Karma-வின் நிலைப்பாடுகள் ft., DNA Vishal

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 85

  • @YoursPositivelyPranitha
    @YoursPositivelyPranitha  Год назад +3

    Check out 👉👉🔗🔗▶புதன் karma-வின் நிலைப்பாடுகள்! - ruclips.net/video/k7Sc2XF5Ve8/видео.html

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Год назад +2

    சென்ற பிறவியில் கொண்ட வினைப்பயனுக்கு ஏற்ப
    இப்பிறவியில் அமையும்
    கர்மப்பதிவுகளை மரபணு
    ஜோதிட அடிப்படையில் விளக்கிய விதம் வெகு சிறப்பு.

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 Год назад +3

    Neenga already என்ன.பன்னீங்கனு சொல்றதுதான்...ஜோதிட நிலை..சரி பன்னுங்க...அருமையாக சொன்னீர்கள் sir

  • @Amandaberry08
    @Amandaberry08 Год назад +5

    Totally நல்லதே நினை நல்லதே நடக்கும்

    • @rajaranirajarani2407
      @rajaranirajarani2407 Год назад

      வணக்கம்.நீங்கள்சொல்வதுபோலவேவாழ்ந்துவிட.சந்திரன்விடமாட்டார்

    • @rajaranirajarani2407
      @rajaranirajarani2407 Год назад

      சந்திரனுடயவேலையேஅதுதான்

    • @lekshmiavva7574
      @lekshmiavva7574 Год назад

      எனக்கு தெரிந்த ஒரு பெண். பாசிட்டிவ் ஆகவே பேசி கொண்டிருப்பாள். ஆனால், அவளுக்கு நடப்பதோ ! ! ? Good illa.

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад +7

    I like your speech sir more than 4yrs iam watching sir good speech

  • @srichandran2637
    @srichandran2637 Год назад +10

    நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் விளையாடும்
    விதியே...! மதி என்ற ஞானப் பொருளை உணராத இந்த வாழ்க்கைதான்... இருந்தென்ன
    இறந்தென்ன...! கதி வழியில் நாடாத இந்த உயிர்... எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும்.. மண்ணுக்கு நீருக்கு.. இரையாகப் போகும் இந்த வருகின்ற காலமே.. நிரூபிக்க போகிறது என்று எத்தனை உயிருக்கு தெரியும்...? எந்த கிரகம் எதை செய்தால் என்ன
    இறைவன் சொன்ன வழிநின்று தர்மம் சுட்டாலும் தன் ஆன்மாவை கறை சேர்க்கு எண்ணமே; உயர்ந்தவை என்று உயிர்கள் உணர்ந்தால் போதுமே..! இறையருள் அவனுக்குத் துணையாக நிர்க்குமே...!

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 Год назад

      Don't be pessimistic. Iraiyan paathupan nu chumma irukardhe bad karma. Kadamaiya sei. Palanai mattum Iraivan kita oppadai.

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Год назад +8

    I'm chithirai my sister tiruvonam. What u said is very true.

  • @gayathrik6908
    @gayathrik6908 Год назад +2

    You are really genius brother..100% true..

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Год назад +2

    Really great brother,god bless you and family

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад +2

    I'm so glad at least few people like you and Astro Brindha are making awareness in people on Karma. One selfish person does all bad things and if he wears some stone or perform yaagam, he gets benefit? How much illogical it's. In This universe what we give is what we receive. If you are giving hatred, selfishness, hurtful words then you are going to get the same thing but with interest added to it. Theedum Nandrum pirar thara vaara. Yes. That's how everything works. I strongly believe that at least 70-80% of World population gets to know this concept and they apply all the logics within themselves like why I'm facing this issue what I have done in my present life or what I would've done in my previous birth. Yes. There are chances. I accept my fault. At least now I start activate good karma on these affected places of my horoscope. I'm ready to face the reality,I'm ready to accept my Karma and I'm ready to change it by contributing something good to the affected areas. Only then people would be god fearing, selfish people population gets reduced and World would be a better place to live. I strongly support Karma DNA based astrology. Whatever goes around, comes around.

  • @muthukumaraswamythenmozhi2405
    @muthukumaraswamythenmozhi2405 Год назад +1

    அருமை நண்பரே

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd Год назад +4

    அற்புதம்

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Год назад +7

    மக்கள் அறிமையால் அதிர்ஷ்டத்தை நோக்கியே எண்ணம்போகிறது.....ஒருநாள் இந்த ஜோதிடம் ....மக்களால் புரிந்துகொள்ளபட்டு தேடிதேடி பார்ப்பார்கள்...உங்களின் கருத்துக்களை(விசால்) எப்பொழுதும் முழுவீச்சுடன் தாருங்கள் சகோ....
    நானே உதாரணம் குருகர்மா(எத்தனை மனித மனங்களை காயபடுத்தியிருப்பேன் என உணர்கிறேன்)

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 Год назад +1

      Soooo great that you realized. Pls don't repeat. Try to give them Respect. Go see them try to help them financially and give kind words to your teachers.

