Australiaல First time Domestic flight experience | Melbourne விமான பயணம் | Episode 6 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Melbourne flight travel | Astounding Australia | Episode 6
    How to get international Driving license - • International Driving ...
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Australia Tour Packages
    8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 397

  • @sezhiann5657
    @sezhiann5657 Год назад +1

    உங்கள் பயன வீடியோ அனைத்தும் நாகரிகமாகவும் அறிவு சார்ந்தவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கு குடும்பத்துடன் அனைத்து கானொளிய பார்க்கின்றோம் குறிப்பாக எனது குழந்தைகள் விரும்பி பார்க்கராங்க ரொம்ப நன்றி மாதவன் சார்.

  • @mariselvamt3507
    @mariselvamt3507 Год назад +45

    இது வரை எத்தனையோ விமானப்பயண வீடியோக்களை நம் சேன்னலிலே கூட பார்த்திருக்கிறோம், ஆனாலும் சலிப்பு தட்டாத வண்ணம் வீடியோ வழங்கும் எங்கள் மாதவன் அண்ணா.. ❤❤❤❤

  • @sevugaraja8093
    @sevugaraja8093 Год назад +84

    வெந்து தணிந்தது காடு நம்ம மாதவனுக்கு ஒரு வணக்கத்தை போடு

  • @nkarthik17
    @nkarthik17 Год назад +27

    Very nice bro...! Thank you for presenting the complete experience without compramising anything 😊

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +6

      My pleasure bro 😊

    • @zingaro722
      @zingaro722 Год назад

      ruclips.net/user/shortsa5T5Uil5uXg?feature=share

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பாக உள்ளது நிறைய விளக்கங்கள் கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @musni....57
    @musni....57 Год назад +3

    Time me paathuddu ongada videokku than bro wait panniddu iruntha super bro.❤

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +1

    வலது புற டிரைவிங் அருமை.கார் பக்கா... அபாரம்.. மெல்போர்ன் ஆஹா..ஓஹோ.. கமெண்ட்டரி மாதவன் ஆயிற்றே... எதிர் பார்ப்புகளோடு... கோயமுத்தூர் பிரேமநாதன் வணக்கம் சகோதரா

  • @sabareswarancs
    @sabareswarancs Год назад +12

    எந்த நாட்டுக்கும் போகமுடியாமல் வே 2 கோ தமிழுடன் பயணிக்க அருமையாக உள்ளது😎

    • @zingaro722
      @zingaro722 Год назад

      ruclips.net/user/shortsa5T5Uil5uXg?feature=share

  • @thenmozhigunasekaran7504
    @thenmozhigunasekaran7504 Год назад +10

    Very nice experience bro all best for all the travel

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +1

    Good afternoon brother.எல்லாமே நன்றாக இருந்தது. யதார்தமாக உள்ளது. நாங்களும் மெல்பேன் பயணிக்கிற மாதிரி இருந்தது. எங்க தம்பிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.வாழ்க வளமுடன்.

  • @nthurai6414
    @nthurai6414 Год назад +1

    மாதவனின் பயணக் காணொலிகள் தனித்துவமான வை. அழகு தமிழில் மெதுவான மொழி நடையில் அழகான ஒளிப்பதிவுகளாக படைத்து விடுகிறார் மாதவன். அடுத்ததாக கெயின்ஸ் எனும் அழகான கரும்புத் தோட்டங்களும் வெப்ப வலையத்தாவரங்களும் நிறைந்து கிடக்கும் இடத்தை காண ஆவலாக உள்ளோம் தம்பி மாதவா. நன்றிகள்.

