEOPLE & SECRETARIATE SYSTEM.
    PRIME COUNCIL OF PEOPLE முதன்மை மக்கள் மன்றம்,
    BLOCK COUNCIL OF PEOPLE வட்ட மக்கள் மன்றம்,
    DISTRICT COUNCIL OF PEOPLE மாவட்ட மக்கள் மன்றம்,
    STATE COUNCIL OF PEOPLE மாநில மக்கள் மன்றம்,
    SUPREME COUNCIL OF PEOPLE INDIA இந்திய உச்ச மக்கள் மன்றம்
    இந்த அறசங்க அமைப்பில்
    வரி மற்றும் வரியில்லா இனங்கள் விதிப்பு, வசூல் நடவடிக்கைகள்
    முதன்மை மக்கள் மன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
    முதன்மை மக்கள் மன்றங்கள் வருவாயில் 60% தங்களுக்கு வைத்துக்கொண்டு மீதமுள்ள 40 சதவீதத்தை உயர்நிலை மன்றங்களுக்கு தரா 10% பகிர்மானம் செய்கின்ற முறை அமல்படுத்த வேண்டும்.
    இவ்வாறு முதன்மை மக்கள் மன்றங்களில் சுயசார்பு பொருளாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
    ஒரு முதன்மை மக்கள் மன்றத்தை பார்த்து மற்ற முதன்மை மக்கள் மன்றங்கள் தங்களை சுய சார்புள்ள மக்கள் மன்றமாக மாற்றுவதற்கு என்னென்ன வழி வகைகள் செய்து கொள்ள வேண்டுமோ முயற்சி எடுக்க வேண்டுமோ அவற்றை முயற்சிப்பார்கள்.
    முதன்மை மக்கள் மன்றங்கள் பிள்ளைகள் மாதிரி உயர்நிலை மன்றங்கள் பெற்றோர்கள் மாதிரி. பிள்ளைகள் சம்பாதித்து தங்களது தேவைக்கு வைத்துக்கொண்டு மீதமுள்ளதை பெற்றோர்களுக்கு அளிப்பது போல் ஒரு ஏற்பாடு.
    இந்தப் பெற்றோர்கள் எந்த பிள்ளைகள் சுய சார்பு இல்லாமல் இருக்கின்றதோ, முன்னேற்றம் குறைவாக உள்ளதோ அவர்களுக்கு தங்கள் நிதியை தொகுப்பில்லிருந்து உதவிக்கரம் நீட்டும்.
    உதவிபெறும் சவலைப் பிள்ளைகள் சுயசார்பு அடைவதற்கு மற்றவர்களைப் பார்த்து முன்னேற முயற்சிப்பார்கள்.
    உயர்நிலை மன்றங்களின் மாற்றாந்தாய் மனப்பான்மை என்ற பேச்சுக்கு இங்கு இடம் இல்லை. ஏனெனில் சுய சார்பாக இல்லாமைக்கு காரணம் அந்தந்த முதன்மை மக்கள் மன்றம் தான் காரணம். அவர்களின் முயற்சி இன்மையே முழுமுதல் காரணம் ஆகும். எனவே பெற்றோர்களை குறை சொல்ல முடியாது.
    பெற்றோர்களாகிய உயர்நிலை மன்றங்களின் கடமை என்னவென்றால் பிள்ளைகளுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி முன்னேற்றம் அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதுதான்
    ஒட்டுமொத்த நாட்டின் - குடும்பத்தின் முன்னேற்றம் குறித்தான ஆலோசனை கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் முன்மொழியப்பட்டு ஒருங்கிணைந்த முடிவு எடுக்கப்படும். இதனால் தற்போது உள்ள அரசியல் பிரச்சனைகள் அத்தனையும் தீர்வாகும்.
    முதன்மை மக்கள் மன்றங்கள் சுயசார்பு உள்ளதாக மாறும் பட்சத்தில் ஒட்டுமொத்த நாடே சுய சார்பு நாடாக உலக அரங்கில் பரிணமிக்கும்.
    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @jaggi7918
    @jaggi7918 3 года назад

    Supper Sir, ithu ponnra,
    Tour visayam, thodara
    Valthugiren....

  • @kushala5846
    @kushala5846 3 года назад +2

    What is the reason for guests sitting cross leggged. Is it their attitude. If this gesture is due to their attitude, I request them to stay grounded.

    • @ammums3224
      @ammums3224 3 года назад +3

      What problem do you have with how he sat up?It's his personal thing. Just look at what he says. What he wears and how he sits is unnecessary work

  • @jeginjegin6847
    @jeginjegin6847 3 года назад +3

    ஏன் மிகவும் மெதுவாக பேசுரிங்க ஆன்கர்

  • @jsankarjsankar5284
    @jsankarjsankar5284 3 года назад +1

    You are taking half of the time for introduction. In the middle of the interview, jumping to unrelated questions. Please try to avoid this which is irritating and tiring the viewers.