    • @manjulav6412
      @manjulav6412 11 месяцев назад

      அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் அருமை நிங்கள் சொல்லவது 100% உண்மை 💯💯🙏🙏🙏🙏🙏

  • @TS-be6mq
    @TS-be6mq Год назад +4

    💯 உண்மை

  • @lalithaolaal6879
    @lalithaolaal6879 Год назад +2

    True aaya,Tq

  • @manjulav6412
    @manjulav6412 11 месяцев назад

    100%உண்மை 🙏🙏🙏

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 Год назад +3

    Well said 🙏 God Bless you 🙏 What you are saying is very true 🙏

  • @umamaheshwarik8727
    @umamaheshwarik8727 Год назад +1

    200% correct sir naan punarpusam ennoda son kanni lagnam

  • @muruganknmg8621
    @muruganknmg8621 Год назад +2

    Sir vishalji sir. Good speech. God bless you Sir

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Год назад +3

    Absolutely true , Sir🙏

  • @lalilalsrichand7074
    @lalilalsrichand7074 Год назад

    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @vksarthi
    @vksarthi Год назад +4

    Request the interviewer to curtail her interpretation. It is a spoiler.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Год назад +1

    கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் அவன்
    காதலித்து வேதனையில்வாடவேண்டும்
    என்ற பாடல் வரிகள்கூட
    மரபணு ஜோதிடத்தின் கர்மப்பதிவுகளை விளங்கச் சொல்லப்பட்டவைகளோ
    என எண்ணத்தோன்றுகிறது.

  • @uvun1995
    @uvun1995 Год назад +2

    Superb, even now people are interested to know what is in store for them when the transit happens, they never learn, people needs to understand themselves rather than depending on fortunes and formulas, try to correct yourself

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202 Год назад +3

    Good sir

  • @saradhadevisayiram9089
    @saradhadevisayiram9089 Год назад +2

    Tks a lot madam.🙏👌💐

  • @parvathipuram1
    @parvathipuram1 Год назад +3

    Ok. So what next. The speaker has made a point that
    1. Don't torchure wife.
    2. Don't I'll treat servants.
    What if these things were done in previous birth. And one was to rectify and do prayaschitham.

  • @RaSaMaAv
    @RaSaMaAv Год назад

    Really what he saying is 💯 true

  • @saravanan_pdy
    @saravanan_pdy Год назад +2

    Logical ✌️

  • @Lakshmigaantham
    @Lakshmigaantham Год назад +2

    Thank you dear

  • @raamaditya
    @raamaditya Год назад +1

    Perfectly Matched in my family sir..karma link..🙏🏻🙏🏻

  • @SavariarockiaSelvi
    @SavariarockiaSelvi 10 месяцев назад

    Unmy sir 🎉

  • @prijukumar34
    @prijukumar34 Год назад

    Appadiyoum pirakkum 7 house negative vilum pirakkum

  • @shankarishankar1218
    @shankarishankar1218 Год назад

    Makara rasi makara lakinam pathi sollu ga

  • @lalithluckshan9105
    @lalithluckshan9105 Год назад

    Love pani kozandhai koduthutu kaividdu ranga ladies kozandhaiye thaniya valakuranga ipo emathuna ambalaiku enna karma varum

  • @teacherkatherinejames1270
    @teacherkatherinejames1270 Год назад +1

    Pls upload next video quickly

  • @mebinjacob7002
    @mebinjacob7002 Год назад +2

    Nice

  • @namasivaya549
    @namasivaya549 Год назад +1

    I belive in karma

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Год назад +3

    🙏🙏🙏

  • @namasivaya549
    @namasivaya549 Год назад

    Simmam, magam nathistharam patthi sollunga

  • @murugananthamabishek
    @murugananthamabishek Год назад

    வினை விதைத்தவன் வினை அறுப்பன் இதுதான் கரும் மா

  • @RamayeeValliappan-gj5gu
    @RamayeeValliappan-gj5gu Год назад

    மனதளவில் கஷ்டப்படும் பெண் என்ன செய்தால் அந்தப் பெண்ணா அவள் பரம்பரைக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும் அல்லது குறையும்? Please செல்லுங்கள் சார்.