  • @mohammedashif6884
    @mohammedashif6884 Год назад +9

    Last three years I am watching his video. I am thriving towards his journey to success. Jaya TV Interview all those things made me to feel happy. One of my complete check list channel.
    All the best thala❤.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் சிறப்பு சுற்றுலா சென்றது போன்ற அனுபவம் ஏற்படுகிறது

  • @nizammadurai2454
    @nizammadurai2454 Год назад

    மாதவன் சார் உங்களுடைய வாய்ஸ் ஸ்பீச் மிகவும் அருமையாக இருந்தது அழகாக இருந்தது நன்றி சார்

  • @manojs7717
    @manojs7717 Год назад +2

    1:30 தமிழின் பெருமை...❤️👍🏻

  • @Roberts_Vlog
    @Roberts_Vlog Год назад +4

    Madhavan bro Your Really very Lucky.. ✌️😇. Hatts Off 2 You.. 🙌🤞

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +1

    Thank you for the very informative coverage of the Melbourne tour package. I love the rental car GLM 200 BZ. Looking forward to the next episode 😊

  • @rajinoz1524
    @rajinoz1524 Год назад +3

    Welcome to Melbourne Mr. Madhavan! I'm sure you would thoroughly enjoy the atmosphere and energy of Melbourne :) கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். We live in south east of Melbourne near Dandenong Ranges.

    • @duraisamy5654
      @duraisamy5654 Год назад +1

      தமிழ்நாடு லா எங்க நீங்க??

    • @rajinoz1524
      @rajinoz1524 Год назад

      @@duraisamy5654 Chennai Durai :)

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад +1

    சூப்பர் மாதவன் சார்..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு...

  • @vipindev563
    @vipindev563 Год назад +3

    Superbb brooo ❤❤ keep inspiring. Neenga look wise ah pakka light ah actor jiiva mathiri irukinga bro and unga body language kuda apdithan iruku. Expecting a lot videos like this.

  • @francisantony6520
    @francisantony6520 Год назад +5

    My all time favourite you tuber madhan bro❤

  • @shalinir331
    @shalinir331 Год назад +2

    Iam happy Anna family this pass Thank you🙏🌹❤ 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😃😃😃😃😃❤❤❣️❤❣️❣️💕💕💙💕💙💙🙏🙏🙏🙏🙏💙💕💙💕💙💕💙

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +1

    Maddy boy இந்த flight எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.... And the room was so so luxurious..... Car was amazing.....❤❤❤❤

  • @a.mohammedhussain2486
    @a.mohammedhussain2486 Год назад +1

    Bro neenga vera level engaluku anga irukka feeling a kutukuringa vibe vera mari🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌍💪🏻✌️💥

  • @ezhiej4623
    @ezhiej4623 Год назад +2

    Explain the full details about Student visa for usa plz bro...

  • @naveenram5561
    @naveenram5561 Год назад +1

    The way you explain about the flight details and rental car details was very clear. Driving Benz rental car was amazing and the interior looks very beautiful. Keep driving forward Madhavan brother.

  • @prakashrak4905
    @prakashrak4905 Год назад

    Bro ...
    Your way of presentation makes me to feel a child journey with You....

  • @svenkat66
    @svenkat66 Год назад +9

    Hi Madhavan. You make even a mundane domestic travel into an interesting 30 minutes video. Hats off.

  • @akalyarakshagan544
    @akalyarakshagan544 Год назад +1

    Eppudinga ivulo claritya video edukiringa,Vera level

  • @raveentheranravi
    @raveentheranravi Год назад +2

    Please try to Victoria province, the garden city,Thank you Madhav

  • @ldragneel8024
    @ldragneel8024 Год назад

    Awesome, amazing fantastic fabulous video. Madhavan. Enjoy ur stay in Melbourne.

  • @rajavelukuppusamy6511
    @rajavelukuppusamy6511 Год назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அழகாக உள்ளது..
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @marys20111
    @marys20111 Год назад

    மிகவும் அழகாக அருமையான காணொலி தம்பி 🎉

  • @natarajanchitrarasu324
    @natarajanchitrarasu324 Год назад

    அருமை மாதவன் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад

    உங்கள் காணொலி ஒவ்வொன்றும் அருமை என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம் புரோ உங்கள் சேனல் way 2 go உங்களுக்கு ஏர்போர்ட்டில் சொன்னது good 2 go wat a co incident ஒரு யூ ட்யூப் சேனல் உங்களை மாதிரி எல்லா இடங்களையும் காண்பிக்கும் சேனல் நடத்தனும்னா உங்களை மாதிரி எல்லா விஷயமும் தெரிந்து இருக்க வேண்டும் புரோ எவ்வளவு நாடுகள் எத்தனை மொழி பேசும் இடங்கள் எத்தனை தங்கும் இடங்கள் அவற்றின் அமைப்புகள் எங்களுக்காக வீடியோவில் தருகிறிர்கள் புரோ உங்கள் பெயரையும் நீங்கள் பேசும் பேச்சையும் வைத்து கார் ஒட்டுனர் நீங்கள் தமிழா என்று கேட்டார் என்று சொன்னிர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களையும் கூர்ந்து கவனிக்க செய்யும் ஆற்றல் உடையது வீடியோ சூப்பர் மாதவன் புரோ வாழ்த்துக்கள்

  • @Gajan.bala04
    @Gajan.bala04 Год назад

    Thank you for given detailed information about Australian info

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад

    அருமையான விடியோ,எல்லோருக்கும் அமையாது இது,நன்றி

  • @jathujs9267
    @jathujs9267 Год назад +1

    Very clear explain thank you bro❤️💛

  • @selvam1795
    @selvam1795 Год назад

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @shanthidaniel76
    @shanthidaniel76 Год назад

    Super thambi. I enjoy ur videos. God bless you.

  • @Jayamurugan_sakthivel
    @Jayamurugan_sakthivel Год назад +4

    Video + Music + Madhavan bro speech = Bliss Feel Video✨😇 Thanks bro for saving my money bro😅

  • @techtok8121
    @techtok8121 Год назад +1

    Anna Portugal ,Lithunia ,Argentina nu European countries tour venum

  • @steaventhurai4344
    @steaventhurai4344 Год назад +3

    Welcome to Melbourne 😊
    இங்கு domestic flight travel அதிகமாக இருக்கும். காரணம் பெரிய நாடு ஒவ்வொரு பெரிய City க்கு இடயேயான தூரம் அதிமாக இருப்பதல் பலர் flight இல் பயணிப்பார்கள்

  • @saarahmujiburrahman2884
    @saarahmujiburrahman2884 Год назад

    Really it's a wonderful video and worthable content.

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Год назад

    Awesome video Madhavan...Dr.Indira

  • @coolmom7685
    @coolmom7685 Год назад

    We love your channel bro. Watching from Denver.

  • @muralivinoth8502
    @muralivinoth8502 Год назад +2

    Waiting for beautiful Melbourne city tour❤️

  • @drntraja
    @drntraja Год назад

    Bro eagerly waiting for the next episode. Seekrama pottu vidunga❤

  • @ramakrishnan2369
    @ramakrishnan2369 Год назад

    Australia vil alaitchiyamaga car 🚗 ootum madhavanmku oru jay. Super video bro 🚗❤️😍😎😂❤️

  • @duraisamy5654
    @duraisamy5654 Год назад +1

    மாதவன் G உங்கள் பயணங்கள் இனியும் தொடர எனது வாழ்த்துக்கள்

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +1

    Wonderful, waiting for Melbourne City tour 🇮🇳🇮🇳🇮🇳🏟️

  • @veerabagu-my1co
    @veerabagu-my1co Год назад

    Video narration presentation very good brother

  • @pkp2301
    @pkp2301 Год назад

    Super ji...
    Driving car in a new place like Melbourne

  • @srinivasanr318
    @srinivasanr318 Год назад

    நாங்கள் இந்த மாதிரி இடங்களை பார்த்து இல்லை காண்பித்தற்கு நன்றி வாழ்த்துகள்

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Год назад

    Excellent information and excellent video

  • @vidyatharun3474
    @vidyatharun3474 Год назад +1

    Nandri solla unaku varthai illa enaku antha mari irukku anna love you so much ❤️ thanks for giving me the wonderful feeling ❤️

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Год назад

    Lovely music & background visuals super bro another beautiful video from you bro 👍👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    Nice tourist videoThank you so much

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 Год назад

    Really cool bro❤ following this journey since you boarded train at jolarpett junction 😅 ur journey is too soothing.