  • @poornikaiv-b142
    @poornikaiv-b142 10 месяцев назад

    Thank u sir

  • @dreamtrue987
    @dreamtrue987 Год назад

    Excellent sir Thank you
    Sir Uthiram
    Puram natchathiram what karma sir ?
    Like guru or any kindly tell us sir

  • @nivirajeshvlogger-homemaker
    @nivirajeshvlogger-homemaker Год назад

    Ellam ok senja thappukku avanga thane thandanai anupavikkanum avanga kulanthaigal ena pavam pannanga yen avanga erakkanum😢

  • @rajalakshmij4046
    @rajalakshmij4046 Год назад

    Ayyo crctu en husband uthiradam.. 8 yrs ah baby illa.. Now only I have conceived four months

  • @kanmani497
    @kanmani497 Год назад

    இதற்கு தீர்வுதான் என்ன சார் சொல்லுங்க

  • @எழில்சூரியா
    @எழில்சூரியா 5 месяцев назад

    நற்பவி நற்பவி நற்பவி

  • @muthu7024
    @muthu7024 Год назад +20

    இவர் கிட்ட எந்த நட்சத்திரம் என்ன கர்மா கொண்டது என்றும் எந்த கிரகம் எந்த கர்மபதிவு கொண்டது என்றும் ஒரு சாட் வீடியோ போடுங்கள் மேடம்

    • @subadra_ravichandran
      @subadra_ravichandran Год назад +2

      Google pannunga neraiya iruku

    • @rajendranparameswaran2318
      @rajendranparameswaran2318 Год назад +8

      அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி - சூரியன் கர்மா
      பரணி, மகம், கேட்டை, உத்திரட்டாதி - சந்திரன் கர்மா
      கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி - செவ்வாய் கர்மா
      ரோகிணி, உத்திரம், பூராடம் - புதன் கர்மா
      மிருகசீரிஷம், ஹஸ்தம், உத்திராடம் - குரு கர்மா
      திருவாதிரை, சித்திரை, திருவோணம் - சுக்ரன் கர்மா
      புனர்பூசம், சுவாதி, அவிட்டம் - சனி கர்மா
      பூசம், விசாகம், சத்யம் - ராகு கர்மா
      கேதுவிற்கு கர்மா இல்லை

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 Год назад

      ​@@rajendranparameswaran2318 thank you 🙏🏻

    • @jais8011
      @jais8011 Год назад

      ​@@rajendranparameswaran2318நன்றி

    • @manoharamexpert9513
      @manoharamexpert9513 Год назад

      @@rajendranparameswaran2318 vanakka Sir
      please explain this sir.
      so these stars people shoud worship these planets?
      If so in what way?
      Please explain sir, thank u.

  • @meenakshisundramravichandh7162

    no one dubakkur..

  • @prakashr1971
    @prakashr1971 Год назад +2

    🙏🙏🙏🙏🙏👌👍❤️

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 Год назад

    சார் நான் கிறிஸ்தவள் ராசிஇதுவரை பார்த்தாது இல்லை என் மகளுக்கு மூன்று வருடமாக வரன் பார்க்கிறேன் வரன் அமையவில்லை என்ன செய்வது வழிகாட்டுங்கள்

  • @sujathaswaminathan2755
    @sujathaswaminathan2755 Год назад

    👍🙏🏻

  • @rtschannel181
    @rtschannel181 Год назад

    என் மாமியார் எனக்கு முதல் குழந்தை பொண்ணா பிறக்ககூடாதுன்னு சாப்பாட்டுல எதயோ கலந்து குடுத்து என் குழந்தைய கொன்னுட்டு.இப்ப நான் குழந்தை தரிச்சிருக்க இத எதுவும் பண்ணாம இருந்தா சரிதான். இதயெல்லாம் திருத்த முடியாது

    • @dearthozhi
      @dearthozhi Год назад

      If it’s true how you living with her ?
      You should be brave and tell your parents and society

  • @makeshrajraj1421
    @makeshrajraj1421 Год назад

    Your message all are information not for solutions ... One you are astrologer or writer

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад

    தொடர்ந்து அப்பா மகன் பிள்ளை மூவரும் ஐம்பது வயதுகளில் மனைவியால் அவமானம் சிக்கல் துயரங்களை சந்திப்பது எந்த நட்சத்திர கர்மா

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Год назад

    Always you talk only about karma why

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Год назад +1

    கர்மா தமிழ் சொல்லா?அதன் பொருள் என்ன?தமிழில் பேசுகிறவர்கள் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துங்கள்.கர்மாவுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?தமிழர்களுக்குப் புரியும்படி பேசுங்கள்.

    • @amsaveni1288
      @amsaveni1288 Год назад

      👌👍

    • @PremKumar-gd2iz
      @PremKumar-gd2iz Год назад

      கர்மா என்பதின் பொருள் வினை

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 Год назад

      @@PremKumar-gd2iz வினை இருக்கும் போது கர்மா எதற்கு?எப்போ செய்த வினை?For every action there's an equivalent and opposite reaction. When?உடனுக்குடன்.காலம் கடந்து கிடையாது.

    • @PremKumar-gd2iz
      @PremKumar-gd2iz Год назад

      ஒரு செயளின் விளைவுதான் வினை. அது நல்லதா இருக்கலாம் கேட்டதாகவும் இருக்கலாம்

  • @meenakshisundramravichandh7162

    he is looting public money..

  • @moneygold273
    @moneygold273 Год назад

    Nee ippadiye vandiya ottu....

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Год назад

    🙏🙏🙏