  • @kkneelu
    @kkneelu Год назад

    வணக்கம் அண்ணா... நல்லா இருக்கீங்களா..... Vlog super அண்ணா... Flight starting and ending பத்தி நல்லா explain பண்ணீங்க.... அருமை... அண்ணா ahh அந்த short Australia ku எடுத்து டு போகலையா ahh .. Poli dress...it's ok அண்ணா.... சூப்பர் explain❤....
    அன்புடன்..
    Kkneelu.... Way2go family member.... ❤️

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Год назад

    Amazing 2 go. All your videos are world class. Keep it up

  • @SK2000-
    @SK2000- Год назад

    மாதவன் ஆஸ்திரேலியா DOMESTIC FLIGHT TRIP VERY NICE.. AND ALSO BENZ CAR RENTAL ... ENJOY BRO ...

  • @HBK14989
    @HBK14989 Год назад +2

    Bro, Please visit For North Indian tour , Ex , Simala, Manali, Kashmir

  • @kamalahasanbalasubramanian3500

    I love the way the content is presented wherever you go. Can you make a video about the camera and drone that you use for capturing stills, video and aerial shots?

  • @rameshsrk9277
    @rameshsrk9277 Год назад

    It was great video bro 👌🏻 👍🏻 and waiting for Melbourne series bro 🤩😍🥰

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Год назад +2

    Awesome. How did you manage to take the video while driving? You are very systematic. Interesting vlog.👌👌👌

    • @zingaro722
      @zingaro722 Год назад

      ruclips.net/user/shortsa5T5Uil5uXg?feature=share

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Год назад

    அருமை சார்... மகிழ்ச்சி

  • @jebinjoseph9484
    @jebinjoseph9484 Год назад +1

    I was waiting for this video 😊

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 Год назад

    I must say the airport was very happening & so huge. Of course the Benz car was very much matching to your suitcase. Hotel room looks beautiful

  • @Ashutoshi87
    @Ashutoshi87 Год назад

    Madhavan, I went to Melbourne very recently from 27th Mar to 1st Apr. I really miss the place now! Breathtaking 12 apostles! Looking forward to your upcoming videos!

  • @sarnayram566
    @sarnayram566 Год назад

    Nice Bro...! Keep it up your great Travel Vlogs for us

  • @kawaski4855
    @kawaski4855 Год назад +1

    Yepdi rendu bag plus camera hold pandringa bro

  • @preethiangel1028
    @preethiangel1028 Год назад +1

    Vera level bro neenga

  • @vijaykodhandan23
    @vijaykodhandan23 Год назад

    Bro all your videos are like a feel good movie. Especially the Swiss series. Thank you brother for quality content.

  • @vijayarani407
    @vijayarani407 Год назад +1

    Madhavan your voice is super and your videos super.I like this videos ❤️

  • @kuttymathan3142
    @kuttymathan3142 Год назад

    Super Anna Nala experience next video ku waiting to watch the beach drive ❤️

  • @melbournemovingportraits
    @melbournemovingportraits Год назад +4

    Way2go Melbourne ❤

  • @Life_storyteller1
    @Life_storyteller1 Год назад

    Eppavum salikaatha orey channel namma mathavan anna channel than pa ♥️

  • @Fazly1986
    @Fazly1986 Год назад

    சந்தர்ப்பம் கிடைச்சா வாழ்நாள்ல ஒருதடவையாச்சும் உங்க கூட பயணம் போகனும் Bro அதுவே என் ஆசை எப்போ எல்லாம் உங்க வீடியோ பார்ப்பேனோ அப்போ எல்லாம் இப்படியே மனசு புல்லரிக்கும்❤ ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு ரகம் 🎉

  • @gowthamrajasekaran5495
    @gowthamrajasekaran5495 Год назад

    Hi madavan bro im goutham unga videos all super good quality Please try to Upload HDR 60fps inum visual semmaya irukum ♥️♥️🙏🏻🙏🏻My request

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Год назад +1

    Welcome to Melbourne boss. Good choice of car. Had you booked a small car, you would be surprised as the whole melbourne drives big SUV's and you would have felt the scare at high speeds

  • @tripshower2all
    @tripshower2all Год назад

    If am in tension i watch your videos to cool myself . Calm composed 😊

  • @geethavisweswaran6678
    @geethavisweswaran6678 Год назад +5

    Sir NEW ZEALAND TRAVEL is much needed so plz make a Tour on NEW ZEALAND and also LATIN AMERICA TOUR so it's much needed and finally SOUTH AFRICA TOUR

  • @anitaj4535
    @anitaj4535 Год назад +1

    Reminded me of my solo trip to Melbourne 😊 way to go

    • @zingaro722
      @zingaro722 Год назад

      ruclips.net/user/shortsa5T5Uil5uXg?feature=share

  • @selvameditforever8635
    @selvameditforever8635 Год назад +2

    All your video are amazing Madhavan bro ❤

  • @psrikumarnair
    @psrikumarnair Год назад

    So beautifully videoed👌

  • @lokeshloke5051
    @lokeshloke5051 Год назад

    Sir.im.seeing.austrlra.in.your.camera.😍😍😍😍😍😍

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 Год назад +1

    India northern state tour podunga bro

  • @johanprasanna3052
    @johanprasanna3052 Год назад

    Hi extremely enjoying all your videos

  • @WasimAkram-km8xt
    @WasimAkram-km8xt Год назад

    Evarey NANI,evarey PUTAR,evarey way 2 go....🗽🗽

  • @muthubalaji555
    @muthubalaji555 Год назад +1

    Take care & be safe 👍

  • @GGgoldspear
    @GGgoldspear Год назад +3

    From Singapore 🇸🇬: Drive safely...be aware of the different driving conditions...the moring mist and for you driving on the LeftHandside of the road...I.e the drivers seat is on the RIGHT of the vehicle..very much like in India (but.unlike in the US)...check weather for casts...Great Ocean drive is nice but be aware of the strong winds and manage your speed well. Take care!! G-day mate!!

    • @RPR1978
      @RPR1978 Год назад +1

      Don't worry..he already returned to India😜

  • @divyaganesh236
    @divyaganesh236 Год назад

    Wow... It's risk actually holding camera nd concentrate ur trip.. But u doing both in a agreat way.. That's way2go

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 Год назад

    தொடருங்கள். தொடர்கிறோம்.

  • @hellboy6962
    @hellboy6962 Год назад +1

    Love from Sri Lanka ❤️🤞🏻

  • @murugavel1461
    @murugavel1461 Год назад +2

    Bro. How do you feel about lonely travel? Bcz different climate. Have you ever been sick by climate changes? Please explain bro how you tackle this?

  • @sathieshsaravanan9787
    @sathieshsaravanan9787 Год назад

    Waiting for your video sir. Please upload one short video about your car trip if you are in tight schedule.

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Год назад

    Excellent Video Madavan bro👌👏👏

  • @ranjith7330
    @ranjith7330 Год назад

    Wow, another exemplary piece of video to watch… Lovely… Thank you for sharing with us…. 1st comment-so happy.

  • @pkp2301
    @pkp2301 Год назад

    Very nice videos.
    How you get holidays from work?
    Very envious ji